Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “விமல், உதய கட்சித் தலைவர் ...” plus 16 more

Tamilwin Latest News: “விமல், உதய கட்சித் தலைவர் ...” plus 16 more

Link to Lankasri

விமல், உதய கட்சித் தலைவர் ...

Posted: 03 Sep 2015 05:55 PM PDT

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் நாடாளுமன்றில் கட்சித் தலைவர்களுக்கான சிறப்புரிமையை இழந்துள்ளனர்.

ஒவ்வோர் உயிருக்கும் ஒவ்வொரு ...

Posted: 03 Sep 2015 11:31 AM PDT

சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புக்கு எதிராக நீதி கோரும் போராட்டத்தை வலுப்படுத்தும் முகமாக, உலகெங்கும் ஒரு இலட்சம் மரக்கன்று நடுகை இயக்கமொன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்குகின்றது.

எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் ...

Posted: 03 Sep 2015 11:09 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர்.

குமரன் பத்மநாதனுக்கு எதிரான ...

Posted: 03 Sep 2015 10:50 AM PDT

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் தொடர்பு என்று கூறி கேபி என்ற குமரன் பத்மநாதனை இந்தியா கோரினால் அவரை இந்தியாவிடம் கையளிக்கப்போவதாக முன்னாள் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

தேச நலனுக்கு எதிராக அரசு ...

Posted: 03 Sep 2015 10:31 AM PDT

தேச நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என்று எங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக நாங்கள் அதை எதிர்ப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின்  ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சந்தர்ப்பங்களை உருவாக்கி எமது ...

Posted: 03 Sep 2015 10:08 AM PDT

இந்தப்பதவியை நாட்டுக்கும், நாட்டு மக்கள் அனைவருக்காகவும், விசேஷமாக நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் அதன் மூலமாக நாட்டிற்கு நன்மை ஏற்படுத்துவதற்கும் சந்தர்ப்பங்களை உருவாக்கி எமது கடமைகளை செய்வோம் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஈழத்து திருச்செந்தூர் முருகன் ...

Posted: 03 Sep 2015 09:47 AM PDT

ஈழத்து திருச்செந்தூர் என போற்றப்படும் மட்டக்களப்பு, திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் 149 ...

Posted: 03 Sep 2015 09:09 AM PDT

பொலிஸாரின் சேவையினை சிறந்த முறையில் பெற்றுக்கொள்ளும் வகையிலும் பொதுமக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கும் வகையிலும் பொலிஸாரின் கொடுப்பனவை 40 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

நாட்டில் மீண்டும் அழிவைக் காண ...

Posted: 03 Sep 2015 09:07 AM PDT

இந்த நாட்டில் மீண்டும் ஒரு அழிவைக் காண சிலர் துடிப்பது போல அவர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் முதலீடுகளுக்கும், ...

Posted: 03 Sep 2015 07:49 AM PDT

நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் முதலீடுகளுக்கும் ஸ்திரமான அரசாங்கம் ஒன்று தேவையென நாடாளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீசாந்த்தை விடாமல் துரத்தும் ...

Posted: 03 Sep 2015 04:50 AM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கித் சவான் உள்ளிட்ட 36 வீரர்களுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

குப்பை அள்ளி வாழ்க்கை நடத்தும் ...

Posted: 03 Sep 2015 04:25 AM PDT

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் கமல் குமார் குப்பை அள்ளிப் பிழைப்பு நடத்தும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் டி20 போட்டியில் ...

Posted: 03 Sep 2015 01:20 AM PDT

இங்கிலாந்தில் நடக்கவிருக்கும் காட்சி டி20 போட்டியில் முன்னணி வீரர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை ...

Posted: 03 Sep 2015 12:21 AM PDT

இஷாந்த் சர்மா, தமிங்க பிரசாத் மோதலை வெகுவாக ரசித்ததாக இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் கணக்கில் ஆபாச படம்! ...

Posted: 03 Sep 2015 12:00 AM PDT

இலங்கை அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காராவின் டுவிட்டர் கணக்கு 'ஹேக்' செய்யப்பட்டுள்ளது.

மைக்கேல் கிளார்க் திடீர் விலகல்: ...

Posted: 02 Sep 2015 11:24 PM PDT

உள்ளூர் போட்டியில் இருந்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் திடீரென விலகியுள்ளார்.

பொறுமையிழக்காமல் எதிரணியினரின் ...

Posted: 02 Sep 2015 11:15 PM PDT

நாம் பொறுமையிழக்காமல் எதிரணியினரின் பொறுமையை சோதிக்க வேண்டும் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™