Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

கறுப்புப் பணம் மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு சரியான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை: சுப்ரமணியம் சாமி

Posted:

கறுப்புப் பணம் மீட்பு விவகாரத்தில் மத்திய அரசு சரியான போக்கைக் கடைப்பிடிக்கவில்லை என்று, பாஜக மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சசுப்ரமணியம் சாமி கூறியுள்ளார். 


Read more ...

தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

Posted:

நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் மழை தொடர்ந்து நீடிக்கும் எ ன்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


Read more ...

அடுத்த மாதத்தில் பருப்பு விலை வெகுவாகக் கட்டுக்குள் வரும்: மத்திய அரசு

Posted:

நவம்பர் மாதமான அடுத்த மாதத்தில் பருப்பு விலை வெகுவாகக் கட்டுக்குள் வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 


Read more ...

வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு

Posted:

வரவிருக்கும் 9 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வேறு அணிக்காக தோனி விளையாட முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


Read more ...

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல்

Posted:

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்கள் இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதில் இந்தியத் தொழிலாளர் ஒருவர் பலியாகி உள்ளார். 


Read more ...

மின்சாரத்தை சேமிக்கும் விதமாக நாடு முழுவதும் LED பல்புகள்: மத்திய அரசு

Posted:

மின்சாரத்தை சேமிக்கும் விதமாக நாடு முழுவதும் LED பல்புகளை திட்டமிட்ட இலக்குப்படி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 


Read more ...

நீதி கோருவது பழிவாங்கல் அல்ல: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted:

தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் வெளிக்கொணர்வதற்காகவே சர்வதேச விசாரணையைக் கோருகின்றோம். நீதியைக் கோருவது ஒருபோதும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தீர்வு வழங்கப்படா விட்டால், தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை நாடலாம்: அநுரகுமார திசாநாயக்க

Posted:

தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாது விட்டால், அவர்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்துக்கு செல்லும் நிலை ஏற்படும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 


Read more ...

கடந்த கால அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்: இரா.சம்பந்தன்

Posted:

எமது நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ துவரம்பருப்பு கிலோ 135 ரூபாயில்: பருப்பு வணிகர்கள்

Posted:

ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ துவரம்பருப்பு கிலோ 135 ரூபாயில் மத்திய அரசுக்கு வழங்குவோம் என்று பருப்பு வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Read more ...

கைதான விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதி!

Posted:

கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 


Read more ...

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சந்தித்தார் தோனி !

Posted:

பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீனிவாசனை சென்னை போர்ட் கிளப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார் கிரிக்கெட் வீரர் தோனி. 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™