Cinema.tamil.com |
- சல்மானுக்காக காத்திருக்கும் தபாங்-3!
- மூணே மூணு தியேட்டர்...! தேசிய விருது படத்தின் அவல நிலை!
- நயன்தாராவை காண தள்ளு முள்ளு: ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி
- நவம்பரில் துவங்குகிறது 'வாக் அண்ட் டாக்'!
- ரங்கூன்-க்காக நீண்ட தாடியுடன் ஷாகித்
- தும் பின் இரண்டாம் பாகம் தயாராகிறது
- '10 எண்றதுக்குள்ள' டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு
- ஆறே நாளில் ரூ.6.3 கோடி - வசூலை அள்ளும் 'மொய்தீன்'..!
- விருது வாங்கிய படத்துக்கு 3 வருடம் கழித்து விடிவுகாலம் பிறந்தது..!
- 4-வது முறையாக தவறி விழுந்தார் குஷ்பு
- 26 நாட்களுக்குள் 3 படம் ; நயன்தாரா புதிய சாதனை..!
- இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - சோனா அதிரடி அறிவிப்பு
- அதர்வாவை ரத்தம் சிந்த வைத்த ஈட்டி
- கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் கள்ளன்
- புதுமுகங்கள் உருவாக்கும் சமிக்ஞை
- விஷால், எஸ்.வி.சேகர் மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்: சரத்குமார் அறிவிப்பு
- சோ ராமசாமி பற்றி தவறான செய்தி - 1000 முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு
- 'மெட்ராஸ்'-ன் முதல் வருடக் கொண்டாட்டம்
- 'புலி' ரிலீஸ் அன்று 'வேதாளம்' டீசர்!
- கமல்ஹாசன் முத்தப் பட்டியலில் புது நடிகை
| சல்மானுக்காக காத்திருக்கும் தபாங்-3! Posted: சல்மான் கான் நடிப்பில் தபாங், தபாங்-2 படங்கள் வெற்றி பெற்றன. இதனையடுத்து தபாங்-3 படமும் உருவாக இருக்கிறது. இப்படத்தை அடுத்தாண்டு துவங்க இருப்பதாக தயாரிப்பாளர் மல்லிகா அரோரா கான் தெரிவித்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது... சல்மானின் கால்ஷீட்டிற்காக காத்திருக்கிறோம். தற்போது அர்பாஸ் கதையை எழுதி முடித்துவிட்டார். சல்மான் ... |
| மூணே மூணு தியேட்டர்...! தேசிய விருது படத்தின் அவல நிலை! Posted: ஒரு பக்கம் தங்களது மொழியில் உருவாகும் திரைப்படங்கள் தேசிய விருதுகளை அள்ளிவரவேண்டும் என மலையாள திரையுலகம் ஊக்கப்படுத்தி வருகிறது.. இன்னொரு பக்கமோ அந்தப்படங்களை கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துகிறது தியேட்டர்கள் உலகம். சமீபத்தில் வெளியாகியுள்ள தேசிய விருதுப்படமான 'எய்ன்' படத்தின் நிலைகண்டு அதன் இயக்குனர் கதறி ... |
| நயன்தாராவை காண தள்ளு முள்ளு: ரசிகர்கள் மீது போலீஸார் தடியடி Posted: சேலத்தில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த, நடிகை நயன்தாராவை காண, ரசிகர்களும், பொதுமக்களும் முண்டியடித்ததால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர். சேலம், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது. சேலத்தில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதாக, நடிகை ... |
| நவம்பரில் துவங்குகிறது 'வாக் அண்ட் டாக்'! Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாரூக்கான், தற்போது 'தில்வாலே' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தப்படத்திற்கு பிறகு ஷாரூக்கான், கெளரி ஷிண்டே இயக்கத்தில், ''வாக் அண்ட் டாக்'' என்ற படத்தில் நடிக்கிறார். ஷாரூக்கான் உடன் ஆலியா பட் நடிக்கிறார். முதன்முறையாக ஷாரூக்கான் ... |
| ரங்கூன்-க்காக நீண்ட தாடியுடன் ஷாகித் Posted: நடிகர் ஷாகித் கபூர், தற்போது தனது நடிப்பில் வெளியாக இருக்கும் ஷாந்தார் படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இந்தப்படத்திற்கு பிறகு ஷாகித், ரங்கூன் படத்தில் நடிக்க இருக்கிறார். விஷால் பரத்வாஜ் இயக்குகிறார். இப்படத்திற்காக ஷாகித் நீண்ட தாடி வளர்த்து வருகிறார். படத்தில் அவரது கேரக்டர் தாடியுடன் தோன்ற வேண்டும் ... |
| தும் பின் இரண்டாம் பாகம் தயாராகிறது Posted: அனுபவ் சின்ஹா இயக்கத்தில், பிரியான்ஷூ சாட்டர்ஜி, ஹிமான்ஷூ மாலிக், சாந்தாலி சின்ஹா, ராக்கேஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் 2001ம் ஆண்டு வெளிவந்த படம் தும் பின். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க இருக்கும் இப்படத்தை பூஷண் குமார் ... |
| '10 எண்றதுக்குள்ள' டிரைலர் அடுத்த வாரம் வெளியீடு Posted: 'கோலி சோடா' படத்திற்குப் பிறகு விஜய் மில்டன் இயக்கி வரும் படம் '10 எண்றதுக்குள்ள'. விக்ரம், சமந்தா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு பத்து நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. அக்டோபர் மாதம் 21ம் தேதி இப்படத்தை வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர். ... |
| ஆறே நாளில் ரூ.6.3 கோடி - வசூலை அள்ளும் 'மொய்தீன்'..! Posted: கடந்த வாரம் சனிக்கிழமை பிரத்விராஜ்-பார்வதி நடித்த 'என்னு நிண்டே மொய்தீன்' வெளியானது. இது கேரளாவின் பிரசித்தி பெற்ற காஞ்சனமாலா-மொய்தீன் ஆகியோரின் காதல் கதை என்பதால் படத்திற்கு ரிலீசுக்கு முன்பிருந்தே எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.. ஆனால் முதல் நாள் ஒப்பனிங் கலெக்சன் வெறும் 90 லட்சம் என்கிற அளவில் தான் இருந்தது. ஆனால் படம் ... |
| விருது வாங்கிய படத்துக்கு 3 வருடம் கழித்து விடிவுகாலம் பிறந்தது..! Posted: இந்தவாரம் மலையாளத்தில் 'களியச்சன்' என்கிற படம் வெளியாகியுள்ளது. மனோஜ் கே.ஜெயன் கதையின் நாயகனாக நடித்துள்ள இந்தப்படம் 2012லேயே தயாராகிவிட்டது. படத்தை பரூக் அப்துல் ரஹிமான் என்பவர் இயக்கியிருந்தார். இந்தப்படத்திற்கு இசையமைத்த பிஜிபால் என்பவருக்கு சிறந்த பின்னணி இசைக்காக 2012ல் தேசிய விருது கிடைத்தது. அதுமட்டுமல்ல அதே வருடம் கேரள ... |
| 4-வது முறையாக தவறி விழுந்தார் குஷ்பு Posted: நடிகை குஷ்பு சினிமா, அரசியல், சின்னத்திரை, குடும்பம் என பல தளங்களில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறவர். அடிக்கடி அரிய கருத்துக்களை சொல்லி பரபரப்பையும் ஏற்படுத்தி விடுவார். நாட்டுப்புற பாட்டு படத்தில் நடனமாடியபோது தவறி விழுந்து கால் எலும்பு முறிந்தது. அதன் பிறகு வீரம் விளைஞ்ச மண்ணு படத்தில் நடித்தபோதும் தவறி விழுந்து அதே ... |
| 26 நாட்களுக்குள் 3 படம் ; நயன்தாரா புதிய சாதனை..! Posted: அது ஒரு காலம் இருந்தது.. பிரபுதேவாவுடனான காதல் முறிவில் சோக கடலில் மூழ்கிய நயன்தாரா, இனிமேல் நடிக்காமல் சினிமாவுக்கே குட்பை சொல்லிவிட்டு போய்விடுவாரோ என்கிற சூழல் அப்போது நிலவியது.. 2௦1௦ல் 7 படங்களில் நடித்த நயன்தாரா அதற்கடுத்த இரு வருடங்களில் வருடத்திற்கு ஒன்று என இரண்டு படங்களில் மட்டுமே நடித்தார் என்றால் நிலைமை எவ்வளவு ... |
| இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் - சோனா அதிரடி அறிவிப்பு Posted: ஏராளமான படங்களில் கவர்சிகரமான வேடத்தில் நடித்தவர் சோனா. இடையில் சில காலம் நடிப்பதை விட்டு விலகி இருந்தவர் இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் கூறியதாவது... அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ... |
| அதர்வாவை ரத்தம் சிந்த வைத்த ஈட்டி Posted: 'நாடோடிகள்', 'சிந்து சமவெளி', 'பட்டத்து யானை' உட்பட பல படங்களை தயாரித்தவர் மைக்கேல் ராயப்பன். கடந்த சட்டம்ன்ற தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன பிறகு, தன்னுடைய 'குளோபல் இன்ஃபோடெயின்மென்ட் பட நிறுவனத்தை தன் மகன் செராபின் ராய சேவியரிடம் ஒப்படைத்துவிட்டார். மைக்கேல் ராயப்பனின் மகன் தயாரித்துள்ள படம் ... |
| கரு.பழனியப்பன் ஹீரோவாக நடிக்கும் கள்ளன் Posted: பார்த்திபன் கனவு, சதுரங்கம், சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் தான் இயக்கிய மந்திரபுன்னகை படத்தில் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு அவர் தற்போது கள்ளன் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். புதுமுக இயக்குனர் சந்த்ரா இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தேனி, கம்பம், பகுதிகளில் 45 ... |
| புதுமுகங்கள் உருவாக்கும் சமிக்ஞை Posted: புதியவர்கள் இணைந்து உருவாக்கும் படத்திற்கு சமிக்ஞை என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். சமிக்ஞை என்றால் வழிகாட்டுதல் என்று பொருள் ஆங்கிலத்தில் சிக்னல். இதனை ஸ்ரீராம் டி.பிரசாத் என்ற புதுமுகம் இயக்குகிறார். ஷரண் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இரண்டு முன்னணி ஹீரோயின்களிடம் நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ... |
| விஷால், எஸ்.வி.சேகர் மீது கிரிமினல் வழக்கு தொடருவேன்: சரத்குமார் அறிவிப்பு Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். இரு அணியினரும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து நாடக நடிகர்களின் ஆதரவை திரட்டி வருகிறார்கள்.மதுரை சென்ற சரத்குமார் அணியினர் அங்கு நாடக நடிகர்களை ... |
| சோ ராமசாமி பற்றி தவறான செய்தி - 1000 முறை மன்னிப்பு கேட்ட குஷ்பு Posted: நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி, உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் ... |
| 'மெட்ராஸ்'-ன் முதல் வருடக் கொண்டாட்டம் Posted: ரஜினிகாந்த்தை தனது மூன்றாவது படத்திலேயே இயக்கும் பெருமையை இயக்குனர் பா.ரஞ்சித் பெறக் காரணமா இருந்த 'மெட்ராஸ்' படம் வெளிவந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது. கடந்த வருடம் இதே நாளில் வெளிவந்த 'மெட்ராஸ்' திரைப்படம் கடந்த ஆண்டில் அதிகம் விமர்சிக்கப்பட்ட படமாக அமைந்தது. படத்தின் கதையும், கதைக்களமும், கதாபாத்திரங்களும் இதுவரை ... |
| 'புலி' ரிலீஸ் அன்று 'வேதாளம்' டீசர்! Posted: தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு பலத்த போட்டியை சந்தித்து வருபவர்கள் விஜய் - அஜித் மட்டுமே. இன்றைய தலைமுறை நடிகர்களில் மற்ற அனைவரும் இவர்களுக்குப் பின்னால்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. விஜய், அஜித் இருவர் நடிக்கும் படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதே அளவிற்கு ... |
| கமல்ஹாசன் முத்தப் பட்டியலில் புது நடிகை Posted: தமிழ்த் திரையுலகத்தில் முத்தக் காட்சிகளைப் புகழ் பெற வைத்ததில் கமல்ஹாசனுக்குத்தான் முக்கியப் பங்குண்டு. 80களில் இளமை ததும்பும் பல காதல் கதைகளில் நடித்த கமல்ஹாசன் அப்போது தன்னுடன் நடிக்கும் சில கதாநாயகிகளுக்கு சில படங்களில் முத்தம் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். அன்றிலிருந்து இன்று வரை அப்படிப்பட்ட காட்சிகளில் அவரைத் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-26. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |