Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


அகதிகளும் படகு விபத்துகளும்...

Posted: 13 Sep 2015 01:13 PM PDT

படகாக இருந்தாலும் சரி, பரிசலாக இருந்தாலும் சரி, பயணத்தின்போது உயிர் காக்கும் ஆடை அணிய வேண்டும்,

தறிகெட்டு வளரும் தனி மனித வழிபாடு

Posted: 13 Sep 2015 01:11 PM PDT

அடக்கமும், பணிவும் மானுடத்தின் அணிகலன்கள்... இவை உள்ளம் என்னும் ஊற்றுக் கண்ணிலிருந்து உருவாக வேண்டும்.

தடுத்திருக்கலாம்!

Posted: 13 Sep 2015 01:09 PM PDT

மத்தியப் பிரதேசம், ஜாபுவா மாவட்டம், பெட்லவாட் நகரில் வெடிமருந்துக் குவியல் வெடித்ததில் 89 பேர் இறந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இறந்தவர்  களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இலக்கியச் சங்கமம்

Posted: 13 Sep 2015 01:03 PM PDT

உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு.பங்கேற்பு: இரா.கலியபெருமாள்;

வரப்பெற்றோம்

Posted: 13 Sep 2015 01:01 PM PDT

வாழ்க்கை வசப்படும் - சுதா சேஷய்யன்; பக்.120; ரூ.60; அக்ஷரா பப்ளிகேஷன், 5 ஏ, 5 வது தெரு,

நூல் அரங்கம்

Posted: 13 Sep 2015 01:00 PM PDT

100 ஆண்டுகளுக்கு முன்பு ராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு காவியங்களையும் அலசி ஆராய்ந்துள்ளார்,

எகிப்து ராணுவத் தாக்குதல்: 64 பயங்கரவாதிகள் பலி

Posted: 13 Sep 2015 12:56 PM PDT

பயங்கரவாதிகளுக்கு எதிராக எகிப்து ராணுவத்தினர் மேற்கொண்டு வரும் தாக்குதல் நடவடிக்கையில் 64 பேர் பலியானதாக ராணுவம் தெரிவித்தது.

தினசரி 16,000 குழந்தைகள் மரணம்: உலக சுகாதார நிறுவனம் தகவல்

Posted: 13 Sep 2015 12:56 PM PDT

ஐந்து வயது நிரம்பாத 16,000 குழந்தைகள் தினசரி மரணம் அடைவதாக என்று ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனம்

மெக்கா பெரிய மசூதி விபத்து குறித்து முழுமையான விசாரணை: சவூதி மன்னர் உறுதி

Posted: 13 Sep 2015 12:54 PM PDT

மெக்காவில் உள்ள பெரிய மசூதியில் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்திய கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக

அமெரிக்கச் சிறையில் கலவரம்: மூவர் பலி

Posted: 13 Sep 2015 12:53 PM PDT

அமெரிக்காவின் ஓக்லஹாமா மாகாணம், குஷிங் நகரில் சிமரான் சிறை உள்ளது. இந்தச் சிறையைத்

இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியின் பதவிக் காலம் நீட்டிப்பு

Posted: 13 Sep 2015 12:52 PM PDT

இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரை அணியின்

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா

Posted: 13 Sep 2015 12:50 PM PDT

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது.

நரசிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

Posted: 13 Sep 2015 12:49 PM PDT

உலக மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் நரசிங் யாதவ், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளார்.

சிறுமிக்கு சித்திரவதை: கிரிக்கெட் வீரர் சஹாதத் ஹூசைன் இடைநீக்கம்

Posted: 13 Sep 2015 12:47 PM PDT

தனது வீட்டில் பணிபுரிந்த சிறுமியை அடித்துத் துன்புறுத்திய வழக்கில் போலீஸாரால் தேடப்படும் வங்கதேச கிரிக்கெட் வீரர்

குத்துச்சண்டை வாழ்க்கையில் தோல்வியே இன்றி விடை பெற்றார் மேவெதர்!

Posted: 13 Sep 2015 12:45 PM PDT

தொழில் முறை குத்துச்சண்டை வாழ்க்கையில் தோல்வியே இன்றி விடை பெற்றார் அமெரிக்காவின் பிளாய்ட் மேவெதர்.

யு.எஸ். ஓபன் சாம்பியன் பெனெட்டா: வெற்றியுடன் ஓய்வு பெற்றார்

Posted: 13 Sep 2015 12:43 PM PDT

யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் சகநாட்டு வீராங்கனை ராபர்டா வின்சியை வீழ்த்தி சாம்பியன்

ஜிஎஸ்டி குறித்த மாதிரி வரைவுச் சட்டங்களை இறுதி செய்ய நாளை நிதியமைச்சர்கள் கூட்டம்

Posted: 13 Sep 2015 12:40 PM PDT

சரக்குகள் - சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) குறித்த மாதிரி வரைவுச் சட்டங்களை இறுதி செய்வதற்காக மாநில நிதி அமைச்சர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைக்கும் விவகாரம்: மாநில அரசுகள் தகவல்களைத் தரவில்லை; மத்திய அரசு

Posted: 13 Sep 2015 12:39 PM PDT

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி கிடைக்கும் விவகாரம் தொடர்பான தகவல்களை மாநில அரசுகள் தரவில்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

பிகாரில் கூட்டணி முறிவால் அரசு நிர்வாகம் பாதிக்கப்பட்டது: பாஜக

Posted: 13 Sep 2015 12:39 PM PDT

பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து, முதல்வர் நிதீஷ் குமார் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேறியதால்

ஏற்றுமதியாளர்களுக்கான வட்டி மானியம் நீடிக்குமா?

Posted: 13 Sep 2015 12:38 PM PDT

கடல் கடந்த வாணிபத்தை ஊக்குவிக்கும் வகையில், ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கப்படும் வட்டி மானியத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு

எல்இடி விளக்குகளை ரூ.44-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு திட்டம்

Posted: 13 Sep 2015 12:37 PM PDT

குண்டு பல்புகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக, எல்இடி விளக்குகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

"மோடியையும், நிதீஷையும் ஒப்பிடுவது பொருத்தமற்றது'

Posted: 13 Sep 2015 12:36 PM PDT

""பிரதமர் நரேந்திர மோடியையும், பிகார் முதல்வர் நிதீஷ் குமாரையும் ஒப்பிடுவது பொருத்தமற்ற செயலாகும்'' என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறினார்.

மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படாது

Posted: 13 Sep 2015 12:35 PM PDT

"அஸ்ஸாமில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படாது' என்று அந்த மாநில முதல்வர் தருண் கோகோய் தெரிவித்தார்.

அவசர கால ஊர்தி ஒப்பந்த ஊழல்: காங்கிரஸ் தலைவர்கள் பலனடையவில்லை; சிகித்ஸா நிறுவனம் விளக்கம்

Posted: 13 Sep 2015 12:33 PM PDT

ராஜஸ்தான் மாநிலத்தில் அவசர கால ஊர்திகளை ஒப்பந்தம் செய்ததில், சிகித்ஸா நிறுவனத்தின் இயக்குநர்களாக செயல்பட்ட

தண்ணீர் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

Posted: 13 Sep 2015 12:32 PM PDT

"தண்ணீரின் எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு, அதைப் பயன்படுத்தவும், சேமித்து வைக்கவும்,

ஹிஸ்புல் இயக்கத் தலைவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுமா? செப்.21-இல் உத்தரவிடுகிறது நீதிமன்றம்

Posted: 13 Sep 2015 12:30 PM PDT

இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக பாகிஸ்தானில் இருந்து ரூ.80 கோடி வரை நிதியுதவி பெற்றதாகத்

இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்: ஜாட் சமூகத்தினர் அறிவிப்பு

Posted: 13 Sep 2015 12:29 PM PDT

கல்வி வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று ஜாட் சமூகத்தினர் ஞாயிற்றுக்கிழமை எச்சரித்தினர்.

முகநூல், கூகுள் நிறுவனங்களுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

Posted: 13 Sep 2015 12:28 PM PDT

அமெரிக்காவுக்கு இம்மாத இறுதியில் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, சிலிகான் வேலியில் அமைந்துள்ள

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ரூ.50 லட்சம் வருமானம் இழப்பு

Posted: 13 Sep 2015 12:27 PM PDT

ஐஆர்சிடிசி இணையதள சேவையின் காரணமாக, முன்பதிவு செய்வதன் மூலம் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு கிடைத்து வந்த வருமானத்தில் ரூ. 50 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அதிகாரியைத் தாக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு

Posted: 13 Sep 2015 12:27 PM PDT

சத்தீஸ்கர் மாநிலத்தில் கட்டுமான நிறுவன அதிகாரியைத் தாக்கியதாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ பிரகஸ்பத் சிங் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

விநாயகர் சிலை ஊர்வலம்: பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் வெளிநடப்பு

Posted: 13 Sep 2015 12:27 PM PDT

பாறைப்பட்டி பகுதியில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்வது தொடர்பாக, கோட்டாட்சியர் தலைமையில் சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஊக்க உயர்வு கோரி நாளை பெருந்திரள் முறையீடு

Posted: 13 Sep 2015 12:27 PM PDT

உயர் கல்வி பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க உயர்வு வழங்கக் கோரி, செவ்வாய்க்கிழமை (செப்.15) பள்ளிக் கல்வி இயக்குநரகத்தில் பெருந்திரள் முறையீடு நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ம.பி. வெடி விபத்து: முதல்வர் செளஹானை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Posted: 13 Sep 2015 12:26 PM PDT

மத்தியப் பிரதேச மாநிலம், ஜாபுவா மாவட்டத்தின் பெட்லவாட் நகரில் சனிக்கிழமை நிகழ்ந்த வெடிவிபத்தைத் தடுக்க மாநில அரசும்,

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண நிதி

Posted: 13 Sep 2015 12:26 PM PDT

போடி அருகே மழை நேரத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

உத்தமபாளையத்தில் இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு ரூ. 3 ஆயிரம் மானியம்

Posted: 13 Sep 2015 12:26 PM PDT

உத்தமபாளையத்தில் இயந்திரம் மூலமாக நெல் நடவுப் பணி செய்ய ரூ. 3 ஆயிரம் மானியம் வழங்கப்படுவது குறித்த ஆலோசனைக் கூட்டம், வேளாண்மைத் துறை சார்பில் நடைபெற்றது.

இன்று முன்னாள் படை வீரர் குறைதீர் கூட்டம்

Posted: 13 Sep 2015 12:25 PM PDT

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை (செப்.14) காலை 10.30 மணிக்கு, முன்னாள் படை வீரர் நலத்துறை மூலம் முன்னாள் படை வீரர் மற்றும் வாரிசுகள் குறைதீர் கூட்டம்

விருதுநகர் மாவட்ட 16 ஆவது யோகாசனப் போட்டி

Posted: 13 Sep 2015 12:25 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் அரிமா ம.பொன்னையா யோகாசன சங்கம் சார்பில், விருதுநகர் மாவட்ட 16 ஆவது யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாத்தூரில் சேவு தயாரிக்கும் இடத்தில் தீ விபத்து

Posted: 13 Sep 2015 12:25 PM PDT

சாத்தூரில் சேவு தயாரிக்கும் இடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சாத்தூரில் உள்ள நந்தவனபட்டி தெற்குத் தெருவில் ராஜா என்பவர் சேவு தயாரிக்கும் கடை வைத்துள்ளார். இங்கு, சனிக்கிழமை இரவு வழக்கம்போல் சேவு தயாரிக்கும் பணி முடிந்து

ஆதி வழிபடும் விநாயகர் கோயில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

Posted: 13 Sep 2015 12:25 PM PDT

ராஜபாளையம் பெத்தவநல்லூர் ஆதி வழிபடும் விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகப் பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

விநாயகர் சதுர்த்தி: சதுரங்கப் போட்டி

Posted: 13 Sep 2015 12:24 PM PDT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விருதுநகரில் சதுரங்க கிளப் மற்றும் ஸ்ரீபழனியப்ப விநாயகர் அறக்கட்டளை ஆகியன இணைந்து, சதுரங்கப் போட்டியை செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்துகின்றன.

கள்ளத் துப்பாக்கி ஆலை: இருவர் கைது

Posted: 13 Sep 2015 12:24 PM PDT

பிகார் மாநிலம், முஃபாசில் பகுதியில் செயல்பட்டு வந்த 3 கள்ளத் துப்பாக்கித் தொழிற்சாலைகளைக் கண்டறிந்து

சாலை விபத்தில் 5 பேர் பலி

Posted: 13 Sep 2015 12:24 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலம், மைன்புரி அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

செப்டம்பர் 16 மின் தடை

Posted: 13 Sep 2015 12:24 PM PDT

அருப்புக்கோட்டை கோட்ட மின்பகிர்மான அலுவலக செயற்பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: துணைமின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக ஆவியூர் பகுதிகளான

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சுட்டுக் கொலை

Posted: 13 Sep 2015 12:24 PM PDT

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்கான 18 வயது இளம்பெண் மர்ம நபர்களால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தமிழக அரசின் மொத்த வருவாயில் கல்விக்காக ரூ.24 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

Posted: 13 Sep 2015 12:23 PM PDT

தமிழக அரசின் மொத்த வருவாயில் ரூ.24 ஆயிரம் கோடி கல்விக்காக ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சனிக்கிழமை தெரிவித்தார்.

பிகாரில் தே.ஜ.கூ. வெற்றி பெறும்: மத்திய அமைச்சர்

Posted: 13 Sep 2015 12:23 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும் என்று

ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: பேச்சு வார்த்தையில் உடன்பாடு

Posted: 13 Sep 2015 12:23 PM PDT

ஆண்டிபட்டியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்துவது தொடர்பாக இரு தரப்பினரிடையே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.

சின்னமனூர் பகுதியில் முருங்கைக்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை

Posted: 13 Sep 2015 12:23 PM PDT

சின்னமனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கைக்காய் விலை சரிந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பிகார் தேர்தல்: செப். 19 முதல் ராகுல் காந்தி பிரசாரம்

Posted: 13 Sep 2015 12:23 PM PDT

பிகார் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள ராம் நகரில், வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில்

விஷம் அருந்தி ஒருவர் தற்கொலை

Posted: 13 Sep 2015 12:22 PM PDT

கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாமணி.

இரு சக்கர வாகனத்தில் அதிமுக அரசின் சாதனை விளக்க பிரசாரம்

Posted: 13 Sep 2015 12:22 PM PDT

தமிழகத்தில் அதிமுகவின் 4 ஆண்டு சாதனை குறித்து உடுமலையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

ஊழல் வழக்குகளில் கருணை காட்டக் கூடாது

Posted: 13 Sep 2015 12:21 PM PDT

ஊழல்கள், நாட்டின் நிர்வாகத்தை புரையோடச் செய்துள்ள நிலையில், அதில் ஈடுபடுவோருக்கு நீதிமன்றங்கள் கருணை காட்டக் கூடாது என்று

திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத ஊராட்சியாக கோட்டைப்பட்டி ஊராட்சி தேர்வு

Posted: 13 Sep 2015 12:20 PM PDT

வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கோட்டைப்பட்டி ஊராட்சி, திறந்த வெளி கழிப்பறை இல்லாத ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பொறியியல் கல்லூரியில் மாநில கராத்தே போட்டிகள்

Posted: 13 Sep 2015 12:20 PM PDT

பழனி ஸ்ரீசுப்ரமண்யா பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டியில் கொடைக்கானல் பவன்ஸ் வித்யாஸ்ரம் பள்ளி சாம்பியன் பட்டம் பெற்றது.

தமிழக நதிகளை இணைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted: 13 Sep 2015 12:20 PM PDT

தமிழகத்தில் நதிகளை இணைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் குணசேகரன் திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

செப்டம்பர் 14 மின் தடை

Posted: 13 Sep 2015 12:20 PM PDT

பழனியை அடுத்த வாகரை சுற்று வட்டாரப் பகுதிகளில் திங்கள்கிழமை (செப்.14) மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை முகநூல், கட்செவியில் பகிர வேண்டாம்: பாதுகாப்புப் படைகளுக்கு மத்திய அரசு உத்தரவு

Posted: 13 Sep 2015 12:19 PM PDT

முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை முகநூல் (பேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) போன்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்து

திண்டுக்கல் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

Posted: 13 Sep 2015 12:19 PM PDT

திண்டுக்கல் அருகே பாலகிருஷ்ணபுரம் ஊராட்சியில் அடிப்படைவசதிகள் செய்து தரக் கோரி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விருதுநகரில் மினி மராத்தான் போட்டி

Posted: 13 Sep 2015 12:19 PM PDT

விருதுநகரில் ஜே.சி.ஐ. அமைப்பு சார்பில், மினி மராத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

செப்.27-இல் ஊரக திறனாய்வு தேர்வு

Posted: 13 Sep 2015 12:19 PM PDT

விருதுநகர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கான ஊரக திறனாய்வுத் தேர்வு செப்டம்பர் 27 ஆம் தேதி 6 மையங்களில் நடைபெற இருக்கிறது.

கூடுதல் வருமான வரியை 10 நாள்களில் திருப்பி அளிக்க நடவடிக்கை

Posted: 13 Sep 2015 12:18 PM PDT

வருமான வரியை திரும்பப் பெறுவதற்கான தகுதியுடைய நபர்களுக்கு, 7 முதல் 10 நாள்களில் பணத்தை திருப்பி அளிப்பதற்கான

நரிக்குடியிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க கோரிக்கை

Posted: 13 Sep 2015 12:18 PM PDT

நரிக்குடியிலிருந்து திருப்புவனத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செப்டம்பர் 19 மின் தடை

Posted: 13 Sep 2015 12:18 PM PDT

விருதுநகர் கோட்ட மின் பகிர்மான துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

விலைவாசி உயர்வு எதிர்ப்பு தினமாக அக்.5 கடைப்பிடிக்கப்படும்: டி.ராஜா

Posted: 13 Sep 2015 12:18 PM PDT

விலைவாசி உயர்வு எதிர்ப்பு தினமாக வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதியை தங்களது கட்சி கடைப்பிடிக்கும் என்று

பெட்டிக் கடையில் மதுபாட்டில் விற்ற இருவர் கைது

Posted: 13 Sep 2015 12:18 PM PDT

 சிவகாசியில் சட்டவிரோதமாக பெட்டிக் கடையில் மதுபாட்டில்கள் வைத்திருந்ததாக, இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

திமுக வடக்கு, தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

Posted: 13 Sep 2015 12:17 PM PDT

விருதுநகர் தெற்கு, வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

Posted: 13 Sep 2015 12:17 PM PDT

விருதுநகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான வைரத் தோடு ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.

இலங்கை போர்க் குற்றங்கள்: ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று விவாதம்

Posted: 13 Sep 2015 12:17 PM PDT

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும், ஜெனீவாவில்

போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேர் கைது

Posted: 13 Sep 2015 12:17 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு தொடர்ச்சி மலையில் காட்டு தீ பரவியது

Posted: 13 Sep 2015 12:17 PM PDT

 ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் சனிக்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீயை அணைக்கும் பணியில், 45 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பிகார் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையால் அதிருப்தி இல்லை: ஜிதன்ராம் மாஞ்சி

Posted: 13 Sep 2015 12:16 PM PDT

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு

சீனப் பட்டாசுக்கு மத்திய அரசு தடை:சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் வரவேற்பு

Posted: 13 Sep 2015 12:16 PM PDT

சீனப் பட்டாசுக்கு மதிய அரசு தடை விதித்துள்ளதால், சீனப் பட்டாசு விற்பனையைத் தடுக்க மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மத்திய தொழில், வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தியுள்ளதை, சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.

மீறுசமுத்திரம் கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தல்

Posted: 13 Sep 2015 12:15 PM PDT

தேனி நகரின் நிலத்தடி நீராதாரமாக உள்ள மீறுசமுத்திரம் கண்மாயில், கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்னமனூர் அருகே முல்லைப் பெரியாற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணியை அமைச்சர் ஆய்வு

Posted: 13 Sep 2015 12:15 PM PDT

சின்னமனூரை அடுத்த கோட்டூர்- கூழையனூர் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே ரூ.5.34 கோடி செலவில் பாலம் கட்டும் பணியை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆய்வு செய்தார்.

ஆட்டோவுக்கு விலங்கு மாட்டி பாதுகாக்கும் போலீஸார்

Posted: 13 Sep 2015 12:15 PM PDT

ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் வாகனங்கள் திருடப்படுவதால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஆட்டோவுக்கு போலீஸார் விலங்கு மாட்டி பாதுகாத்து வருகின்றனர்.

இமானுவேல் சேகரன் நினைவு தினம்

Posted: 13 Sep 2015 12:15 PM PDT

பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்கலத்தில், காந்தி நகர் பொதுமக்கள் சார்பிலும், இமானுவேல் சேகரன் அறக்கட்டளை சார்பிலும், தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

குழித் தட்டில் காய்கறி நாற்று தயாரிப்பு: விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி

Posted: 13 Sep 2015 12:14 PM PDT

தேவாரம் அருகே மேட்டுப்பட்டியில், குழித்தட்டில் காய்கறி நாற்று தயாரிப்பது குறித்து, பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு சனிக்கிழமை பயிற்சி அளித்தனர்.

இந்தியா - பாகிஸ்தான் அத்துமீறல் விவகாரம்: அமைதி நடவடிக்கைகள் 15 நாள்களில் அமல்?

Posted: 13 Sep 2015 12:14 PM PDT

எல்லையில் அத்துமீறல் நடைபெறுவதாக இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வரும் நிலையில்,

இலவச மருத்துவ முகாம்

Posted: 13 Sep 2015 12:14 PM PDT

வத்தலகுண்டில் ரோட்டரி சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார்.

கோயில் நிலங்களை மீட்பதற்கான ஆலோசனைக் கூட்டம்

Posted: 13 Sep 2015 12:14 PM PDT

பழனியில் கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்குதல், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தேக்கடியில் கேரள ஆளுநர் படகு சவாரி

Posted: 13 Sep 2015 12:13 PM PDT

கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம் தேக்கடி முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை படகு சவாரி செய்து மகிழ்ந்தார்.

ரயில் விபத்துகளை தவிர்க்க 100 இடங்களில் விழிப்புணர்வு பதாகை

Posted: 13 Sep 2015 12:13 PM PDT

ரயில் விபத்துகளை தவிர்க்கும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 100 இடங்களில் பதாகை வைக்க ரயில்வே போலீஸார் ஏறபாடு செய்துள்ளனர்.

எல்லையில் அசாதாரண சூழல்: இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சு?

Posted: 13 Sep 2015 12:13 PM PDT

இந்திய - சீன எல்லையில் அசாதாரண சூழல் நிலவி வருவதையடுத்து, அதுதொடர்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும்

தேனீ வளர்ப்புக்கு இலவசப் பயிற்சி

Posted: 13 Sep 2015 12:13 PM PDT

கனரா வங்கியின் சுயவேலை பயிற்சி நிலையத்தில், செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தேனீ வளர்ப்புக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.

திருமலைக்கேணி முருகன் கோயிலில் மழை வேண்டி விசேஷ பூஜை

Posted: 13 Sep 2015 12:12 PM PDT

நத்தம் அருகே பிரசித்திபெற்ற திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சனிக்கிழமை விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன.

ஸ்ரீவிலி. இன்னர் வீல் கிளப்புக்கு ஆளுநர் வருகை

Posted: 13 Sep 2015 12:12 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூர் இன்னர் வீல் கிளப்புக்கு, அதன் ஆளுநர் தனலட்சுமி அசோகன் ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்தார்.

காரியாபட்டி பகுதியில் கண்மாய், வரத்துக் கால்வாய்களை சீரமைக்க கோரிக்கை

Posted: 13 Sep 2015 12:12 PM PDT

காரியாபட்டி பகுதியில் கண்மாய் மற்றும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுயதொழில் பயிற்சி

Posted: 13 Sep 2015 12:12 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுயதொழில் பயிற்சி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகாசி

Posted: 13 Sep 2015 12:11 PM PDT

பேரவையில் இன்று...

Posted: 13 Sep 2015 12:11 PM PDT

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், வருவாய், செய்தி- விளம்பரம், சிறப்புத் திட்டங்கள் செயலாக்கம் ஆகிய

சட்டப் பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

Posted: 13 Sep 2015 12:09 PM PDT

ஒரு வார கால விடுமுறைக்குப் பிறகு தமிழக சட்டப் பேரவை திங்கள்கிழமை (செப்டம்பர் 14) மீண்டும் கூடுகிறது.

தலைவர் பதவியைக் கைப்பற்றியது ஏஐஎஸ்எஃப்

Posted: 13 Sep 2015 12:08 PM PDT

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யு) மாணவர் சங்கத் தேர்தலில், தலைவர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான அகில இந்திய மாணவர் பெருமன்றம்

நேதாஜி குறித்த ஆவணங்கள்: மத்திய அரசு வெளியிடக் கோரிக்கை

Posted: 13 Sep 2015 12:08 PM PDT

நேதாஜி மரணம் தொடர்பான ஆவணங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தினார்.

வசுந்தரா என்கிளேவ் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா தொடக்கம்

Posted: 13 Sep 2015 12:08 PM PDT

தில்லி வசுந்தரா என்கிளேவில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கடஹர கணபதி கோயிலில் மூன்று நாள் விநாயகர் சதுர்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பள்ளி நிர்வாகக் குழு தேர்தலில் பெற்றோரும் பங்கேற்க வாய்ப்பு

Posted: 13 Sep 2015 12:08 PM PDT

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் நிர்வாகக் குழுத் தேர்தலில் மாணவர்களின் பெற்றோர் போட்டியிடும் வகையில் அழைப்பிதழ் அனுப்புமாறு அனைத்துப் பள்ளிகளையும் தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

புதிய துணை மின் நிலையங்களில் எல்இடி விளக்குகள் பொருத்த உத்தரவு

Posted: 13 Sep 2015 12:08 PM PDT

மின்சாரத்தைச் சேமிக்க, புதிய துணை மின் நிலையங்களில் எல்இடி விளக்குகளை அமைக்க, தமிழ்நாடு மின் உற்பத்தி- பகிர்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

காற்று வீசும் வரை எம்.எஸ்.வி.யின் பாடல்கள் ஒலிக்கும்!

Posted: 13 Sep 2015 12:08 PM PDT

"காற்று வீசும் வரை, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதனின் பாடல்கள் ஒலிக்கும்' என்று எழுத்தாளரும், எம்.எஸ். விஸ்வநாதனின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவருமான ராணி மைந்தன் பெருமையுடன் தெரிவித்தார்.

சகாயத்துக்கு காவல் துறை ஒத்துழைப்பு தர வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்

Posted: 13 Sep 2015 12:07 PM PDT

கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு காவல் துறை ஒத்துழைப்பு அளிக்க

தலைநகரில் விரைவில் 1,000 புதிய பேருந்துகள்

Posted: 13 Sep 2015 12:07 PM PDT

தலைநகரில் பேருந்துகள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அடுத்த ஆறு மாதங்களில் புதிதாக 1,000 கிளஸ்டர் ஆரஞ்சு வண்ணப் பேருந்துகளை இயக்குமாறு தில்லி ஒருங்கிணைந்த பன்மாதிரி போக்குவரத்து நிறுவனம் (டிஐஎம்டிஎஸ்) கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தில்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.

மரங்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: தில்லி அரசு

Posted: 13 Sep 2015 12:07 PM PDT

தில்லி வளர்ச்சி ஆணையம் (டிடிஏ), உள்ளாட்சி அமைப்புகள் தங்களது அதிகாரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மரங்கள் கணக்கெடுப்பு நடத்துமாறு தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™