Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இனி தான் எக்சைட்மெண்டே!!!: சோஹா அலி கான்

Posted:

பாலிவுட் நடிகை சோஹா அலி கான், சக நடிகரான குணால் கெமுவை காதலித்து கரம்பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் புதுமண தமபதிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். சோஹா அலி கான் நடிப்பில் உருவாகியுள்ள 31st October படம், அக்டோபர் 30ம் தேதி வெளியாக உள்ளது. அதேநாளில் தான், கணவர் குணால் கெமு நடித்துள்ள குட்டு கி கன் படமும் வெளியாக உள்ளது. கணவன் மறறும் மனைவி ...

அருள்நிதியின் தேனாண்டாள் பிலிம்ஸ் சென்டிமெண்ட்

Posted:

மு.க.தமிழரசுவின் மகனான அருள்நிதி இதுவரை பல படங்களைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவற்றில் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது டிமான்டி காலனி படம்தான். வித்தியாசமான ஹாரர் படமாக வெளிவந்த 'டிமான்டி காலனி' படத்தின் தரத்தை மட்டுமல்ல, வெற்றியையும் மிகச்சரியாய் கணித்து அப்படத்தை வாங்கி வெளியிட்டது ...

அவசரப்பட்டு மாட்டிக்கொண்ட அருண்பாண்டியன்

Posted:

லிங்கா படத்தின் பிரச்சனையின் தொடர்ச்சியாக, விஷால் நடித்த பாயும் புலி' படத்தின் ரிலீஸ் பிரச்சனைக்குரியதாக மாறியது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த 4-9-2015 முதல் எந்த படமும் ரிலீஸ் ஆகாது என்று அறிவித்தது! மற்ற அமைப்புகள் கேட்டுக் கொண்டதால் அடுத்தநாளே தன் முடிவை கவுன்சில் மாற்றிக்கொண்டது. 4-9-2015 மஅன்று வெளியாக ...

பாலிவுட் கேமராமேனை மலையாளத்துக்கு அழைத்து வந்த 'ட்ராபிக்' இயக்குனர்..!

Posted:

மலையாளத்தில் நான்கு வருடங்களுக்கு முன் 'ட்ராபிக்' என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர்தான் ராஜேஷ் பிள்ளை.. கடந்த ஜனவரியில் இவர் இயக்கத்தில், நிவின்பாலி, அமலாபால் நடிப்பில் வெளியான 'மிலி' திரைப்படம் நல்ல விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஐம்பது நாட்களுக்கு மேல் ஓடியது. இந்தப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் தனது அடுத்த ...

கேன்சருக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியில் கலந்துகொண்ட சாய் பல்லவி..!

Posted:

'பிரேமம்' படம் மூலமாக ஓவர் நைட்டில் பாப்புலரானவர் தான், அதில் மலர் டீச்சராக வந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை சாய் பல்லவி. ஆனால் அடிப்படையில் மருத்துவ படிப்பு படித்த இவர், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை விட, சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையே விரும்புகிறார். குறிப்பாக பொதுமக்களுக்கு எந்தவகையிலாவது உதவக்கூடிய ...

அன்று - 'ஐ நோ' ரகுவரன் ; இன்று - 'திஸ் ஈஸ் பெஸ்ட் மூவி' கவுண்டமணி

Posted:

திரைப்படத்துறையில் தினம் தினம் ஏதாவது ஒரு திரைப்படவிழா நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கதாநாயகனாக நடித்திருக்கும் '49 ஓ' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவைப்போன்ற கலகலப்பான விழாவை யாருமே பார்த்திருக்க முடியாது. லொள்ளுவுக்குப் பேர்போன சத்யராஜ் - கவுண்டமணி கலந்து கொண்ட விழா என்பது மட்டுமல்ல, ...

நடைபாதையில் தூங்கியிருக்கிறேன் - கங்கனா ரணவத்

Posted:

2008ம் ஆண்டு சிறந்த துணை நடிகைகக்கான தேசிய விருதை 'பேஷன்' படத்திற்காகவும், 2014ம் ஆண்டு சிறந்த நடிகைகக்கான தேசிய விருதை 'குயின்' படத்திற்காகவும் பெற்றவர் கங்கனா ரணவத். இன்றைய தேதியில் ஹிந்தித் திரையுலகில் திறமைசாலி நடிகையாகப் போற்றப்படுபவர். வித்தியாசமான படங்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் நடித்து தன்னை ஒரு ...

'தனி ஒருவன்' ரீமேக், மகேஷ் பாபுவுக்கும் ஆசை ?

Posted:

தமிழ்த் திரையுலகில் இதுவரை வெளிவந்துள்ள ஆக்ஷன் படங்களில் ஒரு புதிய பாதையை, திருப்பத்தை ஏற்படுத்தியுள்ள படமாக 'தனி ஒருவன்' படம் அமைந்தது. வழக்கமான தனிப்பட்ட காரணங்களுக்காக ஒரு நாயகன் வில்லனுடன் மோதும் வழக்கமான மசாலாத்தனமில்லாத இப்படம் பலரையும் கவர்ந்துள்ளது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் படம் இரண்டாவது வாரத்தையும் கடந்து ...

இந்த ஆண்டு 4 நகைச்சுவை ஹீரோக்களின் படங்கள்...!

Posted:

தமிழ்த் திரையுலகில் எந்த ஆண்டிலும் இல்லாது, இந்த ஒரே ஆண்டில் மட்டும் 4 நகைச்சுவை ஹீரோக்களின் படங்கள் இந்த ஆண்டு வெளிவந்த படங்களின் பட்டியலில் இடம் பெற உள்ளது.

இந்த ஆண்டு ஜுன் மாதம் 12ம் தேதி நகைச்சுவை நடிகராக இருந்து நாயகனாக உயர்ந்த சந்தானம் நாயகனாக நடித்த இனிமே இப்படித்தான் படம் வெளியானது. சந்தானம் நாயகனாக நடித்த முதல் ...

ஆட்டம் காண்கிறதா ஹன்சிகா மார்க்கெட்?

Posted:

விஜய்யுடன் ஏற்கனவே வேலாயுதம் படத்தில் இணைந்து நடித்த ஹன்சிகா, தற்போது புலி படத்திலும் விஜய்க்கு ஜோடியாகி இருக்கிறார்.
புலி படத்தில் விஜய் உடன் நடித்த ஹன்சிகா ஏற்கனவே சூர்யா உடன் சிங்கம்-2 படத்தில் நடித்தார். விஜய், சூர்யாவை அடுத்து அஜித், விக்ரம் என மற்ற முன்னணி ஹீரோக்கள் உடன் ரவுண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். ...

காவ்யா மாதவனுக்கு கதை எழுதுகிறார் ஜீத்து ஜோசப்..!

Posted:

திலீப்பை வைத்து தனது கனவுப்படமான லைப் ஆப் ஜோஸுட்டியை இயக்கி முடித்து, வரும் விநாயகர் சதுர்த்தி ரிலீஸாக செப்-18ல் வெளியிட தயார் நிலையில் இருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.. இதன்பிறகு அவர் மோகன்லால் படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.. அதை ஜீத்து ஜோசப்பும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னதாக இரண்டு படங்களை அவர் ...

65 வயதில் அடியெடுத்து வைக்கிறார் மெகாஸ்டார் மம்முட்டி..!

Posted:

மலையாள சினிமாவின் மார்க்கண்டேயன் என அழைப்பதற்கு தகுதியான, மலையாளிகள் அனைவராலும் மம்முக்கா என செல்லமாக அழைக்கப்படுகின்ற மெகாஸ்டார் மம்முட்டி இன்று தனது 65வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். 1970களின் ஆரம்பத்திலேயே சினிமாவில் அடியெடுத்து வைத்த மம்முட்டி, மலையாள சினிமாவின் பிதாமகன் என்று சொல்லப்படும் இயக்குனர் எம்.டி.வாசுதேவ ...

மீண்டும் வில்லனாக நடிக்கிறார் கார்த்திக்!

Posted:

தமிழ் சினிமாவின் நவரச நாயகனாக திகழ்ந்தவர் நடிகர் கார்த்திக். காதல், ஆக்ஷ்ன், காமெடி, சென்ட்டிமென்ட் என கலந்து கட்டி பல வெற்றி படங்களை கொடுத்த கார்த்திக், அரசியல் பிரவேசம் உள்ளிட்டவைகளால் சினிமாவில் கவனம் செலுத்த முடியாமல் போனது. தற்போது அவரது மகன் கெளதம் கார்த்திக் சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார். இருந்தாலும் கார்த்திக் ...

ஜியா கான் என் இறப்பிலும் வாழ்பவர் : சூரஜ் பஞ்சோலி

Posted:

பாலிவுட் திரையுலகில், ஹீரோ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார் சூரஜ் பஞ்சோலி. முதல்படமே, சல்மான் கானின் தயாரிப்பில் உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம், இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது. சூரஜ் பஞ்சோலியின் துவக்கமே, வெற்றிகரமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். ஹீரோ படப்பிடிப்பினிடையே, தனக்கு ...

நடிகைகள், டாக்டர், என்ஜீனியரை திருமணம் செய்து கொள்ளக்கூடாது: பூர்ணா சொல்கிறார்

Posted:

விஜய்யால் சின்ன அசின் என்று வர்ணிக்கப்பட்ட பூர்ணா தமிழில் ஒரு சில படங்களிலேயே நடித்துள்ளார். சில படங்களில் ஒரு பாட்டுக்கு ஆடினார். தற்போது மிஷ்கின் நடிக்கும் சவரக்கத்தி படத்தில் இரண்டு குழந்தைக்கு தாயாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

தமிழில் வாய்ப்புகள் குறைவாக இருந்தாலும் மலையாளத்திலும், தெலுங்கிலும் ...

சரண்யா மோகன் திருமணம்: எளிமையாக நடந்தது

Posted:

யாரடி நீ மோகினி படத்தில் துறுதுறு பெண்ணாக அறிமுகமானவர் சரண்யா மோகன். அதன் பிறகு வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம் உள்பட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். வேலாயுதம், ஆறுமுகம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோக்களின் தங்கையாக நடித்தார். இவருக்கும் திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணாவிற்கும் திருமணம் செய்ய ...

ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் பெயர் மாற்றம்?

Posted:

தெலுங்கு திரைஉலகின் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். மா நானாகி பிரேமதோ என இப்படம் பெயரிடப்படவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத் தற்போது அபிராம் என்ற தலைப்பை பதிவு செய்துள்ளார். ஜூனியர் என்.டி.ஆரின் மகனின் ...

தயாராகிறது தெலுங்கு டைட்டானிக்

Posted:

பாகுபாலிக்கு பிறகு உலக சினிமாவின் கவனம் தெலுங்கு சினிமா பக்கம் திரும்பியிருக்கிறது. பாகுபலியின் பட்ஜெட்டும், அது கொடுத்த வசூலும், உலக தரத்திற்கு நம்மாலும் சினிமா தர முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. அந்த நம்பிக்கையில் அடுத்து உலக புகழ்பெற்ற டைட்டானிக் படம்போன்ற ஒரு படத்தை தெலுங்கில் எடுக்க இருக்கிறார்கள். இதில் ...

லோபர் படத்தின் புரமோஷனை துவக்கிய பூரி ஜெகன்நாத்

Posted:

நடிகை சார்மி நடிப்பில் வெளிவந்த ஜோதிலக்ஷ்மி படத்தின் வெற்றிக்கு பின்னர் பூரி ஜெகன்நாத் லோபர் படத்தை இயக்கி வருகின்றார். டோலிவுட்டின் இளம் நடிகர் வருண் தேஜ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திஷா நடிக்கின்றார். நடிகை ரேவதி, நடிகர் பிரம்மானந்தம் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் ...

மாற்று திறனாளிகளுக்கு சிரஞ்சீவி உதவி

Posted:

டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகரும் அரசியல் பிரபலமுமான சிரஞ்சீவி திரை உலகில் முன்னணி நடிகராக திகழ்கின்றார். திரையில் மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் சிரஞ்சீவி தனது கட்சி மற்றும் அறக்கட்டளை வழியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றார். ஆந்திராவில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™