Cinema.tamil.com |
- கொலை மிரட்டல் விடுத்ததாக வடிவேலு மீது புகார்
- ஹேரா பெரி-3யில் ஸ்ருதிஹாசன்-நேகா சர்மா!
- அக்.,1ம் தேதி பிரேம் ரத்தன் தன் பயோ டிரைலர் ரிலீஸ்
- போட்டியைத் தவிர்க்க முயலும் அனுஷ்கா
- தம்பிக்கு கிட்டாதது அண்ணனுக்கு கிட்டியது!
- பாகுபலி பாணியில் 3 மொழிகளில் புலி தலைப்பு
- டங்கலில் நடிக்காதது ஏன்.? மல்லிகா ஷெராவத்!
- இயக்குநர் மீது வழக்கு தொடர சன்னி லியோன் முடிவு!
- அடுத்தாண்டு துவங்குகிறது சஞ்சய் தத் வாழ்க்கை படம்!
- ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க விரும்பிய காதல் கதை
- தவறான முடிவை எடுத்தாரா ஜீத்து ஜோசப்..?
- ரசிகையுடன் செல்பி - சிக்கலில் மாட்டிய சல்மான்கான்..!
- பிருத்விராஜ் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் ரசிகர்கள் கலாட்டா..!
- ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்தார் விஜய்
- இயக்குநரை மணந்தார் நடிகை விஜயலட்சுமி!
- அனன்யா நடித்த த்ரில்லர் படம் நான்கு மொழிகளில் ரீமேக்..!
- விளம்பர படங்களில் பிசியான நடிகர் நடிகைகள்
- நஸ்ரியா சாயலில் ஹீரோயினை தேடிக் கண்டுபிடித்த இயக்குனர்
- ஒரு வெற்றிக்காக 10 வருடம் காத்திருந்தேன்: ஆரி உருக்கம்
- எனக்கு நன்மை செய்த கிருமி: கதிர் பெருமிதம்
| கொலை மிரட்டல் விடுத்ததாக வடிவேலு மீது புகார் Posted: சென்னை: காமெடி நடிகர் வடிவேலு மீது, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கொலை மிரட்டல் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. 'காதலன், இம்சை அரசன் 23ம் புலிகேசி' உட்பட, பல படங்களில் நடித்தவர் வடிவேலு. கடந்த சட்டசபை தேர்தலுக்கு பின், சில ஆண்டுகள், படத்தில் நடிக்காமல் இருந்தார். பின், யுவராஜ் இயக்கத்தில், நடிகை சதாவுடன், 'எலி' என்ற படத்தில் ... |
| ஹேரா பெரி-3யில் ஸ்ருதிஹாசன்-நேகா சர்மா! Posted: கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஹேரா பெரி-3 படம் பற்றிய அறிவிப்புகள் வெளியானது. அத்துடன் இப்படத்தில் அபிஷேக் பச்சன், ஜான் ஆபிரஹாம், சுனில் ஷெட்டி மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடிப்பதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின்கள் யார் என்பதை இயக்குநர் நீரஜ் வரோ அறிவித்துள்ளார். படத்தின் ... |
| அக்.,1ம் தேதி பிரேம் ரத்தன் தன் பயோ டிரைலர் ரிலீஸ் Posted: பஜ்ரங்கி பைஜான் படத்திற்கு பிறகு சல்மான் கான் நடித்து வரும் படம் பிரேம் ரத்தன் தன் பயோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. ஒரு விழாவாக நடைபெற இருக்கும் இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் சல்மான், சோனம் கபூர், அனுபம் ... |
| போட்டியைத் தவிர்க்க முயலும் அனுஷ்கா Posted: 'பாகுபலி' படத்தின் மாபெரும் வெற்றி, வசூலுக்குப் பிறகு அனுஷ்கா நடித்துள்ள இரண்டு படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. நீண்ட நாட்களாக விரைவில் வெளிவருவதாகச் சொல்லப்பட்டு வந்த 'ருத்ரமாதேவி' தெலுங்கில் அக்டோபர் 9ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை இன்னும் அறிவிக்காமலே ... |
| தம்பிக்கு கிட்டாதது அண்ணனுக்கு கிட்டியது! Posted: மலையாள சினிமாவில் ஹிட் பிரதர்ஸ் ஆக வலம் வருபவர்கள் பிருத்விராஜும் அவரது அண்ணன் இந்திரஜித்தும் தான்... பிருத்விராஜுக்கு முன்னரே இந்திரஜித் சினிமாவில் அறிமுகமானவர் என்றாலும், நடிப்பிலும் தனிப்பட்ட வெறியிலும் பிருத்விராஜின் உயரங்களை அவர் ஒருபோதும் தொட்டதில்லை. ஆனால் முதலுக்கு மோசமில்லாத வகையில் இரண்டாம் நிலை நடிகர்களில் மிக ... |
| பாகுபலி பாணியில் 3 மொழிகளில் புலி தலைப்பு Posted: சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புலி படம் திரைக்கு வர இன்னும் சில நாட்களே உள்ளநிலையில் இயக்குநர் சிம்புதேவன் தலைமையிலான குழு ஒரு பக்கம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்னொரு பக்கம், தயாரிப்பாளர்கள் ஷிபு தமீம், மற்றும் பி.டி.செல்வகுமார் இருவரும் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் பிஸியாக உள்ளனர். தமிழில் சுமார் 600 ... |
| டங்கலில் நடிக்காதது ஏன்.? மல்லிகா ஷெராவத்! Posted: பிகே படத்திற்கு பிறகு அமீர்கான் நடித்து வரும் படம் ''டங்கல்''. மல்யுத்த வீரராக, நான்கு பெண் பிள்ளைகளுக்கு அப்பாவாக, முற்றிலும் வித்தியாசமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார் அமீர்கான். இப்படத்தில் அமீர்கானின் மனைவியாக முதலில் மல்லிகா ஷெராவத் தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்கவில்லை. தான் ஏன் இந்தப்படத்தில் ... |
| இயக்குநர் மீது வழக்கு தொடர சன்னி லியோன் முடிவு! Posted: பாலிவுட்டின் பிரபல இயக்குநர் கன்டி ஷா. இவர், ''மெயின் சன்னி லியோன் ஜக்தி ஹூன்'' என்ற பெயரில் ஒரு படம் இயக்க இருக்கிறார். இப்படம் நடிகை சன்னி லியோனின் வாழ்க்கையை பிரதிபலிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இயக்குனர் கன்டி மீது அதிருப்தியில் இருக்கிறார் சன்னி. அத்துடன் அவர் மீது வழக்கும் தொடர எண்ணியுள்ளார். விரைவில் ... |
| அடுத்தாண்டு துவங்குகிறது சஞ்சய் தத் வாழ்க்கை படம்! Posted: பாலிவுட் நடிகரும், மும்பை குண்டுவெடிப்பு தொடர்பாக ஆயுதம் வைத்திருந்த குற்றத்திற்காக தற்போது சிறைவாசம் அனுபவித்து வருபவருமான சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க இருக்கிறார் பிரபல இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. தற்போது இந்தப்படம் என்ன நிலைமையில் இருக்கிறது என்று இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியிடம் கேட்டபோது அவர் ... |
| ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க விரும்பிய காதல் கதை Posted: உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கதைகளைக் கொண்ட படங்கள் மலையாளத்தில் அடிக்கடி வெளியாகின்றன. அப்படி வெளியான எத்தனையோ உண்மை சம்பவப் படங்கள் மிகப்பெரிய வெற்றியையும் பெற்றுள்ளன. சமீபத்திய உதாரணம்...'எந்நு நின்டெ மொய்தீன்'. பிருத்திவி ராஜ், பார்வதி மேனன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள ... |
| தவறான முடிவை எடுத்தாரா ஜீத்து ஜோசப்..? Posted: இரண்டு மொழிகளிலும் தொடர்ச்சியாக கமர்ஷியல் ஹிட் கொடுத்தவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். அதற்கு முந்தைய அவரது படங்கள் கூட கமர்ஷியல் வகையறாக்கள் தான். ஆனாலும் கமலை வைத்து 'பாபநாசம்' படத்தை எடுத்து முடித்ததும், திலீப்பை வைத்து தனது கனவுப்படமான 'லைப் ஆப் ஜோஸுட்டி'யை எடுக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்தார்.. ஆனால் அவரை ... |
| ரசிகையுடன் செல்பி - சிக்கலில் மாட்டிய சல்மான்கான்..! Posted: அதிக பெண் ரசிகைகளை கொண்டவரான பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு இப்போது ஒரு பெண் ரசிகையினாலேயே சிக்கல் வந்துள்ளது.. பொதுவாக சல்மான்கானை விழா நிகழ்ச்சிகளிலோ அல்லது படப்பிடிப்பு தளங்களிலோ பார்க்கும் ரசிகைகள் அவருடன் இணைந்து செல்பி எடுத்துக்கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். ஆட்டோ கிராப் காலம் தான் மலைஏறிவிட்டதே..! அப்படி ஒரு ... |
| பிருத்விராஜ் படத்துக்கு டிக்கெட் கிடைக்காத ஆத்திரத்தில் ரசிகர்கள் கலாட்டா..! Posted: பிருத்விராஜ் நடித்து கடந்த ஒரு வாரத்துக்கு முன் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்திற்கு ஒரு வாரம் கழிந்தபின்னரும் கூட நேற்றைய தினம் பல இடங்களில் ஹவுஸ்புல் போர்டு தொங்கவிடப்பட்டது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான நிகழ்வு.. நல்ல படம் என மவுத் டாக் மூலமாக செய்தி பரவியதால் ரசிகர்கள், குறிப்பாக இஸ்லாமிய மக்கள் இந்தப்படத்தை பார்க்க ... |
| ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளை தரிசித்தார் விஜய் Posted: இளைய தளபதி விஜய் தனது ஒவ்வொரு படத்தின் ரிலீசுக்கு முன்பும் வேளாங்கன்னி சென்று பிரார்த்தனை செய்து விட்டு வருவது வழக்கம். அவர் நடித்துள்ள புலி வருகிற 1ந் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் நேற்று ஸ்ரீவில்லிபுத்தூருக்கு திடீரென்று விஜயம் செய்தார் விஜய். அங்குள்ள ஆண்டாள் திருக்கோவிலுக்கு யாருக்கும் தெரியாமல் முகத்தை ... |
| இயக்குநரை மணந்தார் நடிகை விஜயலட்சுமி! Posted: காதல் கோட்டை, கோகுலத்தில் சீதை போன்ற படங்களை இயக்கியவர் அகத்தியன். இவரது மகள் விஜயலட்சுமி, வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே, வெண்ணிலா வீடு, ஆடாம ஜெயிச்சோமடா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமி, உதவி இயக்குநராக பெரரோஸ் கானை கடந்த ஐந்தாண்டுகளாக காதலித்து வந்தார். இந்த ... |
| அனன்யா நடித்த த்ரில்லர் படம் நான்கு மொழிகளில் ரீமேக்..! Posted: பொதுவாக துறுதுறு கேரக்டர்களாகவே நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த அனன்யாவுக்கு, மலையாளத்திலும் கூட அப்படிப்பட்ட ரோல்களே தேடிவந்தன. ஆனால் கடந்த வருடம் ஐந்து ஹீரோயின்களில் ஒருவராக அவர் நடித்திருந்த '1௦௦ டிகிரி செல்சியஸ்' படம் சீரியஸான ரோலிலும் அவர் சரியாக பொருந்துவார் என காட்டியது. இந்தப்படத்தில் அனன்யாவுடன் ஸ்வேதா மேனன், ... |
| விளம்பர படங்களில் பிசியான நடிகர் நடிகைகள் Posted: இன்னும் இரண்டு மாதங்களில் தீபாவளி பண்டிகை வர இருக்கிறது. இதையொட்டி ஜவுளி மற்றும் நகைக் கடைகள் பிரபல நடிகர் நடிகைகளை வைத்து விளம்பர படங்களை தயாரித்து வருகிறது. இதில் நடிக்க நடிகர் நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சில நாட்கள் கால்ஷீட்டுக்கு கோடி கணக்கிலும், லட்சக் கணக்கிலும் சம்பளம் கிடைப்பதால் இந்த ஆர்வம். இந்த ... |
| நஸ்ரியா சாயலில் ஹீரோயினை தேடிக் கண்டுபிடித்த இயக்குனர் Posted: மூடர்கூடம் படத்தில் நடித்த ராஜாஜ் சோலோ ஹீரோவாக நடிக்கும் படம் சதுரன். இதனை சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர் ராஜீவ் பிரசாத் இயக்கியுள்ளார். குபேந்திரன் சினிமாஸ் சார்பில் குபேந்திரன் பொன்னுசாமி தயாரிக்கிறார். ரிஷால் சாய் இசை அமைக்கிறார், மோனிக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. ... |
| ஒரு வெற்றிக்காக 10 வருடம் காத்திருந்தேன்: ஆரி உருக்கம் Posted: சமீபத்தில் வெளியான மாயா படத்தில் நயன்தாராவின் ஜோடியாக நடித்திருப்பவர் ஆரி. சினிமாவில் ஒரு வெற்றிக்காக பல ஆண்டுகள் காத்திருந்த நடிகர்களில் ஒருவர். அப்படி ஒரு வெற்றியை மாயாவில் பெற்றிருக்கிறார். இதுபற்றி ஆரி உருக்கத்துடன் கூறியதாவது: சினிமா என் வாழ்நாள் கனவு. ஒரு ஹீரோவாக ஜெயிக்க என்ன தகுதி வேண்டுமா அதையெல்லாம் ... |
| எனக்கு நன்மை செய்த கிருமி: கதிர் பெருமிதம் Posted: "பொதுவாக கிருமி மனிதனுக்கு தீங்கு செய்யும். ஆனால் கிருமி படம் எனக்கு நன்மை செய்திருக்கிறது" என்கிறார் கதிர். அவர் மேலும் கூறியதாவது: மதயானைகூட்டம் படத்துக்கு பிறகு அடுத்த படத்தில் நடிக்க நான் மிகவும் சிரமப்பட்டது உண்மை. நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் எல்லாமே சிறிய படங்கள். அல்லது எனக்கு பொருந்தாத கதைகள். எப்போதுமே முதல் படம் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-28. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |