Cinema.tamil.com |
- ரஜினியையும் விட்டுவைக்காத லைக்கா
- நட்டி நட்ராஜ் நடிக்கும் என்கிட்ட மோதாதே
- ரஜினிமுருகன் படத்துக்கு யு சான்றிதழ்
- யட்சன் படம் 300 தியேட்டர்களில் ரிலீஸ்
- 1000 பள்ளிக்குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மம்முட்டி..!
- ஹிந்தியில் முதல் படம் ; ஸ்ரீதேவி டப்பிங் : கலக்கும் புலி
- சினிமா வாய்ப்புகளை மறுக்கும் ரம்யா
- 'தல-56', 'விஜய்-59' பாணியில் 'மெகாஸ்டார்-393' ; மிரளவைக்கும் மம்முட்டி..!
- ஏ.சி.பி ஸ்டெல்லா ஜார்ஜ் ; உருமாறும் நயன்தாரா..!
- ரஜினி முருகன் பல கோடிக்கு விற்பனை
- அரண்மனை 2 பொங்கல் ரிலீஸ்
- சல்மானால் அறிமுகம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும் - அதியா ஷெட்டி!
- அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்க தேர்தல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- 2016 பிப்.,5-ல் ரிலீஸாகும் ராக்கி ஹேண்ட்சம்!
- அக்ஷ்ய்க்கு பிரபுதேவா தரும் பிறந்தநாள் பரிசு!
- தில்வாலேக்கு பிறகு சிங்கம்-3 அல்லது கோல்மால்-4
- தமிழில் திரைக்கு வரும் ராம் சரண் படங்கள்
- யுவராஜ் சிங்குடன் காதல் வயப்பட்ட கசல்.?!
- மோகன்லால் ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளான ஜாய் மேத்யூ..!
- தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவரும் கஞ்சே
| ரஜினியையும் விட்டுவைக்காத லைக்கா Posted: |
| நட்டி நட்ராஜ் நடிக்கும் என்கிட்ட மோதாதே Posted: விஜய் நடிக்கும் புலி படத்தின் ஒளிப்பதிவாளரான நட்டி என்கிற நட்ராஜ், இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். 2007ல் நாளை என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சக்கரவியூகம், மிளகா, முத்துக்கு முத்தாக, கதம் கதம் உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார். இவற்றில் எந்தப்படமும் பெரிய அளவில் ஓடவில்லை. நட்ராஜ் நடித்த சதுரங்க ... |
| ரஜினிமுருகன் படத்துக்கு யு சான்றிதழ் Posted: சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த அத்தனை படங்களும் அனைத்து வயதினரும் பார்க்கத் தகுதியான படம் என்பதைக் குறிக்கும் வகையில் வழங்கப்படும் யு சான்றிதழையே பெற்றுள்ளன. அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள ரஜினிமுருகன் படமும் சேர்ந்துவிட்டது. அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதாலும், தனக்கு ... |
| யட்சன் படம் 300 தியேட்டர்களில் ரிலீஸ் Posted: விஷ்ணுவர்தன் இயக்கத்தில், ஆர்யா, கிருஷ்ணா, சுவாதி, தீபா சனனதி நடிப்பில் உருவாகியுள்ள யட்சன் படம், இம்மாதம் 11ம் தேதி வெளியாகியுள்ளது. அஜித் நடித்த ஆரம்பம் படத்திற்கு பிறகு, விஷ்ணுவர்தன் இயக்கியுள்ள படம் யட்சன் இது என்பது குறிப்பிடத்தக்கது சமீபத்தில் வெளியான யட்சன் படத்தின் டீசர் நேர்மறை மற்றும் எதிர்மறை ... |
| 1000 பள்ளிக்குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய மம்முட்டி..! Posted: மெகாஸ்டார் மம்முட்டியை பொறுத்தவரை அவரது பிறந்தநாள் என்பது வழக்கமான இன்னும் ஒரு நாள் தான்.. அதனால் பெரிதாக பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஆர்வம் காட்ட மாட்டார். ஆனால் அவரது ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் அன்றைய தினம் ஒரு திருநாள் அல்லவா..? ஆனால் 1000 பள்ளி குழந்தைகள் மத்தியில் நேற்று அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்தது.. எப்படி ... |
| ஹிந்தியில் முதல் படம் ; ஸ்ரீதேவி டப்பிங் : கலக்கும் புலி Posted: சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்து விரைவில் வெளிவர உள்ள புலி படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த படம் மேலும் பல புதுமைகளை படைக்க உள்ளது. ரொமான்டிக் மற்றும் கமர்ஷியல் வகையிலான படங்களில் மட்டுமே விஜய், முதன்முறையாக சரித்திர பின்னணி கொண்ட படத்தில் ... |
| சினிமா வாய்ப்புகளை மறுக்கும் ரம்யா Posted: சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி ரம்யா. தற்போது வீடியோ ஜாக்கியாக இருந்தவர் ரேடியோ ஜாக்கியமாக மாறியிருக்கிறார். தேடி வரும் சினிமா வாய்ப்புகளையும் மறுத்து வருகிறார். ஏன் இந்த மாற்றம்? என்பதற்கு ரம்யா அளித்துள்ள விளக்கம்... "எந்த ஒரு விஷயத்தையும் உடைச்சு புதுசா செய்றதுல எனக்கு அலாதி விருப்பம். ... |
| 'தல-56', 'விஜய்-59' பாணியில் 'மெகாஸ்டார்-393' ; மிரளவைக்கும் மம்முட்டி..! Posted: நம்ம தமிழ் டைரக்டர்கள் தங்களது படத்திற்கு, படம் ரிலீஸாகும் நாள் வரை டைட்டில் வைக்காமல் இழுத்தடிப்பதை ட்ரெண்டாகவே ஆக்கிவிட்டார்கள். இதில் ஒருபடி மேலாக விஜய், அஜித் போன்ற ஹீரோக்களின் படங்களுக்கு தற்காலிகமான டைட்டிலாக அவர்கள் தற்போது நடித்துவரும் படத்தின் எண்ணிக்கையையே டைட்டிலாக வைத்து மண்டை காய விடுவது கடந்த இரண்டு மூன்று ... |
| ஏ.சி.பி ஸ்டெல்லா ஜார்ஜ் ; உருமாறும் நயன்தாரா..! Posted: பள்ளி மாணவி, கல்லூரி பேராசிரியை, அழகான காதலி, அன்பான குடும்பத்தலைவி என கிட்டத்தட்ட சினிமாவின் டிபிகல் கதாபாத்திரங்கள் அனைத்திலும் நடித்துவிட்ட நயன்தாராவுக்கு, நடிகைகள் அனைவரும் ஒருமுறையாவது நடித்துவிட ஏங்கும் போலீஸ் கேரக்டரில் நடிக்கவில்லை என்கிற மனக்குறை மட்டும் இருந்தது. ஆனால் இப்போது அந்த குறையும் தீரவுள்ளது. விளம்பர பட ... |
| ரஜினி முருகன் பல கோடிக்கு விற்பனை Posted: சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, சமுத்திரகனி, ரோபோ சங்கர் நடித்துள்ள ரஜினி முருகன் படத்தை பொன்ராம் இயக்கி உள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இமான் இசை அமைத்துள்ளார். இதனை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் என்.சுபாஷ் சந்திரபோஸ், லிங்குசாமி தயாரித்துள்ளனர். தற்போது இந்தப் படத்தின் ... |
| Posted: சுந்தர்.சி இயக்கிய அரண்மனை ஹிட்டானதைத் தொடர்ந்து தற்போது அரண்மனை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதனை அவ்னி சினிமேக்ஸ் சார்பில் குஷ்பு தயாரிக்கிறார். சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி, பூனம் பாஜ்வா, கோவை சரளா, நரேன் நடிக்கிறார்கள். ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ... |
| சல்மானால் அறிமுகம் செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும் - அதியா ஷெட்டி! Posted: |
| அக்டோபர் 18ம் தேதி நடிகர் சங்க தேர்தல் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல், அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையிலான அணியும் களம் காண்கின்றன. இரு அணியினரும் போட்டி போட்டுக்கொண்டு நலிந்த கலைஞர்கள், நாடக ... |
| 2016 பிப்.,5-ல் ரிலீஸாகும் ராக்கி ஹேண்ட்சம்! Posted: ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் படம் ராக்கி ஹேண்ட்சம். இப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என செய்தி வெளியிட்டிருந்தோம். அதன்படி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராக்கி ஹேண்ட்சம் படம், 2016, பிப்ரவரி 5ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. கோவா, மும்பை, புனே, போன்ற நகரங்களில் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு ... |
| அக்ஷ்ய்க்கு பிரபுதேவா தரும் பிறந்தநாள் பரிசு! Posted: பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஹீரோ அக்ஷ்ய் குமார், வருகிற செப்டம்பர் 9ம் தேதி, தனது 47 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் தற்போது பிரபுதேவா இயக்கத்தில், ''சிங் இஸ் பிலிங்'' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தமாதம் ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில், அக்ஷ்ய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் விதமாக ... |
| தில்வாலேக்கு பிறகு சிங்கம்-3 அல்லது கோல்மால்-4 Posted: பாலிவுட்டில் பல வெற்றி படங்களை தந்தவர்கள் நடிகர் அஜய் தேவ்கனும், இயக்குநர் ரோகித் ஷெட்டியும். இவர்களது கூட்டணியில் வெளியான கோல்மால், சிங்கம்... படங்கள் இதற்கு உதாரணமாக சொல்லலாம். தற்போது ரோகித் ஷெட்டி, தில்வாலே படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்திற்கு பிறகு ரோகித், கோல்மால்-4 அல்லது சிங்கம்-3 படங்களை இயக்குவார் என தெரிகிறது. ... |
| தமிழில் திரைக்கு வரும் ராம் சரண் படங்கள் Posted: டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரணின் திரை உலக வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை கொடுத்த படம் இயக்குநர் ராஜமௌலி இயக்கிய மகதீரா. இப்படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் வெளிவந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அது முதல் ராம் சரணுக்கு கோலிவுட்டிலும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். இதனால் அவரது வெற்றி ... |
| யுவராஜ் சிங்குடன் காதல் வயப்பட்ட கசல்.?! Posted: சல்மான் கானின், பாடிகார்ட் படத்தில் சிறிய ரோலில் தோன்றியவர் நடிகை கசல் கீச். பின்னர் பிக்பாஸ் 7 நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலமானார். இவர் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்குடன் காதல் வயப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இருவரும் காதலிப்பதாகவும், வெளிஇடங்களில் இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் கூறப்படுகிறது. ... |
| மோகன்லால் ரசிகர்களின் கண்டனத்துக்கு ஆளான ஜாய் மேத்யூ..! Posted: சிலருக்கு மட்டும் சனி எப்போதும் அவர்களின் சட்டை பாக்கெட்டிலேயே இருக்கும் போல.. மலையாள இயக்குனரும் குணசித்திர நடிகருமான ஜாய் மேத்யூ தற்போது பண்ணிய வேலையையும் அதற்கு அவருக்கு கிடைத்துவரும் மண்டகப்படியையும் பார்க்கும்போது அது உண்மைதானோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. சிலர் தன்னைத்தானே தாழ்த்தி பேசிக்கொள்வதை பெருமையாக ... |
| தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளிவரும் கஞ்சே Posted: இரண்டாம் உலக போரின் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு டோலிவுட்டில் வெளிவரவுள்ள கஞ்சே படத்தில் நடிகர் வருண் தேஜ் நாயகனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை பிரக்யா ஜெஸ்வால் இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பர்ஸ்ட் பிரேம்ஸ் என்டர்டையின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுள்ள இப்படத்தை இயக்குநர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-08. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |