Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பக்ரீத்: முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை
- ரயில் நிலையங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்: ஒரு மாதத்தில் பொருத்த முடிவு
- தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு
- அறிவித்து ஓராண்டு ஆகியும் சுற்றுலாத் தலம் ஆகாத கூடியம் குகை
- மும்பை வழியாக மட்டுமே ஆப்பிள் இறக்குமதி செய்ய முடியும்: வர்த்தக அமைச்சகத்தின் அறிவிப்புக்கு எதிர்ப்பு
- கைகொடுக்கும் "கட்டுச்சோறு'
- தேசபக்தத் துறவி!
- பின்வாங்கியது தவறு!
- நாமக்கல் ஏடி.எஸ்.பி. சென்னைக்கு திடீர் மாற்றம்
- ரூ. 407 கோடி கூடுதல் மூலதனம் திரட்ட தேனா வங்கி பங்குதாரர்கள் ஒப்புதல்
- என்.டி.பி.சி. கடன் பத்திரங்களை வாங்க முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம்
- மக்களைப் பாதுகாக்கவே மதவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை: வெள்ளை அறிக்கையில் சீன அரசு விளக்கம்
- முதல் முறையாக சிரியா ராணுவத்தால் ரஷிய ஆளில்லா விமானங்கள் இயக்கம்
- ஜெர்மனியில் அமெரிக்க அணு ஆயுதம்: ரஷியா எச்சரிக்கை
- டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை!
- யேமன் மசூதியில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி
- பக்ரீத்: ஆயிரக்கணக்கானோர் சிறப்புத் தொழுகை
- அரக்கோணத்தில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரை
- பக்ரீத்: ஜெருசலேம் புனிதத் தலத்தில் தொழுகை நடத்த இஸ்ரேல் ஏற்பாடு
- நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர் ஆலோசனை
- வட்டாட்சியர் அலுவலகம்:நெமிலியில் இடம் தேர்வு
- மாநகராட்சியைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம்
- சரத் பவாருடன் சீனிவாசன் திடீர் சந்திப்பு: தீவிரமடைகிறது பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டி
- ரௌடி வசூர் ராஜா கைது
- இந்திய குத்துச்சண்டை தேர்வுக் குழுவினர் எனக்கு எதிராகச் செயல்படுகின்றனர்: மேரி கோம் கண்ணீர் பேட்டி
- 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய சாம்பியன் டிராபி கால்பந்துப் போட்டி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா
- சுல்தான் கோப்பை ஜூனியர் ஹாக்கி: முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்
- பாட்மிண்டன் தரவரிசை: இந்திய வீரர் அஜய் ஜெயராம் முன்னேற்றம்
- ஜெகதீசா சுஜீத் 6 விக்கெட்: கர்நாடகத்திடம் வீழ்ந்தது வங்கதேச "ஏ' அணி
- மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி நியமனம்: டால்மியாவின் மகன் அபிஷேக்கிற்கும் பதவி
- வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக கம்மின்ஸ் விலகல்
- மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு
- செப்டம்பர் 25 மின் தடை
- பிகாருக்கு நிதி ஒதுக்கீடு குறைவு: ஜேட்லிக்கு நிதீஷ்குமார் கடிதம்
- தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்
- ஜம்மு தேசிய நெடுஞ்சாலை திறப்பு
- தடையை மீறி மிதிவண்டிப் பேரணி:பகுஜன் சமாஜ் கட்சியினர் 42 பேர் கைது
- போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பு: மேலும் ஒருவர் கைது
- "கும்ப மேளாவுக்காக தேசிய மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டும்'
- 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- அரக்கோணத்தில் மின்நிறுத்த நேரம் அதிகரிப்பு
- கல்லூரியில் திருட முயற்சி: 2 பேர் பிடிபட்டனர்
- மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தின் தண்டனையைக் குறைக்க மகாராஷ்டிர ஆளுநர் மறுப்பு
- பக்ரீத் சிறப்புத் தொழுகை
- வங்கிக் கணக்கு முடக்கம்: "கிரீன்பீஸ் இந்தியா' குற்றச்சாட்டு
- ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம்
- சேத்துப்பட்டு புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கான இடம் தேர்வு
- முக்கிய வெளிநாடுகளுக்கான தூதர்கள் விரைவில் மாற்றம்: வெளியுறவு அமைச்சகம் தகவல்
- ரேஷன் பொருள்கள் விநியோகம்: அதிகாரிகள் ஆய்வு
- செப்டம்பர் 25 மின் தடை
- பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து
- ராகுல் பயணம் குறித்து காங்கிரஸ் பொய் சொல்கிறது: பாஜக
- பிகார்: முதல் கட்ட தேர்தலில் 605 பேர் போட்டி
- வெளிநாடுவாழ் இந்தியப் பிரதமர் மோடி: காங்கிரஸ் விமர்சனம்
- தூய்மை இந்தியா திட்டத்தில் என்சிசி மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மனோகர் பாரிக்கர்
- அன்புமணி ராமதாஸுக்கு எதிரான சிபிஐ வழக்கு: குற்றச்சாட்டு பதிவு மீது அடுத்த மாதம் உத்தரவு
- மது விலக்கு கோரிக்கை: பேரவையில் இன்று கட்சிகள் காரசார விவாதம்
- மத்திய அரசின் நவீன நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த தனிக் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு
- விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு விசாரணை: என்ஹெச்ஆர்சியில் மனித உரிமை அமைப்பு மனு
- 110 விதிக்கு உயிர் கொடுத்தவர் முதல்வர்
- குருமன்ஸ் சமுதாய மக்கள் 4-ஆவது நாளாகப் போராட்டம்
- தாட்கோ கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களுக்கு அழைப்பு
- மக்கள் கணினி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை
- இளம்பெண் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் சாவு
- விபத்தில் 3 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்
- மோடி - நவாஸ் ஷெரீஃப் பேச்சுவார்த்தை இல்லை
- புற்றுநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி
- பொதுமக்களுக்கு எதிராக கடும் விதிகள் கூடாது: மத்திய அரசு
- பெண்கள் குடியிருப்பில் சோதனை நடத்திய விவகாரம்:சோம்நாத் மீது நடவடிக்கைக்கு தில்லி அரசு அனுமதி
- ஆக்ராவில் சோம்நாத் பார்தி பதுங்கல்
- அமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ஒபாமாவைச் சந்திக்கிறார்
- சஞ்சீவ் சதுர்வேதியை மீண்டும் பணியமர்த்த 250 எய்ம்ஸ் ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம்
- டெங்கு உயிரிழப்புகள்: மத்திய, தில்லி அரசுகளுக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ்
- சங்கம் விஹார்: 20,000 குடியிருப்புகளுக்கு டிஜேபி குடிநீர்
- சுவாமி தயானந்த சரஸ்வதி மகா சமாதி: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல்
- பச்செளரி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி
- உதகை, கொடைக்கானல் விதிமீறல் கட்டடங்கள்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை
- மின் கட்டணம் உயராது:தில்லி அரசு உறுதி
- நாடாளுமன்றச் செயல்பாடுகளை கண்காணிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
- டெங்கு பாதிப்பை சமாளிக்க போதிய ஏற்பாடுகள்
- டெங்குவை கட்டுப்படுத்த ரூ. 60 கோடி: உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்
- டிஎஸ்பி விஷ்ணுபிரியா குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
- வெங்கய்ய நாயுடுவுடன் என்டிஎம்சி தலைவர் ஆலோசனை
- கேஜரிவால் மீது பர்கா சுக்லா சாடல்
- கடலில் மாயமான 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு
- பாஜக எம்.பி.யின் ஆதரவாளர்கள் தாக்கியதாக ஐஏஎஸ் அதிகாரி புகார்
- "பிளாஸ்டிக் அரிசி' விற்பனை?:தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- வத்தலகுண்டு தனியார் நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகைகள், ரூ.15 லட்சம் கொள்ளை: 6 பேர் கொண்ட முகமூடிக் கும்பல் கைவரிசை
- ஜே.என்.யு.வில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்
- வடக்கு தில்லியில் 1,284 சட்டவிரோத செல்லிடப்பேசி கோபுரங்கள்: என்டிஎம்சி
- வியாபம் முறைகேடு வழக்கு:40 இடங்களில் சிபிஐ சோதனை
- தங்கம் விலை: மீண்டும் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது
- நான்கு லட்சம் ஆணுறைகள் வாங்க தில்லி அரசு உத்தரவு
- தேமுதிகவின் வளர்ச்சியால் மற்ற கட்சிகள் கவலை: விஜயகாந்த்
- பசுமை மாவட்டமாக்க ஒத்துழைப்பு வேண்டும்
- நகராட்சியில் வரி வசூல் மையம் திறப்பு
- சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது
- மனைவி கொலை: கணவர் கைது
- "விஷ்ணுபிரியா தற்கொலை: விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்'
- கோஷ்டி மோதல்: ஊராட்சித் தலைவர் உள்பட 5 பேர் கைது
| பக்ரீத்: முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை Posted: 24 Sep 2015 01:10 PM PDT முஸ்லிம்களின் புனிதத் திருநாளான பக்ரீத் பண்டிகையை யொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் வியாழக்கிழமை சிறப்புத் |
| ரயில் நிலையங்களில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள்: ஒரு மாதத்தில் பொருத்த முடிவு Posted: 24 Sep 2015 01:08 PM PDT சென்னை கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் நவீன சிசிடிவி கேமராக்களை ஒரு மாதத்துக்குள் |
| தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு Posted: 24 Sep 2015 01:06 PM PDT தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. |
| அறிவித்து ஓராண்டு ஆகியும் சுற்றுலாத் தலம் ஆகாத கூடியம் குகை Posted: 24 Sep 2015 01:05 PM PDT கூடியம் குகையை 10 கிலோ மீட்டர் தொலைவு நடந்து ஆய்வு செய்து சுற்றுலாத் தலமாக மாற்றுவோம் என |
| Posted: 24 Sep 2015 01:03 PM PDT மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தின் வழியாக மட்டுமே வெளிநாட்டு ஆப்பிள் பழங்களை இறக்குமதி செய்ய முடியும் என |
| Posted: 24 Sep 2015 12:37 PM PDT அந்தத் தொலைதூர விரைவுப் பேருந்து, பயண வழி உணவகம் ஒன்றில் மதிய உணவுக்காக நின்றது. பேருந்திலிருந்து இறங்கிய சில பயணிகள் பசியாற |
| Posted: 24 Sep 2015 12:36 PM PDT ஹிந்து தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்து ஹிந்து தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து அதை மக்களிடையே எடுத்துச் சென்றவரும், |
| Posted: 24 Sep 2015 12:34 PM PDT சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் பரிமாறிக்கொள்ளும் தகவல்களுக்குக் கட்டுப்பாடா? என்ற பெருந்திரள் எதிர்ப்பு காரணமாக, தேசிய தரவுப்பூட்டுக் கொள்கை வரைவு (NATIONAL ENCRYPTION POLICY DRAFT) திட்டத்தையே மத்திய அரசு திரும்பப் பெற்றுவிட்டது. இந்த வரைவுத் திட்டம் மறுஆய்வுக்கு உள்படுத்திய பின்னர் மீண்டும் அறிவிக்கப்படும் என்று |
| நாமக்கல் ஏடி.எஸ்.பி. சென்னைக்கு திடீர் மாற்றம் Posted: 24 Sep 2015 12:31 PM PDT நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (ஏடி.எஸ்.பி.) சேவியர் பிரான்சிஸ் பெஸ்கி அயல் பணியாக |
| ரூ. 407 கோடி கூடுதல் மூலதனம் திரட்ட தேனா வங்கி பங்குதாரர்கள் ஒப்புதல் Posted: 24 Sep 2015 12:26 PM PDT தேனா வங்கி கூடுதல் மூலதனமாக ரூ. 407 கோடி திரட்டுவதற்கு அந்த வங்கியின் பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்தனர். |
| என்.டி.பி.சி. கடன் பத்திரங்களை வாங்க முதலீட்டாளர்கள் பெரும் ஆர்வம் Posted: 24 Sep 2015 12:25 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த அனல் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி. வெளியிட்ட கடன் பத்திரங்களை வாங்க முதலீட்டாளர்கள் |
| மக்களைப் பாதுகாக்கவே மதவாதிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை: வெள்ளை அறிக்கையில் சீன அரசு விளக்கம் Posted: 24 Sep 2015 12:24 PM PDT இஸ்லாமியர்கள் உள்ளிட்ட பொதுமக்களைப் பாதுகாக்கவே, ஜின்ஜியாங் மாகாணத்தில் மதவாதிகளுக்கு எதிரான கடுமையான |
| முதல் முறையாக சிரியா ராணுவத்தால் ரஷிய ஆளில்லா விமானங்கள் இயக்கம் Posted: 24 Sep 2015 12:23 PM PDT சிரியாவில் ரஷிய ஆளில்லா விமானங்களை முதல் முறையாக புதன்கிழமை இயக்கியதாக சிரியா ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. |
| ஜெர்மனியில் அமெரிக்க அணு ஆயுதம்: ரஷியா எச்சரிக்கை Posted: 24 Sep 2015 12:23 PM PDT ஜெர்மனியில் தனது புதிய அணு ஆயுதங்களை அமெரிக்கா நிறுத்தினால், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என ரஷியா எச்சரித்துள்ளது. |
| டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை! Posted: 24 Sep 2015 12:22 PM PDT பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடைபெற்ற |
| யேமன் மசூதியில் குண்டு வெடிப்பு: 25 பேர் பலி Posted: 24 Sep 2015 12:21 PM PDT யேமன் தலைநகர் சனாவிலுள்ள மசூதியில் வியாழக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்தனர். |
| பக்ரீத்: ஆயிரக்கணக்கானோர் சிறப்புத் தொழுகை Posted: 24 Sep 2015 12:21 PM PDT பக்ரீத் பண்டிகையையொட்டி, வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனர். |
| அரக்கோணத்தில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரை Posted: 24 Sep 2015 12:21 PM PDT 4-ஆவது ஆண்டாக திருப்பதி-திருமலை பாத பாத்திரைக் குழுவினர் அரக்கோணத்தில் இருந்து நடைப் பயணமாக திருப்பதிக்கு சனிக்கிழமை புறப்படுகின்றனர். |
| பக்ரீத்: ஜெருசலேம் புனிதத் தலத்தில் தொழுகை நடத்த இஸ்ரேல் ஏற்பாடு Posted: 24 Sep 2015 12:21 PM PDT பக்ரீத் பண்டிகையையொட்டி, ஜெருசலேம் நகரில் உள்ள அல்-அக்ஸா மசூதியில் முஸ்லிம்கள் இடையூறின்றி தொழுகை |
| நகராட்சி நிர்வாக முதன்மைச் செயலர் ஆலோசனை Posted: 24 Sep 2015 12:21 PM PDT வேலூர் மாநகரில் திடக் கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து நகராட்சிகளின் நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலர் பனிந்தர் ரெட்டி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். |
| வட்டாட்சியர் அலுவலகம்:நெமிலியில் இடம் தேர்வு Posted: 24 Sep 2015 12:20 PM PDT நெமிலியில் வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| மாநகராட்சியைக் கண்டித்து பாமக ஆர்ப்பாட்டம் Posted: 24 Sep 2015 12:20 PM PDT சாத்துபாளையம் கிராமத்தில் குப்பையைக் கொட்ட முயன்ற மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாமகவினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| சரத் பவாருடன் சீனிவாசன் திடீர் சந்திப்பு: தீவிரமடைகிறது பிசிசிஐ தலைவர் பதவிக்கான போட்டி Posted: 24 Sep 2015 12:20 PM PDT இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியா மறைவத் தொடர்ந்து, |
| Posted: 24 Sep 2015 12:20 PM PDT வேலூர் அருகே பதுங்கியிருந்த ரௌடி வசூர் ராஜாவை (34) போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். |
| இந்திய குத்துச்சண்டை தேர்வுக் குழுவினர் எனக்கு எதிராகச் செயல்படுகின்றனர்: மேரி கோம் கண்ணீர் பேட்டி Posted: 24 Sep 2015 12:19 PM PDT இந்திய குத்துச் சண்டை தேர்வுக் குழுவினர் தனக்கு எதிராகச் செயல்படுகின்றனர் என்று மேரி கோம் கண்ணீர் மல்கப் பேட்டியளித்தார். |
| 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய சாம்பியன் டிராபி கால்பந்துப் போட்டி: மலேசியாவை வீழ்த்தியது இந்தியா Posted: 24 Sep 2015 12:18 PM PDT பத்தொன்பது வயதுக்குள்பட்டோருக்கான ஆசிய சாம்பியன் டிராபி கால்பந்துப் போட்டியில் மலேசிய அணியை |
| சுல்தான் கோப்பை ஜூனியர் ஹாக்கி: முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் Posted: 24 Sep 2015 12:17 PM PDT சுல்தான் கோப்பை ஜூனியர் ஹாக்கித் தொடரின் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. |
| பாட்மிண்டன் தரவரிசை: இந்திய வீரர் அஜய் ஜெயராம் முன்னேற்றம் Posted: 24 Sep 2015 12:16 PM PDT அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச பாட்மிண்டன் புதிய தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர் அஜய் ஜெயராம் முன்னேறியுள்ளார். |
| ஜெகதீசா சுஜீத் 6 விக்கெட்: கர்நாடகத்திடம் வீழ்ந்தது வங்கதேச "ஏ' அணி Posted: 24 Sep 2015 12:15 PM PDT மூன்று நாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச "ஏ' அணி, ரஞ்சி சாம்பியனான கர்நாடகத்திடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. |
| மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி நியமனம்: டால்மியாவின் மகன் அபிஷேக்கிற்கும் பதவி Posted: 24 Sep 2015 12:14 PM PDT மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி வியாழக்கிழமை நியமிக்கப்பட்டார். |
| வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: காயம் காரணமாக கம்மின்ஸ் விலகல் Posted: 24 Sep 2015 12:13 PM PDT வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆஸ்திரேலிய வீரர் பாட் கம்மின்ஸ் விலகியுள்ளார். |
| மின்சாரம் பாய்ந்து தம்பதி சாவு Posted: 24 Sep 2015 12:12 PM PDT ஆற்காடு அருகே மின்சாரம் பாய்ந்து தம்பதியர் உயிரிழந்தனர். ஆற்காட்டை அடுத்த காவனூர் அருகேயுள்ள குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் மகன் விவசாயி பாபு (39). இவரது மனைவி பாரதி (32). 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் |
| Posted: 24 Sep 2015 12:11 PM PDT |
| பிகாருக்கு நிதி ஒதுக்கீடு குறைவு: ஜேட்லிக்கு நிதீஷ்குமார் கடிதம் Posted: 24 Sep 2015 12:11 PM PDT அடுத்த 5 ஆண்டுகளுக்கு 14ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைப்படி பிகாருக்கு வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பதாக |
| தமிழை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் Posted: 24 Sep 2015 12:11 PM PDT அரசு அலுவலகங்களில் தமிழை முழுமையாகப் பயன்படுத்தும் நடவடிக்கையை அரசு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று, மாவட்ட ஆட்சியர் இரா.நந்தகோபால் கேட்டுக் கொண்டார். |
| ஜம்மு தேசிய நெடுஞ்சாலை திறப்பு Posted: 24 Sep 2015 12:11 PM PDT நிலச்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, வியாழக்கிழமை திறக்கப்பட்டது. |
| தடையை மீறி மிதிவண்டிப் பேரணி:பகுஜன் சமாஜ் கட்சியினர் 42 பேர் கைது Posted: 24 Sep 2015 12:11 PM PDT அரக்கோணத்தில் தடையை மீறி மிதிவண்டிப் பேரணி நடத்த முயன்றதாக, பகுஜன் சமாஜ் கட்சியினர் 42 பேர் கைது செய்யப்பட்டனர். |
| போலிச் சான்றிதழ்கள் தயாரிப்பு: மேலும் ஒருவர் கைது Posted: 24 Sep 2015 12:10 PM PDT போலிச் சான்றிதழ் வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். |
| "கும்ப மேளாவுக்காக தேசிய மேம்பாட்டு ஆணையம் அமைக்க வேண்டும்' Posted: 24 Sep 2015 12:10 PM PDT கும்பமேளா விழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தேசிய கும்பமேளா மேம்பாட்டு ஆணையத்தை |
| 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் Posted: 24 Sep 2015 12:10 PM PDT பச்சூர் சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 1,200 கிலோ ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. |
| அரக்கோணத்தில் மின்நிறுத்த நேரம் அதிகரிப்பு Posted: 24 Sep 2015 12:10 PM PDT அரக்கோணத்தில் தினமும் 4 மணி நேரத்துக்கு மேலாக மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். |
| கல்லூரியில் திருட முயற்சி: 2 பேர் பிடிபட்டனர் Posted: 24 Sep 2015 12:10 PM PDT நாட்டறம்பள்ளி அருகேயுள்ள அக்ராகரத்தில் உள்ள அரசு பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் திருட முயன்ற 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். |
| மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: சஞ்சய் தத்தின் தண்டனையைக் குறைக்க மகாராஷ்டிர ஆளுநர் மறுப்பு Posted: 24 Sep 2015 12:10 PM PDT மும்பை தொடர் குண்டு வெடிப்புக் குற்றவாளி சஞ்சய் தத்தின் தண்டனைக் காலத்தைக் குறைக்கக் கோரும் மனுவை |
| Posted: 24 Sep 2015 12:09 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் பல ஆயிரம் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். |
| வங்கிக் கணக்கு முடக்கம்: "கிரீன்பீஸ் இந்தியா' குற்றச்சாட்டு Posted: 24 Sep 2015 12:09 PM PDT தன்னார்வ சுற்றுச்சூழல் அமைப்பான "கிரீன்பீஸ் இந்தியா' நிறுவனத்தின் வங்கிக் கணக்கை மத்திய அரசு முடக்கியிருக்கும் செயலானது |
| ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் Posted: 24 Sep 2015 12:09 PM PDT செய்யாறை அடுத்த அனக்காவூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| சேத்துப்பட்டு புதிய வட்டாட்சியர் அலுவலகத்துக்கான இடம் தேர்வு Posted: 24 Sep 2015 12:08 PM PDT சேத்துப்பட்டில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் அமைக்க 4 இடங்களை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வியாழக்கிழமை பார்வையிட்டார். |
| முக்கிய வெளிநாடுகளுக்கான தூதர்கள் விரைவில் மாற்றம்: வெளியுறவு அமைச்சகம் தகவல் Posted: 24 Sep 2015 12:08 PM PDT சீனா, ரஷியா, பிரிட்டன், ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கான இந்தியத் தூதர்கள் விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளனர்; |
| ரேஷன் பொருள்கள் விநியோகம்: அதிகாரிகள் ஆய்வு Posted: 24 Sep 2015 12:08 PM PDT திருவண்ணாமலை நகரில் பொதுமக்களுக்கு ரேஷன் பொருள்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர் வீடு, வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். |
| Posted: 24 Sep 2015 12:08 PM PDT |
| பக்ரீத் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து Posted: 24 Sep 2015 12:07 PM PDT பக்ரீத் பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்தார். |
| ராகுல் பயணம் குறித்து காங்கிரஸ் பொய் சொல்கிறது: பாஜக Posted: 24 Sep 2015 12:06 PM PDT ராகுல் காந்தி கலந்துகொள்ளச் சென்றுள்ளதாகக் கூறப்படும் "சார்லி ரோஸ்' மாநாடு கடந்த ஜூலை மாதமே நடைபெற்றுவிட்ட |
| பிகார்: முதல் கட்ட தேர்தலில் 605 பேர் போட்டி Posted: 24 Sep 2015 12:06 PM PDT பிகார் மாநில சட்டப்பேரவையின் 49 தொகுதிகளுக்கு நடைபெற உள்ள முதல் கட்டத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் |
| வெளிநாடுவாழ் இந்தியப் பிரதமர் மோடி: காங்கிரஸ் விமர்சனம் Posted: 24 Sep 2015 12:05 PM PDT வெளிநாடுவாழ் இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. |
| தூய்மை இந்தியா திட்டத்தில் என்சிசி மாணவர்கள் பங்கேற்க வேண்டும்: மனோகர் பாரிக்கர் Posted: 24 Sep 2015 12:03 PM PDT ""தேசிய மாணவர் படையை (என்சிசி) சேர்ந்த மாணவர்கள், தூய்மை இந்தியா திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்'' என்று |
| அன்புமணி ராமதாஸுக்கு எதிரான சிபிஐ வழக்கு: குற்றச்சாட்டு பதிவு மீது அடுத்த மாதம் உத்தரவு Posted: 24 Sep 2015 12:02 PM PDT முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸுக்கு எதிராக சிபிஐ தொடுத்துள்ள இரு வழக்குகளில், |
| மது விலக்கு கோரிக்கை: பேரவையில் இன்று கட்சிகள் காரசார விவாதம் Posted: 24 Sep 2015 12:00 PM PDT சட்டப் பேரவையில் மின்சாரம்- மது விலக்கு- ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் வெள்ளிக்கிழமை (செப். 25) நடைபெறுகிறது. |
| மத்திய அரசின் நவீன நகரங்கள் திட்டத்தை செயல்படுத்த தனிக் குழுக்கள்: தமிழக அரசு உத்தரவு Posted: 24 Sep 2015 12:00 PM PDT தமிழகத்தில் மத்திய அரசின் நவீன நகரங்கள் திட்டத்தைச் செயல்படுத்த தனித்தனிக் குழுக்களை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது |
| விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கு விசாரணை: என்ஹெச்ஆர்சியில் மனித உரிமை அமைப்பு மனு Posted: 24 Sep 2015 11:59 AM PDT தமிழக காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை மத்திய புலனாய்வுத் துறை மூலம் விசாரித்து |
| 110 விதிக்கு உயிர் கொடுத்தவர் முதல்வர் Posted: 24 Sep 2015 11:59 AM PDT 110 விதிக்கு உயிர் கொடுத்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார். |
| குருமன்ஸ் சமுதாய மக்கள் 4-ஆவது நாளாகப் போராட்டம் Posted: 24 Sep 2015 11:58 AM PDT பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி, திருவண்ணாமலையில் 4-ஆவது நாளாக குருமன்ஸ் சமுதாய மக்கள் வியாழக்கிழமை திருவோடு ஏந்தி நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
| தாட்கோ கடனுதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களுக்கு அழைப்பு Posted: 24 Sep 2015 11:58 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் தாட்கோ கடனுதவிகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
| மக்கள் கணினி மையங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை Posted: 24 Sep 2015 11:58 AM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் மக்கள் கணினி மையங்களில், கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தெரிவித்துள்ளார். |
| இளம்பெண் தற்கொலை: அதிர்ச்சியில் தாய் சாவு Posted: 24 Sep 2015 11:58 AM PDT ஆரணி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். மகள் இறந்த அதிர்ச்சியில் அவரது தாய் புதன்கிழமை இரவு மாரடைப்பால் இறந்தார். |
| விபத்தில் 3 பேர் காயம்: பொதுமக்கள் சாலை மறியல் Posted: 24 Sep 2015 11:57 AM PDT ஆரணியை அடுத்த எஸ்.எல்.எஸ் மில் அருகே வாராவதி கட்டும் பணி முடியாத நிலையில், அதன் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து, பணியை முடிக்கக்கோரி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மோடி - நவாஸ் ஷெரீஃப் பேச்சுவார்த்தை இல்லை Posted: 24 Sep 2015 11:57 AM PDT அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தின்போது |
| புற்றுநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி Posted: 24 Sep 2015 11:57 AM PDT திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில், புற்றுநோய் விழிப்புணர்வுக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| பொதுமக்களுக்கு எதிராக கடும் விதிகள் கூடாது: மத்திய அரசு Posted: 24 Sep 2015 11:56 AM PDT பொதுமக்களுக்கு அசெüகரியத்தை ஏற்படுத்தக் கூடிய கடுமையான விதிகளை அதிகாரிகள் கைவிட வேண்டும் என |
| பெண்கள் குடியிருப்பில் சோதனை நடத்திய விவகாரம்:சோம்நாத் மீது நடவடிக்கைக்கு தில்லி அரசு அனுமதி Posted: 24 Sep 2015 11:56 AM PDT நள்ளிரவில் பெண்கள் குடியிருப்பில் சோதனை நடத்தியது தொடர்பான வழக்கில் தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தி மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு தில்லி அரசு அனுமதி அளித்துள்ளது. |
| ஆக்ராவில் சோம்நாத் பார்தி பதுங்கல் Posted: 24 Sep 2015 11:55 AM PDT குடும்ப வன்முறை வழக்கில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வரும் சோம்நாத் பார்தி, ஆக்ராவில் தலைமறைவாகி உள்ளதாக தில்லி போலீஸýக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை |
| அமெரிக்காவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு: ஒபாமாவைச் சந்திக்கிறார் Posted: 24 Sep 2015 11:55 AM PDT பிரதமர் நரேந்திர மோடி தனது அயர்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு வியாழக்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு வந்துசேர்ந்தார். |
| சஞ்சீவ் சதுர்வேதியை மீண்டும் பணியமர்த்த 250 எய்ம்ஸ் ஊழியர்கள் பிரதமருக்கு கடிதம் Posted: 24 Sep 2015 11:55 AM PDT தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் முன்னாள் ஊழல் தடுப்பு அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதியை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பிரதமர் கூட்டாகக் கடிதம் எழுதியுள்ளனர். |
| டெங்கு உயிரிழப்புகள்: மத்திய, தில்லி அரசுகளுக்கு என்ஹெச்ஆர்சி நோட்டீஸ் Posted: 24 Sep 2015 11:55 AM PDT தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் டெங்கு நோயாளிகள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பாக மத்திய அரசுக்கும், தில்லி அரசுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆர்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| சங்கம் விஹார்: 20,000 குடியிருப்புகளுக்கு டிஜேபி குடிநீர் Posted: 24 Sep 2015 11:54 AM PDT தெற்கு தில்லியின் சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்த சுமார் 20,000 குடியிருப்புகளுக்கு தில்லி குடிநீர் வாரியத்தின் (டிஜேபி) சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. |
| சுவாமி தயானந்த சரஸ்வதி மகா சமாதி: அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் Posted: 24 Sep 2015 11:54 AM PDT சுவாமி தயானந்த சரஸ்வதி மகா சமாதி அடைந்ததற்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: |
| பச்செளரி வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி Posted: 24 Sep 2015 11:54 AM PDT பாலியல் புகாருக்கு உள்ளான, ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனத்தின் (தேரி) தலைவர் ஆர்.கே.பச்செளரி வெளிநாடு செல்ல தில்லி பெருநகர நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. |
| உதகை, கொடைக்கானல் விதிமீறல் கட்டடங்கள்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை Posted: 24 Sep 2015 11:53 AM PDT உதகை, கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்களை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய இரு குழுக்களை நியமித்து |
| மின் கட்டணம் உயராது:தில்லி அரசு உறுதி Posted: 24 Sep 2015 11:53 AM PDT தில்லியில் மின் கட்டணம் உயராது என்று ஆம் ஆத்மி அரசு வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. |
| நாடாளுமன்றச் செயல்பாடுகளை கண்காணிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் Posted: 24 Sep 2015 11:53 AM PDT நாடாளுமன்றச் செயல்பாடுகளைக் கண்காணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. |
| டெங்கு பாதிப்பை சமாளிக்க போதிய ஏற்பாடுகள் Posted: 24 Sep 2015 11:53 AM PDT தலைநகரில் டெங்கு பாதிப்பை சமாளிக்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், மத்திய அரசு, தில்லி அரசு மருத்துவமனைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா கூறினார். |
| டெங்குவை கட்டுப்படுத்த ரூ. 60 கோடி: உயர் நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல் Posted: 24 Sep 2015 11:52 AM PDT தில்லியில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுவதற்காக, மூன்று மாநகராட்சிகளுக்கும் ரூ.60 கோடி வரை நிதி வழங்கப்பட்டுள்ளது என்று உயர் நீதிமன்றத்தில், ஆம் ஆத்மி அரசு தெரிவித்துள்ளது. |
| டிஎஸ்பி விஷ்ணுபிரியா குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை Posted: 24 Sep 2015 11:52 AM PDT தற்கொலை செய்துகொண்ட டிஎஸ்பி விஷ்ணுபிரியா குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை 3 மணி நேரம் விசாரணை நடத்தினர். |
| வெங்கய்ய நாயுடுவுடன் என்டிஎம்சி தலைவர் ஆலோசனை Posted: 24 Sep 2015 11:52 AM PDT தில்லியில் "நவீன நகரம்' திட்டத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் புது தில்லி முனிசிபல் கவுன்சில் தலைவர் நரேஷ் குமார் வியாழக்கிழமை விளக்கம் அளித்தார். |
| கேஜரிவால் மீது பர்கா சுக்லா சாடல் Posted: 24 Sep 2015 11:51 AM PDT தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தி போலீஸாரிடம் சரணடைய வேண்டும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளது சமாளிப்பு நடவடிக்கை என்று தில்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவர் பர்கா சுக்லா விமர்சித்துள்ளார். |
| கடலில் மாயமான 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு Posted: 24 Sep 2015 11:51 AM PDT ராமேசுவரம் பகுதியில் இருந்து கடந்த திங்கள்கிழமை கடலுக்குச் சென்று மாயமான 6 மீனவர்களை, |
| பாஜக எம்.பி.யின் ஆதரவாளர்கள் தாக்கியதாக ஐஏஎஸ் அதிகாரி புகார் Posted: 24 Sep 2015 11:51 AM PDT தில்லியில் பாஜக எம்.பி.யின் ஆதரவாளர்கள் தன்னை தாக்கியதாகவும், தனது அலுவலகத்தில் சிறைப்பிடித்து வைத்திருந்ததாகவும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியும், வடமேற்கு தில்லி மாவட்ட ஆட்சியருமான சஞ்சய் கோயல், காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். |
| "பிளாஸ்டிக் அரிசி' விற்பனை?:தில்லி அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 24 Sep 2015 11:51 AM PDT "தில்லியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "பிளாஸ்டிக்' அரிசி விற்கப்படுவதால், அதன் மாதிரிகளை சோதனை செய்ய வேண்டும்' என தொடுக்கப்பட்ட வழக்கில், தில்லி அரசிடம் விளக்கம் கேட்டு தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. |
| Posted: 24 Sep 2015 11:51 AM PDT திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் தனியார் நிதி நிறுவனத்தில் வியாழக்கிழமை பட்டப் பகலில் புகுந்த முகமூடிக் கொள்ளையர்கள் |
| ஜே.என்.யு.வில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஏற்படுத்த வேண்டும் Posted: 24 Sep 2015 11:50 AM PDT தில்லியில் அமைந்துள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜே.என்.யு.) போதைப் பொருள் தடுப்புப் பிரிவை ஏற்படுத்த வேண் |
| வடக்கு தில்லியில் 1,284 சட்டவிரோத செல்லிடப்பேசி கோபுரங்கள்: என்டிஎம்சி Posted: 24 Sep 2015 11:50 AM PDT வடக்கு தில்லி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள செல்லிடப்பேசி கோபுரங்களில், பாதிக்கும் மேற்பட்டவை சட்டவிரோதமாக நிறுவப்பட்டவை என்று தெரிய வந்துள்ளது. |
| வியாபம் முறைகேடு வழக்கு:40 இடங்களில் சிபிஐ சோதனை Posted: 24 Sep 2015 11:50 AM PDT மத்தியப் பிரதேச தொழிற்கல்வி - அரசு வேலைவாய்ப்புத் தேர்வு வாரிய (வியாபம்) முறைகேடு வழக்கு தொடர்பாக, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர். |
| தங்கம் விலை: மீண்டும் ரூ.20 ஆயிரத்தை தாண்டியது Posted: 24 Sep 2015 11:50 AM PDT ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.168 உயர்ந்து, வியாழக்கிழமை மீண்டும் ரூ.20 ஆயிரத்தைத் தாண்டியது. |
| நான்கு லட்சம் ஆணுறைகள் வாங்க தில்லி அரசு உத்தரவு Posted: 24 Sep 2015 11:49 AM PDT தில்லியில் ஜி.பி. சாலையில் அமைந்துள்ள சிவப்பு விளக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள ஆணுறைகள் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில், நான்கு லட்சம் ஆணுறைகளைக் கொள்முதல் செய்வதற்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. |
| தேமுதிகவின் வளர்ச்சியால் மற்ற கட்சிகள் கவலை: விஜயகாந்த் Posted: 24 Sep 2015 11:49 AM PDT தேமுதிகவின் வளர்ச்சியால் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகள் கவலை அடைந்துள்ளதாக, அந்தக் கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறினார். |
| பசுமை மாவட்டமாக்க ஒத்துழைப்பு வேண்டும் Posted: 24 Sep 2015 11:49 AM PDT திருவள்ளுர் மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவ ராவ் வேண்டுகோள் விடுத்தார். |
| நகராட்சியில் வரி வசூல் மையம் திறப்பு Posted: 24 Sep 2015 11:49 AM PDT திருவள்ளூர் நகராட்சியில் ரூ. 5 லட்சம் செலவில் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்ட வரி வசூல் மையம் புதன்கிழமை திறக்கப்பட்டது. |
| சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினர் கைது Posted: 24 Sep 2015 11:48 AM PDT திருவள்ளூரில் போலீஸாரின் உத்தரவையும் மீறி சைக்கிள் பேரணி, சாலை மறியலில் ஈடுபட்ட பகுஜன் சமாஜ் கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 24 Sep 2015 11:48 AM PDT சோழவரம் அருகே மனைவியைக் கொன்றதாக கணவரை போலீஸார் கைது செய்தனர். |
| "விஷ்ணுபிரியா தற்கொலை: விசாரணையை விரைவுபடுத்த வேண்டும்' Posted: 24 Sep 2015 11:48 AM PDT காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா மரணம் தொடர்பான விசாரணையை விரைவாகவும், வெளிப்படையாகவும் |
| கோஷ்டி மோதல்: ஊராட்சித் தலைவர் உள்பட 5 பேர் கைது Posted: 24 Sep 2015 11:48 AM PDT போரூர் அருகே பெருமாள் கோயில் விழா தொடர்பாக கோஷ்டி மோதலில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |