Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


அஜித் சமைக்கும் மீன்கறி; ஆசைப்படும் ஸ்ருதி

Posted:

நடிகர் கமல் ஹாசனின் வாரிசு; இசை, பாட்டு, நடனம், நடிப்பு என, தனக்கே உரிய ஸ்டைலில், ரசிகர்களை துாங்கவிடாமல் துரத்துபவர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களில் நடிப்பதால், 'பிசி'யாக இருக்கும், நடிகை ஸ்ருதியின், 'ஸ்வீட்' பேட்டி:

* உங்க சினிமா, 'கேரியர்' எப்படி இருக்கு?
ரொம்ப உற்சாகமான நேரம் எனக்கு. விஜய் சாருடன், 'புலி' ...

எவ்வித தயக்கமுமில்லை : சன்னி லியோன்

Posted:

முன்னணி நடிகர்களின் மனைவி கேரக்டர்களில் நடிக்க தனக்கு எவ்வித தயக்கமுமில்லை என்று பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் கூறியுள்ளார். இதுதொடர்பாக, சன்னி லியோன் கூறியதாவது, முன்னணி நடிகர்கள், தங்கள் படங்களில் என்னை நடிக்க வைக்க தயங்கிய காலம் தற்போது மெல்ல மெல்ல மாறி வருவதாகவும், தற்போது அவர்களிடமிருந்து அழைப்பு வந்து ...

விஜய் 59 படத்திற்கு பெயர் இதுதானாம்....

Posted:

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய், சமந்தா நடித்துவரும் படத்திற்கு, ரஜினிகாந்த் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற மூன்றுமுகம் பெயர் வைக்கப்பட இருப்பதாக தகவல், கோலிவுட்டில் வைரலாக பரவி வருகிறது.

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள புலி படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. புலி படத்தின் ...

தீபாவளி திரைப்படங்கள் - ஒரு பார்வை

Posted:

தீபாவளி என்றாலே திரையுலகினருக்கு எப்போதும் ஒரு கொண்டாட்டம்தான். அந்த சமயங்களில் மழை வந்தால் கூட அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் படத்தை வெளியிடுவார்கள். பொங்கல் தினத்தன்று நான்கைந்து நாட்கள் விடுமுறை வந்தால் கூட தீபாவளிக்கு பட்டாசு, இனிப்புகள், புத்தாடை இவற்றோடு புதுப் படத்தைப் பார்ப்பது நமது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான ...

'ALIIFF' திரைப்பட விழா - மலையாள சினிமாவின் தூதராக மோகன்லால்..!

Posted:

வருடத்திற்கு குறைந்தது இரண்டு, மூன்று திரைப்பட விழாக்களாவது கேரளாவில் நடைபெறுவது வழக்கமாகிவிட்டது. அந்த வரிசையில் இந்த வருடம் முதன்முறையாக 'ஆல் லைட்ஸ் இண்டியா இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவல்' (ALIIFF) திரைப்பட விழா கொச்சியில் வரும் நவ-16 முதல் நவ-21 வரை நடைபெற உள்ளது.. இந்த விழாவில் இந்திய மாநிலங்களில் பல மொழிகளில் தயாராகியுள்ள ...

நான்ஸ்டாப்பாக வெளியாகும் மம்முட்டி படங்கள்..!

Posted:

இந்த வருடத்தில் இன்றைய தேதி வரை மம்முட்டி நடித்த நான்கு படங்கள் ரிலீசாகிவிட்டன.. இதில் ஜனவரியில் வெளியான பயர்மேனும் ஏப்ரலில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படமும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியை சம்பாதித்தாலும் அதிரடி ஹிட் என்கிற வெற்றியை மம்முட்டி ருசித்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது.. இந்த வருடத்தில் மம்முட்டியின் மேற்கூறிய முதல் ...

நான்ஸ்டாப்பாக வெளியாகும் மம்முட்டி படங்கள்..!

Posted:

இந்த வருடத்தில் இன்றைய தேதி வரை மம்முட்டி நடித்த நான்கு படங்கள் ரிலீசாகிவிட்டன.. இதில் ஜனவரியில் வெளியான பயர்மேனும் ஏப்ரலில் வெளியான பாஸ்கர் தி ராஸ்கல் படமும் ஓரளவு டீசன்ட்டான வெற்றியை சம்பாதித்தாலும் அதிரடி ஹிட் என்கிற வெற்றியை மம்முட்டி ருசித்து வருடக்கணக்கில் ஆகிவிட்டது.. இந்த வருடத்தில் மம்முட்டியின் மேற்கூறிய முதல் ...

ப்ரூஸ் லீ - திரையிடும் தேதி அறிவிப்பு

Posted:

டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங்குடன் இணைந்து நடித்துள்ள ப்ரூஸ் லீ படத்தை இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கி வருகின்றார். இப்படத்தில் ராம் சரண் ஸ்டண்ட் கலைஞராக அதிரடி ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளதால் இப்படத்திற்கு ப்ரூஸ் லீ என பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளிவந்து வரவேற்பு ...

யூரோப் செல்லும் பெங்கால் டைகர் படக்குழு

Posted:

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளிவந்த கிக் 2 படம் தோல்வியைத் தழுவியதால் ரவி தேஜா தனது அடுத்த படத்தில் மிகுந்த கவனத்துடன் நடித்து வருகின்றார். ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ராதா மோகன் தயாரிக்கும் பெங்கால் டைகர் படத்தை இயக்குநர் சம்பத் இயக்குகின்றார். இப்படத்தில் நாயகனாக நடிக்கும் ...

முனைவர் படிப்பு படிக்கிறார் வித்யா

Posted:

அவள் பெயர் தமிழரசி, சைவம், விருந்தாளி, அதிபர் உள்பட பல படங்களில் நடித்தவர் வித்யா. தற்போது பசங்க 2, அரசுரகுலம், அச்சமின்றி, தலகால் புரியல படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தி இயக்குனர் ராகுல் ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இப்படி நடிப்பில் தீவிரமாக இருந்தாலும் படிப்பிலும் தீவிர கவனம் செலுத்தி ...

இடைவெளி ஏன்? மீனு கார்த்திகா விளக்கம்

Posted:

தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் மீனு கார்த்திகா. சில படங்களில் நடித்துவிட்டு போதிய வாய்ப்பு இல்லாமல் சின்னத்திரை பக்கம் ஒதுங்கினார். தமிழில் முத்தாரம் தொடரில் நடித்தவர் அதன் பிறகு, தாய்மொழியான மலையாள சேனலுக்கு சென்று விட்டார். அங்கு சங்கமம் தொடரில் நடித்தார். அந்த சீரியல் முடிந்த பிறகு மீனுவை காணவில்லை. திருமணம் ...

கோலிவுட்டுக்கு ஹாலிவுட் கேமராக்கள் அறிமுகம்

Posted:

சென்னையில் உள்ள பிரபலமான கேமரா நிறுவனமான ஸ்டீரியோ விஷன் ஹாலிவுட்டில் பயன்பாட்டில் உள்ள மூன்று முக்கிய நவீன கேமராக்களை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் ஒன்று ரோபோட்டிக் ஆர்ம் என்ற கேமரா. இந்த ஸ்டீரியோ விஷன் கேமரா புகழ்பெற்ற ஹாலிவுட் படங்களான பேர்ல் ஹார்பர், பெர்பெக்ட் ஸ்ராம் படங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்கர் ...

தமிழில் டப் ஆகிறது எவரெஸ்ட்

Posted:

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் படம் எவரெஸ்ட். வருகிற 18ந் தேதி வெளிவருகிறது. 1996ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச்சென்ற ஒரு குழுவினர் பனி மலை சரிவில் சிக்கி இறந்து போனார்கள். அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள நடத்திய போராட்டத்தை அடிப்படையாக வைத்து பிரமாண்டமாக தயாராகி உள்ளது எவரெஸ்ட்.
யுனிவர்செல் ...

இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறார் கத்தி தயாரிப்பாளர்

Posted:

கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், ஞானம் அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் பல சமூக பணிகளை செய்து வருகிறார். குறிப்பாக இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களுக்கு பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வருகிறார்.
அந்த வரிசையில் இலங்கை பூந்தோட்ட அகதி முகாமில் வசித்து வரும் 150 ...

என்னுடன் நடிக்க மறுத்த ஹீரோயின்களை பழிவாங்குவேன்: பிரேம்ஜி ஆவேசம்

Posted:

பிரேம்ஜி அமரன் சோலோ ஹீரோவாக நடித்துள்ள படம் மாங்கா. பி.சி.கே.சக்திவேல் தயாரித்திருக்கிறார், ஆர்.எஸ்.ராஜா இயக்கி உள்ளார். அவருக்கு ஜோடியாக அத்வைதா, லீலா என்ற இரண்டு ஹீரோயின்கள் நடித்திருக்கிறார்கள். அவரே இசை அமைத்துள்ளார். ஆர்.எஸ்.செல்வா ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் வருகிற 11ம் தேதி வெளிவருகிறது.
இதையொட்டி பிரேம்ஜி கூறியதாவது: ...

நானியை வாழ்த்திய ராஜமௌலி

Posted:

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி மற்றும் நடிகர் நானி கூட்டணியில் வெளிவந்த நான் ஈ திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அது முதல் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர். தற்போது நானி நடிப்பில் வெளிவந்துள்ள பலே பலே மகாதேவோ திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நகைச்சுவையுடன் குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ...

புலி தள்ளிப்போனது ஏன்?

Posted:

ஆரம்பித்த வேகத்திற்கும் படப்பிடிப்பு, தொழில்நுட்ப வேலைகள் நடந்த வேகத்திற்கும் புலி யை செப்டம்பரிலேயே வெளியிட்டு இருக்க முடியும். ஆனால் அவசரம் காட்டாமல் ஓடுமீன் ஒட உறுமீன் வருமளவும் வாடி இருக்கிற கொக்கைப் போல புலி நிதானம் காட்டி நிற்கிறது. தனக்கான வசூல் நேரத்துக்காக அவசரப்படாமல் இருக்கிறது. பாகுபலியின் பரபரப்பு இப்போதுதான் ...

திரிசங்கு சொர்க்கத்தில் மோகன்ராஜா!

Posted:

இதுவரை ஜெயம்ராஜாவாக இருந்த மோகன்ராஜா இயக்கியுள்ள படம் தனி ஒருவன் வெற்றிப் படமாகியுள்ளது. இதையொட்டி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ஜெயம்ராஜா. அவர் பேசும் போது.

"இதுநாள் வரை என்னை ரீமேக் ராஜாவாகத்தான் பேசிவந்தார்கள். எப்படிப்பட்ட படம் எடுத்த போதும் ஏதாவது விமர்சனம் வரும். அப்படி எடுத்தாலும் பேசுறீங்க,இப்படி ...

கடுப்பேற்றும் பத்திரிகையாளர்கள்: ஜெயம்ரவி வெளிப்படை!

Posted:

தனிஒருவன் படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. அதில் இயக்குநரும், படத்தில் சம்பந்தப்பட்ட நடிகர்கள் என படக்குழுவினர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் ஜெயம்ரவி பேசும்போது " இப்போதுதான் பத்திரிகைகள் ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் மீது எனக்கு மரியாதை வந்து இருக்கிறது. சத்தியமாகச் சொல்கிறேன்இப்போதுதான் மரியாதை வந்து இருக்கிறது. ...

கத்தி பட விவகாரம்: நடிகர் விஜய்க்கு சம்மன்

Posted:

கத்தி திரைப்பட கதையை திருடியதாக தொடரப்பட்ட வழக்கில், அக்டோபர், 15ம் தேதி, நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் உட்பட, ஏழு பேர், தஞ்சை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராக, நீதிமன்றம், சம்மன் அனுப்பியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவர், 2012ல், தாகபூமி என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார். இதற்காக, பல ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™