Cinema.tamil.com |
- உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் பாடல் குறித்து இயக்குநர் பெருமிதம்
- அஜித் சாதனையை நெருங்கும் விஜய்
- மோகன்லால் வசனத்தின் பெயரால் பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்..!
- மீண்டும் விஜய்யை இயக்கும் பிரபுதேவா!
- நிவேதா தாமஸ் போட்ட கண்டிஷன்!
- ஷாமிலிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித்
- பிகினிக்கு மாறிய இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா!
- ரூ.950 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம்!
- கோவில்களில் படப்பிடிப்புக்கு தடை: சமாளிக்குமா தமிழ் சினிமா
- சன்னி லியோனின் திருமணத்திற்கு நடனமாடும் அனுஷ்கா
- 'பாயும் புலி, சவாலே சமாளி' முதல் நாள் ரிப்போர்ட் என்ன ?
- சல்மானுக்கு ஜோடியாகும் காத்ரீனா
- அரசு வேலைவாய்ப்பு ஊழலை வெளிச்சம் போட்டு காட்டும் ஆகம்
- புலி தெலுங்கு உரிமம் 12 கோடிக்கு விற்பனை
- டிசம்பரில் ஹேட் ஸ்டோரி 3 ரிலீஸ்
- கந்து வட்டி கொடுமைக்கு எதிரான படம்
- குற்றமே தண்டனையில் பார்வை குறைபாடுள்ளவராக நடிக்கிறார் விதார்த்
- தமாஷா டிரைலர் விரைவில் ரிலீஸ்
- மசாலா படத்தில் சினிமா வரலாற்று பாடல்
- ஐ.நா சபை தூதர்களாக ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் நியமனம்
| உனக்கென்ன வேணும் சொல்லு படத்தின் பாடல் குறித்து இயக்குநர் பெருமிதம் Posted: உனக்கென்ன வேணும் சொல்லு டீசரும் சரி, முன்னோட்டமும் சரி வெளி வந்த நாள் முதல் எல்லோரையும் கவர்ந்து வருகிறது.பேய் யுகத்தில் வெளி வரும் பேய் படம் என்பதை தவிர , sentiments கூட நிறைந்து உள்ள இந்தப் படத்தில் காதலும் உண்டு என்பதை உணர்த்த இயக்குனர் ஸ்ரீநாத் ராமலிங்கம், இப்பொழுது இந்தப் படத்தில் வரும் ஒரு பாடலின் ஆதி மூலத்தை ... |
| அஜித் சாதனையை நெருங்கும் விஜய் Posted: 'ஆன்லைன்', அதாவது இணையதளம் என்றாலே அஜித் ரசிகர்கள்தான் என்பதை இத்தனை காலமாக அஜித் ரசிகர்கள் நிரூபித்து வந்தார்கள். ஆனால், 'புலி' படத்தின் மூலம் அந்த சாதனையை முறிடியக்க விஜய்யும், விஜய் ரசிகர்களும் தயாராகிவிட்டார்கள். தமிழ்த் திரைப்படங்களைப் பொறுத்தவரையில் 'யு டியூப்' இணையதளத்தில் டிரைலரை வெளியிடுவதும், அதை எத்தனை ... |
| மோகன்லால் வசனத்தின் பெயரால் பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்..! Posted: சமீபத்தில் கேரளாவில் கோழிக்கோடு நகரை பசியில்லா நகரமாககும் முயற்சியாக ஆபரேஷன் சுலைமானி என்கிற திட்டத்தை ஆரம்பிக்கப்போவதாக முடிவு செய்தார்கள்.. கலெக்டர் தான் இந்த திட்டத்தை அறிவித்தார். அதாவது துல்கர் சல்மான் நடித்த உஸ்தாத் ஹோட்டல்' படத்தில் அவரது தாத்தாவான திலகன், பசியில் வாடும் ஏழைகளுக்கு இலவசமாக உணவு வழங்குவதின் அருமையை ... |
| மீண்டும் விஜய்யை இயக்கும் பிரபுதேவா! Posted: நடன மாஸ்டராக இருந்து கதாநாயகனான பிரபுதேவா, பின், இயக்குனரானார். தமிழ் மற்றும் தெலுங்கு மட்டுமின்றி, இந்தி சினிமாவிலும் குறிப்பிடத்தக்க இயக்குனர்களில் ஒருவராகி விட்டார். இந்நிலையில், கடைசியாக, அவர் இந்தியில் இயக்கிய, ஆக் ஷன் ஜாக்சன் என்ற படம், தோல்வியடைந்ததால், தற்போது அவர், 'பிரபுதேவா ஸ்டுடியோஸ்' என்ற பட நிறுவனத்தை துவங்கி, ... |
| Posted: பாபநாசம் படத்தில், கமலின் மூத்த மகளாக நடித்த நிவேதா தாமஸ், அதன்பின், சில படங்களில் நடிக்கயிருக்கிறார். ஆனால், கதையை ஒ.கே., செய்து, முன்பணம் வாங்கும் நேரத்தில், 'எனக்கு படிப்பு தான் முக்கியம்; நடிப்பு இரண்டாம் பட்சம் தான். அதனால், கல்லூரி இல்லாத நாட்களில் மட்டும் தான் நடிக்க வருவேன்...' என்று கண்டிஷன் போட்டார். விளைவு, அவரை ... |
| ஷாமிலிக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அஜித் Posted: அஜித்குமாரின் மச்சினிச்சி ஷாம்லியின் திரைத்துறை மறுபிரவேசத்திற்கு, அஜித் ஆதரவு தெரிவித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்திலான அஞ்சலி படத்தின் குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் ஷாமிலி. இரண்டரை வயதிலேயே தனது தத்ரூப நடிப்பின் மூலம், இன்றளவும் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதற்கு பிறகு, 10க்கும் ... |
| பிகினிக்கு மாறிய இஞ்சி இடுப்பழகி அனுஷ்கா! Posted: பில்லா படத்தின் தெலுங்கு ரீமேக்கில், பிகினி உடையணிந்து நடித்த அனுஷ்கா, அதன்பின், எந்த படத்திலும் அப்படி நடிக்கவில்லை. ஆனால், தற்போது ஆர்யாவுடன் இணைந்து நடித்து வரும், இஞ்சி இடுப்பழகி படத்தில், மீண்டும் பிகினி உடையணிந்து நடிக்கிறார். இப்படத்தில், தன் உடல் எடையை, 20 கிலோ அதிகப்படுத்தி, சின்ன வீடு கல்பனா கெட்டப்பில் நடிப்பவர், ... |
| ரூ.950 கோடி பட்ஜெட்டில் ராஜமவுலி படம்! Posted: பாகுபலி படத்தை, 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கிய ராஜமவுலி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். அதை முடித்ததும், தன் கனவு படமான, மகாபாரதத்தை இயக்க உள்ளார். ஆனால், இப்படத்தை, பாகுபலி படத்தை விட, ஹாலிவுட் படங்களுக்கு, சவால் விடும் வகையில் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்க போவதாக கூறுகிறார். அவ்வகையில், அப்படம், 950 கோடி ரூபாய் ... |
| கோவில்களில் படப்பிடிப்புக்கு தடை: சமாளிக்குமா தமிழ் சினிமா Posted: தமிழ் சினிமாவும் கோவிலும் பிரிக்க முடியாத ஒன்று ஒரு காலத்தில் செண்டிமெண்டாக கோவில் மணி ஓசை, கோவில் கோபுர காட்சியுடன்தான் படம் தொடங்கும், அல்லது கோவிலில் பூஜை செய்வது போன்ற காட்சியுடன் தொடங்கும். அதன் பிறகு காதலன் காதலியை முதன் முதலாக சந்திக்கும் இடமும், காதலை சொல்லும் இடமும் கோவிலாக மாறியது. "கோவிலுக்குள்ள காதலைச் சொன்னால் ... |
| சன்னி லியோனின் திருமணத்திற்கு நடனமாடும் அனுஷ்கா Posted: கரன் ஜோஹரின் ஏ தில் ஹைய் முஷ்கில் படத்தின் சூட்டிங், கல்யாண நிகழ்ச்சியில் மாஸ் டான்ஸ் காட்சியிலிருந்து துவங்குவதாக சிலநாட்களுக்கு முன்பே அறிவித்திருந்தோம். அது, வேறு யாருடைய கல்யாணமும் அல்ல. சன்னி லியோனின் திருமணம் தான். சன்னி லியோனின் திருமண நிகழ்ச்சியில், ரன்பீர் கபூரும், அனுஷ்கா சர்மாவும் குதூகல நடனமாடுகின்றனர். இந்த ... |
| 'பாயும் புலி, சவாலே சமாளி' முதல் நாள் ரிப்போர்ட் என்ன ? Posted: 'பாண்டிய நாடு', படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் இயக்குனர் சுசீந்திரன், விஷால் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'பாயும் புலி'. கடைசி கட்டத்தில் இந்தப் படம் செங்கல்பட்டு ஏரியாவில் வெளியாகுமா ஆகாதா என்ற பரபரப்புடனே நேற்று படம் வெளியானது. படம் பற்றி இருவேறு விதமான கருத்துகள் தற்போது வெளிவந்துள்ளன. ஒரு சிலர் படம் ... |
| சல்மானுக்கு ஜோடியாகும் காத்ரீனா Posted: தலைப்பை பார்த்தவுடன், காத்ரீனா கைப்பிற்கும், ரன்பீர் கபூருடனான காதல் கசந்துவிட்டதா என்று நினைத்து விட வேண்டாம்....அதுல் அக்னிஹோத்ரி இயக்கத்தில், சல்மான் கான் நடிக்க உள்ளதாக சமீபத்தில் வந்துள்ள செய்தியை, சல்மான் கான் உறுதி செய்துள்ளார். இந்த படத்தில், சல்மானிற்கு ஜோடியாக, காத்ரீனா கைப் நடிக்க உள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு ... |
| அரசு வேலைவாய்ப்பு ஊழலை வெளிச்சம் போட்டு காட்டும் ஆகம் Posted: சுண்டாட்டம், பொங்கி எழு மனோகரா போன்ற படங்களில் நடித்த இர்பான் அடுத்து நடித்து வரும் படம் ஆகம். தீக்ஷிதா ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் தவிர ஜெயபிரகாஷ், ரியாஸ்கான், ஜெயஸ்ரீ, கனடாவைச் சேர்ந்த அலியோனா நடிக்கிறார்கள். வி.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் என்ற புதுமுகம் இயக்குகிறார். இவர் கார்பரேட் நிறுவனங்களில் மனிதவள மேம்பாட்டு அதிகாரியாக ... |
| புலி தெலுங்கு உரிமம் 12 கோடிக்கு விற்பனை Posted: விஜய், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, சுதீப் நடித்துள்ள புலி வருகிற அக்டோபர் 1ந் தேதி வெளிவருகிறது. சிம்பு தேவன் இயக்க, நட்டி என்கிற நட்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஷிபு தமீன்ஸ், பி.டி.செல்வகுமார் தயாரித்துள்ளனர். படம் வெளிவருதற்கு முன்பே அனைத்து ஏரியாக்களும் விற்பனையாகிவிட்டது. இதன் தெலுங்கு உரிமம் 12 ... |
| டிசம்பரில் ஹேட் ஸ்டோரி 3 ரிலீஸ் Posted: ஹேட் ஸ்டோரி 3 படம், வரும் டிசம்பர் 04ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹேட் ஸ்டோரி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகங்களும் வெற்றி பெற்றன. இதனைத்தொடர்ந்து, பூஷன் குமாரின் தயாரிப்பில், விஷால் பாண்டியா இயக்கத்தில் ஹேட் ஸ்டோரி 3 படம் உருவாகியுள்ளது. கரன் குரோவர், டெய்ஸி ஷா, ஜெரைன் கான், ஷெர்மான் ஜோஷி ... |
| கந்து வட்டி கொடுமைக்கு எதிரான படம் Posted: "வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்'' என்கிற தலைப்பு கலோக்கியலாக இருந்தாலும் படம் சீரியசான மேட்டரை பேசுகிறது. அது கந்து வட்டி கொடுமை. கந்து வட்டி ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி புரட்டி போட்டு எங்கே கொண்டு போய் நிறுத்துகிறது என்பதை யதார்த்தமாக சொல்கிறோம்" என்கிறார் இயக்குனர் அபிநந்திரன். ராஜீவ் மேனனிடம் சினிமா கற்று ... |
| குற்றமே தண்டனையில் பார்வை குறைபாடுள்ளவராக நடிக்கிறார் விதார்த் Posted: காக்கா முட்டை மணிகண்டன் இயக்கி உள்ள அடுத்த படம் குற்றமே தண்டனை. இதில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா நடித்துள்ளனர். இதில் விதார்த்த கண்பார்வை குறைபாடு உள்ளவராக நடித்துள்ளார். வங்கிக்கு வரவேண்டிய பாக்கியை வசூல் செய்து தரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார் விதார்த், அவருக்கு பார்வை மங்கலாகத் தெரியும், அதை ... |
| Posted: ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள தமாஷா படத்தின் டிரைலர், செப்டம்பர் 22ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதையடுத்து, மிகுந்த சிரத்தையெடுத்து நடித்தும், படமாக்கப்பட்ட சில காட்சிகளில் திருப்தி ஏற்படாததால், ரீஷீட் செய்யப்பட்டும், ... |
| மசாலா படத்தில் சினிமா வரலாற்று பாடல் Posted: மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லட்சுமி தேவி நடிக்கும் படம் மசாலா படம். லக்ஷ்மண் குமார் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். கார்த்திக் ஆச்சார்யா இசை அமைக்கிறார். விஜய ராகவேந்திராவுடன் இணைந்து லக்ஷ்மண் குமாரே தயாரிக்கிறார். சினிமாவில் சாதிக்க போராடும் இரண்டு இளைஞர்களின் கதை. தற்போது இந்தப் படத்தின் சிங்கிள் டிராக் ... |
| ஐ.நா சபை தூதர்களாக ஏ.ஆர்.ரகுமான், அக்ஷய்குமார், ஹிருத்திக் ரோஷன் நியமனம் Posted: ஐக்கிய நாடுகள் சபை வறுமை ஒழிப்பு, உணவு பாதுகாப்பு, சுற்றுச்சுசூழல், எரிசக்தி பாதுகாப்பு, பாலின பாகுபாடு, அனைவருக்கும் சம வாய்ப்பு உள்ளிட்ட 17 அம்சங்களை கொண்ட லட்சிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச அளவில் பிரபலமானவர்களை நியமித்து வருகிறது. அந்த வரிசையில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-05 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |