4TamilMedia செய்திகள் | |
- உடலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் எதிர்வரும் 20 திகதி சமர்ப்பிப்பு: ரணில் விக்ரமசிங்க
- போர் விதிகளை மீறிய இராணுவத்தினர் போர்க்குற்றவாளிகளே; அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: ருக்கி பெர்னாண்டோ
- ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்: மைத்திரிபால சிறிசேன
- இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வடக்கு மீனவர்கள் பாதிப்பு; கூட்டுக் கண்காணிப்பு அவசியம்: இரா.சம்பந்தன்
- பிசிசிஐ நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டங்கள் இனி மும்பையில் மட்டுமே நடைப்பெறும்: ஷஷாங் மனோகர்
- பெட்ரோல்,டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்க: நீதிமன்றம்
- காணாமல் போன ராமேஸ்வரம் மீனவரை மீட்க இரு நாட்டு படைகளும் உதவி
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது: சோபித தேரர்
- அரசியலமைப்பு பேரவை கூடியது; 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு!
- மஹிந்தவின் குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்ட போதும் மாற்றங்கள் ஏற்படவில்லை: ஜே.வி.பி
- குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய பாதையில் நடக்கவே விருப்பம்:நரேந்திர மோடி
- ஹஜ் யாத்திரை விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது
- பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிக்கு பெருகும் ஆதரவு
| உடலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகள் எதிர்வரும் 20 திகதி சமர்ப்பிப்பு: ரணில் விக்ரமசிங்க Posted:
உடலாகம மற்றும் பரணகம ஜனாதிபதி ஆணைக் குழுக்களின் அறிக்கைகள் எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| Posted:
போர் விதிமுறைகளை மீறிய இராணுவத்தினர் உள்ளிட்ட படையினர் அனைவரும் போர்க்குற்றவாளிகளே. அவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ருக்கி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். Read more ... |
| ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம்: மைத்திரிபால சிறிசேன Posted:
நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றது முதல் வழங்கப்பட்டுள்ள ஊடக சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். Read more ... |
| Posted:
இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்கு பகுதி கடற்பகுதியில் அத்துமீறி மீன்பிடிப்பதால், வடக்கு மீனவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| பிசிசிஐ நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டங்கள் இனி மும்பையில் மட்டுமே நடைப்பெறும்: ஷஷாங் மனோகர் Posted:
பிசிசிஐ நிர்வாகக்குழு ஆலோசனைக் கூட்டங்கள் இனி மும்பையில் மட்டுமே நடைப்பெறும் என்று பிசிசிஐ-ன் புதிய தலைவர் கூறியுள்ளார். Read more ... |
| பெட்ரோல்,டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்க: நீதிமன்றம் Posted:
பெட்ரோல்,டீசல் விலைக்கு ஏற்ப ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசுக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. Read more ... |
| காணாமல் போன ராமேஸ்வரம் மீனவரை மீட்க இரு நாட்டு படைகளும் உதவி Posted:
Read more ... |
| தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்துள்ளது: சோபித தேரர் Posted:
தமிழ் மக்கள் நீண்ட காலமாகவே எதிர்கொண்டு வரும் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் காணுவதற்கான சந்தர்ப்பம் தற்போது வாய்த்துள்ளதாக சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியலமைப்பு பேரவை கூடியது; 4 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு! Posted:
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, அரச சேவைகள் ஆணைக்குழு, பொலிஸ் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்கள் இன்று வெளிக்கிழமை கூடிய அரசியலமைப்பு பேரவையினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| மஹிந்தவின் குடும்ப ஆட்சி தோற்கடிக்கப்பட்ட போதும் மாற்றங்கள் ஏற்படவில்லை: ஜே.வி.பி Posted:
மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப ஆட்சியை நாட்டு மக்கள் ஒருங்கிணைந்து தோற்கடித்துள்ள போதிலும், மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரச்சாரச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். Read more ... |
| குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய பாதையில் நடக்கவே விருப்பம்:நரேந்திர மோடி Posted:
Read more ... |
| ஹஜ் யாத்திரை விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியது Posted:
Read more ... |
| பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிக்கு பெருகும் ஆதரவு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






காணாமல் போன ராமேஸ்வரம் மீனவரை மீட்க இந்திய-இலங்கை ஆகிய இரு நாட்டு கப்பற்படைகளும் உதவி செய்ய முன்வந்துள்ளன.


குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கூறிய பாதையில் நடக்கவே விருப்பம் என்று பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஹஜ் புனித யாத்திரையின் நிகழ்ச்சி ஒன்றின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தான் பாடகர் குலாம் அலிக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா என்று இரு மாநில முதல்வர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.