Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சம்பவங்களில் இருந்து பாடம் கற்போமா?
- யேல் டைரி மீட்கப்படுமா?
- சரியில்லை, நிலைமை சரியில்லை!
- வீட்டுமனையை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கிராமத்தினர் போராட்டம்
- திமுக பிரசாரக் கூட்டம்
- செப்.8இல் ராமநாதபுரத்தில் மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள்
- கோயிலில் கல்வெட்டை உடைத்த மூவர் கைது
- கடை மீது தாக்குதல்: இருவர் கைது
- அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல்
- அஞ்சல் தலை வடிவமைப்பு ஓவியப் போட்டி
- விஷம் குடித்து மாணவி தற்கொலை
- வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு
- சீன ஆலையில் வெடி விபத்து: 5 பேர் சாவு
- கண் பரிசோதனை முகாம்
- பொது வேலைநிறுத்தம்:அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு
- ஸ்ரீவிலி.யில் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- எரிச்சநத்தம் பகுதியில் செப்டம்பர் 04 மின்தடை
- திருத்தங்கல் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த தினம்
- கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம்
- பொது வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட முயன்ற 616 பேர் கைது
- உசிலை.யில் சாலை மறியல்: 97 பேர் கைது
- கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்:ஆட்சியர் ஆய்வு
- சிங்கம்புணரியில் குடோனில் பதுக்கிய பாலிதீன் பைகள் பறிமுதல்
- செப்.9இல் ராமநாதபுரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
- தேசிய பேட்மிண்டன் போட்டிக்கு தகுதி: கேந்திரிய பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
- மானாமதுரையில் கிணற்று தண்ணீர் குடிநீராக வழங்கப்பட மாட்டாது: பேரூராட்சி தலைவர் உறுதி
- சிவகங்கையில் விளையாட்டு வீரர்களுக்கு விருது
- ராமநாதபுரத்தில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
- பாக்தாதில் 18 துருக்கியர்கள் கடத்தல்
- ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு
- பொறியியல் கல்லூரியில் கேட் நுழைவுத் தேர்வு பயிற்சி
- ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்
- சிங்கம்புணரி
- சிவகங்கை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த 780 பேர் கைது
- அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா
- பள்ளி மாணவியை கத்தியால் குத்தியவர் கைது
- ஓரியூரில் செங்கல்சூளை உரிமையாளர் மர்மச் சாவு: 2ஆவது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு
- இந்தியர் மீது போலீஸ் வன்முறை: அமெரிக்காவில் விசாரணை தொடக்கம்
- மன்னிப்பு கோரவில்லை: வட கொரியா விளக்கம்
- பிரான்ஸ் குடியிருப்பில் தீ: 8 பேர் பலி
- சிங்கப்பூர் தேர்தலில் 21 இந்திய வம்சாவளியினர் வேட்பு மனு தாக்கல்
- நெல்லிக்காய் சாகுபடி: ஹெக்டேருக்கு ரூ.1.25 லட்சம் லாபம் பெறலாம்; தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் தகவல்
- அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்
- டி-20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை விராட் கோலி முதலிடம்
- எதிர்காலத்தை விருப்பப்படி அமைக்க குழந்தைகளை அனுமதியுங்கள்: வி.வி.எஸ். லட்சுமணன்
- சிங்க்ஃபீல்டு செஸ்: விஸ்வநாதன் ஆனந்துக்கு 9-ஆவது இடம்
- 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை தென் ஆப்பிரிக்கா நடத்துகிறது
- ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: ஆயத்தப் பணிகளை தொடங்கியது மும்பை சிட்டி எஃப்சி
- யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், முர்ரே முன்னேற்றம்
- "தரிந்து கௌஷலின் பந்துவீச்சு சந்தேகமளிக்கிறது': ஐசிசியிடம் நடுவர்கள் புகார்
- ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டம் தாமதமாவதற்கு ஜேட்லியே காரணம்: முன்னாள் ராணுவத்தினர் குற்றச்சாட்டு
- பலாத்கார வழக்கு: திரைப்பட இணை இயக்குநர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு
- உ.பி.: மதிய உணவு சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு பாதிப்பு
- காடுகளின் வளத்தை பேணுவது பெரும் சவாலாகும்: ஜாவடேகர்
- ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டம்: மத்திய அமைச்சர்கள், அமித் ஷா பங்கேற்பு
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்க இதுவே சரியான தருணம்: பான் கீ மூனிடம் சுமித்ரா மகாஜன் வலியுறுத்தல்
- வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 7 வரை அவகாசம்
- ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியிடம் போலீஸார் விசாரணை
- டிசம்பருக்குள் 50,000 கி.மீ. சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி
- தலைமைச் செயலக வளாகத்தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மயக்கம்
- அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம்: எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு அரசு விளக்கம்
- மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விவகாரம்: பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு
- பேரவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார் விஜயகாந்த்
- 200 கி.மீ. நீள மாவட்டச் சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
- அன்னதானத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு?
- தரமணி முதல் சிறுசேரி வரை உயர் நிலை சாலைக்காக திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது
- வாகனச் செறிவின் அடிப்படையில் சாலைகள் விரிவாக்கம்
- பேரவையில் இன்று...
- சென்னையில் மேம்பாலங்கள் கட்டுவதில் தாமதம் ஏன்? அமைச்சர் பதில்
- மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து பேரவையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு: கோட்டை எதிரே மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
- பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை திருட்டு
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
- சென்னை துறைமுக சரக்குகள் மாசு விவகாரம்: தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ்
- ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
- இளைஞர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற சகோதரியும் சாவு
- பேருந்திலிருந்து விழுந்த மாணவர் சாவு
- பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்
- ஆட்டோவிலிருந்து தவறி விழுந்தவர் சாவு
- சேஷசமுத்திரம் கலவரம்: ஊராட்சித் தலைவர் கைது
- நல்லாசிரியர் விருது: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேர் தேர்வு
- பாளை.சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுக்கு காவல் நீட்டிப்பு
- கொடைக்கானல் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு
- மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள்: திண்டுக்கல் மாணவர்கள் சாதனை
- ஆந்திரத்தில் வத்தலகுண்டு இளைஞர் மர்மச்சாவு சம்பவம்: தாழ்த்தப்பட்டோர் நல ஆணையர் விசாரணை
- கேரளத்தில் பந்த்: எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம்
- மதுபானக் கடை விற்பனையாளர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு
- இறந்த கோயில் காளைக்கு கிராமத்தினர் மரியாதை
- கண் தானம் வழங்க 250 வழக்குரைஞர்கள் ஒப்புதல்
- சிற்றுந்துகள் நேருக்கு நேர் மோதல்: 25 பேர் காயம்
- தவறான தகவல்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஆ.ராசா: தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ புகார்
- கோஷ்டி மோதல்: 4 பேர் கைது
- கால்வாயைக் காணவில்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார்
- சமீபத்திய கருத்துக் கணிப்பை ஏற்க முடியாது: அன்புமணி ராமதாஸ்
- இன்று போளூருக்கு விஜயகாந்த், பிரேமலதா வருகை
- வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்:ஒன்றிய உறுப்பினர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- நெல் இயந்திர நடவு செயல் விளக்கம்
- நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் காலியிடங்கள்: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தயார்
- நாகூர் தர்காவில் ஒன்றரை வயது குழந்தை மீட்பு
- வசந்தி ஸ்டான்லி மீதான வங்கிக் கடன் மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- "ஜேம்' 2016: விண்ணப்பிக்க அக்.14 கடைசி
| சம்பவங்களில் இருந்து பாடம் கற்போமா? Posted: 02 Sep 2015 01:14 PM PDT பொதுவாக ஏதாவது ஒரு பிரச்னை ஏற்படும் சமயத்தில் அதற்குத் தரும் முக்கியத்துவம் தரும் நாம், சிறிது காலத்துக்குப் பின் அதைப் பற்றி |
| Posted: 02 Sep 2015 01:12 PM PDT தனி மனித நிகழ்வுகளைப் பதிவு செய்யும் பழக்கம் இந்தியாவில் அதிகமில்லை. சரித்திரச் சான்றுகளையும், ஆவணங்களையும் பாதுகாக்கும் பழக்கம் |
| Posted: 02 Sep 2015 01:09 PM PDT நமது அரசியல் தலைவர்களும் சரி, ஊடகங்கள் உள்ளிட்ட அறிவுஜீவிகளும், வழிகாட்டிகளும் சரி, உணர்வுகளுக்கும், அரசியலுக்கும் முன்னுரிமை தந்து கொண்டிருக்கிறார்களே தவிர, இந்தியாவின் பொருளாதாரத்தைப் பற்றியோ, வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பற்றியோ |
| வீட்டுமனையை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கிராமத்தினர் போராட்டம் Posted: 02 Sep 2015 01:08 PM PDT திருப்பத்தூர் அருகே அரசு வழங்கிய வீட்டுமனையிடத்தை மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் தென்மாப்பட்டு கிராமத்தினர் செவ்வாய்கிழமை இரவு போராட்டம் நடத்தினர். |
| Posted: 02 Sep 2015 01:08 PM PDT இளையான்குடி ஒன்றியம் கண்டனியில் திமுக சார்பில் பிரசாரக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| செப்.8இல் ராமநாதபுரத்தில் மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள் Posted: 02 Sep 2015 01:07 PM PDT ராமநாதபுரத்தில் செப். 8ஆம் தேதி மாவட்ட கேரம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற இருப்பதாக புதன்கிழமை ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| கோயிலில் கல்வெட்டை உடைத்த மூவர் கைது Posted: 02 Sep 2015 01:07 PM PDT திருப்புவனம் அருகே கிராமக் கோயிலில் உபயதாரர் வைத்த கல்வெட்டை உடைத்த மூவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். |
| கடை மீது தாக்குதல்: இருவர் கைது Posted: 02 Sep 2015 01:07 PM PDT தேவகோட்டை அருகே சருகனியில் கடை மீது தாக்குதல் நடத்தியதாக ஊராட்சி மன்றத் தலைவர் மீது வழக்குப் பதிந்து இருவரை போலீஸார் கைது செய்தனர். |
| அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி பறிமுதல் Posted: 02 Sep 2015 01:07 PM PDT பூவந்தி அருகே உள்ள வைகையாற்றில் அரசின் அனுமதியின்றி மணல் அள்ளிய லாரியை புதன்கிழமை போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| அஞ்சல் தலை வடிவமைப்பு ஓவியப் போட்டி Posted: 02 Sep 2015 01:07 PM PDT தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில், குழந்தைகள் தினத்தையொட்டி மத்திய அரசின் அஞ்சல் துறையால் தேசிய அளவில் நடைபெற உள்ள போட்டிக்கு பள்ளி அளவில் மாணவர்களை தேர்வு செய்யும் அஞ்சல் தலை வடிவமைப்பு போட்டி நடைபெற்றது. |
| Posted: 02 Sep 2015 01:07 PM PDT சிங்கம்புணரி அருகே பள்ளி மாணவி விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார். |
| வீடு புகுந்து 12 பவுன் நகைகள் திருட்டு Posted: 02 Sep 2015 01:07 PM PDT நயினார்கோவில் அருகே உள்ள கொட்டகுடி கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டுக்குள் புகுந்து, 12 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரத்தை புதன்கிழமை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். |
| சீன ஆலையில் வெடி விபத்து: 5 பேர் சாவு Posted: 02 Sep 2015 01:02 PM PDT அந்த நாட்டின் ஷான்டாங் மாகாணம், டாங்யாங் நகர ரசாயனத் தொழிற்சாலையில் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
| Posted: 02 Sep 2015 01:02 PM PDT சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் புதன்கிழமை கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. முதல்வர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். தாளாளர் ஏ.பி.செல்வராஜன் தொடக்கிவைத்தார். |
| பொது வேலைநிறுத்தம்:அலுவலகங்களில் பணிகள் பாதிப்பு Posted: 02 Sep 2015 01:02 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தால் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், பொதுமக்களுக்கான வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டன. |
| ஸ்ரீவிலி.யில் நீதிமன்ற ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 02 Sep 2015 01:02 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற ஊழியர்கள் பொது வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதால் புதன்கிழமை நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன. |
| எரிச்சநத்தம் பகுதியில் செப்டம்பர் 04 மின்தடை Posted: 02 Sep 2015 01:02 PM PDT விருதுநகர் மின்பகிர்மான கோட்டம் எரிச்சநத்தம் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை (செப்.4) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செ.திருப்பதி தெரிவித்துள்ளார். |
| திருத்தங்கல் பள்ளியில் ஜெனிவா ஒப்பந்த தினம் Posted: 02 Sep 2015 01:02 PM PDT திருத்தங்கல் கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஜெனிவா ஒப்பந்த தினம் நடைபெற்றது. |
| கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கம் Posted: 02 Sep 2015 01:02 PM PDT சிவகாசி அரசன் கணேசன் கல்வியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை, திறன்மிகு தகவல் பரிமாற்றம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. |
| பொது வேலை நிறுத்தம்: சாலை மறியலில் ஈடுபட முயன்ற 616 பேர் கைது Posted: 02 Sep 2015 01:02 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய, மாநில அரசைக் கண்டித்து நடைபெற்ற பொது வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினரும் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் 16 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 616 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| உசிலை.யில் சாலை மறியல்: 97 பேர் கைது Posted: 02 Sep 2015 01:02 PM PDT மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்ற 97 பேர் கைது செய்யப்பட்டனர். |
| கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம்:ஆட்சியர் ஆய்வு Posted: 02 Sep 2015 01:02 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாமை ஆட்சியர் வே.ராஜாராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். |
| சிங்கம்புணரியில் குடோனில் பதுக்கிய பாலிதீன் பைகள் பறிமுதல் Posted: 02 Sep 2015 01:02 PM PDT சிங்கம்புணரி பேரூராட்சி அலுவலர்கள் புதன்கிழமை நடத்திய திடீர் சோதனையில் பாலிதீன் பைகள் மற்றும் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. |
| செப்.9இல் ராமநாதபுரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் Posted: 02 Sep 2015 01:02 PM PDT ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செப்.9 ஆம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் புதன்கிழமை தெரிவித்துள்ளார். |
| தேசிய பேட்மிண்டன் போட்டிக்கு தகுதி: கேந்திரிய பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு Posted: 02 Sep 2015 01:02 PM PDT மாநில அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான பேட்மிண்டன் போட்டியில், காரைக்குடி மாணவர்கள் வெற்றி பெற்று தேசிய போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். |
| மானாமதுரையில் கிணற்று தண்ணீர் குடிநீராக வழங்கப்பட மாட்டாது: பேரூராட்சி தலைவர் உறுதி Posted: 02 Sep 2015 01:01 PM PDT மானாமதுரையில் 3 வார்டுகளுக்கு ஆழ்துளை கிணற்றின் தண்ணீர் குடிநீராக வழங்கப்பட மாட்டாது என தலைவர் ஜோசப்ராஜன் அந்த பகுதி மக்களிடம் உறுதி அளித்தார். |
| சிவகங்கையில் விளையாட்டு வீரர்களுக்கு விருது Posted: 02 Sep 2015 01:01 PM PDT சர்வதேச மற்றும் இந்திய அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற சிவகங்கை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. |
| ராமநாதபுரத்தில் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் Posted: 02 Sep 2015 01:01 PM PDT ராமநாதபுரம் அரண்மனை முன் தொழிற்சங்கங்கள் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| பாக்தாதில் 18 துருக்கியர்கள் கடத்தல் Posted: 02 Sep 2015 01:01 PM PDT ஆப்கன் தலைநகர் பாக்தாதில் பணியாற்றி வந்த 18 துருக்கி நாட்டவர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் |
| ரயிலிலிருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு Posted: 02 Sep 2015 01:01 PM PDT ராமநாதபுரம் அருகே கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம் சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| பொறியியல் கல்லூரியில் கேட் நுழைவுத் தேர்வு பயிற்சி Posted: 02 Sep 2015 01:01 PM PDT காரைக்குடி அருகே திருமயம் அடுத்த லெணாவிலக்கு மௌண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் கேட் நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் வகையில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது. |
| ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் Posted: 02 Sep 2015 01:01 PM PDT சிவகங்கையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க சிறப்பு மாவட்ட செயற்குழு கூட்டம், மாவட்டத் தலைவர் பி.முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. |
| Posted: 02 Sep 2015 01:01 PM PDT |
| சிவகங்கை மாவட்டத்தில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த 780 பேர் கைது Posted: 02 Sep 2015 01:01 PM PDT சிவகங்கை மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்திய விவசாய சங்கத்தினர் 780 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா Posted: 02 Sep 2015 01:01 PM PDT திருப்புவனம் அருகே மேலச்சொரிக்குளம் கிராமத்தில் உள்ள ஆத்தியுடைய அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. |
| பள்ளி மாணவியை கத்தியால் குத்தியவர் கைது Posted: 02 Sep 2015 01:01 PM PDT மானாமதுரையில் பள்ளி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸார் கைது செய்தனர். |
| ஓரியூரில் செங்கல்சூளை உரிமையாளர் மர்மச் சாவு: 2ஆவது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு Posted: 02 Sep 2015 01:01 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஓரியூரில் செங்கல்சூளை உரிமையாளர் மர்மமான முறையில் உயிரிழந்ததையடுத்து அவரது சடலத்தை 2ஆவது நாளாக புதன்கிழமையும் அவரது உறவினர்கள் வாங்க மறுத்து திரும்பிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. |
| இந்தியர் மீது போலீஸ் வன்முறை: அமெரிக்காவில் விசாரணை தொடக்கம் Posted: 02 Sep 2015 01:00 PM PDT அமெரிக்காவில் இந்தியர் மீது அளவுக்கு மீறிய வன்முறையைப் பிரயோகித்ததாக முன்னாள் காவலர் எரிக் பார்க்கருக்கு |
| மன்னிப்பு கோரவில்லை: வட கொரியா விளக்கம் Posted: 02 Sep 2015 12:58 PM PDT கொரிய தீபகற்பத்தை போரின் விளிம்புக்குக் கொண்டு சென்ற கண்ணி வெடி விவகாரத்துக்கு மன்னிப்பு கேட்கவில்லை என |
| பிரான்ஸ் குடியிருப்பில் தீ: 8 பேர் பலி Posted: 02 Sep 2015 12:57 PM PDT பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் புதன்கிழமை தீப்பற்றியதில் 2 குழந்தைகள் உள்பட எட்டு பேர் உயிரிழந்தனர். |
| சிங்கப்பூர் தேர்தலில் 21 இந்திய வம்சாவளியினர் வேட்பு மனு தாக்கல் Posted: 02 Sep 2015 12:56 PM PDT சிங்கப்பூரில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 21 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். |
| Posted: 02 Sep 2015 12:55 PM PDT நெல்லிக்காய் சாகுபடியில் ஒரு ஹெக்டேரில், ஆண்டு ஒன்றுக்கு ரூ.1.25 லட்சம் லாபம் பெறலாம் என சிவகங்கை மாவட்ட தோட்டக்கலைத் துறையின் |
| அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்கவும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல் Posted: 02 Sep 2015 12:54 PM PDT சூரியகாந்தி விவசாயிகள், அறுவடைக்குப் பிறகு சூரியகாந்தி விதைகளை உடனடியாக விற்பனை செய்துவிடலாம் என்று |
| டி-20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை விராட் கோலி முதலிடம் Posted: 02 Sep 2015 12:52 PM PDT சர்வதேச டி-20 கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் |
| எதிர்காலத்தை விருப்பப்படி அமைக்க குழந்தைகளை அனுமதியுங்கள்: வி.வி.எஸ். லட்சுமணன் Posted: 02 Sep 2015 12:51 PM PDT எதிர்காலத்தை விருப்பப்படி அமைத்துக்கொள்ள குழந்தைகளை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும் என்று |
| சிங்க்ஃபீல்டு செஸ்: விஸ்வநாதன் ஆனந்துக்கு 9-ஆவது இடம் Posted: 02 Sep 2015 12:49 PM PDT சிங்க்ஃபீல்டு செஸ் கோப்பை போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 9-ஆவது இடத்தைப் பெற்றார். |
| 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை தென் ஆப்பிரிக்கா நடத்துகிறது Posted: 02 Sep 2015 12:48 PM PDT வரும் 2022 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற உள்ளன. |
| ஐஎஸ்எல் கால்பந்துப் போட்டி: ஆயத்தப் பணிகளை தொடங்கியது மும்பை சிட்டி எஃப்சி Posted: 02 Sep 2015 12:47 PM PDT இரண்டாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்துப் போட்டிக்கு ஆயத்தப் பணிகளை மும்பை சிட்டி எஃப்சி அணி தொடங்கியது. |
| யு.எஸ்.ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், முர்ரே முன்னேற்றம் Posted: 02 Sep 2015 12:47 PM PDT யு.எஸ்.ஓபன் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர். |
| "தரிந்து கௌஷலின் பந்துவீச்சு சந்தேகமளிக்கிறது': ஐசிசியிடம் நடுவர்கள் புகார் Posted: 02 Sep 2015 12:45 PM PDT இலங்கை பந்துவீச்சாளர் தரிந்து கௌஷலின் பந்துவீச்சு சந்தேகத்துக்குரிய வகையில் இருப்பதாக போட்டி நடுவர்கள் சர்வதேச கிரிக்கெட் |
| Posted: 02 Sep 2015 12:44 PM PDT "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியத் திட்டம்' தாமதமாவதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிதான் காரணம் என்று முன்னாள் ராணுவத்தினர் குற்றம்சாட்டினர். |
| பலாத்கார வழக்கு: திரைப்பட இணை இயக்குநர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு Posted: 02 Sep 2015 12:42 PM PDT பாலியல் பலாத்கார வழக்கில் நீதிமன்றக் காவலில் இருக்கும் "பீப்ளி லைவ்' எனும் ஹிந்தித் திரைப்படத்தில் இணை இயக்குநராக |
| உ.பி.: மதிய உணவு சாப்பிட்ட 64 மாணவர்களுக்கு பாதிப்பு Posted: 02 Sep 2015 12:42 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட பிறகு 64 மாணவர்களுக்கு |
| காடுகளின் வளத்தை பேணுவது பெரும் சவாலாகும்: ஜாவடேகர் Posted: 02 Sep 2015 12:41 PM PDT காடுகளின் வளத்தைப் பேணுவது பெரும் சவாலான விஷயமாக உள்ளது என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் |
| ஆர்.எஸ்.எஸ். ஆலோசனைக் கூட்டம்: மத்திய அமைச்சர்கள், அமித் ஷா பங்கேற்பு Posted: 02 Sep 2015 12:41 PM PDT ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 3 நாள் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் புதன்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டம் |
| Posted: 02 Sep 2015 12:40 PM PDT ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்குவதன் மூலம் ஐ.நா. அமைப்பை துடிப்புமிக்கதாக மாற்றுவதற்கு இதுவே சரியான தருணம் என்று |
| வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய செப்டம்பர் 7 வரை அவகாசம் Posted: 02 Sep 2015 12:38 PM PDT சம்பளதாரர்கள், ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டோர் தங்களது வருமான வரிக் கணக்கை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்கான |
| ஷீனா போரா கொலை வழக்கு: பீட்டர் முகர்ஜியிடம் போலீஸார் விசாரணை Posted: 02 Sep 2015 12:38 PM PDT ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பாக, இந்திராணி முகர்ஜியின் கணவரும் தனியார் தொலைக்காட்சியின் |
| டிசம்பருக்குள் 50,000 கி.மீ. சாலை அமைக்கப்படும்: நிதின் கட்கரி Posted: 02 Sep 2015 12:35 PM PDT "நிகழாண்டு டிசம்பர் மாதத்துக்குள் புதிதாக 50,000 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைப்பதன் மூலம், அதன் மொத்தத் தொலைவை |
| தலைமைச் செயலக வளாகத்தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. மயக்கம் Posted: 02 Sep 2015 12:32 PM PDT தலைமைச் செயலக வளாகத்தில் தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ. (மதுரை-மத்தி) ஆர்.சுந்தர்ராஜன் திடீரென மயக்கமடைந்தார். |
| அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம்: எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு அரசு விளக்கம் Posted: 02 Sep 2015 12:32 PM PDT தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், தேர்தலை மனதில் கொண்ட எதிர்க்கட்சிகளைச் |
| மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விவகாரம்: பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு Posted: 02 Sep 2015 12:31 PM PDT மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குறித்த மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. பாலபாரதியின் பேச்சு அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதற்கு |
| பேரவை வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார் விஜயகாந்த் Posted: 02 Sep 2015 12:30 PM PDT சட்டப்பேரவை வருகைப் பதிவேட்டில் தேமுதிக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் புதன்கிழமை கையெழுத்திட்டார். |
| 200 கி.மீ. நீள மாவட்டச் சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றப்படும்: தமிழக அரசு அறிவிப்பு Posted: 02 Sep 2015 12:29 PM PDT தமிழகத்தில் 200 கிலோ மீட்டர் நீள மாவட்ட முக்கியச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. |
| அன்னதானத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு? Posted: 02 Sep 2015 12:29 PM PDT திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதானத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்து பேரவையில் தெரிவிக்கப்பட்டது. |
| தரமணி முதல் சிறுசேரி வரை உயர் நிலை சாலைக்காக திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளது Posted: 02 Sep 2015 12:28 PM PDT சென்னை தரமணி முதல் சிறுசேரி வரை முதல் கட்டமாக உயர் நிலை சாலை அமைப்பதற்கு திட்ட அறிக்கை கோரப்பட்டுள்ளதாக |
| வாகனச் செறிவின் அடிப்படையில் சாலைகள் விரிவாக்கம் Posted: 02 Sep 2015 12:28 PM PDT தமிழகத்தில் வாகனச் செறிவின் அடிப்படையில் சாலைகள் விரிவுபடுத்தப்படும் என, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் |
| Posted: 02 Sep 2015 12:27 PM PDT சட்டப்பேரவையில் வியாழக்கிழமை (செப். 3) கேள்வி நேரம் முடிந்ததும், கூட்டுறவு-உணவு-நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை |
| சென்னையில் மேம்பாலங்கள் கட்டுவதில் தாமதம் ஏன்? அமைச்சர் பதில் Posted: 02 Sep 2015 12:26 PM PDT கடந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மேம்பாலங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தாமல் விட்டதே, |
| Posted: 02 Sep 2015 12:26 PM PDT சாலைப் பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி திமுக, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட |
| பூட்டிய வீட்டுக்குள் புகுந்து நகை திருட்டு Posted: 02 Sep 2015 12:25 PM PDT அருப்புக்கோட்டையில் பூட்டிய வீட்டுக்குள் புகுந்து 2 பவுன் தங்க நகையைத் திருடிச்சென்ற மர்மநபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு Posted: 02 Sep 2015 12:24 PM PDT காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து வருகிறது. |
| சென்னை துறைமுக சரக்குகள் மாசு விவகாரம்: தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நோட்டீஸ் Posted: 02 Sep 2015 12:24 PM PDT இறக்குமதி, ஏற்றுமதி ஆகியவற்றுக்காகக் கொண்டு வரப்படும் நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றை மாசு ஏற்படாமல் கையாளுவது தொடர்பாக |
| ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 02 Sep 2015 12:24 PM PDT விருதுநகர் மாவட்ட இடைநிலை கல்வித் திட்டம் சார்பில் செவ்வாய்க்கிழமை உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் பயிற்சி முகாம் நடைபெற்றது. |
| இளைஞர் தீக்குளித்து தற்கொலை: காப்பாற்ற முயன்ற சகோதரியும் சாவு Posted: 02 Sep 2015 12:23 PM PDT பழனி அருகே குடும்பப் பிரச்னையில் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற இளைஞரைக் காப்பாற்ற முயன்ற அவரது சகோதரியும் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். |
| பேருந்திலிருந்து விழுந்த மாணவர் சாவு Posted: 02 Sep 2015 12:23 PM PDT பழனியருகே பேருந்திலிருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்தார். |
| பல இடங்களில் தொழிற்சங்கத்தினர் போராட்டம் Posted: 02 Sep 2015 12:23 PM PDT திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பொது வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை. |
| ஆட்டோவிலிருந்து தவறி விழுந்தவர் சாவு Posted: 02 Sep 2015 12:23 PM PDT ஆட்டோவிலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். |
| சேஷசமுத்திரம் கலவரம்: ஊராட்சித் தலைவர் கைது Posted: 02 Sep 2015 12:23 PM PDT விழுப்புரம் மாவட்டம், சேஷசமுத்திரம் கிராமத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில், ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸார் |
| நல்லாசிரியர் விருது: திண்டுக்கல் மாவட்டத்தில் 11 பேர் தேர்வு Posted: 02 Sep 2015 12:23 PM PDT திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றும் தலைமையாசிரியர் ஒருவர் தேசிய நல்லாசிரியர் விருதுக்கும், மாநில அரசின் நல்லாசிரியர் விருதுக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். |
| பாளை.சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட்டுக்கு காவல் நீட்டிப்பு Posted: 02 Sep 2015 12:23 PM PDT பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாவோயிஸ்ட் ரஞ்சித்குமாருக்கு செப்.14ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. |
| கொடைக்கானல் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு Posted: 02 Sep 2015 12:23 PM PDT கொடைக்கானல் ஹோட்டல்களில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். |
| மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள்: திண்டுக்கல் மாணவர்கள் சாதனை Posted: 02 Sep 2015 12:23 PM PDT தேனி, திண்டுக்கல் மண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள் போடியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மாணவர்கள் முதலிடம் பெற்றனர். |
| ஆந்திரத்தில் வத்தலகுண்டு இளைஞர் மர்மச்சாவு சம்பவம்: தாழ்த்தப்பட்டோர் நல ஆணையர் விசாரணை Posted: 02 Sep 2015 12:23 PM PDT ஆந்திர மாநிலத்தில் முறுக்கு கம்பெனியில் வேலைக்குச் சென்ற திண்டுக்கல் மாவட்ட இளைஞர் மர்மமான முறையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இறந்ததாகக் கூறப்படுவதை அடுத்து, தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் நல ஆணையர் புதன்கிழமை விராலிப்பட்டியில் விசாரணை மேற்கொண்டார். |
| கேரளத்தில் பந்த்: எல்லையில் தமிழக வாகனங்கள் நிறுத்தம் Posted: 02 Sep 2015 12:23 PM PDT கேரள மாநிலத்தில் இடதுசாரிகள் சார்பில் புதன்கிழமை நடத்தப்பட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழக எல்லையில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டன. |
| மதுபானக் கடை விற்பனையாளர்களை தாக்கியவர்கள் மீது வழக்கு Posted: 02 Sep 2015 12:23 PM PDT உத்தமபாளையம் மதுபானக் கடையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை புதன்கிழமை பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பியோடியவர்களை, போலீஸார் தேடி வருகின்றனர். |
| இறந்த கோயில் காளைக்கு கிராமத்தினர் மரியாதை Posted: 02 Sep 2015 12:23 PM PDT நத்தம் அடுத்துள்ள வத்திப்பட்டியில் பிரசித்திப் பெற்ற அருள்மிகு முத்தாலம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான காளை புதன்கிழமை இறந்துவிட்டது. |
| கண் தானம் வழங்க 250 வழக்குரைஞர்கள் ஒப்புதல் Posted: 02 Sep 2015 12:23 PM PDT தேசிய கண் தான இரு வார விழாவை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், கண் தான ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. |
| சிற்றுந்துகள் நேருக்கு நேர் மோதல்: 25 பேர் காயம் Posted: 02 Sep 2015 12:22 PM PDT பெரியகுளம் அருகே இரண்டு சிற்றுந்துகள் புதன்கிழமை நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், 25 பேர் காயமடைந்தனர். |
| தவறான தகவல்களை தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ஆ.ராசா: தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ புகார் Posted: 02 Sep 2015 12:22 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தவறான தகவல்களை அப்போதைய பிரதமருக்கு தெரிவிப்பதை |
| Posted: 02 Sep 2015 12:22 PM PDT திருவண்ணாமலை அருகே இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர். |
| கால்வாயைக் காணவில்லை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் Posted: 02 Sep 2015 12:22 PM PDT ஆரணி அருகே அடையபுலம் பகுதியில் இருந்த பக்க கால்வாய், ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டதாக குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். |
| சமீபத்திய கருத்துக் கணிப்பை ஏற்க முடியாது: அன்புமணி ராமதாஸ் Posted: 02 Sep 2015 12:22 PM PDT தமிழக அரசியல் நிலவரம் குறித்து சென்னை கல்லூரி அமைப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்ட கருத்துக் கணிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என |
| இன்று போளூருக்கு விஜயகாந்த், பிரேமலதா வருகை Posted: 02 Sep 2015 12:21 PM PDT தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளையொட்டி, போளூரில் நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. |
| வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல்:ஒன்றிய உறுப்பினர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 02 Sep 2015 12:21 PM PDT துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் இருவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டது |
| நெல் இயந்திர நடவு செயல் விளக்கம் Posted: 02 Sep 2015 12:21 PM PDT செய்யாறை அடுத்த தண்டப்பந்தாங்கல் கிராமத்தில் நெல் இயந்திர நடவு செயல் விளக்க விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் காலியிடங்கள்: தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு தயார் Posted: 02 Sep 2015 12:20 PM PDT நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுக்கு நுழைவுச் சீட்டுகள் தயாராக இருப்பதாக |
| நாகூர் தர்காவில் ஒன்றரை வயது குழந்தை மீட்பு Posted: 02 Sep 2015 12:18 PM PDT நாகூர் தர்காவில் ஒன்றரை வயது மதிக்கத்தக்க குழந்தை புதன்கிழமை காலை சுற்றித் திரிந்தது. வெகு நேரமாகியும் அதை |
| வசந்தி ஸ்டான்லி மீதான வங்கிக் கடன் மோசடி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 02 Sep 2015 12:17 PM PDT திமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் வசந்தி ஸ்டான்லி (53) மீதான வங்கிக் கடன் மோசடி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் |
| "ஜேம்' 2016: விண்ணப்பிக்க அக்.14 கடைசி Posted: 02 Sep 2015 12:17 PM PDT ஐஐடிக்கள், இந்திய அறிவியல் நிறுவனத்தில் வழங்கப்படும் எம்.எஸ்சி., ஒருங்கிணைந்த பிஎச்.டி. படிப்புகளில் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |