Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு
- செப். 18-ல் அம்மா திட்ட முகாம்
- திருச்சி முகாம் சிறையில் 2 பேர் தற்கொலை முயற்சி:அதிகாரிகள் விசாரணை
- ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
- தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
- பாட்டு முடியுமுன்னே...
- ஒவ்வொரு துளியும் நெல்மணி!
- மண்டபம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
- கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை
- கிரானைட் முறைகேடு அறிக்கை தாக்கல் எப்போது? சகாயம் பதில்
- தங்கம் விலை: பவுனுக்கு ரூ.48 உயர்வு
- திருச்செங்கோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில்: ரூ. 12.50 லட்சம் திருட்டு
- காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது: கர்நாடக தலைமைச் செயலர் கடிதம்
- மேட்டூர் அணையில் வெளியே தெரியும் கிறிஸ்தவ ஆலய கோபுரம்
- துப்பாக்கி முனையில் 3 கிலோ தங்கம் கொள்ளை
- செயலி மூலம் கடன் அட்டைகளை வாடிக்கையாளரே தடை செய்யும் வசதி: இந்தியன் வங்கி அறிமுகம்
- ஈ.ஐ.டி. பாரி நிறுவனம்: "அம்ருத்' கரும்புச் சர்க்கரை அறிமுகம்
- அரசு வங்கிகளில் தலைவர்கள் நியமனம்: நாளை 12 பேர் நேர்காணலில் பங்கேற்பு
- மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மேலும் சரிவு
- அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் பங்கீடு: ஐரோப்பிய அமைச்சர்கள் அவசர ஆலோசனை
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெர்மனியில் மாநகர மேயராகத் தேர்வு
- பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 17 பயங்கரவாதிகள் சாவு
- ஆப்கன் சிறை மீது தலிபான்கள் தாக்குதல்: 355 கைதிகள் தப்பியோட்டம்
- யேமன் எல்லையில் 4 சவூதி படையினர் பலி
- பயங்கரவாதிகள் எனக் கருதி எகிப்து ராணுவம் தாக்குதல்: 12 சுற்றுலாப் பயணிகள் பலி
- ஆஸி. பிரதமர் பதவியிலிருந்து அப்போட் திடீர் நீக்கம்: மால்கம் டர்ன்புல் புதிய பிரதமர் ஆகிறார்
- இடிந்து விழுந்த பயணிகள் நிழற்குடை
- லூயிஸ் பெர்கர் வழக்கு: கோவா முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு தள்ளுபடி
- மும்பையில் இறைச்சி விற்பனை மீதான தடைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு
- அதிகரிக்கும் கடன்: மின் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை
- ஐ.எஸ்.ஸில் சேர கட்செவி அஞ்சலில் இளைஞருக்கு அழைப்பு: கேரள போலீஸார் விசாரணை
- வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்
- ஆந்திரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி
- பாலம் சீரமைக்கும் பணிகள் தொடக்கம்
- இந்திய - அமெரிக்க வர்த்தகத்தை ரூ.33 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு: அருண் ஜேட்லி
- கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
- மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: குறைவான தண்டனைக்கு கோரிக்கை
- நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கு பாராட்டு விழா
- தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: முதலிடத்தில் குஜராத்
- திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சி: கோட்டையூரில் கிராமசபை கூட்டம்
- பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு
- லாரி மோதி ஆட்டோ ஓட்டுநர் சாவு
- ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம்
- அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம்: மேனகா காந்தி குற்றச்சாட்டு
- நீதிமன்ற உத்தரவின் பேரில் சார்பதிவாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு
- விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்
- அரசு விளம்பரங்களில் தலைவர்கள் பட விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
- பள்ளி விளையாட்டு விழா
- இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் அமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு
- "விலையில்லாப் பொருள்கள் விநியோகத்துக்கு 96 சதவீத மக்கள் ஆதரவு'
- இயந்திரம் மூலம் நாற்று நடவுக்கு விவசாயிகளுக்கு மானியம்
- மேற்கு வங்கம்: மம்தா உத்தரவின் பேரில் திரிணமூல் எம்எல்ஏ கைது
- வாலிபால் போட்டி: சிவகாசி பாலிடெக்னிக் வெற்றி
- அஸ்ஸாமில் தீவிரவாதி கைது
- சிவகாசி
- மோடியின் சிலிகான் வேலி பயணம்: அமெரிக்காவில் எதிர்பார்ப்பு அதிகரிப்பு; அமெரிக்கத் தூதர் ரிச்சர்டு வர்மா
- விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகள்: விவசாயிகள் அவதி
- வாக்குக்கு பணம் விவகாரம்: பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.1 கோடியை ஒப்படைக்க உத்தரவு
- தி.மு.க. தெருமுனை பிரசாரம்
- ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம்
- தொழில்நுட்பத் துறையில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: பிரணாப்
- வாறுகால் வசதி கோரி ஆட்சியரிடம் மனு
- தில்லியில் டெங்குவுக்கு மேலும் இருவர் பலி: கடந்த ஒரு வாரத்தில் 600 பேர் பாதிப்பு
- பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகை திருட்டு
- கொலை வழக்கில் ஒருவர் கைது
- வியாபாரி தூக்கிட்டு தற்கொலை
- சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் வழக்கு: பதில் அளிக்க தயாநிதி மாறனுக்கு கூடுதல் அவகாசம்
- தொழிலாளிக்கு கத்திக்குத்து
- இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கு: தேமுதிக எம்எல்ஏக்கள் பதில் மனு
- வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி
- பேரவையில் இன்று...
- லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது
- கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேர் விடுதலை
- நில ஆவணங்களை செல்லிடப்பேசியில் பெற "அம்மா' இணையவழிச் சேவை
- ஆட்டோ மோதி மாணவர் சாவு
- உத்தமபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதிக் கூட்டம்
- கார் மீது பேருந்து மோதி 7 பேர் காயம்
- 32 லட்சம் மாணவ- மாணவியருக்கு இதுவரை மடிக்கணினிகள்: சென்னை மாவட்டம் முதலிடம்
- தேவாரம், போடி கிராமங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி
- வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சேர்க்க பளியர் இன பழங்குடியினர் கோரிக்கை
- தமிழகத்தில் இதுவரை 138 கோயில் தேர்கள் சீரமைப்பு: அமைச்சர் காமராஜ் தகவல்
- சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி சாவு
- வாஞ்சிநாதன், திருப்பூர் குமரனின் பிறந்த நாள்களில் அரசு விழா
- இயற்கை விவசாய பயிற்சி
- திண்டுக்கல்
- இலவசப் பட்டா, ஓய்வூதியம் விவகாரம்: அதிமுக - திமுக விவாதம்
- பணத்தை திருட முயன்ற திருச்சி சிறுவன் கைது
- திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
- சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் கவனத்துக்கு...
- மண்டல அளவிலான கபடிப் போட்டிகள்: காரியாபட்டி ராமுசீதா பாலிடெக்னிக் முதலிடம்
- இலவச கண் சிகிச்சை முகாம்
- பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை அளிப்பு
- தமிழகத்தில் இதுவரை 366 உலர் களங்கள்
- திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலைப் பணி: தீபத் திருவிழாவுக்குள் முடிக்க பாமக வலியுறுத்தல்
- அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கல்
- பேருந்து மோதியதில் பள்ளி மாணவி சாவு
- கனிம வளங்களைப் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்
- கடும் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் 960 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்: முதல்வர் அறிவிப்பு
- நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி முதியோர்கள் மனு
- வைக்கோல் ஏற்றிய லாரியில் தீ
| வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் திருட்டு Posted: 14 Sep 2015 01:31 PM PDT திருச்சி விமான நிலையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| செப். 18-ல் அம்மா திட்ட முகாம் Posted: 14 Sep 2015 01:31 PM PDT திருச்சி மாவட்டத்தில் உள்ள 11 வட்டங்களிலும் அம்மா திட்ட முகாம் செப். 18-ம் தேதி நடைபெறும் என மாவட்ட நிர்வாக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| திருச்சி முகாம் சிறையில் 2 பேர் தற்கொலை முயற்சி:அதிகாரிகள் விசாரணை Posted: 14 Sep 2015 01:30 PM PDT திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் 2 பேர் தங்களை முகாமிலிருந்து விடுவிக்க கோரி தற்கொலைக்கு முயன்றனர். இது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
| ஜீப் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் Posted: 14 Sep 2015 01:30 PM PDT மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர் பணிக்கு தகுதியானோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா? Posted: 14 Sep 2015 01:06 PM PDT பிகார் சட்டப்பேரவைக்குத் தேர்தல்கள் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக |
| Posted: 14 Sep 2015 01:05 PM PDT மகாகவி பாரதிக்குப் பின்னர் "சிறந்த தமிழ்க் கவிஞர்' என இந்திய தேசம் முழுவதும் அறியப்பட்டவர் கவிஞர் கம்பதாசன். |
| Posted: 14 Sep 2015 01:02 PM PDT கடந்த சில நாள்களாக அஸ்ஸாமில் வெள்ளம், பிகாரில் வெள்ளம் என்றெல்லாம் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருப்பதாலும், மழை வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகள் நகரங்களாக இருப்பதும், வெள்ளத்தில் நிறையப் பேர் இறந்து போவதும் ஊடகங்களின் கவனம் பெறுவதாலும் இந்தியாவில் இந்த ஆண்டு மழை நன்றாகவே பெய்திருக்கிறது என்ற எண்ணம்தான் ஏற்படும். |
| மண்டபம் மீனவர்கள் 4 பேர் விடுதலை Posted: 14 Sep 2015 12:52 PM PDT இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மண்டபம் மீனவர்கள் 4 பேரை விடுவித்து |
| கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறை Posted: 14 Sep 2015 12:52 PM PDT கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கணவரைக் கொன்ற மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, |
| கிரானைட் முறைகேடு அறிக்கை தாக்கல் எப்போது? சகாயம் பதில் Posted: 14 Sep 2015 12:51 PM PDT மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது குறித்து |
| தங்கம் விலை: பவுனுக்கு ரூ.48 உயர்வு Posted: 14 Sep 2015 12:50 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.48 உயர்ந்து, திங்கள்கிழமை ரூ.19,696-க்கு விற்பனையானது. |
| திருச்செங்கோட்டில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில்: ரூ. 12.50 லட்சம் திருட்டு Posted: 14 Sep 2015 12:50 PM PDT நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள தனியார் வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ.12.50 லட்சத்தை மர்ம நபர்கள் நூதன முறையில் திருடிச் சென்றனர். |
| காவிரியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது: கர்நாடக தலைமைச் செயலர் கடிதம் Posted: 14 Sep 2015 12:49 PM PDT காவிரி நதியில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என, தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு கர்நாடக அரசின் |
| மேட்டூர் அணையில் வெளியே தெரியும் கிறிஸ்தவ ஆலய கோபுரம் Posted: 14 Sep 2015 12:49 PM PDT மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாகக் குறைந்ததையடுத்து, பண்ணவாடி பரிசல்துறையில் தண்ணீரில் மூழ்கியிருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் |
| துப்பாக்கி முனையில் 3 கிலோ தங்கம் கொள்ளை Posted: 14 Sep 2015 12:48 PM PDT கோவையில் 3 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளியை தலைக்கவசம் அணிந்து வந்தவர்கள் துப்பாக்கி முனையில் |
| செயலி மூலம் கடன் அட்டைகளை வாடிக்கையாளரே தடை செய்யும் வசதி: இந்தியன் வங்கி அறிமுகம் Posted: 14 Sep 2015 12:46 PM PDT வாடிக்கையாளர்கள் செல்லிடப்பேசி செயலி (ம்ர்க்ஷண்ப்ங் ஹல்ல்) வாயிலாக கடன், பற்று அட்டைகளின் செயல்பாட்டைத் தடை செய்தல், |
| ஈ.ஐ.டி. பாரி நிறுவனம்: "அம்ருத்' கரும்புச் சர்க்கரை அறிமுகம் Posted: 14 Sep 2015 12:45 PM PDT ஈ.ஐ.டி. பாரி நிறுவனம் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட "அம்ருத்' கரும்புச் சர்க்கரையை சென்னையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தியது. |
| அரசு வங்கிகளில் தலைவர்கள் நியமனம்: நாளை 12 பேர் நேர்காணலில் பங்கேற்பு Posted: 14 Sep 2015 12:44 PM PDT பொதுத் துறையைச் சேர்ந்த 4 வங்கிகளுக்குத் தலைவர்களை நியமிப்பது தொடர்பாக, 12 பேருக்கு புதன்கிழமை (செப். 16) நேர்காணல் |
| மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மேலும் சரிவு Posted: 14 Sep 2015 12:44 PM PDT ஆகஸ்ட் மாதத்துக்கான மொத்த விலை அடிப்படை விலையிலான பணவீக்க விகிதம் பூஜ்ய நிலைக்கும் கீழே குறைந்து |
| அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் பங்கீடு: ஐரோப்பிய அமைச்சர்கள் அவசர ஆலோசனை Posted: 14 Sep 2015 12:43 PM PDT அகதிகளுக்கு புகலிடம் அளிப்பதில் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என்பது குறித்த |
| இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஜெர்மனியில் மாநகர மேயராகத் தேர்வு Posted: 14 Sep 2015 12:42 PM PDT ஜெர்மனியின் பான் நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் (49) வெற்றி பெற்றார். |
| பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 17 பயங்கரவாதிகள் சாவு Posted: 14 Sep 2015 12:41 PM PDT பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த வடக்கு வஜிரிஸ்தான் பகுதியில் அந்த நாட்டு விமானப் படை விமானங்கள் நிகழ்த்திய தாக்குதலில் |
| ஆப்கன் சிறை மீது தலிபான்கள் தாக்குதல்: 355 கைதிகள் தப்பியோட்டம் Posted: 14 Sep 2015 12:40 PM PDT ஆப்கானிஸ்தானின் கஜினி நகரச் சிறை மீது தலிபான் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை தாக்குதல் நடத்தி 355 கைதிகளை விடுவித்தனர். |
| யேமன் எல்லையில் 4 சவூதி படையினர் பலி Posted: 14 Sep 2015 12:40 PM PDT யேமன் எல்லைப் பகுதியில் சவூதி ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்ததாக, யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான சவூதி கூட்டுப் படை தெரிவித்தது. |
| பயங்கரவாதிகள் எனக் கருதி எகிப்து ராணுவம் தாக்குதல்: 12 சுற்றுலாப் பயணிகள் பலி Posted: 14 Sep 2015 12:39 PM PDT எகிப்தில் பயங்கரவாதிகள் என தவறாகக் கருதி, சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள் மீது அந்த நாட்டு ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். |
| ஆஸி. பிரதமர் பதவியிலிருந்து அப்போட் திடீர் நீக்கம்: மால்கம் டர்ன்புல் புதிய பிரதமர் ஆகிறார் Posted: 14 Sep 2015 12:38 PM PDT இதையடுத்து, பிரதமர் பதவியை டோனி அப்போட் ராஜினாமா செய்வார் எனவும், புதிய பிரதமராக மால்கம் டர்ன்புல் பதவியேற்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. |
| இடிந்து விழுந்த பயணிகள் நிழற்குடை Posted: 14 Sep 2015 12:36 PM PDT ராஜபாளையம் தென்காசி ரோட்டில் அரசு மருத்துவமனை முன்பு இரு புறமும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. |
| லூயிஸ் பெர்கர் வழக்கு: கோவா முன்னாள் அமைச்சரின் ஜாமீன் மனு தள்ளுபடி Posted: 14 Sep 2015 12:36 PM PDT அமெரிக்காவின் லூயிஸ் பெர்கர் நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் வாங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள |
| மும்பையில் இறைச்சி விற்பனை மீதான தடைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு Posted: 14 Sep 2015 12:35 PM PDT மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் வரும் 17ஆம் தேதி இறைச்சி விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைக்கு இடைக்காலத் தடை விதித்து, |
| அதிகரிக்கும் கடன்: மின் நிறுவன அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை Posted: 14 Sep 2015 12:35 PM PDT மின்சார விநியோக நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காகவும், அந்த நிறுவனங்களின் கடன்கள் அதிகரித்து வருவது |
| ஐ.எஸ்.ஸில் சேர கட்செவி அஞ்சலில் இளைஞருக்கு அழைப்பு: கேரள போலீஸார் விசாரணை Posted: 14 Sep 2015 12:34 PM PDT கட்செவி அஞ்சல் (வாட்ஸ்-அப்) மூலம், இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கவாத அமைப்பில் சேர, கேரள இளைஞருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறித்து |
| Posted: 14 Sep 2015 12:34 PM PDT சிவகாசி ஏ.ஏ.ஏ.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரியில் திங்கள்கிழமை மும்பை ஐ.பி.ஜே. நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தாளாளர் ப.கணேசன் தலைமை வகித்தார். நேர்காணலின் போது நடந்து கொள்ள வேண்டிய முறைகள், வேலைக்கு தகுதியானவர்களாக மாற்றிக்கொள்வது குறித்து சென்னை அக்சஞ்சர் நிறுவனத்தின் பயிற்சியாளர் ஐ.என். மூர்த்தி பயிற்சி அளித்தார். |
| ஆந்திரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி Posted: 14 Sep 2015 12:33 PM PDT ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், |
| பாலம் சீரமைக்கும் பணிகள் தொடக்கம் Posted: 14 Sep 2015 12:33 PM PDT சேத்தூரில் இடிந்த பாலத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. ராஜபாளையம் அருகே சேத்தூர் மேற்கு பகுதியில் நடுவக்குளம் கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் அருகில் 88 வருடம் பழமை வாய்ந்த பாலம் இருந்தது. இதன் வழியாக சுமார் 5 ஆயிரம் ஏக்கர் விவசாயத்துக்கான பொருள்களை கொண்டு சென்று வந்தனர். கடந்த சில நாள்களுக்கு முன் மண் ஏற்றி வந்த டிராக்டர் செல்லும் போது பாலம் உடைந்தது. |
| இந்திய - அமெரிக்க வர்த்தகத்தை ரூ.33 லட்சம் கோடியாக உயர்த்த இலக்கு: அருண் ஜேட்லி Posted: 14 Sep 2015 12:33 PM PDT இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தை அடுத்த சில ஆண்டுகளில் ரூ.33 லட்சம் கோடி அளவுக்கு உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று |
| Posted: 14 Sep 2015 12:32 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாப்பட்டி, காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கா.முருகேசன் (43). இவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். திங்கள்கிழமை கடைக்கு ராமசாமியாபுரம், இம்மானுவேல் முடங்கித் தெருவைச் சேர்ந்த பொ.ஐந்தருவி (23) வந்து, கலர் கேட்டுள்ளார். அதற்கு முருகேசன் பணம் கேட்டபோது ஐந்தருவி, பாட்டிலை உடைத்துக் காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். |
| மும்பை குண்டு வெடிப்பு வழக்கு: குறைவான தண்டனைக்கு கோரிக்கை Posted: 14 Sep 2015 12:32 PM PDT மும்பை புறநகர் ரயில் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேரும், தங்களது தண்டனையைக் குறைத்து வழங்குமாறு நீதிமன்றத்தில் கோரினர். |
| நல்லாசிரியர் விருதுபெற்றவர்களுக்கு பாராட்டு விழா Posted: 14 Sep 2015 12:32 PM PDT விருதுநகரில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சட்டப்பேரவை உறுப்பினர் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினார். |
| தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்: முதலிடத்தில் குஜராத் Posted: 14 Sep 2015 12:31 PM PDT இந்தியாவில் எளிதாகத் தொழில் தொடங்குவதற்கும், வர்த்தகம் மேற்கொள்வதற்கும் உகந்த மாநிலங்களில் முதல் இடத்தில் |
| திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சி: கோட்டையூரில் கிராமசபை கூட்டம் Posted: 14 Sep 2015 12:31 PM PDT விருதுநகர் அருகே திறந்த வெளிக்கழிப்பிடம் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது குறித்த சிறப்பு கிராமசபை கூட்டம் கோட்டையூர் கிராமத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு Posted: 14 Sep 2015 12:30 PM PDT பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத் பவார் சந்தித்து |
| Posted: 14 Sep 2015 12:30 PM PDT விருதுநகர் அருகே லாரிக்கு டயர் மாற்றிய போது கண்டெய்னர் லாரி மோதி பலத்த காயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். |
| ஓய்வூதியர் சங்க செயற்குழுக் கூட்டம் Posted: 14 Sep 2015 12:30 PM PDT அருப்புக்கோட்டை வட்ட அரசு ஓய்வூதியர் சங்க செயற்குழுக்கூட்டம் அதன் தலைவர் நா.ராமராஜன் தலைமையில் நடைபெற்றது. துணைச் செயலாளர் ஆ.தர்மராஜ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் அ.தங்கசாமி வரவேற்றார். பொருளாளர் வீரக்குமார் வரவு, செலவு கணக்கை வாசித்து ஒப்புதல் பெற்றார். |
| அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம்: மேனகா காந்தி குற்றச்சாட்டு Posted: 14 Sep 2015 12:30 PM PDT நாட்டில் நடைபெறும் அனைத்து வன்முறைகளுக்கும் ஆண்களே காரணம் என்று மத்திய மகளிர், குழந்தைகள் |
| நீதிமன்ற உத்தரவின் பேரில் சார்பதிவாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு Posted: 14 Sep 2015 12:29 PM PDT விவசாயிகள் சங்க நிர்வாகி உள்ளிட்டோரை தாக்கியது தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில், மணப்பாறை சார் பதிவாளர் மீது, போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். |
| விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம் Posted: 14 Sep 2015 12:29 PM PDT விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி மன்ற கூட்டரங்க வளாகத்தில், விநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆட்சியர் வே.ராஜாராமன் பங்கேற்று பேசுகையில், விநாயகர் சதுர்த்திக்கு களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை தண்ணீரில் கரைப்பது வழக்கம். அண்மைக்காலமாக பிளாஸ்டர் பாரிசினால் செய்த வண்ணப்பூச்சுகளுடன் கூடிய சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கின்றனர். இதனால், மாசுபடும் சூழ்நிலையிருக்கிறது. |
| அரசு விளம்பரங்களில் தலைவர்கள் பட விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ் Posted: 14 Sep 2015 12:28 PM PDT அரசு விளம்பரங்களில் ஆளுநர், முதல்வர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற அனுமதி கோரி |
| Posted: 14 Sep 2015 12:28 PM PDT விருதுநகர் அருகே நோபிள் மெட்ரிக்குலேசன் மேல்நிலை பள்ளியில் 13-ம் ஆண்டு விளையாட்டு விழா போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| இடிக்கப்பட்ட கோயிலை மீண்டும் அமைக்கக் கோரி மத்திய அமைச்சரிடம் மனு Posted: 14 Sep 2015 12:28 PM PDT போளூர் ரயில் நிலையம் அருகே அண்மையில் இடிக்கப்பட்ட விநாயகர் கோயிலை மீண்டும் அமைக்கக் கோரி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது. |
| "விலையில்லாப் பொருள்கள் விநியோகத்துக்கு 96 சதவீத மக்கள் ஆதரவு' Posted: 14 Sep 2015 12:28 PM PDT தமிழக அரசு வழங்கும் விலையில்லாப் பொருள்கள் திட்டத்துக்கு தமிழகத்தின் 96 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் கூறினார். |
| இயந்திரம் மூலம் நாற்று நடவுக்கு விவசாயிகளுக்கு மானியம் Posted: 14 Sep 2015 12:28 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் இயந்திரம் மூலம் நெற்பயிரிடும் பணியை மேற்கொள்வதற்கு 4900 ஹெக்டேர் வரையில் விவசாயிகளுக்கு மானியம் அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் எஸ்.கனகராஜன் தெரிவித்தார். |
| மேற்கு வங்கம்: மம்தா உத்தரவின் பேரில் திரிணமூல் எம்எல்ஏ கைது Posted: 14 Sep 2015 12:28 PM PDT மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த மோதலில் தொடர்புடைய |
| வாலிபால் போட்டி: சிவகாசி பாலிடெக்னிக் வெற்றி Posted: 14 Sep 2015 12:27 PM PDT மதுரை மண்டல பாலிடெக்னிக்குகளுக்கிடையே சனிக்கிழமை நடைபெற்ற வாலிபால் போட்டியில் சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் அணி வெற்றி பெற்றது. |
| Posted: 14 Sep 2015 12:27 PM PDT அஸ்ஸாம் மாநிலம், சிரங் மாவட்டத்தில் போடோலாந்து தேசிய முன்னணி அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 14 Sep 2015 12:26 PM PDT |
| Posted: 14 Sep 2015 12:26 PM PDT அமெரிக்க மென்பொருள் நிறுவனங்களின் மையமான சிலிகான் வேலிக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், |
| விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகள்: விவசாயிகள் அவதி Posted: 14 Sep 2015 12:26 PM PDT ராஜபாளையம் அருகே பெரியகுளம் கண்மாய் பாசன நிலங்களில் விளைச்சலை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால் விவசாயிகள் அவதியடைந்துள்ளனர். |
| வாக்குக்கு பணம் விவகாரம்: பிரதமரின் நிவாரண நிதியில் ரூ.1 கோடியை ஒப்படைக்க உத்தரவு Posted: 14 Sep 2015 12:25 PM PDT வாக்குக்கு பணம் வழங்கப்பட்டது தொடர்பான வழக்கில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி ரொக்கத்தை பிரதமரின் நிவாரண நிதித் திட்டத்தில் |
| Posted: 14 Sep 2015 12:25 PM PDT விருதுநகர் தெற்கு மாவட்ட இளைஞர் அணி மற்றும் ராஜபாளையம் நகர தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களை சந்திக்கும் நமக்கு நாமே சுற்றுப்பயண விளக்க தெருமுனை பிரசார கூட்டங்கள் ராஜபாளையத்தில் நடைபெற்றன. |
| ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட பேரவைக் கூட்டம் Posted: 14 Sep 2015 12:25 PM PDT தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| தொழில்நுட்பத் துறையில் ஹிந்தி பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும்: பிரணாப் Posted: 14 Sep 2015 12:25 PM PDT அறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஹிந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று |
| வாறுகால் வசதி கோரி ஆட்சியரிடம் மனு Posted: 14 Sep 2015 12:24 PM PDT குடிநீர் மற்றும் கழிவுநீர் வாறுகால் வசதி அமைத்துத்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். |
| தில்லியில் டெங்குவுக்கு மேலும் இருவர் பலி: கடந்த ஒரு வாரத்தில் 600 பேர் பாதிப்பு Posted: 14 Sep 2015 12:23 PM PDT தில்லியில் டெங்கு காய்ச்சலுக்கு மேலும் இருவர் பலியாகி உள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 613 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். |
| பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகை திருட்டு Posted: 14 Sep 2015 12:23 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| Posted: 14 Sep 2015 12:23 PM PDT முன்விரோதத்தில் தாக்கப்பட்டவர் பலியானதால் போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து ஒருவரை கைது செய்தனர். |
| Posted: 14 Sep 2015 12:22 PM PDT சிவகாசி ரயில்நிலையத்தில் இரண்டாவது நடைமேடை பகுதியில் உபயோகப்படுத்தப்படாத கட்டடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை தூர்நாற்றம் வீசியது. |
| சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் வழக்கு: பதில் அளிக்க தயாநிதி மாறனுக்கு கூடுதல் அவகாசம் Posted: 14 Sep 2015 12:22 PM PDT பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் வழக்கில், சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள |
| Posted: 14 Sep 2015 12:22 PM PDT சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளிகள் முத்துராஜ்(25), சித்திரவேல்(27). இருவருக்கும் தொழில் தொடர்பாக முன்பகை இருந்துள்ளது. |
| இடைநீக்கத்துக்கு எதிரான வழக்கு: தேமுதிக எம்எல்ஏக்கள் பதில் மனு Posted: 14 Sep 2015 12:21 PM PDT தமிழக சட்டப் பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள |
| வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி கொள்ளை முயற்சி Posted: 14 Sep 2015 12:21 PM PDT பழனியில் வீட்டில் இருந்த பெண்ணிடம் கத்தியைக் காட்டி கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. |
| Posted: 14 Sep 2015 12:21 PM PDT சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், கால்நடை-பால்வளம்-மீன்வளத் துறைகளின் மானியக் கோரிக்கை |
| லாட்டரி சீட்டுகள் பறிமுதல்: ஒருவர் கைது Posted: 14 Sep 2015 12:21 PM PDT உத்தமபாளையத்தை அடுத்த அனுமந்தன்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேர் விடுதலை Posted: 14 Sep 2015 12:20 PM PDT கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 23 பேரை விடுதலை செய்து பெரியகுளம் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி சுமதி திங்கள்கிழமை தீர்ப்பளித்தார். |
| நில ஆவணங்களை செல்லிடப்பேசியில் பெற "அம்மா' இணையவழிச் சேவை Posted: 14 Sep 2015 12:20 PM PDT பொதுமக்கள் நில ஆவணங்களை செல்லிடப்பேசியில் பெறும் வகையில், மேம்படுத்தப்பட்ட நவீன வசதிகளுடன் "அம்மா' இணையவழிச் சேவை |
| Posted: 14 Sep 2015 12:19 PM PDT வத்தலகுண்டு புதுப்பட்டியைச் சேர்ந்தவர் அம்பிராஜ். இவர் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் முத்துமணி (18). பிளஸ் 2 படித்து வந்தார். இவரும், இவரது நண்பர் வத்தலகுண்டு காந்திநகரை சேர்ந்த தினேஷும் பைக்கில் ஞாயிற்றுக்கிழமை மாலை சேவுகம்பட்டி அருகேயுள்ள நாகம்மாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். |
| உத்தமபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதிக் கூட்டம் Posted: 14 Sep 2015 12:19 PM PDT உத்தமபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அமைதிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கார் மீது பேருந்து மோதி 7 பேர் காயம் Posted: 14 Sep 2015 12:18 PM PDT ஆண்டிபட்டி அருகே கார் மீது பேருந்து மோதியதில், காரில் பயணம் செய்த 7 பேர் காயமடைந்தனர். |
| 32 லட்சம் மாணவ- மாணவியருக்கு இதுவரை மடிக்கணினிகள்: சென்னை மாவட்டம் முதலிடம் Posted: 14 Sep 2015 12:18 PM PDT தமிழகத்தில் இதுவரை 32.15 லட்சம் மாணவ-மாணவியருக்கு மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது. |
| தேவாரம், போடி கிராமங்களில் டெங்கு காய்ச்சல் அறிகுறி Posted: 14 Sep 2015 12:18 PM PDT தேவாரம், போடி கிராமங்களில் குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். |
| வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சேர்க்க பளியர் இன பழங்குடியினர் கோரிக்கை Posted: 14 Sep 2015 12:17 PM PDT ஆண்டிபட்டி வட்டாரம், உப்புத்துறை பகுதியில் குடியிருந்து வரும் பளியர் இன பழங்குடியினர், தங்களை தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாக சேர்த்து வேலை வழங்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தனர். |
| தமிழகத்தில் இதுவரை 138 கோயில் தேர்கள் சீரமைப்பு: அமைச்சர் காமராஜ் தகவல் Posted: 14 Sep 2015 12:17 PM PDT தமிழகத்தில் இதுவரை 138 திருக்கோயில்களின் தேர்கள் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக |
| சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி சாவு Posted: 14 Sep 2015 12:16 PM PDT சாலையை கடக்க முயன்றவர் கார் மோதி உயிரிழந்தார். |
| வாஞ்சிநாதன், திருப்பூர் குமரனின் பிறந்த நாள்களில் அரசு விழா Posted: 14 Sep 2015 12:16 PM PDT சுதந்திரப் போராட்டத் தியாகிகளான வாஞ்சிநாதன், திருப்பூர் குமரனின் பிறந்த நாள்களை அரசு விழாக்களாகக் கொண்டாட |
| Posted: 14 Sep 2015 12:15 PM PDT தேனி அருகே ஸ்ரீரங்காபுரத்தில் பாரதீய கிசான் சங்கம் சார்பில் இயற்கை முறை விவசாயம் குறித்து விவசாயிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| Posted: 14 Sep 2015 12:15 PM PDT |
| இலவசப் பட்டா, ஓய்வூதியம் விவகாரம்: அதிமுக - திமுக விவாதம் Posted: 14 Sep 2015 12:15 PM PDT இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் ஓய்வூதியம் யார் ஆட்சியில் அதிகம் வழங்கப்பட்டது என்பது தொடர்பாக அதிமுக- திமுக உறுப்பினர்கள் இடையே |
| பணத்தை திருட முயன்ற திருச்சி சிறுவன் கைது Posted: 14 Sep 2015 12:14 PM PDT நூதன முறையில் பணத்தை திருட முயன்ற திருச்சி சிறுவனை, பொதுமக்கள் பிடித்து வடமதுரை போலீஸில் திங்கள்கிழமை ஒப்படைத்தனர். |
| திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு Posted: 14 Sep 2015 12:14 PM PDT முக்கிய பிரச்னைகளை வலியுறுத்தி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பேரவையில் இருந்து திங்கள்கிழமை வெளிநடப்பு செய்தன. |
| சமூக பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் கவனத்துக்கு... Posted: 14 Sep 2015 12:14 PM PDT சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் பயனாளிகள் முகவரி மாற்றம் குறித்து சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. |
| மண்டல அளவிலான கபடிப் போட்டிகள்: காரியாபட்டி ராமுசீதா பாலிடெக்னிக் முதலிடம் Posted: 14 Sep 2015 12:13 PM PDT ஆண்டிபட்டி பாரத் நிகேதன் பாலிடெக்னிக் கல்லூரியில் மண்டல அளவிலான கபடிப் போட்டிகள் நடைபெற்றன. |
| Posted: 14 Sep 2015 12:12 PM PDT கொடைக்கானலில் இலவச கண் சிகிச்சை முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. |
| பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை அளிப்பு Posted: 14 Sep 2015 12:12 PM PDT மேற்கு ஆரணி ஒன்றியம், கண்ணமங்கலம் அருகே உள்ள வண்ணாங்குளம் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில் அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. |
| தமிழகத்தில் இதுவரை 366 உலர் களங்கள் Posted: 14 Sep 2015 12:12 PM PDT நெல், தானியங்கள் உள்ளிட்டவற்றை உலர வைப்பதற்காக, தமிழகத்தில் இதுவரை 366 உலர் களங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக |
| திண்டிவனம்- கிருஷ்ணகிரி சாலைப் பணி: தீபத் திருவிழாவுக்குள் முடிக்க பாமக வலியுறுத்தல் Posted: 14 Sep 2015 12:12 PM PDT திண்டிவனம்- கிருஷ்ணகிரி இடையிலான சாலைப் பணியை திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாக்குள் செய்து முடிக்க வேண்டும் என்று பாமக வலியுறுத்தியது. |
| அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கல் Posted: 14 Sep 2015 12:12 PM PDT ஆண்டிபட்டி அருகே கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| பேருந்து மோதியதில் பள்ளி மாணவி சாவு Posted: 14 Sep 2015 12:12 PM PDT போளூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற பள்ளி மாணவி இறந்தார். |
| கனிம வளங்களைப் பாதுகாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 14 Sep 2015 12:11 PM PDT கனிம வளங்களைப் பாதுகாக்கக் கோரி, திருவண்ணாமலையில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| கடும் பாதிப்புள்ள மாற்றுத் திறனாளிகள் 960 பேருக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள்: முதல்வர் அறிவிப்பு Posted: 14 Sep 2015 12:11 PM PDT தண்டுவட பாதிப்பு போன்ற கடும் பாதிப்புள்ள 960 மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்டந்தோறும் சிறப்பு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்று |
| நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி முதியோர்கள் மனு Posted: 14 Sep 2015 12:11 PM PDT நிறுத்தப்பட்ட உதவித் தொகையை மீண்டும் வழங்கக் கோரி, 300-க்கும் மேற்பட்ட முதியோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு கொடுத்தனர். |
| Posted: 14 Sep 2015 12:11 PM PDT திருவண்ணாமலை அருகே வைக்கோல் ஏற்றிய லாரியில் தீப்பிடித்ததில் வைக்கோல்கள் எரிந்து நாசமாகின. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |