Tamilwin Latest News: “ஷசீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ...” plus 18 more | |
- ஷசீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ...
- மாவீரர் குடியிருப்பு என்பதால் ...
- யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள ...
- ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக ...
- சம்பளப் பணத்தை நன்கொடையளிக்கவுள்ள ...
- ஐசிஆர்சி தலைவர், இராணுவத் தளபதியை ...
- பெண் அதிகாரியை கெட்ட வார்த்தையால் ...
- தென்மாகாண ஆளுங்கட்சி ...
- சிரேஸ்ட பாராளுமன்ற ...
- இலங்கை- அமெரிக்க ராணுவ ...
- பாலிவுட்டில் பாடகராக அவதாரம்: ...
- ஸ்டெம்பின் மீது தவறி விழுந்த ...
- பிராட்மேன் பயன்படுத்திய சட்டை ரூ. ...
- நடாலை தொடர்ந்து ஆண்டி முர்ரே ...
- லண்டன் நடிகையுடன் சுற்றுத் ...
- சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட் ...
- ஓய்வுக்கு பின் 166 ஓட்டங்கள் விளாசிய ...
- இலங்கை அணியின் இடைக்கால தலைமை ...
- பாகிஸ்தானில் ஒரு மலிங்காவை ...
| ஷசீந்திர ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி ... Posted: 08 Sep 2015 05:44 PM PDT ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷசீந்திர ராஜபச்ச இன்று பாரிய நிதிக் குற்றச் செயல்கள் மற்றும் மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகவுள்ளார். |
| மாவீரர் குடியிருப்பு என்பதால் ... Posted: 08 Sep 2015 03:15 PM PDT கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த சிவபுரம் கிராமம், அரசினது கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் எதிலுமே உள்ளீர்க்கப்படவில்லை |
| யாழ்ப்பாணத்தில் முளைவிட்டுள்ள ... Posted: 08 Sep 2015 02:04 PM PDT 2009ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும் கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது. |
| ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக ... Posted: 08 Sep 2015 01:54 PM PDT கனடாவில் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வெற்றிவாய்ப்புள்ள தமிழராக கருதப்படுவரும் மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிரான வன்முறையில் திட்டமிட்ட ரீதியில் ஒரு குழு இறங்கியுள்ளது. |
| சம்பளப் பணத்தை நன்கொடையளிக்கவுள்ள ... Posted: 08 Sep 2015 11:26 AM PDT வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தனது சம்பளப் பணத்தை ஏழைகளுக்கு நன்கொடையாக அளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். |
| ஐசிஆர்சி தலைவர், இராணுவத் தளபதியை ... Posted: 08 Sep 2015 11:05 AM PDT சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் புதிய தலைவர் இன்று இலங்கையின் இராணுவத் தளபதியை சந்தித்துள்ளார். |
| பெண் அதிகாரியை கெட்ட வார்த்தையால் ... Posted: 08 Sep 2015 10:48 AM PDT நகர சபையின் சம்பள பிரச்சனையை சீர் செய்த பெண் அதிகாரியை அரசியல்வாதிகளுடன் கீழ்த்தரமாக நடந்தாக தெரிவித்து கெட்டவார்த்தைகளால் பேசியமையால் இறப்பதைத் தவிர வேறு வழி தனக்கு தெரியவில்லை என வவுனியா நகரசபையின் பெண் அதிகாரி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். |
| Posted: 08 Sep 2015 10:27 AM PDT தென் மாகாண சபையின் ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. |
| Posted: 08 Sep 2015 10:20 AM PDT மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பதவி சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும் என புத்தி ஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர். |
| Posted: 08 Sep 2015 10:03 AM PDT முப்படைகளின் பிரதம அலுவலர் கோலித குணத்திலக்கவுடன் அமெரிக்காவின் முக்கிய ராணுவ அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர். |
| பாலிவுட்டில் பாடகராக அவதாரம்: ... Posted: 08 Sep 2015 06:46 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா பாலிவுட் பக்கம் பாடகராக காலடி பதிக்க தொடங்கியுள்ளார். |
| ஸ்டெம்பின் மீது தவறி விழுந்த ... Posted: 08 Sep 2015 04:56 AM PDT றொயல் லண்டன் ஒருநாள் கிண்ண 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணியின் சங்கக்காரா ஸ்டெம்பின் மீது தவற விழுந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. |
| பிராட்மேன் பயன்படுத்திய சட்டை ரூ. ... Posted: 08 Sep 2015 03:41 AM PDT டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் பயன்படுத்திய சட்டை ஒன்று ரூ.60 லட்சத்திற்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. |
| நடாலை தொடர்ந்து ஆண்டி முர்ரே ... Posted: 08 Sep 2015 01:55 AM PDT அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்தின் ஆண்டி முர்ரே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார். |
| லண்டன் நடிகையுடன் சுற்றுத் ... Posted: 08 Sep 2015 12:35 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக இருந்த யுவராஜ் சிங் லண்டன் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருப்பதாக தகவல் பரவியுள்ளது. |
| சச்சினை பின்னுக்கு தள்ளிய விராட் ... Posted: 08 Sep 2015 12:16 AM PDT இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லியை டுவிட்டரில் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். |
| ஓய்வுக்கு பின் 166 ஓட்டங்கள் விளாசிய ... Posted: 07 Sep 2015 11:02 PM PDT இங்கிலாந்தில் நடக்கும் றொயல் லண்டன் ஒருநாள் கிண்ணத்தின் 2வது அரையிறுதி போட்டியில் சர்ரே அணி, நாட்டிங்காம்ஷைர் அணியுடன் மோதியது. |
| இலங்கை அணியின் இடைக்கால தலைமை ... Posted: 07 Sep 2015 10:26 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக ஜேரோம் ஜெயரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். |
| பாகிஸ்தானில் ஒரு மலிங்காவை ... Posted: 07 Sep 2015 10:05 PM PDT மலிங்காவை போல் பந்துவீசும் திறமை கொண்ட ஒருவரை முன்னாள் பாகிஸ்தான் அணித்தலைவர் வாசிம் அக்ரம் கண்டுபிடித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |