4TamilMedia செய்திகள் | |
- இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் குறித்த பேச்சுவார்த்தை ரத்து
- வேற்றுமையை மறந்து ஒற்றுமையோடு வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்: மு.கருணாநிதி
- அலைகற்றை இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு:சிறப்பு சிபிஐ நீதிமன்றம்
- ராகுல்காந்தி தலைவரானால் கட்சியில் 60 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு: காங்கிரஸ்
- வெளிநாடுகளிலிருந்து ஐந்தாயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்தது மத்திய அரசு:தமிழகத்துக்கும் பருப்பு
- ஐ.நா. தீர்மானத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ பாதிப்பில்லை: மைத்திரிபால சிறிசேன
- புலி பாருங்க ! தமன்னாவே சொல்லிட்டாரு, அப்புறம் என்னவாம்?
- ஏடிஎம்-களில் இனி பணம் திருட முடியாது:புதிய எச்சரிக்கைகள்
- காஷ்மீரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு: ஊரடங்கு உத்தரவு
- டெல்லி காவல்துறையை மாநில அரசு வசம் ஒப்படைக்கும் வரை மோடி நிம்மதியாகத் தூங்க முடியாது:கெஜ்ரிவால்
- வடக்கிலுள்ள சிறுவர்களில் பெரும்பான்மையினர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்: கலாநிதி தயா சோமசுந்தரம்
- ‘தமிழினி’ கொள்கைப் பற்றும் இலட்சிய தாகமும் கொண்டவர்: மாவை சேனாதிராஜா
- சீனா உள்ளிட்ட எந்த நாட்டின் கடற்படைக் கலங்களும் இலங்கைக்கு வரலாம்: ரணில் விக்ரமசிங்க
- சுவிற்சர்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் வெற்றி!
- தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் : விஷாலின் பாண்டவர் அணி வெற்றி!
- ஆஸ்திரேலியாவிடம் இறுதி நிமிடத்தில் வெற்றியை பறிகொடுத்தது ஸ்காட்லாந்து!
- 3வது ஒரு நாள் போட்டி : இந்தியாவை 18 ரன்களால் வீழ்த்தியது தென் ஆபிரிக்கா!
- உலக கோப்பை ரக்பி தொடர் : காலிறுதியில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆர்ஜெண்டீனா!
- நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு! (படங்கள் இணைப்பு)
- பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை(?)
| இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் குறித்த பேச்சுவார்த்தை ரத்து Posted:
Read more ... |
| வேற்றுமையை மறந்து ஒற்றுமையோடு வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும்: மு.கருணாநிதி Posted:
நடிகர்கள் வேற்றுமையை மறந்து ஒற்றுமையோடு சங்கத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்று திமுக தலைவர் மு.கருணாநிதி கூறியுள்ளார். Read more ... |
| அலைகற்றை இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு:சிறப்பு சிபிஐ நீதிமன்றம் Posted: |
| ராகுல்காந்தி தலைவரானால் கட்சியில் 60 வயதைக் கடந்தவர்கள் ஓய்வு: காங்கிரஸ் Posted:
ராகுல்காந்தி தலைவரானால் கட்சியில் 60 வயதைக் கடந்தவர்கள் ஓய்வுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று, காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். Read more ... |
| வெளிநாடுகளிலிருந்து ஐந்தாயிரம் டன் பருப்பை இறக்குமதி செய்தது மத்திய அரசு:தமிழகத்துக்கும் பருப்பு Posted:
வெளிநாடுகளிலிருந்து ஐந்தாயிரம் டன் துவரம் பருப்பை இறக்குமதி செய்தது மத்திய அரசு. இந்த பருப்பில் தமிழகத்துக்கும் ஓரளவு ஒதுக்கி உள்ளது மத்திய அரசு Read more ... |
| ஐ.நா. தீர்மானத்தினால் நாட்டிற்கோ மக்களுக்கோ பாதிப்பில்லை: மைத்திரிபால சிறிசேன Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினால் நாட்டிற்கோ, பொது மக்களுக்கோ எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| புலி பாருங்க ! தமன்னாவே சொல்லிட்டாரு, அப்புறம் என்னவாம்? Posted:
Read more ... |
| ஏடிஎம்-களில் இனி பணம் திருட முடியாது:புதிய எச்சரிக்கைகள் Posted:
Read more ... |
| காஷ்மீரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு: ஊரடங்கு உத்தரவு Posted:
Read more ... |
| டெல்லி காவல்துறையை மாநில அரசு வசம் ஒப்படைக்கும் வரை மோடி நிம்மதியாகத் தூங்க முடியாது:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| வடக்கிலுள்ள சிறுவர்களில் பெரும்பான்மையினர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்: கலாநிதி தயா சோமசுந்தரம் Posted:
வடக்கு மாகாணத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த யுத்தத்தினால், அங்குள்ள சிறுவர்களில் பெரும்பான்மையினர் உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ் பல்கலைக் கழகத்தின் மனநோயியல் பேராசிரியர் கலாநிதி தயா சோமசுந்திரம் தெரிவித்துள்ளார். Read more ... |
| ‘தமிழினி’ கொள்கைப் பற்றும் இலட்சிய தாகமும் கொண்டவர்: மாவை சேனாதிராஜா Posted:
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியற்துறைப் பொறுப்பாளர் மறைந்த தமிழினி, நிறைந்த கொள்கைப் பற்றும் இலட்சிய தாகமும் கொண்டவர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். Read more ... |
| சீனா உள்ளிட்ட எந்த நாட்டின் கடற்படைக் கலங்களும் இலங்கைக்கு வரலாம்: ரணில் விக்ரமசிங்க Posted:
சீனா உள்ளிட்ட உலகின் எந்த நாட்டின் கடற்படைக் கலங்களும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளலாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| சுவிற்சர்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் வலதுசாரிக் கட்சிகள் வெற்றி! Posted:
சுவிற்சர்லாந்தின் நாடாளுமன்றத் தேர்தலில் வலது சாரிக் கட்சிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. நேற்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்று முடிந்த இத் தேர்தல், சுவிற்சர்லாந்தின் தேர்தல் வரலாற்றில், அரசியல் கட்சிகள் தமது பிரச்சாரங்களுக்கு அதிகம் செலவழித்த தேர்தலாக மாறிப் போயிருந்தது. Read more ... |
| தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் : விஷாலின் பாண்டவர் அணி வெற்றி! Posted:
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஆஸ்திரேலியாவிடம் இறுதி நிமிடத்தில் வெற்றியை பறிகொடுத்தது ஸ்காட்லாந்து! Posted:
ஆஸ்திரேலியா - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ரக்பி மற்றுமொரு காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 35-34 எனும் கணக்கில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளது. Read more ... |
| 3வது ஒரு நாள் போட்டி : இந்தியாவை 18 ரன்களால் வீழ்த்தியது தென் ஆபிரிக்கா! Posted:
இந்திய - தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் தென் ஆபிரிக்க அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியுள்ளது. Read more ... |
| உலக கோப்பை ரக்பி தொடர் : காலிறுதியில் அயர்லாந்தை வீழ்த்தியது ஆர்ஜெண்டீனா! Posted:
ஆர்ஜெண்டீனா - அயர்லாந்து அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற உலக கோப்பை ரக்பி தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆர்ஜெண்டீனா அணி 43-20 எனும் புள்ளிக் கணக்கில் வெற்றியை தனதாக்கி அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. Read more ... |
| நடிகர் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு! (படங்கள் இணைப்பு) Posted:
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்று வருகிறது. மாலை வரை 80% வீதமானோர் வாக்களித்துவிட்டதாக தேர்தல் கண்காணிப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். மாலை 6 மணி தொடக்கம் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவுள்ளது. Read more ... |
| பிரகீத் எக்னெலிகொட கடத்தல் விவகாரம் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விசாரணை(?) Posted:
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் விரைவில் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர் குறித்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.




பாகுபலியையும் புலியையும் இணைத்து பார்த்து எமோஷனல் கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு கொஞ்சம் ஆறுதல்.
திருடர்கள் ஏடிஎம்-களில் இனி பணம் திருட முடியாதபடியான புதிய எச்சரிக்கை எந்திரங்களைக் கையாள வங்கிகள் முடிவுக்கு வந்துள்ளன.
இன்று காஷ்மீரில் முழு அடைப்புக்கு பிரிவினைவாதத் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.இதனால் 8 இடங்களில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறையை மாநில அரசு வசம் ஒப்படைக்கும் வரை மோடி நிம்மதியாகத் தூங்க முடியாது என்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.








