Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மூதாட்டி கொலை வழக்கில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை
- கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது
- புகார் கொடுத்தவரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் செப்.28-இல் தொடக்கம்
- ஒகேனக்கல் அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு
- செப்.25-இல் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
- செப்.30-இல் அஞ்சல் குறைதீர் கூட்டம்
- செப்.25-இல் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்
- செப்.27-இல் முதல்வன் விருது வழங்கும் விழா
- மினி லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு
- உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மீது வழக்குப் பதிவு
- கடந்த வாரம் கேட்கப்பட்ட "இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய வருகையால், மீனவர்கள் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்குமா?' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில...
- திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்!
- கலவரத்தில் நேபாளம்!
- வாசன் நிறுவனத்தை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிடுமா? இன்று விசாரணை
- தமிழகத்தில் கணினிப் பயன்பாட்டை அதிகரிக்க லெனோவோ திட்டம்
- டி.சி.எஸ். - சி.எம்.சி. இணைப்பு: மும்பை உயர் நீதிமன்றம் ஒப்புதல்
- கடன் பத்திரங்கள் மூலம் ரூ.200 கோடி திரட்ட யுனைட்டெட் வங்கி திட்டம்
- மும்பை பங்குச் சந்தையில் 541 புள்ளிகள் வீழ்ச்சி
- கார் தயாரிப்பில் இறங்குகிறது ஆப்பிள் நிறுவனம்
- கடிகாரம் செய்து கைதான முஸ்லிம் மாணவர்: கூகுள் அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்பு
- "அகதிகள் விவகாரம்: ஐரோப்பிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை'
- ஐ.நா.வில் முதல் முறையாக வாடிகன், பாலஸ்தீன கொடிகள்
- சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
- காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி: 1,500 வீடுகள் தீக்கிரை
- முக்கிய நகரங்களில் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு: அமைச்சர் கமருள் இஸ்லாம்
- முதல்வர் சித்தராமையாவை கண்டித்து இன்று ஹுப்ளி-தார்வாடில் முழு அடைப்பு போராட்டம்
- பயங்கரவாதிகளுக்கு எதிராக பிலிப்பின்ஸ் ராணுவம் தீவிரத் தாக்குதல்
- மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் கல்வியை கற்பிப்பது அவசியம்
- இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை: பாலஸ்தீன இளைஞர் சாவு
- ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டுதலின்படி பிரதமர் செயல்படுகிறார்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர்
- சிரியாவில் 28 ரஷியப் போர் விமானங்கள்: அமெரிக்கா தகவல்
- காவிரியிலிருந்து இடர்பாட்டின் போது விட வேண்டிய தண்ணீரை தமிழகத்திற்கு விட்டுள்ளோம்: முதல்வர் சித்தராமையா
- சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் தினேஷ்குண்டுராவ்
- ஐடிஎஃப் தலைவர் பதவி: அனில் கண்ணா போட்டி
- கன்னட திரைப்படங்களின் இணைத்தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை
- மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: சென்னை அணிகள் அபார வெற்றி
- பெங்களூரு
- 30 லட்சம் மதிப்பில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- கார் பந்தயப் பாதையில் குறுக்கீடு: இந்திய வம்சாவளி இளைஞருக்கு எதிராக வழக்கு
- போலி ஜவுளி விற்பனை: 2 பேர் கைது
- வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: 2 பேர் கைது
- இந்தியா - நியூஸிலாந்து இடையே 6 டெஸ்ட் ஹாக்கி தொடர்
- திருட்டு வழக்கில் பெண் கைது
- களத்தில் கைகலப்பு: பெர்முடா கிரிக்கெட் வீரருக்கு வாழ்நாள் தடை
- கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம்: மாநில நெசவாளர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆதரவு
- தாய்லாந்து ஓபனில் அபிஷேக் போட்டி
- ஸ்வைப் எலைய்ட் செல்லிடப்பேசி அறிமுகம்
- சென்னை ஓபனில் வாவ்ரிங்கா
- திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது
- இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை: 2 பேர் கைது
- அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? ஆதரவு திரட்டுவதில் மும்முரம்
- கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது
- முல்லைப் பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் சடலம் மீட்பு
- வாகன விபத்தில் சாலைப்பணியாளர் சாவு
- சொத்துத் தகராறில் சகோதரர் கால் துண்டிப்பு: அண்ணன், தம்பி கைது
- கணவர் சாவில் சந்தேகம்: மனைவி புகார்
- கடவுச் சீட்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
- குளத்தின் கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்: நிலத்தடி நீராதாரம் பாதிப்பதாக பொதுமக்கள் புகார்
- இளைஞர் கொலை வழக்கில் நால்வர் கைது: 4 பேர் தலைமறைவு
- ஒரே விடுதியில் தங்கும் மோடி, ஷெரீஃப்
- விரைவில் நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டம்
- பழனியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
- 8 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்
- மோடிக்கு ராகுலின் நற்சான்றிதழ் தேவையில்லை
- "இ-சேவை மையங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்'
- சிபிஐ மீது கூடுதல் கண்காணிப்பு அவசியமல்ல: சிவிசி
- மகசேசே விருதுத் தொகையை எய்ம்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினார் சதுர்வேதி
- பேருந்து இயக்கக்கோரி மேல்மணலாறு கிராம மக்கள் மறியல்
- பொருளாதாரச் சீர்திருத்தத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்
- கொடைக்கானல் வாக்குச்சாவடி மையங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு
- அரசுப்பேருந்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மோதல்
- தடுப்புச்சுவர் இல்லாத பாலங்களால் விபத்து அபாயம்
- விஷம் குடித்து பெண் தற்கொலை
- சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக அரசு
- சமையல் செய்த போது தீப்பற்றி மூதாட்டி சாவு
- தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல்
- ஹூரியத் தலைவர் கிலானியின் கடவுச்சீட்டு முடக்கம்
- ஆட்டோக்கள் மோதல்: 13 பேர் காயம்
- முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சோம்நாத் பார்தி தலைமறைவு? வீடு, அலுவலகத்தில் தில்லி போலீஸ் சோதனை
- தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
- கால்நடை தீவன வளர்ப்பு பயிற்சி முகாம்
- குறுஞ்செய்திகள் மீதான கட்டுப்பாடு: அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்
- அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
- சமூக வலைதள தகவல்களைச் சேமிக்கும் கட்டுப்பாடு ரத்து
- ஒன்றியக்குழு உறுப்பினருக்கு வெட்டு
- "அடுத்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் மசோதாக்கள் தாக்கல்'
- அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா
- இந்தியா-ஜெர்மனி இடையே கல்வித் துறையை பலப்படுத்த அமைச்சரவை ஒப்புதல்
- பள்ளி மாணவர் உள்பட 2 பேர் மாயம்
- மேற்கு வங்க பாஜக தலைவரின் கருத்து: அமித் ஷாவிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
- கேரள பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தேர்தலில் போட்டியிடுவதற்கான கல்வித் தகுதியை தற்போது கைவிட முடியாது: ஹரியாணா
- மல்லிகை விலை குறைவு
- நேதாஜி தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்: மம்தா பானர்ஜி
- அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கல்
- காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- முழு சுகாதார விழிப்புணர்வு பேரணி
- ராஜபாளையம் பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் இயக்கிவைப்பு
- கடவுச்சீட்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
| மூதாட்டி கொலை வழக்கில் இளம்பெண்ணுக்கு 5 ஆண்டு சிறை Posted: 22 Sep 2015 01:15 PM PDT முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்பெண்ணுக்கு தருமபுரி நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை செவ்வாய்க்கிழமை விதிக்கப்பட்டது. |
| கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் கைது Posted: 22 Sep 2015 01:14 PM PDT பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய நாகர்கோவிலைச் சேர்ந்த 5 பேர் ஒகேனக்கல்லில் கைது செய்யப்பட்டனர். |
| புகார் கொடுத்தவரை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் Posted: 22 Sep 2015 01:14 PM PDT காரிமங்கலத்தில் புகார் கொடுக்கச் சென்றவரை தாக்கிய காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| மாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம் செப்.28-இல் தொடக்கம் Posted: 22 Sep 2015 01:13 PM PDT தருமபுரி மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வருகிற செப்.28 ஆம் தேதி தொடங்க உள்ளது. |
| ஒகேனக்கல் அருவிக்கு நீர் வரத்து அதிகரிப்பு Posted: 22 Sep 2015 01:13 PM PDT தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. |
| செப்.25-இல் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் Posted: 22 Sep 2015 01:12 PM PDT தருமபுரி பெரியார் மன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| செப்.30-இல் அஞ்சல் குறைதீர் கூட்டம் Posted: 22 Sep 2015 01:12 PM PDT கோவை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மேற்கு மண்டல மக்கள் குறைதீர் கூட்டம் வரும் செப்.30ஆம் தேதி நடைபெறுகிறது. |
| செப்.25-இல் 108 ஆம்புலன்ஸ் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் Posted: 22 Sep 2015 01:12 PM PDT தருமபுரி பெரியார் மன்றத்தில் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. |
| செப்.27-இல் முதல்வன் விருது வழங்கும் விழா Posted: 22 Sep 2015 01:11 PM PDT தருமபுரி மதுராபாய் சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் காமராசரின் முதல்வன் விருது வழங்கும் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. |
| மினி லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு Posted: 22 Sep 2015 01:11 PM PDT பாலக்கோடு அருகே இரு சக்கர வாகனம் மீது மினி லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். |
| உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மீது வழக்குப் பதிவு Posted: 22 Sep 2015 01:10 PM PDT அலுவலக பெண் ஊழியர்களுக்கு பணியின் போது மன அழுத்தம் கொடுக்கப்பட்டதாக அளிக்கப்பட்ட புகாரையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதியப்பட்டன. |
| Posted: 22 Sep 2015 01:06 PM PDT இலங்கைப் பிரதமரின் இந்திய வருகையால் மீனவர்கள் பிரச்னைக்கு விடிவுகாலம் வருகிறதோ இல்லையோ, |
| திராவிட இயக்கத்தின் பிள்ளை காமராசர்! Posted: 22 Sep 2015 01:03 PM PDT காமராசர் ஒப்பற்ற தலைவர்; தலையாய ஆட்சியாளர்; அறிவு தெளிந்த வயதிலேயே தேசிய நீரோட்டத்தில் கலந்தவர்; |
| Posted: 22 Sep 2015 01:00 PM PDT நேபாளம் மதச்சார்பற்ற, ஜனநாயக நாடு என்ற அறிவிப்புடன், நேபாளத்தை ஏழு மாகாணங்களாகப் பிரித்துக் கூட்டாட்சி நடத்தும் புதிய அரசியல் சாசனம் செப்டம்பர் 13-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த அரசியல் சாசனத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்நாட்டில் நடைபெற்று வரும் கலவரங்கள், தீக்குளிப்பு, காவல் துறை நடவடிக்கையால் சுமார் 40-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். |
| வாசன் நிறுவனத்தை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிடுமா? இன்று விசாரணை Posted: 22 Sep 2015 12:58 PM PDT "வாசன் ஹெல்த் கேர்' நிறுவனத்தின் கடன்களுக்கு சொத்துத் தீர்வு அதிகாரி (லிக்யுடேட்டர்) மூலம் தீர்வு காண வேண்டும் என்று |
| தமிழகத்தில் கணினிப் பயன்பாட்டை அதிகரிக்க லெனோவோ திட்டம் Posted: 22 Sep 2015 12:52 PM PDT தமிழகத்தில் கணினிப் பயன்பாட்டை அதிகரிக்க "ஸ்டார்ட் அப் வித் லெனோவோ' என்ற புதிய முயற்சியை |
| டி.சி.எஸ். - சி.எம்.சி. இணைப்பு: மும்பை உயர் நீதிமன்றம் ஒப்புதல் Posted: 22 Sep 2015 12:51 PM PDT இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் (டி.சி.எஸ்.) நிறுவனத்துடன் துணை நிறுவனமான |
| கடன் பத்திரங்கள் மூலம் ரூ.200 கோடி திரட்ட யுனைட்டெட் வங்கி திட்டம் Posted: 22 Sep 2015 12:49 PM PDT மூலதனம் தொடர்பான சர்வதேச பேஸல் விதிமுறைகளைப் பின்பற்றும் விதமாக, மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிட்டு, |
| மும்பை பங்குச் சந்தையில் 541 புள்ளிகள் வீழ்ச்சி Posted: 22 Sep 2015 12:48 PM PDT மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் 541 புள்ளிகள் வீழ்ச்சி ஏற்பட்டது. |
| கார் தயாரிப்பில் இறங்குகிறது ஆப்பிள் நிறுவனம் Posted: 22 Sep 2015 12:47 PM PDT மின்சாரத்தில் இயங்கும் காரை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. |
| கடிகாரம் செய்து கைதான முஸ்லிம் மாணவர்: கூகுள் அறிவியல் நிகழ்ச்சியில் பங்கேற்பு Posted: 22 Sep 2015 12:46 PM PDT அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என |
| "அகதிகள் விவகாரம்: ஐரோப்பிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து தேவை' Posted: 22 Sep 2015 12:45 PM PDT அகதிகள் மறுவாழ்வு விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட வேண்டும் என்று |
| ஐ.நா.வில் முதல் முறையாக வாடிகன், பாலஸ்தீன கொடிகள் Posted: 22 Sep 2015 12:44 PM PDT ஐ.நா.வில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பு நாடுகளின் தேசியக் கொடி போலவே, வாடிகன், |
| சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.8 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் Posted: 22 Sep 2015 12:43 PM PDT வெளிநாட்டில் இருந்து கடத்தப்பட்ட ரூ. 1 கோடி 80 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர். |
| காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி: 1,500 வீடுகள் தீக்கிரை Posted: 22 Sep 2015 12:43 PM PDT கலிஃபோர்னியா மாகாணத்தின் மிகப் பெரிய காட்டுத்தீயான இதில் 1,41,600 ஏக்கர் பரப்பிலான பகுதிகள் கருகின. |
| முக்கிய நகரங்களில் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவு: அமைச்சர் கமருள் இஸ்லாம் Posted: 22 Sep 2015 12:43 PM PDT மாநிலத்தின் முக்கிய நகரங்களில் குடிநீர் பிரச்னை வராமல் தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று |
| முதல்வர் சித்தராமையாவை கண்டித்து இன்று ஹுப்ளி-தார்வாடில் முழு அடைப்பு போராட்டம் Posted: 22 Sep 2015 12:42 PM PDT கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கண்டித்து புதன்கிழமை (செப்.23) ஹுப்ளி தார்வாட்டில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. |
| பயங்கரவாதிகளுக்கு எதிராக பிலிப்பின்ஸ் ராணுவம் தீவிரத் தாக்குதல் Posted: 22 Sep 2015 12:42 PM PDT பிலிப்பின்ஸில் செயல்பட்டு வரும் 6 வெளிநாட்டினர் உள்ளிட்ட முக்கியப் பயங்கரவாதிகளைப் பிடிப்பதற்காக, அந்த நா |
| மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் கல்வியை கற்பிப்பது அவசியம் Posted: 22 Sep 2015 12:41 PM PDT மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் கல்வியை கற்பிப்பது அவசியம் என்று மணிப்பால் குளோபல் கல்வி சேவை மையத்தின் மேலாண் இயக்குனர் வைத்தீஸ்வரன் தெரிவித்தார். |
| இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை: பாலஸ்தீன இளைஞர் சாவு Posted: 22 Sep 2015 12:41 PM PDT காஸா மேற்குக் கரைப் பகுதியில், இஸ்ரேல் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் போது 21 வயது பாலஸ்தீன இளைஞர் கொல்லப்பட்டார். |
| ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டுதலின்படி பிரதமர் செயல்படுகிறார்: மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் Posted: 22 Sep 2015 12:41 PM PDT ஆர்.எஸ்.எஸ்ஸின் வழிகாட்டுதலின்படி பிரதமர் செயல்படுகிறார் என்று மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார். |
| சிரியாவில் 28 ரஷியப் போர் விமானங்கள்: அமெரிக்கா தகவல் Posted: 22 Sep 2015 12:41 PM PDT சிரியாவில் அரசுக்கு ஆதரவாக 28 ரஷியப் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. |
| Posted: 22 Sep 2015 12:40 PM PDT காவிரியிலிருந்து இடர்பாட்டின் போது விட வேண்டிய தண்ணீரை தமிழத்திற்கு விட்டுள்ளோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். |
| சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம்: அமைச்சர் தினேஷ்குண்டுராவ் Posted: 22 Sep 2015 12:40 PM PDT சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று கர்நாடக உணவு, பொதுவழங்கல்துறை அமைச்சர் தினேஷ்குண்டுராவ் தெரிவித்தார். |
| ஐடிஎஃப் தலைவர் பதவி: அனில் கண்ணா போட்டி Posted: 22 Sep 2015 12:40 PM PDT சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பிற்கான (ஐடிஎஃப்) தலைவர் பதவிக்கு, அகில இந்திய டென்னிஸ் சங்கத் தலைவர் (ஏஐடிஏ) அனில் கண்ணா |
| கன்னட திரைப்படங்களின் இணைத்தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை Posted: 22 Sep 2015 12:39 PM PDT பீன்யா காவல் சரகத்தில் கன்னட திரைப்படங்களின் இணைத்தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். |
| மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள்: சென்னை அணிகள் அபார வெற்றி Posted: 22 Sep 2015 12:39 PM PDT ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் கொங்கு கோப்பைக்கான |
| Posted: 22 Sep 2015 12:39 PM PDT |
| 30 லட்சம் மதிப்பில் செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 22 Sep 2015 12:37 PM PDT சீன நாட்டிற்கு கடத்திச் செல்ல பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 30 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| கார் பந்தயப் பாதையில் குறுக்கீடு: இந்திய வம்சாவளி இளைஞருக்கு எதிராக வழக்கு Posted: 22 Sep 2015 12:37 PM PDT சிங்கப்பூரில் நடைபெற்ற ஃபார்முலா 1 கிராண்ட் பிரீ கார் பந்தயத்தின்போது, ஓடுபாதையில் குறுக்கிட்ட இந்திய வம்சாவளி பிரிட்டன் இளைஞருக்கு |
| போலி ஜவுளி விற்பனை: 2 பேர் கைது Posted: 22 Sep 2015 12:37 PM PDT முன்னணி நிறுவனங்களின் பெயரில் போலியாக ஜவுளிகளை விற்பனை செய்த 2 பேரை |
| வேலை செய்த வீட்டில் நகை திருட்டு: 2 பேர் கைது Posted: 22 Sep 2015 12:37 PM PDT வேலை செய்த வீட்டில் தங்கநகையை திருடி வந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| இந்தியா - நியூஸிலாந்து இடையே 6 டெஸ்ட் ஹாக்கி தொடர் Posted: 22 Sep 2015 12:37 PM PDT இந்தியா, நியூஸிலாந்து ஹாக்கி அணிகளுக்கு இடையேயான 6 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், அக்டோபர் 2 முதல் 11ஆம் தேதி வரையில் |
| Posted: 22 Sep 2015 12:36 PM PDT திருட்டு வழக்கில் பெண் ஒருவரை கைது செய்த போலீஸார், ரூ. 75 ஆயிரம் மதிப்புள்ள தங்கநகைகளை பறிமுதல் செய்துள்ளனர். |
| களத்தில் கைகலப்பு: பெர்முடா கிரிக்கெட் வீரருக்கு வாழ்நாள் தடை Posted: 22 Sep 2015 12:36 PM PDT பெர்முடாவில் கிளப்புகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியின்போது எதிரெதிர் அணியைச் சேர்ந்த இரு வீரர்களிடையே மோதல் எழுந்தது. |
| Posted: 22 Sep 2015 12:36 PM PDT கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி செப்.29-ஆம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு |
| தாய்லாந்து ஓபனில் அபிஷேக் போட்டி Posted: 22 Sep 2015 12:35 PM PDT தாய்லாந்தில், வரும் 29ஆம் தேதி முதல் அக்டோபர் 4ஆம் தேதி வரையில் நடைபெற உள்ள ஓபன் கிராண்ட் பிரீ கோல்ட் பாட்மிண்டன் போட்டியில் |
| ஸ்வைப் எலைய்ட் செல்லிடப்பேசி அறிமுகம் Posted: 22 Sep 2015 12:34 PM PDT பிரீடம் ஓஎஸ் புதிய தொழில்நுட்பங்களுடன் ஸ்வைப் எலைய்ட் செல்லிடப்பேசி பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. |
| Posted: 22 Sep 2015 12:34 PM PDT இருமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சுவிட்ஸர்லாந்து டென்னிஸ் வீரரான ஸ்டான் வாவ்ரிங்கா, சென்னையில் அடுத்த |
| திருட்டு வழக்குகளில் 3 பேர் கைது Posted: 22 Sep 2015 12:34 PM PDT பசவேஸ்வரநகர் காவல் சரகத்தில் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸார், ரூ. 3 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளிநகைகளை பறிமுதல் செய்துள்ளனர். |
| இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை: 2 பேர் கைது Posted: 22 Sep 2015 12:33 PM PDT இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். |
| அடுத்த பிசிசிஐ தலைவர் யார்? ஆதரவு திரட்டுவதில் மும்முரம் Posted: 22 Sep 2015 12:33 PM PDT ஜக்மோகன் டால்மியாவின் மறைவை அடுத்து, பிசிசிஐ தலைவர் பொறுப்புக்கு ஜார்க்கண்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் செளத்ரியை |
| கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது Posted: 22 Sep 2015 12:32 PM PDT நத்தம் ஆட்டோ ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| முல்லைப் பெரியாற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர் சடலம் மீட்பு Posted: 22 Sep 2015 12:31 PM PDT கூடலூர் முல்லைப் பெரியாற்றில் நண்பர்களுடன் குளித்தபோது அடித்துச்செல்லப்பட்ட மாணவர் சடலம் திங்கள்கிழமை நள்ளிரவு மீட்கப்பட்டது. |
| வாகன விபத்தில் சாலைப்பணியாளர் சாவு Posted: 22 Sep 2015 12:30 PM PDT நத்தம் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் சாலைப் பணியாளர் உயிரிழந்தார். |
| சொத்துத் தகராறில் சகோதரர் கால் துண்டிப்பு: அண்ணன், தம்பி கைது Posted: 22 Sep 2015 12:30 PM PDT கடமலைக்குண்டு அருகே சொத்துத் தகராறில் சகோதரரின் காலை வெட்டித் துண்டித்த அண்ணன், தம்பியை போலீஸார் கைது செய்தனர். |
| கணவர் சாவில் சந்தேகம்: மனைவி புகார் Posted: 22 Sep 2015 12:29 PM PDT ஆண்டிபட்டி அருகே மரக்கடை ஊழியர் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவி செவ்வாய்க்கிழமை புகார் செய்துள்ளார். |
| கடவுச் சீட்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் Posted: 22 Sep 2015 12:29 PM PDT தேனி மாவட்டத்தில் புதிதாக கடவுச்சீட்டு பெறுவதற்கும், புதுப்பிப்பதற்கும் இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| குளத்தின் கரையை உடைத்து தண்ணீர் வெளியேற்றம்: நிலத்தடி நீராதாரம் பாதிப்பதாக பொதுமக்கள் புகார் Posted: 22 Sep 2015 12:28 PM PDT அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ், நடைபாதை அமைப்பதற்காக குளத்தின் கரையை உடைத்து தண்ணீரை வெளியேற்றியதால், நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். |
| இளைஞர் கொலை வழக்கில் நால்வர் கைது: 4 பேர் தலைமறைவு Posted: 22 Sep 2015 12:27 PM PDT திண்டுக்கல் நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீஸார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய மேலும் 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஒரே விடுதியில் தங்கும் மோடி, ஷெரீஃப் Posted: 22 Sep 2015 12:27 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபும் நியூயார்க்கில் உள்ள விடுதி ஒன்றில் ஒரே நேரத்தில் தங்க உள்ளனர். |
| விரைவில் நகர்ப்புற காடு வளர்ப்புத் திட்டம் Posted: 22 Sep 2015 12:26 PM PDT வளர்ச்சியால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில், எதிர் வரும் 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு நகரிலும் |
| பழனியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் Posted: 22 Sep 2015 12:26 PM PDT பழனியில் செவ்வாய்க்கிழமை இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. |
| 8 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் Posted: 22 Sep 2015 12:25 PM PDT திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள நல்லமனார்கோட்டை பகுதியைச் சேர்ந்த 8 மாத குழந்தை கோபிகா. கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குழந்தை கோபிகா, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். |
| மோடிக்கு ராகுலின் நற்சான்றிதழ் தேவையில்லை Posted: 22 Sep 2015 12:25 PM PDT "பிரதமர் நரேந்திர மோடியின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; அவருக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் நற்சான்றிதழ் தேவையில்லை' |
| "இ-சேவை மையங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பிக்கலாம்' Posted: 22 Sep 2015 12:25 PM PDT வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையங்களில் பாஸ்போர்ட் பெறும் வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| சிபிஐ மீது கூடுதல் கண்காணிப்பு அவசியமல்ல: சிவிசி Posted: 22 Sep 2015 12:25 PM PDT சிறந்த அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் சிபிஐ இயங்கி வருவதால் அதன் மீது கூடுதல் கண்காணிப்பு அவசியமில்லை என்று |
| மகசேசே விருதுத் தொகையை எய்ம்ஸ் நிறுவனத்துக்கு வழங்கினார் சதுர்வேதி Posted: 22 Sep 2015 12:24 PM PDT நேர்மையாகப் பணியாற்றியதற்காக தனக்கு கிடைத்த மகசேசே விருதுத் தொகையான ரூ.14.22 லட்சத்தை தில்லி "எய்ம்ஸ்' மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கு |
| பேருந்து இயக்கக்கோரி மேல்மணலாறு கிராம மக்கள் மறியல் Posted: 22 Sep 2015 12:24 PM PDT ஹைவேவிஸ் மலைப்பகுதிக்குள்பட்ட மேல்மணலாறுக்கு கடந்த 6 மாதங்களாக பேருந்து இயக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| பொருளாதாரச் சீர்திருத்தத்தை இந்தியா விரைவுபடுத்த வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல் Posted: 22 Sep 2015 12:24 PM PDT சர்வதேச நாடுகளுடனான வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை இந்தியா விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று |
| கொடைக்கானல் வாக்குச்சாவடி மையங்களில் எம்.எல்.ஏ. ஆய்வு Posted: 22 Sep 2015 12:23 PM PDT கொடைக்கானல் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறும் பணிகளை வேணுகோபாலு எம்.எல்.ஏ. ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். |
| அரசுப்பேருந்து, பள்ளிப் பேருந்து ஓட்டுநர்கள் மோதல் Posted: 22 Sep 2015 12:23 PM PDT கூடலூரில் அரசுப்பேருந்து ஓட்டுரும், தனியார் பள்ளி ஓட்டுரும் மோதிக்கொண்ட சம்பவத்தில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். |
| தடுப்புச்சுவர் இல்லாத பாலங்களால் விபத்து அபாயம் Posted: 22 Sep 2015 12:23 PM PDT உத்தமபாளையத்தில் தடுப்புச்சுவர் இல்லாத கால்வாய் பாலத்தில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் தடுப்புச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| Posted: 22 Sep 2015 12:22 PM PDT பழனியை அடுத்த பழைய ஆயக்குடி கோபாலகிருஷ்ணன் மனைவி சரோஜினி(40). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகனை வெளியூருக்கு பொறியியல் கல்லூரியில் படிக்க சேர்த்தனர். ஆனால் அவர் படிக்காமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் வீட்டில் அடிக்கடி பெற்றோருக்கும், மகனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. |
| சிபிஐயை தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக அரசு Posted: 22 Sep 2015 12:22 PM PDT தேசிய ஊரக சுகாதாரத் திட்ட (என்ஆர்எச்எம்) முறைகேடு வழக்கு தொடர்பாக தன்னை சிபிஐ விசாரிக்க முடிவு செய்திருப்பதை அடுத்து, |
| சமையல் செய்த போது தீப்பற்றி மூதாட்டி சாவு Posted: 22 Sep 2015 12:22 PM PDT ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள இடையகோட்டை வலையபட்டியைச் சேர்ந்தவர் கருப்பாத்தாள் (67). இவர் திங்கள்கிழமை தனது வீட்டில் சமையல் செய்தபோது ஏற்பட்ட புகையில் மயக்கமடைந்து அடுப்பில் விழுந்து விட்டராம். இதில் உடலில் தீப்பற்றியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து இடையகோட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். |
| தனியார் கல்லூரி மாணவர்கள் மோதல் Posted: 22 Sep 2015 12:21 PM PDT தனியார் கல்லூரி மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பிற மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| ஹூரியத் தலைவர் கிலானியின் கடவுச்சீட்டு முடக்கம் Posted: 22 Sep 2015 12:21 PM PDT ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் ஹுரியத் மாநாடு பிரிவினைவாத அமைப்பின் தலைவர் சையது அலி ஷா கிலானியின் |
| ஆட்டோக்கள் மோதல்: 13 பேர் காயம் Posted: 22 Sep 2015 12:21 PM PDT ஆண்டிபட்டி அருகே க.விலக்கை சேர்ந்தவர் குபேந்திரன் (26). இவர் செவ்வாய்க்கிழமை மாலை தேனியில் இருந்து ஆண்டிபட்டி நோக்கி ஆட்டோவை ஒட்டி சென்றார். இதில் 13 பேர் பயணம் செய்துள்ளனர். |
| முன் ஜாமீன் மனு தள்ளுபடி: சோம்நாத் பார்தி தலைமறைவு? வீடு, அலுவலகத்தில் தில்லி போலீஸ் சோதனை Posted: 22 Sep 2015 12:20 PM PDT தில்லி முன்னாள் சட்டத் துறை அமைச்சர் சோம்நாத் பார்தியின் முன்ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. |
| தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் Posted: 22 Sep 2015 12:20 PM PDT தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நிதியுதவியில், தொழில் நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் சிவகாசி அரசன்கணேசன் பாலிடெக்னிக்கில் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு திங்கள்கிழமை சான்றிதழ் வழங்கப்பட்டது. |
| கால்நடை தீவன வளர்ப்பு பயிற்சி முகாம் Posted: 22 Sep 2015 12:20 PM PDT உசிலம்பட்டி எஜூகேட்டர் தொண்டு நிறுவனம் மற்றும் புதுதில்லி சுற்றுச் சூழல் கல்வி மையம் சார்பில் மகளிர் சுய உதவி குழுவினருக்கு பாரம்பரிய முறையில் கால்நடைகளுக்கு தீவனம் வளர்ப்பு, பராமரித்தல், இயற்கை மூலிகை மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| குறுஞ்செய்திகள் மீதான கட்டுப்பாடு: அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் Posted: 22 Sep 2015 12:19 PM PDT சமூக வலைதளங்கள், செல்லிடப்பேசிகளில் பகிரப்படும் குறுஞ்செய்திகளை 90 நாள்கள் வரை |
| அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் Posted: 22 Sep 2015 12:19 PM PDT உசிலம்பட்டி அருகே சிந்துபட்டியில் செல்லம்பட்டி ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சமூக வலைதள தகவல்களைச் சேமிக்கும் கட்டுப்பாடு ரத்து Posted: 22 Sep 2015 12:19 PM PDT முகநூல் (ஃபேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அஃப்), சுட்டுரை (டுவிட்டர்) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை |
| ஒன்றியக்குழு உறுப்பினருக்கு வெட்டு Posted: 22 Sep 2015 12:19 PM PDT சிவகாசி அய்யனார் காலனியைச் சேர்ந்தவர் எஸ்.பெரியசாமி. இவர் சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு 25வது வார்டு உறுப்பினர் ஆவார். |
| "அடுத்த கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி, ரியல் எஸ்டேட் மசோதாக்கள் தாக்கல்' Posted: 22 Sep 2015 12:19 PM PDT நாட்டில் வேலைவாப்பையும், வளர்ச்சியையும் துரிதப்படுத்துவதற்காக, ஜிஎஸ்டி மசோதா, |
| அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா Posted: 22 Sep 2015 12:19 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழா செவ்வாய்க்கிழமை அரிமா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. |
| இந்தியா-ஜெர்மனி இடையே கல்வித் துறையை பலப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் Posted: 22 Sep 2015 12:18 PM PDT இந்தியா-ஜெர்மனி ஆகிய இரு நாடுகளுக்கு இடையே உயர் கல்வித் துறையை பலப்படுத்துவதற்கான முன்மொழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான |
| பள்ளி மாணவர் உள்பட 2 பேர் மாயம் Posted: 22 Sep 2015 12:18 PM PDT விருதுநகரில் பள்ளி மாணவர் உள்பட 2 பேர் மாயமான சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். |
| மேற்கு வங்க பாஜக தலைவரின் கருத்து: அமித் ஷாவிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம் Posted: 22 Sep 2015 12:18 PM PDT தேர்தல் ஆணையம் தற்போது பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று மேற்கு வங்க மாநில |
| கேரள பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலை. புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 22 Sep 2015 12:18 PM PDT கேரள மாநில பள்ளியுடன் கலசலிங்கம் பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் செவ்வாய்க்கிழமை கையெழுத்திட்டுள்ளது. |
| தேர்தலில் போட்டியிடுவதற்கான கல்வித் தகுதியை தற்போது கைவிட முடியாது: ஹரியாணா Posted: 22 Sep 2015 12:17 PM PDT ஹரியாணா மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்சக் |
| Posted: 22 Sep 2015 12:17 PM PDT காரியாபட்டி பகுதியில் மல்லிகைப் பூ விலை கிலோ ரூ.80 ஆக குறைந்தது. |
| நேதாஜி தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்: மம்தா பானர்ஜி Posted: 22 Sep 2015 12:17 PM PDT நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீண்டும் |
| அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கல் Posted: 22 Sep 2015 12:16 PM PDT ராஜபாளையம் அரசு பிரசவ மருத்துவமனையில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா நடந்தது. |
| காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் Posted: 22 Sep 2015 12:16 PM PDT இந்திரகாந்தி, ராஜீவ்காந்தி அஞ்சல் தலைகளை வெளியிடுவதை நிறுத்தி வைத்த மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| முழு சுகாதார விழிப்புணர்வு பேரணி Posted: 22 Sep 2015 12:15 PM PDT நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட திம்மாபுரத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| ராஜபாளையம் பகுதியில் உயர் கோபுர மின்விளக்குகள் இயக்கிவைப்பு Posted: 22 Sep 2015 12:15 PM PDT ராஜபாளையம் நகராட்சி பகுதியில் தென்காசி மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 16.5 லட்சம் ஒதுக்கீட்டில் மூன்று இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகள் இயக்கிவைக்கும் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. |
| கடவுச்சீட்டு பெற இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் Posted: 22 Sep 2015 12:15 PM PDT அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் செயல்பட்டு வரும் பொது இ-சேவை மையங்களில் கடவுச் சீட்டு பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு பொதுமக்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |