Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “எம்மிடையே எந்தவித பிரச்சினைகளும் ...” plus 18 more

Tamilwin Latest News: “எம்மிடையே எந்தவித பிரச்சினைகளும் ...” plus 18 more

Link to Lankasri

எம்மிடையே எந்தவித பிரச்சினைகளும் ...

Posted: 12 Sep 2015 05:55 PM PDT

எமக்கடையில் எந்தவிதமான பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். வெறுமனே அதை பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன. நாம் எமது பணிகளை ஒற்றுமையுடனேயே முன்னெடுக்கின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சுமந்திர&#29 ...

Posted: 12 Sep 2015 12:58 PM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.  சுமந்திரன் தலைமயிலான குழுவொன்று ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

செரீனாவின் அதிர்ச்சி தோல்வி: ...

Posted: 12 Sep 2015 11:07 AM PDT

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டமொன்றில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியடைந்ததையடுத்து டிக்கெட் விலை மள மளவென சரிந்துள்ளது.

கே.பி. மற்றும் எவன்ட்கார்ட் ...

Posted: 12 Sep 2015 10:31 AM PDT

விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் கே.பி. மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயவின் எவண்ட் கார்ட் ஆயுதக்கப்பல் தொடர்பில் புலனாய்வு விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று சிவில் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இலங்கைக்கு எதிரான சர்வதேச ...

Posted: 12 Sep 2015 10:17 AM PDT

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இலங்கை தொடர்பான போர்க்குற்ற அறிக்கையை இறுதிப்படுத்தியதை அடுத்து இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ...

Posted: 12 Sep 2015 10:02 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவிற்கு மன்னாரில் மக்களால் வரவேற்பளிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளார்.

போலி வெளிநாட்டு வேலை வாய்ப்பு ...

Posted: 12 Sep 2015 09:43 AM PDT

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக வாக்களித்து பல இலட்சங்களை சுருட்டிய போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கடற்கரையோரத்தை ...

Posted: 12 Sep 2015 09:37 AM PDT

எதிர்வரும் 17ம் திகதி கொழும்பு மாவட்டத்தின் கடற்கரைப் பிரதேசத்தை சுத்தம் செய்வதற்கான பாரிய சிரமதானம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

முதல்வர் விக்னேஸ்வரனைக் காப்பாற்ற ...

Posted: 12 Sep 2015 09:25 AM PDT

வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனைக் காப்பாற்றும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஆண்டின் சிறந்த சுற்றுலாத்தளம் ...

Posted: 12 Sep 2015 09:15 AM PDT

இந்த ஆண்டுக்கான சிறந்த சுற்றுலாத்தளமாக இலங்கை காணப்படுவதாக பிரிட்டன் பத்திரிகையொன்று புகழாரம் சூட்டியுள்ளது.

சனல் 4 ஆக ...

Posted: 12 Sep 2015 09:11 AM PDT

வேல் கொண்டு பகை துரத்திய வீரத் தலைவ நீ முருகா! ஈழத் தமிழர் பகை கண்டும் பாராமுகம் காட்டுதல் முறையோ!

சர்வதேச டென்னிஸ் வீரரை தவறுதலாக ...

Posted: 12 Sep 2015 06:03 AM PDT

முன்னாள் சர்வதேச டென்னிஸ் வீரர் ஜேம்ஸ் பிளேக்கை அமெரிக்க பொலிசார் தவறுதலாக கைது செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணியின் இந்திய ...

Posted: 12 Sep 2015 04:53 AM PDT

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான தொடரைத் தொடர்ந்து மீண்டும் மோக்கா.. மோக்கா விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஷிகர் தவானுடன் நிழல் கிரிக்கெட் ...

Posted: 12 Sep 2015 03:37 AM PDT

ஷிகர் தவான் தனது மகன் தன்னை போலவே ஷாட்டுகளை ஆட முயற்சிப்பது போன்ற ஒரு வீடியோவை பேஸ்புக்கில் பதிவேற்றியுள்ளார்.

எந்த துடுப்பாட்ட வரிசையில் ...

Posted: 12 Sep 2015 03:15 AM PDT

எத்தகைய சூழலிலும் எந்த இடத்திலும் என்னால் திறம்பட துடுப்பெடுத்தாட முடியும் என்று இந்திய வீரர் அஜிங்யா ரஹானே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஓபன் போட்டியில் ...

Posted: 12 Sep 2015 12:53 AM PDT

அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)– மார்ட்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

டோனி தவறவிட்டால் என்ன.. ...

Posted: 11 Sep 2015 11:46 PM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான டிராவிட் துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல, களத்தடுப்பிலும் கலக்கியவர்.

வியக்க வைக்கும் மேக்ஸ்வெல்லின் ...

Posted: 11 Sep 2015 10:43 PM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லின் ஒரு அருமையான பிடியெடுப்பு ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி ...

Posted: 11 Sep 2015 10:22 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™