Tamilwin Latest News: “உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ...” plus 15 more | |
- உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ...
- ஐ.நா.வுக்கான நிரந்தர அமெ. ...
- இலங்கைக்கு எதிரான ஐ.நா. ...
- அமெரிக்க பிரேரணைக்கு த.தே. ...
- எக்னெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ...
- ஐ.நாவில் வெளியான அமெரிக்க திட்ட ...
- பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ...
- சுவிஸ் பாராளுமன்ற வெளிவிவகாரப் ...
- அமெரிக்கத் தீர்மானம் ஐ. ...
- சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக ...
- மஹிந்தவின் முறைகேடுகள் தொடர்பில் ...
- ராணுவ வீரர்கள் கிரிக்கெட்: டோனி ...
- டால்மியாவின் பதவிக்கு ...
- அஸ்வினுடன் விளையாடுவதில் பிரச்சனை ...
- கழற்றிவிடப்பட்ட இஷாந்த் சர்மா: ...
- இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ...
| உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ... Posted: 24 Sep 2015 05:55 PM PDT ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்கு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். |
| Posted: 24 Sep 2015 05:43 PM PDT ஐநா வுக்கான அமெரிக்க நிரந்தர பிரதி பிரதிநிதி மிச்சல் சிசனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் பேச்சாளரும் தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும் யாழ்.மாவட்ட உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. |
| Posted: 24 Sep 2015 05:30 PM PDT இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையையும், அமெரிக்காவின் உத்தேச வரைபையும் இந்தியா எதிர்க்கும் என நம்பிக்கை தெரிவித்த முன்னாள் அமைச்சரும் எம்.பி.யுமான வாசுதேவ நாணயக்கார, ஐ.நா.வின் தேவையை நிலைநாட்டவே அரசாங்கம் பல்வேறு விசாரணைக் குழுக்களை அமைக்கவுள்ளது என்றும் தெரிவித்தார். |
| அமெரிக்க பிரேரணைக்கு த.தே. ... Posted: 24 Sep 2015 05:23 PM PDT இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்ட அமெரிக்காவின் புதிய பிரேரணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது. |
| எக்னெலிகொட தொடர்பில் இராணுவ மேஜர் ... Posted: 24 Sep 2015 05:13 PM PDT காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தொடர்பிலான விசாரணைகளின் அடுத்த கட்டமாக இராணுவ புலனாய்வு பிரிவினருடம் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கும் இராணுவ 'ஜெனரல்' அதிகாரியொருவரை சி.ஐ.டி.யினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர். |
| ஐ.நாவில் வெளியான அமெரிக்க திட்ட ... Posted: 24 Sep 2015 11:14 AM PDT இலங்கை தொடர்பிலான அமெரிக்க பிரேரணை ஜெனிவா நேரம் இன்று மாலை 5;30 மணிக்கு வெளியாகியுள்ளது. |
| பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் ... Posted: 24 Sep 2015 11:06 AM PDT பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். |
| சுவிஸ் பாராளுமன்ற வெளிவிவகாரப் ... Posted: 24 Sep 2015 10:21 AM PDT சுவிட்சர்லாந்து நாட்டின் பாராளுமன்ற வெளிவிவகாரப் பிரிவை சுவிஸ் ஈழத்தமிழரவை சந்தித்து, தமிழீழ மக்களின் அரசியல் நிலைப்பாடுகளையும், தேவைகளையும் விளக்கினர். |
| Posted: 24 Sep 2015 10:14 AM PDT இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த அமெரிக்கத் தீர்மானம் ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. |
| சர்வதேச விசாரணை முடிந்து விட்டதாக ... Posted: 24 Sep 2015 10:03 AM PDT ஐ.நா.வினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் இலங்கையில் இறுதிக்கட்டத்தில் நடந்த போருக்கு சர்வதேச விசாரணை தேவை,அது கலப்பு நீதிமன்றம் ஊடாக விசாரணை நடாத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. |
| மஹிந்தவின் முறைகேடுகள் தொடர்பில் ... Posted: 24 Sep 2015 09:55 AM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முறைகேடுகள் மற்றும் ஊழல் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் சாட்சியங்களைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. |
| ராணுவ வீரர்கள் கிரிக்கெட்: டோனி ... Posted: 24 Sep 2015 03:31 AM PDT இங்கிலாந்தில் கடந்த வாரம் 17ம் திகதி ராணுவ வீரர்களுக்கான நிதி திரட்டும் காட்சி டி20 போட்டி நடைபெற்றது. |
| Posted: 24 Sep 2015 02:59 AM PDT இந்திய கிரிக்கெட் வாரியத்தலைவர் ஜக்மோகன் டால்மியா கடந்த 20ம் திகதி மாரடைப்பால் மரணமடைந்தார். |
| அஸ்வினுடன் விளையாடுவதில் பிரச்சனை ... Posted: 23 Sep 2015 11:57 PM PDT இந்தியாவுடன் 3 டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்க அணி விரைவில் இந்தியா வரவுள்ளது. |
| கழற்றிவிடப்பட்ட இஷாந்த் சர்மா: ... Posted: 23 Sep 2015 10:53 PM PDT ரஞ்சிக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த சர்மா நீக்கப்பட்டுள்ளார். |
| இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ... Posted: 23 Sep 2015 10:45 PM PDT இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை கைப்பற்றுவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் இன்று என்.சீனிவாசன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். |
| You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |