Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- 21 அடி பெரியார் சிலை சென்னையில் திறப்பு
- தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
- அனைத்துத் தரப்பினர் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: அன்புமணி
- மது விலக்கு பிரசாரம் தொடங்கினார் திருமாவளவன்
- மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்
- போர்க் குற்ற விசாரணையில் இலங்கையைச் சேர்ந்தோர் இடம்பெறக் கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல்
- தங்க நாற்கரத் திட்டத்திலிருந்து வாஜ்பாய் படத்தை நீக்கியது காங்கிரஸ்: தமிழிசை
- இலங்கை போர்க் குற்றம்: சர்வதேச விசாரணை தேவை: பினாங்கு துணை முதல்வர்
- பெரியார் பிறந்த நாள்: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
- சிதம்பரத்தின் ஆசியும் வாசனின் வளர்ச்சியும்!
- மின் பொருள் கழிவுகள் - ஒரு சவால்!
- ஆசிரியப் பணி சுமையா? சுவையா?
- மீண்டும் டெங்கு!
- சிறு வங்கிகள் தொடங்க 10 நிறுவனங்களுக்கு ஒப்புதல்
- தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டை 100%-ஆக அதிகரிக்க அரசு ஆலோசனை
- நாட்டின் பொருளாதார நிலை உறுதியாக உள்ளது
- கால்நடை மருத்துவமனையை இடம் மாற்ற எதிர்ப்பு
- மகளிர் கல்லூரியில் தொழில் நுட்பப் போட்டிகள்
- அமெரிக்கா: 3,500 கத்திகள் வைத்திருந்த பெண் கைது
- விலை கிடைக்காமல் நிலக்கடலை விவசாயிகள் வேதனை
- போடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
- "அம்மா' குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கல்
- இராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் சாவு
- விநாயகர் சதுர்த்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு
- யேமனுக்கு அமெரிக்கா ரூ.589 கோடி நிதியுதவி
- பழனி மலைக் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை
- இந்து முன்னணியினர் சாலை மறியல்
- மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளே அகதிகள் பிரச்னைக்குக் காரணம்: சிரியா அதிபர் அல்-அசாத் கருத்து
- சொந்தமாகக் கடிகாரம் உருவாக்கிய அமெரிக்க முஸ்லிம் மாணவர் கைது: நேரில் சந்திக்க அதிபர் ஒபாமா அழைப்பு
- விநாயகர் ஊர்வலத்தில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் : எஸ்பி
- போடி அருகே காயங்களுடன் விவசாயி சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை
- வேன் மோதி விவசாயி சாவு
- தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்
- போடியில் போக்குவரத்து சிக்னலை செயல்படுத்த வலியுறுத்தல்
- ஜெருசலேம் புனிதத் தல விவகாரத்தில் ஐ.நா. நடவடிக்கை: சவூதி வலியுறுத்தல்
- அரசு மானியம் குறைப்பால் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணிகள் முடக்கம்
- சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் சாவு; ஜப்பான், நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை
- குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்
- தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பாறைகளை உடைப்பதாக புகார்
- இருதரப்பினர் மோதல்: வீடுகள் சேதம்
- கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறிய செட்டிநாயக்கன்பட்டி குளம்
- கொடைக்கானலில் முதியவர் மர்மச் சாவு
- திண்டுக்கல்
- கொரிய ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம்
- "இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடமாட்டோம்'
- விளையாட்டுத் துறையில் பிரதமரின் அறிவைக் கண்டு அதிசயித்த சாய்னா
- தொடரை வெல்லுமா இந்திய "ஏ' அணி? இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி
- மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
- பாதுகாப்பு வீரர்களுக்கு உரிய தங்குமிட வசதி அளிக்காவிட்டால் பாதுகாப்பு விலக்கப்படும்
- தில்லியில் "டெங்கு' பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு
- ஹாக்கி இந்தியா லீக்: ஜெர்மனியின் மோரிட்ஸ் ரூ.70 லட்சத்துக்கு ஏலம்
- நிதி ஆணையப் பரிந்துரைகள்:தில்லி அமைச்சரவை முடிவு
- உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையத்தை கலை, கலாசார மையமாக மேம்படுத்தத் திட்டம்
- தில்லியில் 3 நாள்களுக்கு விமானப் போக்குவரத்தில் மாற்றம்
- துப்பாக்கி சுடுதல்: ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார் மெய்ராஜ்
- கேஜரிவால் இல்லம் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்
- "எம்எஸ்ஜி-2 தி மெசெஞ்சர்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
- ஹிந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும்
- டேவிஸ் கோப்பை டென்னிஸ் தில்லியில் இன்று தொடக்கம்: முதல் போட்டியில் யுகி பாம்ப்ரி - லூகாஸ் ரசோல் மோதல்
- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
- ரூ.7 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது
- மாணவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு:மனித உரிமை ஆணையம் பரிந்துரை
- தமிழக அரசின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
- நவீன நகரங்கள் திட்டம்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறது என்டிஎம்சி
- மாநகராட்சி ஆணையர்கள் தினமும் தகவல் அளிக்க உத்தரவு
- அக். 28-க்குள் லோக்ஆயுக்த நியமனம்:நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல்
- குடும்ப வன்முறை வழக்கு: சோம்நாத் பார்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு
- சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு இதுவரை ரூ.21,000 கோடி கடன் அளிப்பு
- புதிதாக 8 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம்
- பெரியார் பிறந்த நாள்: அனைத்துக் கட்சியினர் மரியாதை
- ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருடன் மோடி பேச்சு
- தொற்றுநோயால் சிறுமி சாவு: கிராம மக்கள் மறியல்
- தி.மு.க. பிரமுகரின் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு
- ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: இளைஞர் கைது
- பணி நியமனத்தில் முறைகேடுகள் தொடர்ந்தால் அரசின் மீது நம்பிக்கை குறையும்: மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்
- அங்கன்வாடி மையத்தைச் சுற்றி கழிவுநீர்: சுகாதாரச் சீர்கேட்டில் மழலைகள்
- திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம்
- அதிமுக சார்பில் 2,000 பேருக்கு விலையில்லா தலைக்கவசம்
- இறைச்சி ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு சுவாமி வேண்டுகோள்
- கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பறிமுதல்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி விஞ்ஞானிக்கு பதவி உயர்வு
- அஸ்ஸாம்: வை-வை நூடுல்ஸ் மீதான தடை நீக்கம்
- ஓய்வு பெற்றவர்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை
- செப்டம்பர் 19 மின் தடை
- நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
- ஈச்சன்விளை நாராயணசுவாமி கோயில் புனரமைப்பு
- சிறுமி பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு
- முன்சிறை அருகே காவலர் தாக்கியதில் மூதாட்டி சாவு?
- முழுமையில்லாத விலையில்லா பொருள்கள்: பயனாளிகள் ஏமாற்றம்
- கேரளத்தில் கன்னியாஸ்திரி மர்ம மரணம்
- திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி கோவில்பட்டி கல்லூரி மாணவர் சாவு
- பன்சாரே கொலை வழக்கு: பெண்ணிடம் தீவிர விசாரணை
- வெண்கலராஜன் சானல் ரூ. 1.25 கோடியில் புனரமைப்பு
- சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த நக்ஸல் கைது
- முத்தலக்குறிச்சி கூனான்காணி தர்ம சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம்
- ஊதியத்துக்காக மட்டுமே உழைக்கக் கூடாது
- குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
- ஒடிஸாவில் மழைக்கு வாய்ப்பு
- "88 எம்.பி.க்களின் தேர்தல் செலவுக் கணக்கில் முரண்பாடு'
- பிரதமர் மோடியின் செயலாற்றலை உலகமே பாராட்டுகிறது: பிறந்த நாள் வாழ்த்துக் கூறி பிரணாப் புகழாரம்
| 21 அடி பெரியார் சிலை சென்னையில் திறப்பு Posted: 17 Sep 2015 01:30 PM PDT சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் 21 அடி உயரம் கொண்ட பெரியார் சிலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி திறந்துவைத்தார். |
| தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு Posted: 17 Sep 2015 01:30 PM PDT தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 1-ஆவது அலகில் வியாழக்கிழமை ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. |
| அனைத்துத் தரப்பினர் கருத்துகளை கேட்டறிந்து தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: அன்புமணி Posted: 17 Sep 2015 01:29 PM PDT அனைத்துத் தரப்பு மக்களையும் சந்தித்து, அவர்களது கோரிக்கை, பிரச்னைகளை கேட்டறிந்து இறுதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று |
| மது விலக்கு பிரசாரம் தொடங்கினார் திருமாவளவன் Posted: 17 Sep 2015 01:29 PM PDT விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது விலக்கு பிரசாத்தை அந்தக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் |
| மதிமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் Posted: 17 Sep 2015 01:28 PM PDT மதிமுகவின் சேலம் மாவட்டச் செயலாளர், மகளிரணிச் செயலாளர் ஆகியோர் திமுகவில் வியாழக்கிழமை இணைந்தனர். |
| போர்க் குற்ற விசாரணையில் இலங்கையைச் சேர்ந்தோர் இடம்பெறக் கூடாது: தலைவர்கள் வலியுறுத்தல் Posted: 17 Sep 2015 01:28 PM PDT போர்க் குற்றம் தொடர்பாக அமைக்கப்படும் பன்னாட்டு விசாரணைக் குழுவில் இலங்கையைச் சேர்ந்தோர் இடம்பெறக் கூடாது என்று |
| தங்க நாற்கரத் திட்டத்திலிருந்து வாஜ்பாய் படத்தை நீக்கியது காங்கிரஸ்: தமிழிசை Posted: 17 Sep 2015 01:27 PM PDT தங்க நாற்கர சாலைத் திட்டத்தில் இருந்து வாஜ்பாயின் படத்தை காங்கிரஸ் கட்சி நீக்கியது என்று, பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் |
| இலங்கை போர்க் குற்றம்: சர்வதேச விசாரணை தேவை: பினாங்கு துணை முதல்வர் Posted: 17 Sep 2015 01:26 PM PDT இலங்கையில் நடந்த போர்க் குற்றம் குறித்து சர்வதேச விசாரணை தேவை என, பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி வலியுறுத்தினார். |
| பெரியார் பிறந்த நாள்: கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை Posted: 17 Sep 2015 01:25 PM PDT பெரியாரின் 137-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக தலைவர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர் மாலை அணிவித்து |
| சிதம்பரத்தின் ஆசியும் வாசனின் வளர்ச்சியும்! Posted: 17 Sep 2015 12:40 PM PDT வாசன் குழுமத்தின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால், அன்றைய நிதியமைச்சர் சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் இருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம். |
| மின் பொருள் கழிவுகள் - ஒரு சவால்! Posted: 17 Sep 2015 12:34 PM PDT மின்சாரம், மனிதனோடு ஒன்றிவிட்ட உருவம் இல்லா ஒன்று. இன்று மின்சாரம் இல்லாமல் ஒரு வேலையும் நடக்காது. |
| Posted: 17 Sep 2015 12:33 PM PDT கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாதது; |
| Posted: 17 Sep 2015 12:31 PM PDT தலைநகரில் எது நடந்தாலும் அது செய்திதான், தேசியப் பிரச்னைதான். தில்லியில் வெங்காயத்தின் விலை ரூ.100-க்கு அதிகமானால், மத்திய அரசு உடனடியாக வெங்காயத்தை இறக்குமதி செய்கிறது. வெங்காய ஏற்றுமதி விலையை உயர்த்தி நிர்ணயிக்கிறது. தில்லியில் ஒரு பெண் வல்லுறவுக் கொலைக்கு ஆளானால், மத்திய அரசு உடனே சட்டத்தையே திருத்தி எழுதுகிறது |
| சிறு வங்கிகள் தொடங்க 10 நிறுவனங்களுக்கு ஒப்புதல் Posted: 17 Sep 2015 12:26 PM PDT சிறு வங்கிகள் அமைக்க உரிமம் பெறுவது தொடர்பான அறிவிப்பை ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிட்டது |
| தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டை 100%-ஆக அதிகரிக்க அரசு ஆலோசனை Posted: 17 Sep 2015 12:25 PM PDT தனியார் வங்கிகளில் அன்னிய நேரடி முதலீட்டை 100 சதவீதமாக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. |
| நாட்டின் பொருளாதார நிலை உறுதியாக உள்ளது Posted: 17 Sep 2015 12:25 PM PDT அமெரிக்க ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்பு எத்தகையதாக இருந்தாலும், அதனை ஏற்கும் அளவுக்கு இந்திய பொருளாதார நிலை |
| கால்நடை மருத்துவமனையை இடம் மாற்ற எதிர்ப்பு Posted: 17 Sep 2015 12:24 PM PDT நிலக்கோட்டையை அடுத்துள்ள ப.விராலிப்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள், கால்நடை மருத்துவமனையை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| மகளிர் கல்லூரியில் தொழில் நுட்பப் போட்டிகள் Posted: 17 Sep 2015 12:24 PM PDT பழனி அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் மாநில அளவிலான தகவல் தொழில் நுட்ப போட்டிகள் நடைபெற்றன. |
| அமெரிக்கா: 3,500 கத்திகள் வைத்திருந்த பெண் கைது Posted: 17 Sep 2015 12:24 PM PDT அமெரிக்காவில் 3,500-க்கும் மேற்பட்ட கத்திகளை தனது இல்லத்தில் வைத்திருந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| விலை கிடைக்காமல் நிலக்கடலை விவசாயிகள் வேதனை Posted: 17 Sep 2015 12:23 PM PDT ஆண்டிபட்டி பகுதியில் நிலக்கடலையில் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துள்ள நிலையில், நிலக்கடலைக்கு போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். |
| போடி அருகே பெண்ணிடம் சங்கிலி பறிப்பு Posted: 17 Sep 2015 12:23 PM PDT போடி அருகே தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் பெண்ணிடம் சங்கிலியை பறித்து சென்றார். |
| "அம்மா' குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கல் Posted: 17 Sep 2015 12:23 PM PDT உத்தமபாளையம் அரசு மருத்துமனையில், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி சகிலாபானு தலைமை |
| இராக்கில் மனித வெடிகுண்டு தாக்குதல்: 21 பேர் சாவு Posted: 17 Sep 2015 12:23 PM PDT இராக்கில் இரு இடங்களில் நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டுத் தாக்குதல்களில் 21 பேர் உயிரிழந்தனர். |
| விநாயகர் சதுர்த்தி: கோயில்களில் சிறப்பு வழிபாடு Posted: 17 Sep 2015 12:22 PM PDT விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| யேமனுக்கு அமெரிக்கா ரூ.589 கோடி நிதியுதவி Posted: 17 Sep 2015 12:22 PM PDT உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள யேமனில், மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதற்காக |
| பழனி மலைக் கோயிலில் ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜை Posted: 17 Sep 2015 12:22 PM PDT பழனி மலைக்கோயிலில் வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அங்குள்ள ஆனந்த விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். |
| இந்து முன்னணியினர் சாலை மறியல் Posted: 17 Sep 2015 12:22 PM PDT வேடசந்தூர் பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக இடப் பிரச்னை ஏற்பட்டதால், இந்து முன்னணி அமைப்பினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
| மேற்கத்திய நாடுகளின் கொள்கைகளே அகதிகள் பிரச்னைக்குக் காரணம்: சிரியா அதிபர் அல்-அசாத் கருத்து Posted: 17 Sep 2015 12:22 PM PDT மேற்கத்திய நாடுகளின் கொள்கைகள்தான் அகதிகள் பிரச்னைக்கு மூல காரணம் என்று சிரியா அதிபர் அல்-அசாத் கூறினார். |
| சொந்தமாகக் கடிகாரம் உருவாக்கிய அமெரிக்க முஸ்லிம் மாணவர் கைது: நேரில் சந்திக்க அதிபர் ஒபாமா அழைப்பு Posted: 17 Sep 2015 12:21 PM PDT அமெரிக்காவில் சொந்தமாகக் கடிகாரம் செய்து வகுப்புக்கு எடுத்து வந்தபோது, அதனை வெடிகுண்டு என |
| விநாயகர் ஊர்வலத்தில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் : எஸ்பி Posted: 17 Sep 2015 12:20 PM PDT விநாயகர் ஊர்வலத்தில் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ.சரவணன் தெரிவித்துள்ளார். |
| போடி அருகே காயங்களுடன் விவசாயி சடலம் மீட்பு: போலீஸார் விசாரணை Posted: 17 Sep 2015 12:20 PM PDT போடி அருகே காயங்களுடன் கிடந்த விவசாயி சடலத்தை வியாழக்கிழமை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர். |
| Posted: 17 Sep 2015 12:20 PM PDT ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள தொப்பம்பட்டி புளியம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் நாட்ராயன்(62), வேலுச்சாமி (45). இருவரும் இருசக்கர வாகனத்தில் கள்ளிமந்தயம்-மூலனூர் சாலையில் சென்றனர். மோதுப்பட்டி அருகே சென்றேபோது, மூலனூர் நோக்கிச் சென்ற ஆம்னி |
| தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் Posted: 17 Sep 2015 12:20 PM PDT தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 520 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. |
| போடியில் போக்குவரத்து சிக்னலை செயல்படுத்த வலியுறுத்தல் Posted: 17 Sep 2015 12:20 PM PDT போடியில் போக்குவரத்து சிக்னலை செயல்படுத்த வேண்டும் என காவல்துறை- பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| ஜெருசலேம் புனிதத் தல விவகாரத்தில் ஐ.நா. நடவடிக்கை: சவூதி வலியுறுத்தல் Posted: 17 Sep 2015 12:19 PM PDT ஜெருசலேம் நகர அல்-அக்ஸா மசூதியில், இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்க, |
| அரசு மானியம் குறைப்பால் நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணிகள் முடக்கம் Posted: 17 Sep 2015 12:19 PM PDT மத்திய அரசின் மானிய நிதி குறைக்கப்பட்டுள்ளதால் நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் முடங்கியுள்ளன. |
| சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் சாவு; ஜப்பான், நியூஸிலாந்தில் சுனாமி எச்சரிக்கை Posted: 17 Sep 2015 12:19 PM PDT அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளிலிருந்து 10 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். |
| குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம் Posted: 17 Sep 2015 12:19 PM PDT பெரியகுளம் அருகே நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை சைல்டுலைன் அமைப்பினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர். |
| தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பாறைகளை உடைப்பதாக புகார் Posted: 17 Sep 2015 12:18 PM PDT கொடைக்கானல் பகுதியில் உள்ள தனியார் நிலத்தை ஆக்கிரமித்து, பாறைகளை உடைத்து கற்களை விற்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. |
| இருதரப்பினர் மோதல்: வீடுகள் சேதம் Posted: 17 Sep 2015 12:18 PM PDT பழனி அருகே இருதரப்பினர் மோதிக்கொண்டதில், வீடுகள், வாகனங்கள் சேதமடைந்தன. அந்த கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். |
| கழிவுநீர் கலப்பதால் நிறம் மாறிய செட்டிநாயக்கன்பட்டி குளம் Posted: 17 Sep 2015 12:18 PM PDT செட்டிநாயக்கன்பட்டி குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| கொடைக்கானலில் முதியவர் மர்மச் சாவு Posted: 17 Sep 2015 12:18 PM PDT கொடைக்கானலில் முதியவர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக கிடந்தார். கொடைக்கானல் செயிண்ட் மேரீஸ் சாலை பகுதியில் தனியார் பங்களா அருகே அடையாளம் |
| Posted: 17 Sep 2015 12:17 PM PDT |
| கொரிய ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் அஜய் ஜெயராம் Posted: 17 Sep 2015 12:17 PM PDT கொரிய ஓபன் பாட்மிண்டன் காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் அஜய் ஜெயராம் முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில் |
| "இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிடமாட்டோம்' Posted: 17 Sep 2015 12:16 PM PDT இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி அமைப்புகளிடையே நிலவி வரும் சச்சரவில் தலையிடமாட்டோம் என்று சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் |
| விளையாட்டுத் துறையில் பிரதமரின் அறிவைக் கண்டு அதிசயித்த சாய்னா Posted: 17 Sep 2015 12:14 PM PDT விளையாட்டுத் துறையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறிவாற்றலை கண்டு, இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் வியப்படைந்தார். |
| தொடரை வெல்லுமா இந்திய "ஏ' அணி? இன்று இரண்டாவது ஒரு நாள் போட்டி Posted: 17 Sep 2015 12:13 PM PDT வங்கதேச "ஏ' அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய "ஏ' அணி வெள்ளிக்கிழமை |
| மும்பையில் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு Posted: 17 Sep 2015 12:13 PM PDT மும்பையில் இறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| பாதுகாப்பு வீரர்களுக்கு உரிய தங்குமிட வசதி அளிக்காவிட்டால் பாதுகாப்பு விலக்கப்படும் Posted: 17 Sep 2015 12:13 PM PDT படை வீரர்களுக்கு உரிய தங்குமிட வசதியை உறுதிப்படுத்தாவிட்டால், பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும் என்று பஞ்சாப் மாநில காவல் துறை தலைமை இயக்குநருக்கு மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) தலைமையகம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. |
| தில்லியில் "டெங்கு' பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு Posted: 17 Sep 2015 12:12 PM PDT தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு 3 வயது சிறுமி பலியானார். இதையடுத்து, டெங்கு பாதிப்புக்கு உள்ளாகி இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்தக் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 2 வாரங்களில் |
| ஹாக்கி இந்தியா லீக்: ஜெர்மனியின் மோரிட்ஸ் ரூ.70 லட்சத்துக்கு ஏலம் Posted: 17 Sep 2015 12:12 PM PDT ஹாக்கி இந்தியா லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஜெர்மனி வீரர் மோரிட்ஸ் பியூர்ஸ்டி |
| நிதி ஆணையப் பரிந்துரைகள்:தில்லி அமைச்சரவை முடிவு Posted: 17 Sep 2015 12:12 PM PDT மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பிறகு நான்காவது நிதி ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த தில்லி அரசு முடிவு செய்துள்ளது. |
| உத்யோக் பவன் மெட்ரோ ரயில் நிலையத்தை கலை, கலாசார மையமாக மேம்படுத்தத் திட்டம் Posted: 17 Sep 2015 12:12 PM PDT உத்யோக் பவன் ரயில் நிலையத்தை கலை, கலாசார மையமாக மேம்படுத்தும் வகையில், தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆர்சி), தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு இடையே வியாழக்கிழமை புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. |
| தில்லியில் 3 நாள்களுக்கு விமானப் போக்குவரத்தில் மாற்றம் Posted: 17 Sep 2015 12:11 PM PDT 1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் 50ஆம் ஆண்டு விழா கொண்டாட்டத்தையொட்டி, தில்லியில் வெள்ளிக்கிழமை (18ஆம் தேதி) முதல் ஞாயிற்றுக்கிழமை (20ஆம் தேதி) வரையில் விமானப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| துப்பாக்கி சுடுதல்: ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றார் மெய்ராஜ் Posted: 17 Sep 2015 12:11 PM PDT இந்தியாவின் மூத்த, துப்பாக்கி சுடுதல் வீரர் மெய்ராஜ் அஹமத் கான், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். |
| கேஜரிவால் இல்லம் முன் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம் Posted: 17 Sep 2015 12:11 PM PDT டெங்கு பாதிப்பைத் தடுக்கத் தவறியதாக கூறி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லம் முன் தில்லி காங்கிரஸார் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| "எம்எஸ்ஜி-2 தி மெசெஞ்சர்' படத்துக்கு எதிரான மனு தள்ளுபடி Posted: 17 Sep 2015 12:11 PM PDT "எம்எஸ்ஜி-2 தி மெசெஞ்சர்' படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. |
| ஹிந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் Posted: 17 Sep 2015 12:11 PM PDT ஹிந்தியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று தில்லி காவல் துறை ஆணையர் பி.எஸ். பஸ்ஸி உத்தரவிட்டுள்ளார். |
| Posted: 17 Sep 2015 12:10 PM PDT டேவிஸ் கோப்பை டென்னிஸ் உலக குரூப் "பிளே ஆஃப்' சுற்று தில்லியில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. |
| மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் Posted: 17 Sep 2015 12:10 PM PDT தில்லியில் அதிகரித்து வரும் "டெங்கு' பாதிப்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகைகள் குறித்து தில்லி அரசும், மத்திய அரசும் விளக்கம் அளிக்குமாறு உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. |
| ரூ.7 கோடி ஹெராயின் பறிமுதல்: 3 பேர் கைது Posted: 17 Sep 2015 12:10 PM PDT தில்லியில் ரூ.7 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்துள்ள போலீஸார், அதுதொடர்பாக ஒரு நைஜீரிய நாட்டவர் உள்பட 3 பேரை கைது செய்துள்ளனர். |
| மாணவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு:மனித உரிமை ஆணையம் பரிந்துரை Posted: 17 Sep 2015 12:09 PM PDT தில்லியில் ஆசிரியரின் கவனக் குறைவால், பூட்டப்பட்ட நிலையில் பள்ளியில் இரவு முழுவதும் அடைப்பட்டுக் கிடந்த 6-ஆம் வகுப்பு மாணவருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்குமாறு தில்லி |
| தமிழக அரசின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு Posted: 17 Sep 2015 12:08 PM PDT டிஎன்பிஎஸ்சி "குரூப் 1' அதிகாரிகள் தேர்வு தொடர்பான தமிழக அரசின் மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது. |
| நவீன நகரங்கள் திட்டம்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்கிறது என்டிஎம்சி Posted: 17 Sep 2015 12:08 PM PDT நவீன நகரங்கள் திட்டத்தின் கீழ் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி), தனது பகுதியில் |
| மாநகராட்சி ஆணையர்கள் தினமும் தகவல் அளிக்க உத்தரவு Posted: 17 Sep 2015 12:07 PM PDT டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக தினமும் தகவல் அளிக்குமாறு தலைநகரில் உள்ள மூன்று மாநகராட்சி ஆணையர்களுக்கும் தில்லி அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. |
| அக். 28-க்குள் லோக்ஆயுக்த நியமனம்:நீதிமன்றத்தில் தில்லி அரசு தகவல் Posted: 17 Sep 2015 12:07 PM PDT தில்லி லோக்ஆயுக்தவுக்கான நியமனம் அடுத்தமாதம் 28ஆம் தேதிக்குள் செய்து முடிக்கப்படும் என்று தில்லி அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. |
| குடும்ப வன்முறை வழக்கு: சோம்நாத் பார்தியை கைது செய்ய தடை நீட்டிப்பு Posted: 17 Sep 2015 12:07 PM PDT குடும்ப வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தில்லி சட்டத்துறை முன்னாள் அமைச்சர் சோம்நாத் பார்தியை கைது செய்வதற்கான தடையை தில்லி உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை நீட்டித்தது. |
| சிறு, நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு இதுவரை ரூ.21,000 கோடி கடன் அளிப்பு Posted: 17 Sep 2015 12:07 PM PDT நாட்டில் உள்ள சிறு மற்றும் நடுத்தரத் தொழில் பிரிவுகளுக்கு புத்துயிரூட்டுவதற்காக பிரதமரின் முத்ரா யோஜனா திட்டத்தின் |
| புதிதாக 8 கோயில்களில் அன்னதானத் திட்டம் தொடக்கம் Posted: 17 Sep 2015 12:06 PM PDT முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த நாளையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதிதாக 8 கோயில்களில் அன்னதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. |
| பெரியார் பிறந்த நாள்: அனைத்துக் கட்சியினர் மரியாதை Posted: 17 Sep 2015 12:06 PM PDT பெரியார் பிறந்த நாளையொட்டி, அனைத்துக் கட்சியினர் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. |
| ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமருடன் மோடி பேச்சு Posted: 17 Sep 2015 12:06 PM PDT ஆஸ்திரேலியாவின் 29-ஆவது பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள மால்கம் டர்ன்புல்லைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு |
| தொற்றுநோயால் சிறுமி சாவு: கிராம மக்கள் மறியல் Posted: 17 Sep 2015 12:06 PM PDT கூடுவாஞ்சேரியை அடுத்த வேங்கடமங்கலம் பகுதியில் தொற்றுநோயால் சிறுமி இறந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் குப்பைக் கிடங்கு வாயிலை முற்றுகையிட்டு சாலை மறியல் செய்தனர். |
| தி.மு.க. பிரமுகரின் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு Posted: 17 Sep 2015 12:06 PM PDT காஞ்சிபுரம் நகர தி.மு.க. 44-ஆவது வார்டு உறுப்பினரின் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன. |
| ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி: இளைஞர் கைது Posted: 17 Sep 2015 12:05 PM PDT மேல்மருவத்தூரில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக இளைஞர் கைது செய்யப்பட்டார். |
| Posted: 17 Sep 2015 12:05 PM PDT பணியாளர்கள் நியமனத்தில் முறைகேடுகள் தொடர்ந்தால், அரசின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறையும் என்று |
| அங்கன்வாடி மையத்தைச் சுற்றி கழிவுநீர்: சுகாதாரச் சீர்கேட்டில் மழலைகள் Posted: 17 Sep 2015 12:05 PM PDT திருவள்ளூர் அருகே இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தின் பின்புறம் தேங்கியுள்ள கழிவு நீரால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுமோ என பெற்றோர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். |
| திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று "அம்மா' திட்ட முகாம் Posted: 17 Sep 2015 12:04 PM PDT திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் தமிழக அரசின் மக்களைத் தேடி வருவாய்த் துறை என்ற "அம்மா' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகின்றன. |
| அதிமுக சார்பில் 2,000 பேருக்கு விலையில்லா தலைக்கவசம் Posted: 17 Sep 2015 12:04 PM PDT பூந்தமல்லியில் அதிமுக சார்பில் 2,000 பேருக்கு விலையில்லா தலைக்கவசங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன. |
| இறைச்சி ஏற்றுமதி மானியத்தை ரத்து செய்ய வேண்டும்: மோடிக்கு சுவாமி வேண்டுகோள் Posted: 17 Sep 2015 12:04 PM PDT இறைச்சி ஏற்றுமதிக்கு வழங்கப்படும் மானியத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு |
| கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகள் பறிமுதல்: இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் Posted: 17 Sep 2015 12:04 PM PDT விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை போலீஸார் அகற்றியதால் கும்மிடிப்பூண்டி காவல் நிலையம் முன் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஆவடி போர் ஊர்தி ஆராய்ச்சி விஞ்ஞானிக்கு பதவி உயர்வு Posted: 17 Sep 2015 12:04 PM PDT இந்திய பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கி வரும் போர் ஊர்தி ஆராய்ச்சி நிலைய இயக்குநர் பி.சிவக்குமாருக்கு, முதன்மை விஞ்ஞானிக்கான பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. |
| அஸ்ஸாம்: வை-வை நூடுல்ஸ் மீதான தடை நீக்கம் Posted: 17 Sep 2015 12:03 PM PDT 2 வை-வை நிறுவனத்தின் 2 வகை நூடுல்ஸ்கள் நுகர்வதற்கு பாதுகாப்பானது என்று அவற்றின் மீது விதிக்கப்பட்டிருந்த |
| ஓய்வு பெற்றவர்களின் குறைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை Posted: 17 Sep 2015 12:03 PM PDT ஓய்வு பெற்ற அலுவலர்களின் குறைகளை தற்போது பணியில் உள்ளவர்கள் உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை வேண்டும் என, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஓய்வூதியர் குறை தீர் நாள் கூட்டத்தில் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் அறிவுறுத்தினார். |
| Posted: 17 Sep 2015 12:03 PM PDT |
| நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் Posted: 17 Sep 2015 12:03 PM PDT நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் விநாயகர் சதுர்த்தி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. வீடுகளில் சிலைகளை |
| ஈச்சன்விளை நாராயணசுவாமி கோயில் புனரமைப்பு Posted: 17 Sep 2015 12:02 PM PDT ஈச்சன்விளை நாராயணசுவாமி கோயில் புனரமைப்பு பணிக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| சிறுமி பலாத்காரம்: இளைஞர் தலைமறைவு Posted: 17 Sep 2015 12:02 PM PDT உத்தரப் பிரதேச மாநிலம் முசாஃபர் நகர் மாவட்டத்தின் சத்ருத்தீன் நகரில், 11 வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக |
| முன்சிறை அருகே காவலர் தாக்கியதில் மூதாட்டி சாவு? Posted: 17 Sep 2015 12:02 PM PDT கன்னியாகுமரி மாவட்டம், முன்சிறை அருகே போலீஸார் தாக்கியதில் மூதாட்டி வியாழக்கிழமை இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். |
| முழுமையில்லாத விலையில்லா பொருள்கள்: பயனாளிகள் ஏமாற்றம் Posted: 17 Sep 2015 12:01 PM PDT தமிழக அரசின் விலையில்லா பொருள்களில் பல முழுமையில்லாமல் இருப்பதால், அவற்றைப் பெற்றுக்கொள்ளும் பயனாளிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர். |
| கேரளத்தில் கன்னியாஸ்திரி மர்ம மரணம் Posted: 17 Sep 2015 12:01 PM PDT கேரள மாநிலம், கோட்டயத்துக்கு அருகே பலா என்னுமிடத்தில், அமலா (69) எனும் கன்னியாஸ்திரி, தனது அறையில் |
| திற்பரப்பு தடுப்பணையில் மூழ்கி கோவில்பட்டி கல்லூரி மாணவர் சாவு Posted: 17 Sep 2015 12:01 PM PDT திற்பரப்பு அருவி அருகே தடுப்பணையில் மூழ்கி கோவில்பட்டி பொறியியல் கல்லூரி மாணவர் வியாழக்கிழமை இறந்தார். |
| பன்சாரே கொலை வழக்கு: பெண்ணிடம் தீவிர விசாரணை Posted: 17 Sep 2015 12:01 PM PDT மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் கோவிந்த் பன்சாரே (81) கொலை வழக்கு தொடர்பாக பெண் ஒருவரிடம் |
| வெண்கலராஜன் சானல் ரூ. 1.25 கோடியில் புனரமைப்பு Posted: 17 Sep 2015 12:01 PM PDT தென்தாமரைகுளம் வெண்கலராஜன் சானலை ரூ. 1.25 கோடி செலவில் புனரமைக்கும் பணியை பச்சைமால் எம்.எல்.ஏ. வியாழக்கிழமை தொடங்கிவைத்தார். |
| சத்தீஸ்கரில் தேடப்பட்டு வந்த நக்ஸல் கைது Posted: 17 Sep 2015 12:01 PM PDT சத்தீஸ்கர் மாநிலத்தில் தேடப்பட்டு வந்த நக்ஸலைட் மங்கள் ராம் மாண்டவி புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| முத்தலக்குறிச்சி கூனான்காணி தர்ம சாஸ்தா கோயில் கும்பாபிஷேகம் Posted: 17 Sep 2015 12:01 PM PDT முத்தலக்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ கூனான்காணி தர்மசாஸ்தா கோயிலில் புனர் பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. |
| ஊதியத்துக்காக மட்டுமே உழைக்கக் கூடாது Posted: 17 Sep 2015 12:00 PM PDT உழைப்பு என்பது ஊதியத்துக்காக மட்டுமே இருக்கக்கூடாது; தாம் பணியாற்றும் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதாக அமைய வேண்டும் என தமிழக கடலோர பாதுகாப்புக் குழும ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்தார். |
| குமரி மாவட்டத்தில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை Posted: 17 Sep 2015 12:00 PM PDT குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன. |
| Posted: 17 Sep 2015 12:00 PM PDT ஒடிஸா, சத்தீஸ்கர் மாநிலங்களில் நிலவியக் காற்றழுத்தத் தாழ்வு நிலை, அங்கிருந்து மேற்கு-வடமேற்கு திசை நோக்கிக்கு நகர்ந்து |
| "88 எம்.பி.க்களின் தேர்தல் செலவுக் கணக்கில் முரண்பாடு' Posted: 17 Sep 2015 11:59 AM PDT கடந்த மக்களவைத் தேர்தலில் தாங்கள் செய்த செலவுகள் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள், |
| பிரதமர் மோடியின் செயலாற்றலை உலகமே பாராட்டுகிறது: பிறந்த நாள் வாழ்த்துக் கூறி பிரணாப் புகழாரம் Posted: 17 Sep 2015 11:59 AM PDT பிரதமர் நரேந்திர மோடியின் 65-ஆவது பிறந்த நாளுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும், சர்வதேசத் தலைவர்களும், |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |