Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


பகுதி 10 - திருக்கோத்தும்பி - 2

Posted: 16 Sep 2015 05:30 PM PDT

'கோ' என்றால் அரசன். 'தும்பி' என்றால் வண்டு. 'கோத்தும்பி' என்பது அரசவண்டு. அதாவது, வண்டுகளில் சிறந்தது. அந்த வண்டிடம் பேசும்தன்மையில் அமைந்த பாடல்கள் இவை.

ப. சிதம்பரமும் ரூ.223 கருப்புப் பண பரிவர்த்தனையும்!

Posted: 16 Sep 2015 01:24 PM PDT

முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதை நமது வருமான வரித் துறையிடம்தான் கற்றுத் தெளிய வேண்டும் போலிருக்கிறது.

மனித குலத்தை வெல்லுமா பாக்டீரியா...?

Posted: 16 Sep 2015 01:12 PM PDT

"ஆசிய நாடுகளில் உள்ளவர்கள் ஆன்டிபயாடிக் மாத்திரைகளைக் கட்டுப்பாடற்ற முறையில் பயன்படுத்தி வருகின்றனர்.

ஸ்ரீவிலி. அருகே கல்லூரியில் அண்ணா பிறந்தநாள் விழா

Posted: 16 Sep 2015 01:11 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி, ஸ்ரீசுந்தரேஸ்வரி கல்வியியல் கல்லூரியில் அண்ணா பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பூரண மதுவிலக்கு: த.மா.கா.வினர் கையெழுத்து இயக்கம்

Posted: 16 Sep 2015 01:10 PM PDT

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி விருதுநகர் வடக்கு மாவட்ட த.மா.கா சார்பில் மாணவ, மாணவிகளிடம் கையெழுத்து பெறும் இயக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இறைச்சி உற்பத்தியில் இந்திய எழுச்சி

Posted: 16 Sep 2015 01:09 PM PDT

இந்தியா என்றால் புலால் மறுப்பை வலியுறுத்திய வள்ளுவன், புத்தன், வள்ளலார், காந்தி உள்ளிட்ட

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி காயம்: 2 பேர் மீது வழக்கு

Posted: 16 Sep 2015 01:09 PM PDT

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட  தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் பலத்த காயமடைந்தார். விபத்து தொடர்பாக இருவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொழிலாளிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

Posted: 16 Sep 2015 01:08 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

புஸ்வாணம்!

Posted: 16 Sep 2015 01:07 PM PDT

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்றும், அதில் வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும் ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையம் தனது அறிக்கையில் பரிந்துரைத்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆபாச பட குறுந்தகடு வைத்திருந்தவர் கைது

Posted: 16 Sep 2015 01:06 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆபாச பட குறுந்தகடு மற்றும் புதுப்பட குறுந்தகடு வைத்திருந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கல்லூரி மாணவிகளுக்கு ரத்தப் பரிசோதனை

Posted: 16 Sep 2015 01:06 PM PDT

சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மகளிர் மன்றம் சார்பில், கல்லூரி மாணவிகளுக்கு ரத்தப் பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 357 பேருக்கு நலத்திட்ட உதவி

Posted: 16 Sep 2015 01:05 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நாச்சியார்பட்டியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 357 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சென்னை வியாபாரி சிவகாசியில் தற்கொலை

Posted: 16 Sep 2015 01:05 PM PDT

சென்னையைச் சேர்ந்த வியாபாரி சிவகாசியில் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

நத்தம் பகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல்

Posted: 16 Sep 2015 01:04 PM PDT

நத்தம் வட்டார விவசாயிகள் குறுவை நெல் சாகுபடிக்காக ஏ.டி.டி.49 ரக விதை நெல்லை, நத்தம் வேளாண்மை அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம்.

பெண் தவறி விழுந்து சாவு

Posted: 16 Sep 2015 01:03 PM PDT

நத்தம் அருகே புதுப்பட்டி அம்மன்கோயில்பட்டியைச் சேர்ந்தவர் பெரியய்யா. இவரது மகள் செவ்வந்தி (22). இவருக்கும், மதுரையைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவருக்கும் 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

Posted: 16 Sep 2015 01:03 PM PDT

போடியில் கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

நைஜீரியா: போகோ ஹராமிடமிருந்து பெண்கள், குழந்தைகள் விடுவிப்பு

Posted: 16 Sep 2015 01:01 PM PDT

நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த ஏராளமான பெண்களையும்,

கானை தடுப்பூசி முகாம்

Posted: 16 Sep 2015 01:00 PM PDT

நத்தம் பகுதியில் பசுமாடுகளுக்கு கோமாரி, கால் மற்றும் வாய்க்கானை நோய்கள் வராமல் தடுப்பதற்காக, 9 ஆவது சுற்று கானைத் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

Posted: 16 Sep 2015 01:00 PM PDT

ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி 28 பவுன் நகை கொள்ளை: இளைஞர் கைது

Posted: 16 Sep 2015 01:00 PM PDT

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்ற சார்பு-ஆய்வாளரைத் தாக்கி 28 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற இளைஞரை, போலீஸார் கைது செய்தனர்.

அகதிகள் விவகாரம் குறித்து அவசர மாநாடு: ஐரோப்பிய யூனியனுக்கு ஜெர்மனி, ஆஸ்திரியா அழைப்பு

Posted: 16 Sep 2015 01:00 PM PDT

அகதிகள் பிரச்னை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, ஐரோப்பிய யூனியன் நாடுகளின் அவசரக் கூட்டத்துக்கு ஜெர்மனி, ஆஸ்திரிய நாடுகளின்

காரில் வைத்திருந்த பணத்தை திருடியவர் கைது

Posted: 16 Sep 2015 12:59 PM PDT

ஒட்டன்சத்திரம் அருகே காரில் வைத்திருந்த பணத்தை திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

"மீன் வளர்க்கும் குத்தகை: ஏலம் எடுக்க விண்ணப்பிக்கலாம்'

Posted: 16 Sep 2015 12:59 PM PDT

தேனி மாவட்டத்தில் மீன் வளர்க்கும் குத்தகை உரிமையை ஏலம் எடுக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் நா. வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

அணு உலை விவகாரம்: வட கொரியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Posted: 16 Sep 2015 12:59 PM PDT

அணு ஆயுதங்களுக்குத் தேவையான எரிபொருளைத் தயாரிக்கக் கூடிய அணு உலையை வட கொரியா மீண்டும் இயக்கத் தொடங்கியதன் மூலம்

விதிமுறைகளை மீறி கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளில் கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்

Posted: 16 Sep 2015 12:58 PM PDT

கொடைக்கானல் ஊராட்சிப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்களால் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்: சிரியாவில் 38 பேர் பலி

Posted: 16 Sep 2015 12:58 PM PDT

சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாக சிரியா மனித உரிமைகள்

கொடைக்கானல் நகராட்சிக்கு புதிய ஆணையர் பொறுப்பேற்பு

Posted: 16 Sep 2015 12:58 PM PDT

கொடைக்கானல் நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றிய காளிமுத்து, தஞ்சாவூருக்கு பதவி உயர் பெற்று சென்றுவிட்டார். எனவே, கொடைக்கானல் நகராட்சியின் புதிய ஆணையராக க. சரவணன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரிட்டன்: நிழல் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி எம்.பி.

Posted: 16 Sep 2015 12:57 PM PDT

பிரிட்டனில் எதிர்க் கட்சியினரின் நிழல் அமைச்சரவையில் நிதித் துறைக்கான தலைமை அமைச்சராக இந்திய வம்சாவளியைச்

தேனி அருகே கல்லூரியில் பொறியாளர் தின விழா

Posted: 16 Sep 2015 12:57 PM PDT

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க பொறியியல் கல்லூரியில், பொறியாளர் தின விழா நடைபெற்றது.

சிரியாவில் முதல் முறையாக ஆஸ்திரேலியா விமானத் தாக்குதல்

Posted: 16 Sep 2015 12:56 PM PDT

சிரியாவில் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது ஆஸ்திரேலிய விமானங்கள் முதல் முறையாக தாக்குதல் நிகழ்த்தியுள்ளன.

துல்லிய தொழில்நுட்பத்தில் செண்டு மல்லி சாகுபடி

Posted: 16 Sep 2015 12:54 PM PDT

நடப்பு பருவத்துக்கு ஏற்றபடி துல்லிய தொழில்நுட்ப சாகுபடித் திட்டம் மூலம் செண்டுமல்லியைப் பயிரிடலாம் என விவசாயிகளுக்கு

பயிர்களில் பூச்சி நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

Posted: 16 Sep 2015 12:52 PM PDT

சாகுபடி செய்யப் படும் பயிர்களில் செப்டம்பர் மாதத்தில் பூச்சி, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கவும்,

தொப்பம்பட்டி ஊராட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்

Posted: 16 Sep 2015 12:51 PM PDT

பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சித் தலைவர் மீது, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் 2022-ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டி

Posted: 16 Sep 2015 12:51 PM PDT

வரும் 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஜூ  நகரில் நடைபெறுகிறது.

பொலிவான நகரம்: நாளை கருத்துக் கேட்பு கூட்டம்

Posted: 16 Sep 2015 12:50 PM PDT

பொலிவான நகரம் அமைப்பது குறித்து, 20-க்கும் மேற்பட்ட துறைகளின் முதன்மை அலுவலர்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

பாரம்பரிய கலைகளை பாதுகாக்க பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் "கலா உத்சவ்'

Posted: 16 Sep 2015 12:50 PM PDT

பாரம்பரிய கலைகளைப் பாதுகாக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கலை விழா (கலா உத்சவ்) நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஹாக்கி இந்தியா லீக்: தில்லியில் இன்று வீரர்கள் ஏலம்

Posted: 16 Sep 2015 12:50 PM PDT

ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டியின் வீரர்களுக்கான ஏலம் தில்லியில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

கொரிய ஓபன் பாட்மிண்டன்: பி.வி.சிந்து முன்னேற்றம்; காஷ்யப் தோல்வி

Posted: 16 Sep 2015 12:49 PM PDT

கொரிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

கார்-ஜீப் மோதல்: 11 பேர் காயம்

Posted: 16 Sep 2015 12:49 PM PDT

உத்தமபாளையம் அடுத்த க.புதுப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை காரும், ஜீப்பும் மோதிக் கொண்டதில், 6 பெண்கள் உள்பட 11 பேர் காயமடைந்தனர்.

ரயிலில் அடிபட்ட கல்லூரி மாணவி சாவு

Posted: 16 Sep 2015 12:49 PM PDT

ரயிலில் அடிபட்ட கல்லூரி மாணவி, சிகிச்சை பலனின்றி கரூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.

மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி: கோத்தகிரி பள்ளி மாணவர்கள் சாதனை

Posted: 16 Sep 2015 12:48 PM PDT

மாநில அளவிலான இறகுப் பந்து போட்டியில் கோத்தகிரி ரிவர்சைடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று சாதனை

துப்புரவு பணியாளரை தாக்கிய  மூவர் மீது வழக்கு

Posted: 16 Sep 2015 12:48 PM PDT

உத்தமபாளையம் அடுத்த கோம்பையில் துப்புரவுத் தொழிலாளரை தாக்கிய மூவர் மீது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் அம்மா குழந்தை நல பரிசு பெட்டகம் வழங்கல்

Posted: 16 Sep 2015 12:47 PM PDT

கொடைக்கானலில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக அரசின் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணியில் மீண்டும் ஃபாவத் ஆலம்

Posted: 16 Sep 2015 12:47 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக பாகிஸ்தான் அணியில்  ஃபாவத் ஆலம் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல்

Posted: 16 Sep 2015 12:47 PM PDT

"உலக மல்யுத்தத்தில் பதக்கம் வெல்வதில் தீவிரமாக இருந்தேன்': நரசிங் யாதவ்

Posted: 16 Sep 2015 12:46 PM PDT

உலக மல்யுத்தப் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று தீவிரமாக இருந்தேன் என்று இந்திய மல்யுத்த வீரர் நரசிங் யாதவ் தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் ரூ.40 லட்சத்தில் புனரமைப்புப் பணி

Posted: 16 Sep 2015 12:45 PM PDT

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 13 அரசு மருத்துவமனைகளில் ரூ. 40 லட்சம் செலவில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நான் தோல்வியடையவில்லை: செரீனா வில்லியம்ஸ்

Posted: 16 Sep 2015 12:45 PM PDT

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியுடன் வெளியேறினாலும் அது தோல்வி ஆகாது என அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார்.

குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

Posted: 16 Sep 2015 12:44 PM PDT

ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தை, சைல்டு லைன் அமைப்பினர் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர். 

ஆல்ரவுண்டராக குர்கீரத் அசத்தல்: இந்திய "ஏ' அணி அபார வெற்றி

Posted: 16 Sep 2015 12:44 PM PDT

வங்கதேச "ஏ' அணிக்கு எதிரான முதலாவது அதிகாரப்பூர்வமற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் குர்கீரத் சிங்கின் பன்முகத் திறமையால்

நத்தம் அருகே அரியநாச்சியம்மன் வில்லியார் கோயில் கும்பாபிஷேகம்

Posted: 16 Sep 2015 12:44 PM PDT

நத்தம் அருகே மதுக்காரம்பட்டியில் உள்ள அரியநாச்சியம்மன் வில்லியார் சுவாமி கோயில் மஹா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க ஆலோசனைக் கூட்டம்

Posted: 16 Sep 2015 12:43 PM PDT

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், புதன்கிழமை தேனி மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது.

தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கக் கூடாது

Posted: 16 Sep 2015 12:43 PM PDT

திண்டுக்கல் மட்டுமின்றி, தமிழகத்தில் விநாயகர் வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கக் கூடாது என, பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

91,957 பேருக்கு மாத உதவித் தொகை வழங்கல்

Posted: 16 Sep 2015 12:42 PM PDT

தேனி மாவட்டத்தில் அரசு சார்பில் பல்வேறு திட்டங்களின் கீழ், 91,957 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் மாத உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டிபட்டி கோயில்களில் அன்னதான திட்டம் தொடக்கம்

Posted: 16 Sep 2015 12:42 PM PDT

ஆண்டிபட்டி அருகே கதலிநரசிங்கப் பெருமாள் மற்றும் வேலப்பர் கோயில்களில், அன்னதானத் திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கொடைக்கானலில் அண்ணா பிறந்தநாள் விழா

Posted: 16 Sep 2015 12:41 PM PDT

தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாவின் 107 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

நாகா தீவிரவாத அமைப்புக்கு 5 ஆண்டுகளுக்குத் தடை: மத்திய அரசு நடவடிக்கை

Posted: 16 Sep 2015 12:41 PM PDT

மணிப்பூரில் கடந்த ஜூன் மாதம் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய நாகா தீவிரவாத அமைப்பான என்எஸ்சிஎன்-கே அமைப்புக்கு

மாநில இறகுப் பந்து போட்டி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மாணவி வெற்றி

Posted: 16 Sep 2015 12:41 PM PDT

மாநில அளவில் இறகுப் பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவித்தார்.

பசு வதையைக் குற்றமாக்கும் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு: ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு நோட்டீஸ்

Posted: 16 Sep 2015 12:41 PM PDT

ஜம்மு-காஷ்மீரில் பசு வதையைக் குற்றமாகக் கருதும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு ஒரு வாரத்துக்குள்

போடி, தேவாரத்தில் 73 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு

Posted: 16 Sep 2015 12:40 PM PDT

போடி, தேவாரம் பகுதிகளில் 73 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

மோடி ஆட்சியில் சுகாதார வசதிகளுக்கு முக்கியத்துவம்: பான்-கீ-மூன் பாராட்டு

Posted: 16 Sep 2015 12:40 PM PDT

சுகாதார வசதிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தடைகளை உடைத்தெறித்து வருகிறார் என்று

நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 16 Sep 2015 12:40 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

பாதுகாப்புச் சோதனை விலக்கு பட்டியலில் இருந்து ராபர்ட் வதேரா பெயர் நீக்கம்

Posted: 16 Sep 2015 12:39 PM PDT

உள்நாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையில் இருந்து விலக்கு பெறுவோரின் பட்டியலில் இருந்து

ஆந்திரம்: கோதாவரி- கிருஷ்ணா நதிகள் இணைப்பு

Posted: 16 Sep 2015 12:38 PM PDT

ஆந்திரத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக, அந்த மாநிலத்தில் ஓடும் முக்கிய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா நதிகள்

இந்திரா, ராஜீவ் காந்தி தபால்தலைகளை நிறுத்தும் முடிவு சரிதான்: மத்திய அரசு

Posted: 16 Sep 2015 12:38 PM PDT

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரது தபால் தலைகளை நிறுத்துவது என்று

அண்ணா பிறந்த நாள் விழா

Posted: 16 Sep 2015 12:37 PM PDT

ஆண்டிபட்டியில் அண்ணாவின் 107 ஆவது பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

அமில வீச்சால் பாதிக்கப்பட்டவருக்கு நிவாரணம்

Posted: 16 Sep 2015 12:36 PM PDT

தேனி அருகே அமில வீச்சால் பாதிக்கப்பட்டவருக்கு அரசு சார்பில் நிவாரண உதவியாக ரூ.67 ஆயிரம் வழங்கப்பட்டது.

சிறுபான்மையின அந்தஸ்து: நம்பூதிரிகள் கோரிக்கை

Posted: 16 Sep 2015 12:36 PM PDT

நில சீர்திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு கேரள மாநிலத்தில் நம்பூதிரிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால்,

கல்வி உதவித் தொகை வழங்க மாணவர்கள் கோரிக்கை

Posted: 16 Sep 2015 12:36 PM PDT

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்கள், கல்வி உதவித் தொகை வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர்.

குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவி வழங்கல்

Posted: 16 Sep 2015 12:35 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.

"அனைவருக்கும் வீடு' திட்டத்தில் தனியார் பங்களிப்பு மிகவும் அவசியம்

Posted: 16 Sep 2015 12:35 PM PDT

"அனைவருக்கும் வீடு' திட்டத்தில் தனியார் துறையினரின் பங்களிப்பு மிகவும் அவசியம் என மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை

அதிநவீன விமானம் தாங்கிக் கப்பல்: இந்தியா-அமெரிக்கா பேச்சு

Posted: 16 Sep 2015 12:34 PM PDT

அதிநவீன விமானம் தாங்கி போர்க் கப்பல் தயாரிப்பது தொடர்பாக இந்தியாவும், அமெரிக்காவும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன.

முரளி மனோகர் ஜோஷிக்கு அறுவைச் சிகிச்சை

Posted: 16 Sep 2015 12:34 PM PDT

தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பாஜக மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷிக்கு

மேகாலயா சட்டப்பேரவையில் அப்துல் கலாமுக்கு அஞ்சலி

Posted: 16 Sep 2015 12:33 PM PDT

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு மேகாலயா சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் முதல் நாளான புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிகார் தேர்தல் நிறைவடையும் வரையில் மோடியின் வானொலி உரைக்குத் தடை: தேர்தல் ஆணையத்திடம் மகா கூட்டணி வலியுறுத்தல்

Posted: 16 Sep 2015 12:33 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் நிறைவடையும் வரையிலும், பிரதமர் நரேந்திர மோடியின் வானொலி உரை நிகழ்ச்சிக்கு

ஜாமீன் நடைமுறையை மாற்றியமைக்க மத்திய அரசு தீவிரம்

Posted: 16 Sep 2015 12:32 PM PDT

குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும் நடைமுறையை மாற்றியமைக்கும் வகையில், இதுதொடர்பாக பரிந்துரைகளை

உ.பி.: பியூன் வேலைக்கு 23 லட்சம் பேர் விண்ணப்பம்

Posted: 16 Sep 2015 12:31 PM PDT

உத்தரப் பிரதேச மாநில தலைமை செயலகத்தில் கடைநிலை ஊழியர்களுக்கான (பியூன்) 368 காலிப் பணியிடங்களுக்கு,

லிபியாவில் இரு இந்தியர்கள் கடத்தல்: வெளியுறவுத் துறை அமைச்சகம் தகவல்

Posted: 16 Sep 2015 12:31 PM PDT

போரால் பாதிக்கப்பட்டுள்ள லிபியாவில் ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இரு இந்தியர்கள்

ஏ.ஆர். ரகுமான் ஹிந்து மதத்துக்கு திரும்ப வேண்டும்: விஹெச்பி

Posted: 16 Sep 2015 12:30 PM PDT

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் ஹிந்து மதத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

காஷ்மீரில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 16 Sep 2015 12:29 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த

கார்த்திகை தீபத் திருவிழா பந்தக்கால் நடும் விழா

Posted: 16 Sep 2015 12:28 PM PDT

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவைமுன்னிட்டு, பந்தக்கால் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபரில் தொடங்கும்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

Posted: 16 Sep 2015 12:28 PM PDT

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டும் பணி அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

22 மகளிர் குழுக்களுக்கு ரூ. 1.21 கோடி கடனுதவி

Posted: 16 Sep 2015 12:28 PM PDT

திருவண்ணாமலை, போளூர் பகுதிகளைச் சேர்ந்த 22 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி சார்பில், ரூ. 1.21 கோடி மதிப்பிலான கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் வழங்கினார்.

செய்யாறு ஆசிரியருக்கு இலக்கிய விருது

Posted: 16 Sep 2015 12:28 PM PDT

சென்னை கவிசாரன் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கேற்ற செய்யாறு ஆசிரியருக்கு இலக்கிய விருது வழங்கப்பட்டது.

தேவார பாட சாலையில் அன்னதானத் திட்டம் தொடக்கம்

Posted: 16 Sep 2015 12:27 PM PDT

திருவண்ணாமலை தி.பூ.சூரியநாராயண செட்டியார் அன்னதான தேவார பாட சாலையில் அறநிலையத் துறை சார்பில் அன்ன தானத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

திருப்பதி பிரம்மோத்ஸவம்: இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்

Posted: 16 Sep 2015 12:27 PM PDT

திருப்பதி பிரம்மோத்ஸவத் திருவிழாவை முன்னிட்டு, செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 24 ஆம் தேதி வரை பயணிகள் ரயில் இயக்கப்படுவதாக

தண்டராம்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

Posted: 16 Sep 2015 12:27 PM PDT

மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் தண்டராம்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனர்.

வேளாண் பொருள்களுக்கு மதிப்பு கூட்டுதல் பயிற்சி

Posted: 16 Sep 2015 12:27 PM PDT

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாமைத் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வேளாண் பொருள்கள் மதிப்பு கூட்டுதல் பயிற்சி ஜமுனாமரத்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கத்தியால் குத்தி இளைஞர் கொலை: மைத்துனர் கைது

Posted: 16 Sep 2015 12:27 PM PDT

ஆரணியை அடுத்த கீழ்நகரில் இளைஞரைக் கத்தியால் குத்தியதாக அவரது மைத்துனரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

அரசுப் பள்ளிக்கு திருக்குறள் பொறித்த கிரானைட் பலகைகள் அளிப்பு

Posted: 16 Sep 2015 12:26 PM PDT

திருவண்ணாமலையை அடுத்த ஆடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு திருக்குறள்கள் பொறிக்கப்பட்ட கிரானைட் பலகைகள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.

முதல்வர் வேட்பாளராக அன்புமணியை ஏற்றால் பாஜகவுடன் கூட்டணி: ராமதாஸ்

Posted: 16 Sep 2015 12:25 PM PDT

அன்புமணியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொண்டால் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே சுவிதா சிறப்பு ரயில்

Posted: 16 Sep 2015 12:24 PM PDT

சென்னை சென்ட்ரல் - திருவனந்தபுரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.

பேரவைத் தீர்மானம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Posted: 16 Sep 2015 12:22 PM PDT

சட்டப் பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கையின் முக்கியத்துவம் குறித்து

உலகத் தமிழர்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் தீர்மானம்: பேரவையில் அனைத்துக் கட்சிகள் பாராட்டு

Posted: 16 Sep 2015 12:21 PM PDT

சட்டப் பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம், உலகத் தமிழர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருப்பதாக

இலங்கைப் பிரச்னை: அமெரிக்கத் தீர்மானம் இயற்கை நீதிக்கு முரணானது; முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்

Posted: 16 Sep 2015 12:20 PM PDT

இலங்கையில் போர்க் குற்றங்கள் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்

தமிழக வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பாஜக கூட்டணி

Posted: 16 Sep 2015 12:19 PM PDT

தமிழக வளர்ச்சியை இலக்காகக் கொண்டு 2016-இல் பாஜக கூட்டணி அமைத்து பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்றார்

இந்திரா, ராஜீவ் அஞ்சல் தலை விவகாரம்: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் நாளை ஆர்ப்பாட்டம்

Posted: 16 Sep 2015 12:18 PM PDT

இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி உள்ளிட்டோரின் அஞ்சல் தலைகள் இனி வெளியிடப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்து,

ஆதிதிராவிடர் மாணவர்களுக்காக 10 புதிய விடுதிகள்

Posted: 16 Sep 2015 12:17 PM PDT

ஆதிதிராவிடர், பழங்குடியின கல்லூரி மாணவ, மாணவியர்களுக்காக 10 புதிய விடுதிகள் தொடங்கப்படும் என்று,

"ஆதிதிராவிடர் மேம்பாட்டுக்கான நிதி வேறு துறைகளுக்கு செலவிடப்படவில்லை'

Posted: 16 Sep 2015 12:16 PM PDT

ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைப் பணிகளுக்கு செலவிடப்படவில்லை என்று,

ஒண்டிவீரன் மணிமண்டபம் திறக்கப்படுவது எப்போது?

Posted: 16 Sep 2015 12:15 PM PDT

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மணிமண்டபம் விரைவில் திறக்கப்படும் என்று, செய்தித் துறை அமைச்சர் ராஜேந்திர


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™