4TamilMedia செய்திகள் | |
- அகதிகள் நெருக்கடி : சமூக வலைத் தளங்களில் வரும் அனைத்து வீடியோக்களும் உண்மையானவையா?
- கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின்னர் பரிசீலனை செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை?
- அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதிவரை நியாயவிலைக் கடைகளில் பருப்பு விலை குறையாது:ஜெயலலிதா
- மதுரையில் பேருந்து நிலையத்தில் நின்ற இரண்டு பேருந்துகளில் குண்டு வெடிப்பு
- டீசல் விலை லிட்டருக்கு ஐம்பது காசுகள் விலை உயர்ந்தது!
- கோபத்தில் விஜய் சேதுபதி
- காஷ்மீரில் இந்தியா குவித்துள்ள பாதுகாப்புப் படைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்:நவாஸ்
- இன்றும் நடிகர் விஜய்,நயன்தாரா, சமந்தா, கலைப்புலி தாணு உள்ளிட்டவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை
- லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது!
- மஹிந்த சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தினார்: ரணில்
- மனித உரிமைகளை மேம்படுத்த ஐ.நா. ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தயார்: இலங்கை
- நம்பிக்கையான சுயாதீன விசாரணைகளை நடத்தும் வல்லமை இலங்கையிடம் இல்லை: சையத் அல் ஹூசைன்
- மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு புதிய வேலைத்திட்டங்கள்; ஐ.நா.வில் மைத்திரி உரை!
- சிரியா மீது வான்வெளித் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா!
- 2006 மும்பை குண்டுவெடிப்பில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை : தீர்ப்பு வெளியானது
- பீஹாரில் நடப்பது பிற்படுத்தப்பட்டோர், உயர் குலத்தோருக்கு இடையே நடக்கும் தேர்தல் என்கிறார் லாலு
- INS கொச்சி கப்பலை கப்பற்படைக்கு ஒப்படைத்தார் மனோகர் பாரிக்கர்
- அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்ட காலமாக பேசியும் பலன் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன்
- காற்றின் மாசுகளில் குழந்தை வளர்ப்பதாக புதிய மனு:உச்ச,நீதிமன்றம்
- பீகார் தேர்தல் வேட்பாளர்களில் 99 பேர் குற்றவாளிகள்?
- மோடி வெளிநாட்டுக்கு சென்று வந்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட நற்பலன் என்ன?:கெஜ்ரிவால்
| அகதிகள் நெருக்கடி : சமூக வலைத் தளங்களில் வரும் அனைத்து வீடியோக்களும் உண்மையானவையா? Posted:
அகதிகள் நெருக்கடி தொடர்பில் சமூக வலைத் தளங்களில் வலம் வரும் எல்லா வீடியோக்களையும் நம்பிவிடாதீர்கள். அவற்றில் போலியானவையும் உள்ளன என ஆதாரத்துடன் நிரூபிக்கிறது France 24 எனும் செய்திச் சேவை நிறுவனம். Read more ... |
| கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின்னர் பரிசீலனை செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை? Posted:
சில முக்கியக் கைதிகள் மற்றும் தூக்குத் தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தப் பின்னர் பரிசீலனை செய்ய ஆளுநருக்கு உரிமையில்லை என்று உத்தரவிட வேண்டும் என்று மனுத் தாக்கலாகி உள்ளது. Read more ... |
| அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதிவரை நியாயவிலைக் கடைகளில் பருப்பு விலை குறையாது:ஜெயலலிதா Posted:
அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் இறுதிவரை நியாயவிலைக் கடைகளில் பருப்பு விலை குறையாது என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார். Read more ... |
| மதுரையில் பேருந்து நிலையத்தில் நின்ற இரண்டு பேருந்துகளில் குண்டு வெடிப்பு Posted:
மதுரையில் பேருந்து நிலையத்தில் நின்ற இரண்டு பேருந்துகளில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று பீதியைக் கிளப்பி உள்ளது. Read more ... |
| டீசல் விலை லிட்டருக்கு ஐம்பது காசுகள் விலை உயர்ந்தது! Posted:
Read more ... |
| Posted: |
| காஷ்மீரில் இந்தியா குவித்துள்ள பாதுகாப்புப் படைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்:நவாஸ் Posted:
Read more ... |
| இன்றும் நடிகர் விஜய்,நயன்தாரா, சமந்தா, கலைப்புலி தாணு உள்ளிட்டவர்கள் வீட்டில் வருமான வரி சோதனை Posted:
Read more ... |
| லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது! Posted: |
| மஹிந்த சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தினார்: ரணில் Posted:
கடந்த ஜனாதிபதித் தேர்தலை தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி ஜனநாயக முறைப்படி நடத்தி முடித்தார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| மனித உரிமைகளை மேம்படுத்த ஐ.நா. ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தயார்: இலங்கை Posted:
இலங்கையின் அனைத்துப் பிரஜைகளினதும் மனித உரிமைகளை உறுதி செய்து மேம்படுத்த சர்வதேச சமூகத்தினதும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளத் தயார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. Read more ... |
| நம்பிக்கையான சுயாதீன விசாரணைகளை நடத்தும் வல்லமை இலங்கையிடம் இல்லை: சையத் அல் ஹூசைன் Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நம்பகமான சுயாதீன விசாரணையை முன்னெடுப்பதற்கு இலங்கையின் தற்போதைய நீதிக் கட்டமைப்பு பொருத்தமானதாக இல்லை என்பது துரதிஷ்டவசமானது. இதனாலேயே விசேட கலப்பு நீதிமன்ற முறைமையை பரிந்துரைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையத் அல் ஹூசைன் தெரிவித்துள்ளார். Read more ... |
| மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு புதிய வேலைத்திட்டங்கள்; ஐ.நா.வில் மைத்திரி உரை! Posted:
மனித உரிமைகளை ஏற்றுக் கொள்வதுடன், அதனை பாதுகாப்பது மற்றும் விரிவுபடுத்துவதற்கான புதிய வேலைத் திட்டம் ஒன்றை செயற்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| சிரியா மீது வான்வெளித் தாக்குதலை தொடங்கியது ரஷ்யா! Posted:
சிரியா மீது ரஷ்யா தனது முதல் வான்வெளி விமானத் தாக்குதலை தொடக்கியுள்ளது. சிரியாவின் அசாத் அரசின் எதிர்க்குழுக்களின் கட்டுப்பாட்டு பிராந்தியங்கள் மீதே ரஷ்யா தனது விமானத் தாக்குதலைத் தொடக்கியுள்ளது. Read more ... |
| 2006 மும்பை குண்டுவெடிப்பில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை : தீர்ப்பு வெளியானது Posted:
கடந்த 2006ம் ஆண்டு இடம்பெற்ற மும்பை குண்டுவெடிப்பு தொடர்பில் நடைபெற்று வந்த வழக்கில், 5 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சிறப்பு மோக்கா நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. Read more ... |
| பீஹாரில் நடப்பது பிற்படுத்தப்பட்டோர், உயர் குலத்தோருக்கு இடையே நடக்கும் தேர்தல் என்கிறார் லாலு Posted:
பீகாரில் நடைப்பெறுவது சட்டப்பேரவைத் தேர்தல் அல்ல, பிற்படுத்தப்பட்டோர்- உயர் குலத்தோருக்கு இடையே நடக்கும் தேர்தல் என்று, ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுபிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். Read more ... |
| INS கொச்சி கப்பலை கப்பற்படைக்கு ஒப்படைத்தார் மனோகர் பாரிக்கர் Posted:
INS கொச்சி கப்பலை கப்பற்படைக்கு இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் ஒப்படைத்தார். Read more ... |
| அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்ட காலமாக பேசியும் பலன் இல்லை: சி.வி.விக்னேஸ்வரன் Posted:
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கங்களுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் பேசி வருகின்றோம். ஆனாலும், நடவடிக்கைகள் ஏதும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Read more ... |
| காற்றின் மாசுகளில் குழந்தை வளர்ப்பதாக புதிய மனு:உச்ச,நீதிமன்றம் Posted:
Read more ... |
| பீகார் தேர்தல் வேட்பாளர்களில் 99 பேர் குற்றவாளிகள்? Posted:
பீகார் சட்டப்பேரவை வேட்பாளர்களில் 99 பேர் குற்றவாளிகள் அல்லது குற்றபின்னணியுடன் தொடர்புடையவர்கள் ஆதரவில் தேர்தலில் நிற்பவர்கள் என்று தகவல் தெரிய வந்துள்ளது. Read more ... |
| மோடி வெளிநாட்டுக்கு சென்று வந்ததால் நாட்டுக்கு ஏற்பட்ட நற்பலன் என்ன?:கெஜ்ரிவால் Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




டீசல் விலை லிட்டருக்கு ஐம்பது காசுகள் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
கடும் கோபத்திலிருக்கிறார் விஜய் சேதுபதி.
காஷ்மீரில் இந்தியா குவித்துள்ள பாதுகாப்புப் படைகளை குறைத்துக்கொள்ள வேண்டும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஐநா பாதுகாப்புக் கூட்டத்தில் உரையாற்றி உள்ளார்.
நேற்றைத் தொடர்ந்து இன்றும் நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் தாணு,செல்வகுமார்,இயக்குனர் சிம்புதேவன் உள்ளிட்டவர்கள் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் தொடங்கியது.








காற்றில்படிந்துள்ள மாசுகளிலதங்களது குழந்தைகளை வளர்ப்பதாக மூன்றுகுழந்தைகளின் சார்பில்அவர்கள் தந்தையர்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
மோடி வெளிநாட்டுக்குச் சென்று வந்ததால் நாட்டுக்கு இதுவரை ஏற்பட்ட நற்பலன்கள் என்னென்ன என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பி உள்ளார்.