Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகளை ...” plus 19 more

Tamilwin Latest News: “சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகளை ...” plus 19 more

Link to Lankasri

சிறுவர், பெண்கள் மீதான வன்முறைகளை ...

Posted: 22 Sep 2015 06:05 PM PDT

சிறுவர் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க விசேட பொலிஸ் பிரிவொன்றை உருவாக்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளது.

சுரங்கத்தினுள் மறைக்கப்பட்ட ...

Posted: 22 Sep 2015 06:01 PM PDT

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் செயற்பட்ட ஹைடெக் பாலியல் விடுதி ஒன்றை பொலிசார் சுற்றிவளைத்து, சோதனையிட்டுள்ளனர்.

ஜெனீவா அறிக்கை குறித்து இரண்டு ...

Posted: 22 Sep 2015 05:57 PM PDT

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் இரண்டு நாள் விவாதம் நடத்தப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார்.

போர்க்குற்றங்களை தெளிவாக ...

Posted: 22 Sep 2015 05:53 PM PDT

இலங்கையின் போர்க்குற்றங்களை ஐ.நா. அறிக்கை தெளிவாக வெளிக்காட்டியிருப்பதாக சோசலிச ஊடகக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர்க்குற்ற அறிக்கையில் பெயர்கள் ...

Posted: 22 Sep 2015 05:49 PM PDT

இலங்கையின் போர்குற்றம் தொடர்பான அறிக்கையில் அதனுடன் தொடர்புடையவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட வேண்டும் என்று சர்வதேச ஊடகமொன்று வலியுறுத்தியுள்ளது.

நாகர்கோவ&#30 ...

Posted: 22 Sep 2015 11:43 AM PDT

யாழ்/ வடமராட்சிக் கிழக்கு  நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது 1995ம் ஆண்டு ஸ்ரீலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் 21 மாணவர்கள் கொல்லப்பட்ட நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் இரண்டு ...

Posted: 22 Sep 2015 10:29 AM PDT

கிழக்கு மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இரண்டு பேர் ஆளுங்கட்சிக்குத் தாவியுள்ளனர்.

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி ...

Posted: 22 Sep 2015 10:07 AM PDT

வவுனியாவில் சிங்கள மொழி மூல ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் நிரந்தர நியமனம் கோரி ஆர்ப்பாட்டத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். இருள் சூழ்ந்த நிலையிலும் இவர்கள் போராட்டம் தொடர்கிறது.

யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்� ...

Posted: 22 Sep 2015 10:03 AM PDT

ஸ்ரீஜயவர்த்தனபுர அருகே காட்டுப்பகுதியொன்றில் யுவதியொருவரை வல்லுறவுக்குட்படுத்த முயற்சி செய்த தனியார் நிறுவன முகாமையாளரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.

ஜனாதிபதி நாளை அமெரிக்கா விஜயம்! ஐ. ...

Posted: 22 Sep 2015 09:46 AM PDT

ஐக்கிய நாடுகள் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நாளை அமெரிக்கா பயணமாகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஓய்வு நேரத்தை குடும்பத்தினருடன் ...

Posted: 22 Sep 2015 06:26 AM PDT

சமீபத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

மனைவியுடன் உலகை சுற்றிவரும் ...

Posted: 22 Sep 2015 05:05 AM PDT

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திமுத் கருணாரத்னே.

ரொனால்டோவை அழைத்து வந்த சிரிய ...

Posted: 22 Sep 2015 02:39 AM PDT

சிரியாவில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் சூப்பர் லீக் ...

Posted: 22 Sep 2015 12:32 AM PDT

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் சோயிப் அக்தர் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் ஒரு அணியை வாங்க முடிவு செய்துள்ளார்.

தன்னம்பிக்கையை ஊட்டும் சச்சின், ...

Posted: 22 Sep 2015 12:10 AM PDT

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், டிராவிட் ஆகியோர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகமாக உள்ளது என்று ரஹானே தெரிவித்துள்ளார்.

ஐ.சி.சி நடுவர் குழுவில் மேற்கிந்திய ...

Posted: 21 Sep 2015 11:21 PM PDT

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் நடுவர் குழுவில் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் ரிச்சி ரிச்சார்ட்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.

வங்கதேசத்தை வீழ்த்த உதவிய ...

Posted: 21 Sep 2015 10:55 PM PDT

நாங்கள் தோல்வியில் துவண்டு கிடக்கும் போது பயிற்சியாளராக உள்ள டிராவிட் எங்களை உற்சாகப்படுத்துவார் என்று புதுமுக வீரர் ஸ்ரீநாத் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

கண் தானம் செய்த ஜக்மோகன் டால்மியா: ...

Posted: 21 Sep 2015 10:21 PM PDT

மரணமடைந்த இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஜக்மோகன் டால்மியா உடல் தகனம் கொல்கத்தாவில் நேற்று முழு அரசு மரியாதையுடன் நடந்தது.

கரை சேருமா மூன்றாவது காதல்? ஜேர்மன் ...

Posted: 21 Sep 2015 06:16 AM PDT

செர்பியா டென்னிஸ் வீராங்கனை இவானோவிச் வரும் டிசம்பரில் ஜேர்மன் கால்பந்து வீரர் ஸ்கீவன்ஸ்டீகரை மணப்பார் என்று தெரிகிறது.

வேதனை அளிக்கும் டால்மியாவின் ...

Posted: 21 Sep 2015 04:09 AM PDT

இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் மறைவிற்கு சச்சின், டோனி உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™