Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தீபாவளிக்காவது வருமா ரஜினி முருகன்?

Posted:

இன்னும் ஆறுநாள் ஷுட்டிங் மிச்சமிருக்கிறது. இடைவேளைக்கு பின்பாதிக்கான டப்பிங் முடியவில்லை.


Read more ...

இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு இறுதிக் கட்ட வாதம்

Posted:

இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு இறுதிக் கட்ட வாதம் நடைப்பெறுகிறது.


Read more ...

சோட்டா ராஜனை இந்தியாவுக்குக் கொண்டுவர நடவடிக்கைகள் தீவிரம்

Posted:

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளில் புலனாய்வுத்துறை ஈடுபட்டு உள்ளது.


Read more ...

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் இன்று முதல் மாட்டிறைச்சி பரிமாறப்படும் :கேரள அரசு

Posted:

டெல்லியில் உள்ள கேரள இல்லத்தில் இன்று முதல் மாட்டிறைச்சி பரிமாறப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.


Read more ...

பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

Posted:

இன்று பீகாரில் இரண்டாம் கட்டத் தேர்தல் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


Read more ...

ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் நடிகர் ஜீவா

Posted:

 தொடர்ந்து தோல்விப்படங்கள் என்கிற நிலையில் இருக்கும் நடிகர் ஜீவாவுக்கு ஒரு வெற்றி கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயச் சூழல் ஏற்பட்டு உள்ளது.


Read more ...

பரணகம அறிக்கையும்- சில நகர்வுகளும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

Posted:

முன்னாள் நீதியரசர் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான, கடத்தல்கள் மற்றும் காணாமற்போதல்கள் தொடர்பில் ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் (பரணகம ஆணைக்குழு) இறுதி அறிக்கை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைகளை நடத்தி அறிக்கையை முன்வைத்திருக்கின்றது. 


Read more ...

பொதுமன்னிப்பினை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கத் ...

Posted:

நீண்டகாலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். 


Read more ...

வானத்திலிருந்து வரும் மர்மப்பொருள் நவம்பர் 13இல் இலங்கைக்கு அருகில் விழும்: நாசா

Posted:

வானத்திலிருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப்பொருள் ஒன்று, எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதி இலங்கைக்கு அருகே பூமியைத் தாக்கும் என்று நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 


Read more ...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டத்திற்கு த.தே.கூ ஒத்துழைப்பு வழங்கும்: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

நீண்டகாலமாக வழங்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் என்ன முடிவெடுத்துள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. அவ்வாறான நிலையில், தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவளிக்கும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பாரிய மோசடிகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்!

Posted:

ஜனாதிபதி தேர்தலின் போது பணம் செலுத்தாமல் விளம்பரம் செய்து மோசடி செய்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நாளையும், நாளை மறுதினமும் (ஒக்டோபர் 29, 30) விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளதாக பாரிய மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


Read more ...

சட்டவிரோதிகளான இந்திய மீனவர்கள் நீதிமன்றம் சென்று நியாயம் கோருகின்றனர்: மஹிந்த அமரவீர

Posted:

உலகின் வரலாற்றிலே சட்டவிரோதச் செயற்பாடுகளுக்காக நியாயம் கோரி சர்வதேச நீதிமன்றம் செல்வது இந்திய மீனவர்களாகத்தான் இருக்க முடியும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரேமம்: காதலை காதலோடு பேசுதல்!

Posted:

காதலை காதலோடு பேசும் படங்களின் வெற்றியை இரு தரப்பு ரசிகர்கள் பெரும்பாலும் தீர்மானிக்கின்றார்கள். முதலாவது தரப்பு, எப்போதுமே காதல் வரம் பெற்றவர்களாக காதலோடு வலம் வருகின்றவர்கள். அவர்களின் கடந்தகால- நிகழ்கால காதல்களை நினைவூட்டி சிலிர்ப்பான மனநிலைக்குள் தள்ளுவதனூடு அவர்களை படத்தினைக் கொண்டாட வைக்க முடியும். 


Read more ...

போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு காலம் தாழ்த்தாமல் தீர்வு காண வேண்டும்: யாழ் ஆயர்

Posted:

வடக்கு- கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வீட்டுத்திட்டம் மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தில் காலத்தை இழுத்தடிக்காமல் உடனடியாகத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாழ் மறை மாவட்டத்தின் புதிய ஆயர் கலாநிதி ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார். 


Read more ...

அனைத்து மாநில அரசுகளின் மனுவும் விசாரணைக்கு: உச்ச நீதிமன்றம்

Posted:

நலத்திட்ட உதவிகளில் படங்கள் இடம்பெறுவதுத் தொடர்பான அனைத்து மாநில அரசுகளின் மேல் முறையீட்டு மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Read more ...

டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் டெல்லி போலீசார் மாட்டிறைச்சி சோதனை!

Posted:

டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் மாட்டிறைச்சி பரிமாறப்பட்டதா என்று டெல்லி போலீசார் சோதனை நடத்தி உள்ளனர்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™