Tamilwin Latest News: “ரக்னா லங்கா நிறுவனத்தின் ...” plus 19 more | |
- ரக்னா லங்கா நிறுவனத்தின் ...
- வடக்கில் போர்க் குற்றத்திற்கு ...
- சர்வதேச விசாரணைகளைக் கோரும் ...
- பிரதமர் காரியாலயத்திற்கு வந்து ...
- மகிந்த அரசின் போட்டோ பிரதியே ...
- மீண்டும் சீனாவிற்காக மத்தல விமான ...
- கல்முனை ஸ்ரீமுருகன் ...
- அமெரிக்காவில் இலண்டன் தமிழ் ...
- முள்ளிவாய்க்கால் முடிவில் ...
- மங்கள தலைமையிலான குழு ஜெனீவா விஜயம்
- மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் - ...
- இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளா? ...
- பாலிவுட் சூப்பர் ஸ்டாரை ...
- சச்சின், டிராவிட் மகன்களைத் ...
- கோஹ்லி தலைமையில் விளையாட ...
- இந்திய கிரிக்கெட் வீரர் அபிமன்யு ...
- இந்துக் கடவுளை அவமதித்த விவகாரம்: ...
- முதல் சதத்தை முத்தமிட 5 வருடங்கள் ...
- மீண்டும் திருமணம்: காதலியை ...
- தென் ஆப்பிரிக்க தொடருக்காக 30 பேர் ...
| Posted: 11 Sep 2015 05:44 PM PDT ரக்னா லங்கா நிறுவனத்தின் தலைவரிடம் மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. |
| வடக்கில் போர்க் குற்றத்திற்கு ... Posted: 11 Sep 2015 05:21 PM PDT வடக்கு அரசியல்வாதிகள் பலவந்தமாக கையொப்பங்களை திரட்டி வருவதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
| சர்வதேச விசாரணைகளைக் கோரும் ... Posted: 11 Sep 2015 05:15 PM PDT போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை கோரி வரும் தமக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி எவ்வித தடைகளையும் ஏற்படுத்தவில்லை என வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். |
| பிரதமர் காரியாலயத்திற்கு வந்து ... Posted: 11 Sep 2015 05:07 PM PDT கொலை, பாலியல் வன்கொடுமை மற்றும் காணாமல் போதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் பிரதமர் காரியாலயத்திற்கு 5000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதமர் காரியாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| மகிந்த அரசின் போட்டோ பிரதியே ... Posted: 11 Sep 2015 04:56 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தினது போட்டோ பிரதியாகவே மைத்திரிபால - ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவரும் ஜனதா சேவக கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். |
| மீண்டும் சீனாவிற்காக மத்தல விமான ... Posted: 11 Sep 2015 02:01 PM PDT நெற் களஞ்சியமாக மாற்றப்பட்ட மத்தல விமான நிலையம் திறக்கப்படும் அறிகுறி தென்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 11 Sep 2015 01:18 PM PDT அம்பாறை கல்முனை ஸ்ரீமுருகன் தேவஸ்த்தானத்தின் தேரோட்ட நிகழ்வானது பக்தர்கள் புடைசூழ நடைபெற்றுள்ளது. |
| அமெரிக்காவில் இலண்டன் தமிழ் ... Posted: 11 Sep 2015 12:33 PM PDT அமெரிக்காவில் நடைபெற்ற இசின்றுயு உலகக் கராத்தே நிபுணத்துவப் போட்டியில் பிரித்தானியா தமிழ் இளைஞர்கள் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். |
| Posted: 11 Sep 2015 12:28 PM PDT விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் 2009இல் நடந்த இறுதி யுத்தத்தின் வெற்றிக்காக இலங்கை இந்தியாவுக்கு நன்றி தெரிவித்ததாக வாசகர் ஒருவரின் கேள்விக்கு விகடன் சஞ்சிகையின் கழுகார் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| மங்கள தலைமையிலான குழு ஜெனீவா விஜயம் Posted: 11 Sep 2015 12:24 PM PDT வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தலைமையிலான குழு இன்று ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளது. |
| மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் - ... Posted: 11 Sep 2015 12:16 PM PDT புகழ்பெற்ற மனித உரிமைகள் சட்டத்தரணி அமல் க்லூணி இன்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு ஒன்றை நடத்தினார். |
| இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளா? ... Posted: 11 Sep 2015 06:45 AM PDT இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது கடினமானது என்று முன்னாள் தென்ஆப்பிரிக்க தலைவரும், தொடக்க வீரருமான கிரேம் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார். |
| Posted: 11 Sep 2015 06:25 AM PDT பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை சுரேஷ் ரெய்னா தனது மனைவியுடன் நேரில் சந்தித்துள்ளார். |
| சச்சின், டிராவிட் மகன்களைத் ... Posted: 11 Sep 2015 04:32 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சனத் ஜெயசூரியா தனது மகனுக்கு தீவிர கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். |
| Posted: 11 Sep 2015 02:24 AM PDT நான் விளையாட வேண்டும் என்று கோஹ்லிக்கு டுவிட் செய்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். |
| இந்திய கிரிக்கெட் வீரர் அபிமன்யு ... Posted: 11 Sep 2015 12:33 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் அபிமன்யு மிதுனை சமத்துவ மக்கள் கட்சி தலைவரான நடிகர் சரத்குமாரின் மகள் ரேயான் மணக்கவிருக்கிறார். |
| இந்துக் கடவுளை அவமதித்த விவகாரம்: ... Posted: 10 Sep 2015 11:51 PM PDT இந்துக் கடவுளை அவமதித்த வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனி உச்சநீதிமன்றத்தில் திடீரென்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். |
| முதல் சதத்தை முத்தமிட 5 வருடங்கள் ... Posted: 10 Sep 2015 11:29 PM PDT இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். |
| மீண்டும் திருமணம்: காதலியை ... Posted: 10 Sep 2015 10:38 PM PDT அர்ஜெண்டினா கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் மரடோனா, தனது காதலி ரோசியா ஒலிவாவை விரைவில் திருமணம் செய்துக் கொள்ள திட்டமிட்டுள்ளார். |
| தென் ஆப்பிரிக்க தொடருக்காக 30 பேர் ... Posted: 10 Sep 2015 10:13 PM PDT தென் ஆப்பிரிக்க தொடருக்காக 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |