4TamilMedia செய்திகள் | |
- பிரிட்டனில் மோடி எக்ஸ்பிரஸ் பேருந்து
- பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அந்நாட்டின் ஊழலே:உலக வங்கி
- தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய பாஜக அரசு திட்டம்:காங்கிரஸ்
- நாடு பூராவுமுள்ள 14 சிறைகளில் 2வது நாளாக 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்!
- பொது பல சேனாவின் ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்!
- அசம்பாவிதம் ஏதுமின்றி பீகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்தது
- ஐந்து நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்த ஜகன் மோகன் ரெட்டிக்கு அவசரச் சிகிச்சை
- விஜய் எதற்காக வாங்கணும்? எதற்காக அப்படியே நிறுத்தி வைக்கணும்?
- பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்ள சிவசேனா முடிவு
- சரத்குமார் அணிக்கு ஆதரவு அளிக்க தாணு சங்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது:ஏ.எல்.அழகப்பன்
- கோட்டை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட போலீசார்
- அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வருவதால் முக்கிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்
- தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்!
- 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரத்துக்காக அதிக நிதி!
- கொழும்பு ‘பார்பர் வீதி’ கோவில் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு: மனோ கணேசன்
- குற்றவாளிகளுக்கு ‘பொது மன்னிப்பு’ வழங்கும் விசாரணைப் பொறிமுறை!
- ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
- தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நானூற்று நாற்பது புதிய பேருந்துகள்
| பிரிட்டனில் மோடி எக்ஸ்பிரஸ் பேருந்து Posted:
Read more ... |
| பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அந்நாட்டின் ஊழலே:உலக வங்கி Posted:
Read more ... |
| தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய பாஜக அரசு திட்டம்:காங்கிரஸ் Posted:
Read more ... |
| நாடு பூராவுமுள்ள 14 சிறைகளில் 2வது நாளாக 217 தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டம்! Posted:
நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு கோரி நாடு பூராவும் இருக்கின்ற 14 சிறைகளிலுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை இரண்டாவது நாளாக இன்று செவ்வாய்க்கிழமையும் முன்னெடுத்துள்ளனர். Read more ... |
| பொது பல சேனாவின் ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்! Posted:
கைது செய்யுமாறு நீதிமன்றத்தினால் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் நால்வர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். Read more ... |
| அசம்பாவிதம் ஏதுமின்றி பீகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்தது Posted:
Read more ... |
| ஐந்து நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்த ஜகன் மோகன் ரெட்டிக்கு அவசரச் சிகிச்சை Posted:
Read more ... |
| விஜய் எதற்காக வாங்கணும்? எதற்காக அப்படியே நிறுத்தி வைக்கணும்? Posted: |
| பாஜகவுடனான உறவை முறித்துக்கொள்ள சிவசேனா முடிவு Posted:
Read more ... |
| சரத்குமார் அணிக்கு ஆதரவு அளிக்க தாணு சங்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது:ஏ.எல்.அழகப்பன் Posted:
Read more ... |
| கோட்டை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட போலீசார் Posted:
Read more ... |
| அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வருவதால் முக்கிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் Posted:
Read more ... |
| தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சி.வி.விக்னேஸ்வரன் கடிதம்! Posted:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் அவர்களின் பிரச்சினைகளை இரக்கத்துடனும், அனுதாபத்துடனும் கையாள வேண்டும் என்று வலியுறுத்தி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். Read more ... |
| 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்வி, சுகாதாரத்துக்காக அதிக நிதி! Posted:
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அதிக நிதி ஒதுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| கொழும்பு ‘பார்பர் வீதி’ கோவில் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வு: மனோ கணேசன் Posted:
கொழும்பு பார்பர் வீதியில் அமைந்துள்ள இந்துக் கோவிலின் திருவிழா உற்சவத்தின் முக்கிய திருவிழாவான தேர் பவனியைத் தடுத்து நிறுத்துவதற்கு சில மத அடிப்படைவாதக் குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேசிய கலந்துரையாடல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| குற்றவாளிகளுக்கு ‘பொது மன்னிப்பு’ வழங்கும் விசாரணைப் பொறிமுறை! Posted:
இறுதி மோதல்களின் போது நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும், நிவாரணத்தையும் வழங்குவதற்குப் பதிலாக போர்க்குற்றவாளிகளுக்கும், மனித உரிமைகளை மோசமான முறையில் மீறியவர்களுக்கும் ‘உள்ளக விசாரணை’ எனும் பொறிமுறையினூடு பொது மன்னிப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கையின் புதிய அரசாங்கம் மிக திட்டவட்டமாக முன்னெடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத் தொடரில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு உள்ளக விசாரணைப் பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் அமெரிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு, இலங்கை உள்ளிட்ட 38 நாடுகள் ஆதரவும் அளித்துள்ளன. ஆனால், ‘சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு’ என்பது உறுதியானதாக இல்லாமல், மிகவும் விட்டுக் கொடுப்பான தோரணையில் குறித்த தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
Read more ... |
| ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு Posted:
Read more ... |
| தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நானூற்று நாற்பது புதிய பேருந்துகள் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
நரேந்திர மோடி அடுத்த மாதம் பிரிட்டனுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ள நிலையில், பிரிட்டனில் மோடி எக்ஸ்பிரஸ் பேருந்து சேவை தொடங்கி உள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது அந்நாட்டின் ஊழலே என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

அசம்பாவிதம் ஏதுமின்றி பீகார் சட்டப்பேரவைத் தொகுதிக்கு முதற்கட்டத் தேர்தல் முடிவடைந்தது என்று, அம்மாநில தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஐந்து நாட்களுக்கும் மேலாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜகன் மோகன் ரெட்டிக்கு அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அஜீத்தை போல விஜய் ஒன்றும் பெரிய கார் ரேஸ் வீரர் இல்லை.
மகாராஷ்டிராவில் பஜகவுடனான உறவை முறித்துக்கொள்ள சிவசேனா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சரத்குமார் அணிக்கு ஆதரவு அளிக்க தாணு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தலைமைச் செயலகம் இயங்கும் கோட்டை பாதுகாப்பு விஷயத்தில் கோட்டை விட்ட போலீசார் எனும் அளவுக்கு நேற்று சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வருவதால் முக்கிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளது என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.




ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நானூற்று நாற்பது புதிய பேருந்துகளின் சேவையை சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.