Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- நல்லாசிரியருக்கு பாராட்டு விழா
- மனோ-25 போட்டிகள்: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி சாம்பியன்
- நெல்லையில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்
- பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க கோரி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
- பிளாஸ்டிக் தடையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு
- பழஞ்சூர் பள்ளியில் எழுத்தறிவு முகாம்
- முறை வைக்காமல் தண்ணீர் விடக் கோரிக்கை
- திருநெல்வேலி
- பேட்டையில் பெண் தற்கொலை
- மின்வாரிய எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
- அரசுப் பள்ளி மாணவராலும் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறமுடியும்: ஆட்சியர்
- அரசுப் பேருந்தை சேதப்படுத்தியவர் கைது
- மதுபோதையில் இளைஞரை தாக்கியவர் கைது
- காரைக்காலில் இன்று முதல் கால்நடைகளுக்கு "கோமாரி' தடுப்பூசி
- ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா
- மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக ஆலோசனை
- பொறையாறு அருகே சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள்
- பீடித் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் துணை ஆணையரிடம் சிஐடியூ மனு
- பெண்ணை ஏமாற்றிய இளைஞர் மீது வழக்கு
- நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நாள்தோறும் ரூ. 4.10 கோடி: ஆட்சியர்
- அகர்வால் கண் மருத்துவமனையில் கண்தான இருவார விழா நிறைவு
- மன்னார்குடியில் நாளை மின்தடை
- பாசனக் குளத்தை தூர்வாரிய பொதுமக்கள்!
- குத்தாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல்
- கொரடாச்சேரி அருகே தீயில் கருகி பெண் சாவு
- இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலர் வீடு மீது தாக்குதல்
- சவூதி வீட்டுச் சிறையில் உள்ள மகன்களை மீட்கக் கோரி பெற்றோர் மனு
- விநாயகர் சதுர்த்தி: சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
- முத்துப்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் கார் தீக்கிரை
- அனுமதியின்றி மது விற்றவர் மீது வழக்கு
- சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
- பென்னகோணம் : 150 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு
- பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்
- 40% மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அறிமுகம்
- கம்பரசம்பேட்டை தடுப்பணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
- ஐயப்பன் கோயிலில் 108 விளக்கு பூஜை
- பேராசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை
- காவிரியில் மூழ்கிய இளைஞர் சடலம் மீட்பு
- கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கப்படுமா?
- 5 நாளுக்கு ஒருமுறை காவிரி நீர் டைமடை விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம்
- ஆலவயலில் சிறுவர்களுக்கான கபடிப்போட்டி
- ராஸ்ட்ரீய இந்திய மிலிடரி கல்லூரியில் சேர செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம்
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "பயங்கரவாதம் அல்லாத குற்றங்களுக்கு மரண தண்டனை கூடாது என சட்ட ஆணையம் பரிந்துரைத்திருப்பது சரியா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- அஞ்சத் தக்கவர்கள் அடிவருடிகளே!
- வெறுப்பை வளர்க்காதீர்கள்!
- விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- அரசுக் கல்லூரியில் கல்வெட்டு பயிற்சி முகாம்
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ரூபே-முத்ரா கடன் அட்டை அறிமுகம்
- நெல் இயந்திர நடவு முறைக்கு மானியம் அறிவிப்பு
- மும்பை பங்குச் சந்தையில் 424 புள்ளிகள் எழுச்சி
- மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி
- ரூ.125 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்க பிரிட்டானியா திட்டம்
- ஆசிரியர், பள்ளி நிர்வாகி மோதல்: இருவர் மீதும் வழக்கு
- சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வலியுறுத்தல்
- பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
- முதுகுளத்தூரில் திமுக தெருமுனை பிரசாரம்
- மெழுகுக்கு மெருகு!
- சிவகங்கையில் மகளிர் காங்.ஆர்ப்பாட்டம்
- சிங்கம்புணரி ஒன்றியக் குழு கூட்டம்
- மர அறுவை ஆலையில் திருட்டு
- சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்
- இராக் அமைச்சர் கடத்தல்
- பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம்
- எகிப்து ராணுவ நடவடிக்கையில் 29 பயங்கரவாதிகள் சாவு
- ராமநாதபுரம்
- போரால் பிரிந்த குடும்பங்கள் ஒருங்கிணைப்பு: வட - தென் கொரியா இடையே உடன்பாடு
- புளியால் அரசுப்பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி
- பருவ மழை பெய்யாததால் விவசாய பணிகள் பாதிப்பு
- துருக்கியில் குர்துக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 14 ராணுவத்தினர் பலி
- என்.புக்குளியில் திமுக கொடியேற்று விழா
- ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளுக்குப் புகலிடம்: ஜெர்மனி நம்பிக்கை
- அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- இலவசக் கல்வியால் எழுத்தறிவு சதவிகிதம் உயர்வு: துணைவேந்தர்
- பரமக்குடி நகராட்சியில் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை
- "இந்தியாவுடன் விளையாடாவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் திவாலாகிவிடாது'
- போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் மோசடி: 7 பேர் மீது வழக்கு
- கும்மங்குடி கல்லூரியில் ஆசிரியர் தின விழா
- உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஈரானிடம் இந்தியா தோல்வி
- இளையோர் காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம்
- அப்துல்கலாம் நினைவிடத்தில் சரத்குமார் அஞ்சலி
- யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: முர்ரேவை வீழ்த்தி முன்னேறினார் ஆண்டர்சன்
- மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா
- சிவகங்கையில் செப்.12 இல் கேரம், மிதிவண்டி போட்டிகள்
- ஆசிரியர், பள்ளி நிர்வாகி மோதல்: இருவர் மீதும் வழக்கு
- நீதி ஆயோக்: புதிய உறுப்பினர் நியமனம்
- அமைதிப் பேச்சுவார்த்தையில் சர்வாதிகாரமாக செயல்பட விரும்புகிறார் பிரதமர் மோடி: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
- கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- ஆசிய சமூக சேவகர் பட்டியலில் 7 இந்தியர்களுக்கு இடம்: "போர்ஃப்ஸ்' வர்த்தக இதழ் வெளியீடு
- சோராபுதீன் என்கவுண்டர்: ஐ.பி.எஸ். அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த மறுப்பு
- தாய்லாந்து குண்டு வெடிப்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு இந்தியர்கள் விடுவிப்பு
- கர்நாடகத்தில் பலத்த மழை: தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
- கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடுப்பது கட்டாயம்: மத்திய அரசு
- மும்பை மாநகரக் காவல் துறைக்கு புதிய ஆணையர் நியமனம்
- பொருள்கள் விலை உயர்வு: கட்டுமான பணிகள் முடக்கம்
- டிடிஇஏ பள்ளிகளில் உலக எழுத்தறிவு தின விழா
- இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா கடும் நிபந்தனை
- தில்லி காவல்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டிப்பு
- கிராம சுகாதார செவிலியர் காலி இடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு
- நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: மத்திய முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன்
- நான்கு வழிச்சாலை பாலத்தில் கற்கள் பெயர்வதால் விபத்து அபாயம்
| நல்லாசிரியருக்கு பாராட்டு விழா Posted: 08 Sep 2015 01:31 PM PDT தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் பிரான்சிஸ் சேவியருக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது. |
| மனோ-25 போட்டிகள்: தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி சாம்பியன் Posted: 08 Sep 2015 01:31 PM PDT பாளையங்கோட்டையில் 2 நாள்கள் நடைபெற்ற மனோ-25 வெள்ளி விழா போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி வென்றது. |
| நெல்லையில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம் Posted: 08 Sep 2015 01:30 PM PDT திருநெல்வேலியில் பெட்ரோல் டேங்கர் லாரி ஓட்டுநர்கள் செவ்வாய்க்கிழமை திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
| பணி நீக்க காலத்தை பணிக் காலமாக அறிவிக்க கோரி சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Sep 2015 01:30 PM PDT சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பிளாஸ்டிக் தடையை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: குறைதீர் கூட்டத்தில் மனு Posted: 08 Sep 2015 01:30 PM PDT திருநெல்வேலி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டுமென மாநகராட்சி குறைதீர் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| பழஞ்சூர் பள்ளியில் எழுத்தறிவு முகாம் Posted: 08 Sep 2015 01:30 PM PDT பட்டுக்கோட்டையை அடுத்த பழஞ்சூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எழுத்தறிவு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை |
| முறை வைக்காமல் தண்ணீர் விடக் கோரிக்கை Posted: 08 Sep 2015 01:29 PM PDT மதுக்கூர் கடைமடைப் பகுதியில் சாகுபடிக்காக கல்லணைக் கால்வாய், கல்யாண ஓடை வாய்க்கால், வடவாறு விஸ்தரிப்பு வாய்க்கால் |
| Posted: 08 Sep 2015 01:29 PM PDT |
| Posted: 08 Sep 2015 01:29 PM PDT திருநெல்வேலி அருகேயுள்ள பேட்டையில் விஷத்தை குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். |
| மின்வாரிய எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் Posted: 08 Sep 2015 01:28 PM PDT தமிழ்நாடு மின்சார வாரியத்தில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என அம்பேத்கர் ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| அரசுப் பள்ளி மாணவராலும் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறமுடியும்: ஆட்சியர் Posted: 08 Sep 2015 01:28 PM PDT அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவராலும் ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறமுடியும் என்றார் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் இ. வல்லவன். |
| அரசுப் பேருந்தை சேதப்படுத்தியவர் கைது Posted: 08 Sep 2015 01:28 PM PDT நாகப்பட்டினத்தில் அரசுப் பேருந்தை சேதப்படுத்தியவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். |
| மதுபோதையில் இளைஞரை தாக்கியவர் கைது Posted: 08 Sep 2015 01:27 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், கீழையூர் அருகே மதுபோதையில் இளைஞரை தாக்கியவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். |
| காரைக்காலில் இன்று முதல் கால்நடைகளுக்கு "கோமாரி' தடுப்பூசி Posted: 08 Sep 2015 01:27 PM PDT காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை (செப். 9) முதல் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படவுள்ளது. |
| ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா Posted: 08 Sep 2015 01:27 PM PDT தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மானூர் வட்டாரக் கிளை சார்பில் முப்பெரும் விழா பாளையங்கோட்டை அருகேயுள்ள வீரமாணிக்கபுரத்தில் நடைபெற்றது. |
| மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம்: திமுக ஆலோசனை Posted: 08 Sep 2015 01:26 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் தேதி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் 10 பேரவைத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்கிறார். இதுதொடர்பாக திமுகவினர் ஆலோசனை நடத்தினர். |
| பொறையாறு அருகே சதுர்த்திக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் Posted: 08 Sep 2015 01:26 PM PDT நாகை மாவட்டம், பொறையாறு அருகே விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| Posted: 08 Sep 2015 01:26 PM PDT பீடித் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த ஊதிய உயர்வை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொழிலாளர் துறையிடம் சிஐடியூ சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. |
| பெண்ணை ஏமாற்றிய இளைஞர் மீது வழக்கு Posted: 08 Sep 2015 01:26 PM PDT நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக ஒருவர் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. |
| நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நாள்தோறும் ரூ. 4.10 கோடி: ஆட்சியர் Posted: 08 Sep 2015 01:25 PM PDT நாகை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு நாள்தோறும் ரூ. 4.10 கோடி வழங்கப்படுகிறது என்றார் ஆட்சியர் சு. பழனிசாமி. |
| அகர்வால் கண் மருத்துவமனையில் கண்தான இருவார விழா நிறைவு Posted: 08 Sep 2015 01:25 PM PDT திருநெல்வேலியில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையில் கண்தான இருவார விழாவின் நிறைவு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Sep 2015 01:24 PM PDT மன்னார்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து |
| பாசனக் குளத்தை தூர்வாரிய பொதுமக்கள்! Posted: 08 Sep 2015 01:24 PM PDT திருநெல்வேலி அருகேயுள்ள நரசிங்கநல்லூரில் பாசனக் குளத்தை பொதுமக்கள் ஒன்றிணைந்து செவ்வாய்க்கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். |
| குத்தாலம் அருகே விவசாயிகள் சாலை மறியல் Posted: 08 Sep 2015 01:23 PM PDT நாகை மாவட்டம், குத்தாலம் அருகே மங்கைநல்லூர் கடைவீதியில் விவசாயிகளின் விளைநெல்லை நேரடி கொள்முதல் |
| கொரடாச்சேரி அருகே தீயில் கருகி பெண் சாவு Posted: 08 Sep 2015 01:22 PM PDT திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே தீயில் கருகி பெண் திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலர் வீடு மீது தாக்குதல் Posted: 08 Sep 2015 01:22 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பணப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலர் வீடு மீது திங்கள்கிழமை தாக்குதல் நடத்தியவரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சவூதி வீட்டுச் சிறையில் உள்ள மகன்களை மீட்கக் கோரி பெற்றோர் மனு Posted: 08 Sep 2015 01:22 PM PDT சவூதிஅரேபியாவில் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது மகன்களை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை மாவட்டம், சீர்காழி டி.எஸ்.பி அலுவலகத்தில் அவர்களது பெற்றோர் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| விநாயகர் சதுர்த்தி: சிலைகள் கரைக்கும் இடங்கள் அறிவிப்பு Posted: 08 Sep 2015 01:19 PM PDT நாகப்பட்டினத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, சிலைகள் கரைக்கும் இடங்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. |
| முத்துப்பேட்டையில் பா.ஜ.க. பிரமுகர் கார் தீக்கிரை Posted: 08 Sep 2015 01:18 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கார் பழுதுபார்க்கும் பட்டறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாஜக பிரமுகரின் காரை தீவைத்து கொளுத்திய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| அனுமதியின்றி மது விற்றவர் மீது வழக்கு Posted: 08 Sep 2015 01:17 PM PDT அரியலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக ஆட்சியருக்கு கிடைத்த புகாரின் பேரில், டாஸ்மாக் துணை |
| சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி Posted: 08 Sep 2015 01:16 PM PDT சாலை விதிகள் குறித்த பள்ளி மாணவிகளின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பென்னகோணம் : 150 பேருக்கு விலையில்லாப் பொருள்கள் அளிப்பு Posted: 08 Sep 2015 01:15 PM PDT பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பென்னகோணம் கிராமத்தில் 150 பயனாளிகளுக்கு விலையில்லா மிக்ஸி, பேன், கிரைண்டர் வழங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. |
| பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல் Posted: 08 Sep 2015 01:15 PM PDT திருச்சி அரியமங்கலம் பழைய பால்பாண்ணை பேருந்து நிறுத்தம் முன்பு பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி |
| 40% மானியத்தில் சூரிய சக்தியில் இயங்கும் மின் மோட்டார் அறிமுகம் Posted: 08 Sep 2015 01:15 PM PDT விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் சூரிய சக்தி மூலம் இயங்கும் மின்சார மோட்டார் அறிமுக நிகழ்ச்சியை நடத்த அஞ்சல் துறை திட்டமிட்டுள்ளது. |
| கம்பரசம்பேட்டை தடுப்பணையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு Posted: 08 Sep 2015 01:14 PM PDT திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பணையில் குளிக்கும் நபர்கள் நீரில் மூழ்கி இறந்து வருவதையடுத்து, அந்த அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். |
| ஐயப்பன் கோயிலில் 108 விளக்கு பூஜை Posted: 08 Sep 2015 01:14 PM PDT தொட்டியம் ஐயப்பன் கோயிலில் ஸ்ரீஅகஸ்த்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், முருகனுக்கு 108 விளக்கு பூஜை திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
| பேராசிரியர் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை Posted: 08 Sep 2015 01:13 PM PDT கும்பகோணத்தில் பேராசிரியர் திட்டியதால் அரசுக் கல்லூரி மாணவி திங்கள்கிழமை தீக்குளித்து உயிரிழந்தார். பேராசிரியர் மீது நடவடிக்கை |
| காவிரியில் மூழ்கிய இளைஞர் சடலம் மீட்பு Posted: 08 Sep 2015 01:13 PM PDT தொட்டியம் அருகே வேந்தம்பட்டியில் செப். 6-ம் தேதி நடைபெற்ற பெரியகாண்டியம்மன் கோயில் முப்பூஜை விழாவில் கலந்து |
| கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் சீரமைக்கப்படுமா? Posted: 08 Sep 2015 01:12 PM PDT கந்தர்வகோட்டையில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் பேருந்து நிலையத்தை இடிந்து அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| 5 நாளுக்கு ஒருமுறை காவிரி நீர் டைமடை விவசாயிகள் சாகுபடி செய்ய தயக்கம் Posted: 08 Sep 2015 01:11 PM PDT புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காவிரி பாசனப் பகுதிகளுக்கு 5 நாளுக்கு ஒரு முறை நீர் திறக்கப்படுவதால் சம்பா நெல் சாகுபடி செய்ய விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். |
| ஆலவயலில் சிறுவர்களுக்கான கபடிப்போட்டி Posted: 08 Sep 2015 01:09 PM PDT பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் சிறுவர்களுக்கான கபடிப்போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ராஸ்ட்ரீய இந்திய மிலிடரி கல்லூரியில் சேர செப். 30-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 08 Sep 2015 01:09 PM PDT ராஸ்ட்ரீய இந்திய மிலிடரி கல்லூரியில் 8 ஆம் வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| Posted: 08 Sep 2015 12:51 PM PDT பயங்கரவாதம் அல்லாத குற்றங்களுக்கு மரண தண்டனை கூடாது என சட்ட ஆணையம் பரிந்துரைத்திருப்பது தவறு. |
| அஞ்சத் தக்கவர்கள் அடிவருடிகளே! Posted: 08 Sep 2015 12:48 PM PDT சட்டப்பேரவையில் ஒரு நாள் ஓர் உறுப்பினர் எழுந்து பேசினார். அவருடைய பேச்சு யாருடைய கவனத்திலும் இல்லை. |
| Posted: 08 Sep 2015 12:46 PM PDT கேரள மாநிலம், முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக புதிய அணை கட்டுவதால் ஏற்படக் கூடிய "சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு'க்கு அனுமதி அளித்திருந்த தேசிய கானுயிர் வாரியம், தற்போது அந்த அனுமதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது. "இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அனுமதி திரும்பப் பெறப்படுகிறது' |
| விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 08 Sep 2015 12:42 PM PDT கமுதி பகுதியில் உள்ள கண்மாய்களை மராமத்து செய்யக்கோரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| அரசுக் கல்லூரியில் கல்வெட்டு பயிற்சி முகாம் Posted: 08 Sep 2015 12:42 PM PDT சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் கல்வெட்டுக்கள் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ரூபே-முத்ரா கடன் அட்டை அறிமுகம் Posted: 08 Sep 2015 12:42 PM PDT சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் மூலதனப் பயன்பாட்டுக்காக "ரூபே முத்ரா கடன் அட்டையை' இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அறிமுகப்படுத்தியது. |
| நெல் இயந்திர நடவு முறைக்கு மானியம் அறிவிப்பு Posted: 08 Sep 2015 12:41 PM PDT வேளாண் துறை சார்பில் நெல் இயந்திர நடவு முறைக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. |
| மும்பை பங்குச் சந்தையில் 424 புள்ளிகள் எழுச்சி Posted: 08 Sep 2015 12:41 PM PDT மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 424 புள்ளிகள் எழுச்சி ஏற்பட்டதையடுத்து, |
| மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி Posted: 08 Sep 2015 12:41 PM PDT பிள்ளையார்பட்டியில் பிளஸ் 2 வேளாண் பிரிவு மாணவர்களுக்கு காளான் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| ரூ.125 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்க பிரிட்டானியா திட்டம் Posted: 08 Sep 2015 12:40 PM PDT ஆந்திரத்தில் ரூ. 125 கோடி முதலீட்டில் புதிய ஆலை அமைக்க பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தது. |
| ஆசிரியர், பள்ளி நிர்வாகி மோதல்: இருவர் மீதும் வழக்கு Posted: 08 Sep 2015 12:40 PM PDT கமுதி அருகே தனியார் பள்ளி நிர்வாகிக்கும், ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். |
| சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்கும் சூழலை உருவாக்க வலியுறுத்தல் Posted: 08 Sep 2015 12:40 PM PDT சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொடங்குவோருக்கு ஊக்கமளிக்கும் விதமான சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்று |
| பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு Posted: 08 Sep 2015 12:40 PM PDT திருமயம் அருகே லெணாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணு மற்றும் தொடர்பியல் துறை கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| முதுகுளத்தூரில் திமுக தெருமுனை பிரசாரம் Posted: 08 Sep 2015 12:38 PM PDT முதுகுளத்தூர் தொகுதியில் திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் தெருமுனை பிரசாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Sep 2015 12:38 PM PDT லண்டனில் உள்ள புகழ் பெற்ற மேடம் துஸ்ஸாட் அருங்காட்சியகத்தில் உள்ள பிரிட்டன் அரசி எலிஸபெத்தின் மெழுகுச் சிலைக்கு மெருகேற்றி |
| சிவகங்கையில் மகளிர் காங்.ஆர்ப்பாட்டம் Posted: 08 Sep 2015 12:38 PM PDT சிவகங்கையில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சிங்கம்புணரி ஒன்றியக் குழு கூட்டம் Posted: 08 Sep 2015 12:38 PM PDT சிங்கம்புணரி ஒன்றியக்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| Posted: 08 Sep 2015 12:37 PM PDT திருவாடானை அருகே சி.கே.மங்களத்தில் மர அறுவை மில் உள்ளது. இதன் உரிமையாளர் திங்கள்கிழமை இரவு வழக்கம் போல் ஆலையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை வந்து பார்த்த போது, ஆலை கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் நாற்பது மீட்டர் காப்பர் கம்பி போன்றவற்றை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது. இதுகுறித்து திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| சொர்ணகாளீஸ்வரர் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் Posted: 08 Sep 2015 12:37 PM PDT காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை காலை நடக்க உள்ளது. |
| Posted: 08 Sep 2015 12:36 PM PDT இராக்கில் சட்டத் துறை இணையமைச்சர் அப்துல் கரீம் ஃபரேஸ் மர்ம நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டார். |
| பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றம் Posted: 08 Sep 2015 12:36 PM PDT சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி கோயிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. |
| எகிப்து ராணுவ நடவடிக்கையில் 29 பயங்கரவாதிகள் சாவு Posted: 08 Sep 2015 12:36 PM PDT எகிப்தில் பதற்றம் நிறைந்த சினாய் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் 29 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். |
| Posted: 08 Sep 2015 12:36 PM PDT |
| போரால் பிரிந்த குடும்பங்கள் ஒருங்கிணைப்பு: வட - தென் கொரியா இடையே உடன்பாடு Posted: 08 Sep 2015 12:35 PM PDT கொரியப் போர் காரணமாகப் பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைப்பதற்கான ஒப்பந்தம் வட கொரியாவுக்கும், |
| புளியால் அரசுப்பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி Posted: 08 Sep 2015 12:35 PM PDT தேவகோட்டை தாலுகா புளியால் அரசுப்பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு நாடகப் போட்டியில் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். |
| பருவ மழை பெய்யாததால் விவசாய பணிகள் பாதிப்பு Posted: 08 Sep 2015 12:35 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் பருவ மழை பெய்யாததால் விவசாயத்திற்கான தொடக்க பணிகள் கூட நடைபெறாமல் பாதிக்கப்பட்டுள்ளது. |
| துருக்கியில் குர்துக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 14 ராணுவத்தினர் பலி Posted: 08 Sep 2015 12:35 PM PDT இராக்கில் குர்துக் கிளர்ச்சியாளர்கள் செவ்வாய்க்கிழமை நிகழ்த்திய வெடிகுண்டுத் தாக்குதலில் 14 ராணுவத்தினர் உயிரிழந்தனர். |
| என்.புக்குளியில் திமுக கொடியேற்று விழா Posted: 08 Sep 2015 12:34 PM PDT அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு இளையான்குடி மேற்கு ஒன்றியம் என்.புக்குளியில் திமுக கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளுக்குப் புகலிடம்: ஜெர்மனி நம்பிக்கை Posted: 08 Sep 2015 12:34 PM PDT இன்னும் சில ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் 5 லட்சம் அகதிகளுக்குப் புகலிடம் அளிக்க முடியும் என ஜெர்மனி அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. |
| அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 08 Sep 2015 12:34 PM PDT சிவகங்கை அரசு மன்னர் துரைச்சிங்கம் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளைத்தலைவர் ஏ.சங்கிலி தலைமை வகித்தார். கிளைச்செயலர் கேத்தராஜ், வாயில் முழக்க போராட்டத்தின் குறிக்கோள் குறித்து விளக்கிப் பேசினார். அதில் அரசுக் கல்லூரி ஆசிரியர்களின் கலந்தாய்வு, கல்லூரி திறப்பதற்கு முன்பு வெளிப்படையாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தினர். இதில் அனைத்து துறையை சேர்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கிளை பொருளாளர் ஏ.மாரிமுத்து நன்றி கூறினார். |
| இலவசக் கல்வியால் எழுத்தறிவு சதவிகிதம் உயர்வு: துணைவேந்தர் Posted: 08 Sep 2015 12:33 PM PDT தமிழகத்தில் இலவச கல்வி வழங்குவதன் மூலம் எழுத்தறிவு சதவிகிதம் உயர்ந்துள்ளதாக அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா தெரிவித்தார். |
| பரமக்குடி நகராட்சியில் பன்றிகளை அப்புறப்படுத்த நடவடிக்கை Posted: 08 Sep 2015 12:33 PM PDT பரமக்குடி நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவுவதற்கு காரணமான பன்றிகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. |
| "இந்தியாவுடன் விளையாடாவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் திவாலாகிவிடாது' Posted: 08 Sep 2015 12:32 PM PDT இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடாவிட்டால் பாகிஸ்தான் கிரிக்கெட் திவாலாகிவிடாது என்று |
| போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் மோசடி: 7 பேர் மீது வழக்கு Posted: 08 Sep 2015 12:32 PM PDT ராமநாதபுரம் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.60 லட்சம் மோசடி செய்த 7 பேர் மீது போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். |
| கும்மங்குடி கல்லூரியில் ஆசிரியர் தின விழா Posted: 08 Sep 2015 12:32 PM PDT பிள்ளையார்பட்டி அருகே கும்மங்குடி விவேகானந்தா கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. |
| உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: ஈரானிடம் இந்தியா தோல்வி Posted: 08 Sep 2015 12:32 PM PDT வரும் 2018 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியில் ஈரானிடம் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. |
| இளையோர் காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு மேலும் 2 தங்கம் Posted: 08 Sep 2015 12:31 PM PDT இளையோர் காமன்வெல்த் போட்டியின் இரண்டாம் நாளில் இந்தியர்கள் 2 தங்கம் உள்பட மேலும் 5 பக்கங்களை வென்றனர். |
| அப்துல்கலாம் நினைவிடத்தில் சரத்குமார் அஞ்சலி Posted: 08 Sep 2015 12:31 PM PDT குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் நினைவிடத்தில் நடிகர் சரத்குமார் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார். |
| யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: முர்ரேவை வீழ்த்தி முன்னேறினார் ஆண்டர்சன் Posted: 08 Sep 2015 12:30 PM PDT யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறினார் தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன். |
| மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி விழா Posted: 08 Sep 2015 12:30 PM PDT மானாமதுரை ஸ்ரீமாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்சவ விழா நடைபெற்றது. |
| சிவகங்கையில் செப்.12 இல் கேரம், மிதிவண்டி போட்டிகள் Posted: 08 Sep 2015 12:29 PM PDT சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் செப்.12 இல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கேரம் விளையாட்டு போட்டிகள் மற்றும் அண்ணா மிதிவண்டி போட்டிகள் நடைபெற உள்ளன. |
| ஆசிரியர், பள்ளி நிர்வாகி மோதல்: இருவர் மீதும் வழக்கு Posted: 08 Sep 2015 12:28 PM PDT கமுதி அருகே தனியார் பள்ளி நிர்வாகிக்கும், ஆசிரியருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் மீதும் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். |
| நீதி ஆயோக்: புதிய உறுப்பினர் நியமனம் Posted: 08 Sep 2015 12:28 PM PDT நீதி ஆயோக் என்ற மத்திய கொள்கைக் குழுவின் புதிய முழு நேர உறுப்பினராக, விவசாயத் துறை நிபுணர் போராசிரியர் ரமேஷ் சந்தை மத்திய அரசு நியமித்துள்ளது. |
| Posted: 08 Sep 2015 12:28 PM PDT "இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரமாகச் செயல்பட விரும்புகிறார்' என்று |
| கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 08 Sep 2015 12:27 PM PDT சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை தியானம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ஏ.பி.செல்வக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியை ஆர்.புவனேஸ்வரி வரவேற்றார். ஓய்வு பெற்ற பேராசிரியர் வி.பாலசுப்பிரமணியம், தியானத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார். பேராசிரியர் கண்ணன் நன்றி கூறினார். |
| ஆசிய சமூக சேவகர் பட்டியலில் 7 இந்தியர்களுக்கு இடம்: "போர்ஃப்ஸ்' வர்த்தக இதழ் வெளியீடு Posted: 08 Sep 2015 12:27 PM PDT அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வர்த்தக வார இதழான "போர்ஃப்ஸ்' வெளியிட்டுள்ள ஆசிய நாடுகளுக்கான |
| சோராபுதீன் என்கவுண்டர்: ஐ.பி.எஸ். அதிகாரியின் ஜாமீன் நிபந்தனையை தளர்த்த மறுப்பு Posted: 08 Sep 2015 12:26 PM PDT சோராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அதிகாரி ராஜ்குமார் பாண்டியனின் ஜாமீன் நிபந்தனையை உடனடியாகத் தளர்த்த உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்து விட்டது. |
| தாய்லாந்து குண்டு வெடிப்பு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு இந்தியர்கள் விடுவிப்பு Posted: 08 Sep 2015 12:26 PM PDT தாய்லாந்து நாட்டின் ஹிந்துக் கோயிலில் கடந்த மாதம் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு |
| கர்நாடகத்தில் பலத்த மழை: தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை Posted: 08 Sep 2015 12:26 PM PDT கர்நாடகத்தில் கடந்த நில நாள்களாக பலத்தமழை பெய்து வருவதால் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி |
| கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் மீது வழக்குத் தொடுப்பது கட்டாயம்: மத்திய அரசு Posted: 08 Sep 2015 12:26 PM PDT வெளிநாடுகளில் கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது கண்டிப்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும் என்று |
| மும்பை மாநகரக் காவல் துறைக்கு புதிய ஆணையர் நியமனம் Posted: 08 Sep 2015 12:25 PM PDT மும்பை ஊர்க்காவல்படை தலைமை இயக்குநராக இருந்த அஹமது ஜாவேத், மும்பை மாநகரக் காவல் துறையின் புதிய ஆணையராக |
| பொருள்கள் விலை உயர்வு: கட்டுமான பணிகள் முடக்கம் Posted: 08 Sep 2015 12:25 PM PDT சிவகங்கையில் கட்டுமான பொருட்கள் விலை உயர்வால் தொழில் முடங்கும் நிலையில் உள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். |
| டிடிஇஏ பள்ளிகளில் உலக எழுத்தறிவு தின விழா Posted: 08 Sep 2015 12:25 PM PDT தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் உலக எழுத்தறிவு தின விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. |
| இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க ஆஸ்திரேலியா கடும் நிபந்தனை Posted: 08 Sep 2015 12:24 PM PDT இந்தியாவுக்கு யுரேனியம் வழங்க வேண்டுமென்றால், அரசு சார்பற்ற அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது |
| தில்லி காவல்துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் கண்டிப்பு Posted: 08 Sep 2015 12:24 PM PDT தில்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், நகர் வழியாக செல்லும் கனரக வாகனங்களுக்கு மாற்றுப் பாதைகளை |
| கிராம சுகாதார செவிலியர் காலி இடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு வெளியீடு Posted: 08 Sep 2015 12:24 PM PDT சென்னை மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிப்புச் செய்யப்பட்ட கிராம சுகாதார செவிலியர் பணிக்காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. |
| நிலக்கரிச் சுரங்க ஊழல் வழக்கு: மத்திய முன்னாள் அமைச்சருக்கு ஜாமீன் Posted: 08 Sep 2015 12:23 PM PDT நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு தொடர்பான வழக்கில், மத்திய நிலக்கரித் துறை முன்னாள் இணையமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவுக்கு, |
| நான்கு வழிச்சாலை பாலத்தில் கற்கள் பெயர்வதால் விபத்து அபாயம் Posted: 08 Sep 2015 12:23 PM PDT விருதுநகர் அருகே 4 வழிச்சாலை பாலத்தில் அடிக்கடி சிமெண்ட் தடுப்பு கற்கள் பெயர்ந்து விழுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |