4TamilMedia செய்திகள் | |
- குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் இலாபம் தேட முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ
- ஆதார் அட்டைக்கும் மத்திய அரசின் மானியங்களுக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு
- சமையல் எரிவாயு திருடப்படுவதைத் தடுக்க கண்ணாடி இழை சிலிண்டர்கள்
- சங்கம் தளர்த்திய விதி, சேனல் திருப்தி
- “எமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும்”; தமிழ் அரசியல் கைதிகள் மனோ கணேசனிடம் தெரிவிப்பு!
- இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: சரத் பொன்சேகா
- மஹிந்த ராஜபக்ஷ விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்!
- பிள்ளையானுக்கு நவம்பர் 4 வரை தடுப்புக் காவல்; நீதிமன்றம் அனுமதி!
- டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன்
- சகிப்புத் தன்மைக் குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுக்கத் தேவையில்லை: வெளியுறவுத் துறை
- தாத்ரி சம்பவம் போன்று நிகழ்வது வருந்தத் தக்கது: நரேந்திர மோடி
- ஆந்திராவின் தலைநகர் அமராவதியை அமைக்க கிராமங்களிலிருந்து மண்:சந்திரபாபு நாயுடு
- நேதாஜியின் உறவினர்கள் பிரதமரை சந்தித்தனர்
- தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு சென்றார்
- தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ரணில் தலைமையில் 20ஆம் திகதி பேச்சு: மனோ கணேசன்
- கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்டறிய புதிய மென்பொருள்:மத்திய அரசு
- எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான்
| குற்றச்சாட்டுக்களை சுமத்தி அரசியல் இலாபம் தேட முயற்சி: மஹிந்த ராஜபக்ஷ Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரிய மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டமை அரசியல் இலாபம் தேடும் முயற்சி என்று மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more ... |
| ஆதார் அட்டைக்கும் மத்திய அரசின் மானியங்களுக்கும் தொடர்பில்லை: மத்திய அரசு Posted:
Read more ... |
| சமையல் எரிவாயு திருடப்படுவதைத் தடுக்க கண்ணாடி இழை சிலிண்டர்கள் Posted:
Read more ... |
| சங்கம் தளர்த்திய விதி, சேனல் திருப்தி Posted:
Read more ... |
| Posted:
தமது விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்க வேண்டும் என்றும், அவ்வாறான உறுதிப்பாடு வழங்கப்பட்டால் மாத்திரமே போராட்டத்தினைக் கைவிட முடியும் என்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். Read more ... |
| இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: சரத் பொன்சேகா Posted:
இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். Read more ... |
| மஹிந்த ராஜபக்ஷ விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்! Posted:
பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக விசேட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தற்போது (இன்று வியாழக்கிழமை காலை 09.00) ஆஜராகியுள்ளார். Read more ... |
| பிள்ளையானுக்கு நவம்பர் 4 வரை தடுப்புக் காவல்; நீதிமன்றம் அனுமதி! Posted:
‘பிள்ளையான்’ என்கிற கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவு பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது. Read more ... |
| டக்ளஸ் தேவானந்தா, கருணா அம்மான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட வேண்டும்: எம்.ஏ.சுமந்திரன் Posted:
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆயுதக்குழுக்களைச் சேர்ந்தவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| சகிப்புத் தன்மைக் குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுக்கத் தேவையில்லை: வெளியுறவுத் துறை Posted:
சகிப்புத் தன்மைக் குறித்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் பாடம் எடுக்கத் தேவையில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. Read more ... |
| தாத்ரி சம்பவம் போன்று நிகழ்வது வருந்தத் தக்கது: நரேந்திர மோடி Posted:
உத்திரப் பிரதேசம் தாத்ரி சம்பவம் போன்று நிகழ்வது வருந்தத் தக்கது என்று,பிரதமர் நரேந்திர மோடி, முதன் முறையாக மவுனம் கலைத்துள்ளார். Read more ... |
| ஆந்திராவின் தலைநகர் அமராவதியை அமைக்க கிராமங்களிலிருந்து மண்:சந்திரபாபு நாயுடு Posted:
Read more ... |
| நேதாஜியின் உறவினர்கள் பிரதமரை சந்தித்தனர் Posted:
Read more ... |
| தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கொடநாடு புறப்பட்டு சென்றார் Posted:
Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ரணில் தலைமையில் 20ஆம் திகதி பேச்சு: மனோ கணேசன் Posted:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்டறிய புதிய மென்பொருள்:மத்திய அரசு Posted:
Read more ... |
| எம்.எச்.17 விமானத்தை வீழ்த்தியது ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைதான் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஆதார் அட்டைக்கும் மத்திய அரசின் மானியங்களுக்கும் தொடர்பில்லை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயு திருடப்படுவதைத் தடுக்க கண்ணாடி இழை சிலிண்டர்களில் சமையல் எரிவாயுவை விநியோகிக்க எண்ணெய் நிறவனங்கள் திட்டமிட்டு உள்ளன.
தயாரிப்பாளர்கள் சங்கம் மூன்றே மூன்று சேனல்கள் தவிர வேறு யாருக்கும் விளம்பரம் தரக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்ததல்லவா?






ஆந்திராவின் தலைநகர் அமராவதியை அமைக்க சுற்றியுள்ள கிராமாங்களிலிருந்து மண் எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் உறவினர்கள் இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடினர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று காலை 11 மணி அளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து கொடநாடு புறப்பட்டு சென்றார்.
கறுப்புப் பணப் புழக்கத்தைக் கண்டறிய புதிய மென்பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது மத்திய அரசு.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் யுக்ரெயினில் ஏவுகணையால் சுட்டுவீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், எம்.எச்.17, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட புக் ரக ஏவுகணையால்தான் வீழ்த்தப்பட்டது என்று டச்சு (நெதர்லாந்து) பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது.