Cinema.tamil.com |
- தோசை சாப்பிட்டு மயங்கிய அதர்வா!
- “மனசு வலிக்குது' - சோஷியல் மீடியாவால் நொந்துபோன இயக்குனரின் வேதனை..!
- கேரளாவில் 200 தியேட்டர்களில் ரிலீஸாகும் 'புலி'..!
- '3டி'யில் படமாகப் போகும் எந்திரன் 2 ?
- நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி கவலைக்கிடம்!
- வருணை இயக்கும் பராகான்.?!
- தம்பியால் தோற்ற அண்ணன்
- கதகளி கலைஞராக நடிக்கிறார் நயன்தாரா
- அஜித்தை இயக்குகிறாரா சுசீந்திரன்?
- தமிழில் வெளிவருகிறது மார்ஷியன்
- 120 கோடியில் உருவாகும் பாஜிராவ் மஸ்தானி
- புதிய சரித்திர தொடர் வீர மார்த்தாண்டன்
- ஆக்ஷன் ஹீரோயின் ஆகும் வசுந்தரா
- சாவித்ரி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு
- சுல்தானில் நடிக்கவில்லை - சூரஜ் பஞ்சோலி
- ரன்பீர் - ரன்வீர் இருவரையும் ஒப்பிட முடியாது : தீபிகா!
- குற்றம் கடிதல் இந்தி ரீ-மேக்கில் ஷ்ரத்தா கபூர்!
- 'புலி' டிரைலர் நம்பர் 2ம் சாதனை...!
- ஜெயம்ரவிக்குத் தனி ஒருவன் கொடுத்த தைரியம்!
- ரஜினியின் ஆசை... ரஞ்சித் வியப்பு!
| தோசை சாப்பிட்டு மயங்கிய அதர்வா! Posted: மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வா. பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அதர்வா, தொடர்ந்து பரதேசி படத்தின் மூலம் பிரபலமானார். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளிவந்த சண்டிவீரன் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தப்படியாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ஈட்டி. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்த ரவி அரசு ... |
| “மனசு வலிக்குது' - சோஷியல் மீடியாவால் நொந்துபோன இயக்குனரின் வேதனை..! Posted: எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருக்கட்டும். மிகப்பெரிய வெள்ளிவிழா படங்கள் பலவற்றை கொடுத்திருக்கட்டும்.. ஆனால் இன்றைக்கு அதெல்லாம் ரசிகர்களின் முன்னே கொஞ்சம் கூட எடுபடாது.. அவர்கள் எதிர்பார்ப்பது தங்களை முழுக்க முழுக்க திருப்திப்படுத்தும் படத்தை தான். அது காதல், ஆக்சன், ஹாரர் என எந்த வகைப்படமாக இருந்தாலும் சரி. அதை எடுப்பவருக்கு ... |
| கேரளாவில் 200 தியேட்டர்களில் ரிலீஸாகும் 'புலி'..! Posted: உண்மையை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் பிரதர்... கேரளாவில் தற்போதைய நிலவரப்படி அதிகமாக ரசிகர்களை கொண்ட தமிழ் நடிகர் விஜய் தான். மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீசாகும்போது என்ன வரவேற்பு கிடைக்கிறதோ, அதற்கு சமமான வரவேற்பு விஜய் படத்திற்கும் உண்டு.. சமயங்களில் விஜய் படம் வெளியாகும்போது மலையாள முன்னணி நடிகர்களின் படங்களின் ... |
| '3டி'யில் படமாகப் போகும் எந்திரன் 2 ? Posted: இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணையப் போகும் 'எந்திரன் 2' படத்தை '3 டி'யில் படமாக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம். ஹாலிவுட்டில் மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகும் 'சயின்ஸ் பிக்ஷன்' படங்களை '3டி'யில் படமாக்குவது கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறது. ஆனால், அதற்காக அதிக பொருட்செலவும், கடும் உழைப்பும் ... |
| நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி கவலைக்கிடம்! Posted: நடிகரும், பத்திரிகையாளருமான சோ ராமசாமி, கவலைக்கிடமாக உள்ளார். மூச்சு திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ ராமசாமி கடந்த சில மாதங்களாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த பிரதமர் மோடி கூட சோ-வை சந்தித்து உடல்நலம் விசாரித்தனர். முதல்வர் ஜெயலலிதாவும் சோவிடம் நேரில் சென்று நலம் ... |
| Posted: நடன அமைப்பாளரும், இயக்குநருமான பராகான், இளம் நடிகர்களுக்காக ஒரு படம் இயக்க போகிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில், இப்போது அந்த கதையில் நடிகர் வருண் தவான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது பராகான், ரோகித் ஷெட்டி இயக்கும் ''தில்வாலே'' படத்தில் நடன அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்தப்படத்தில் ... |
| Posted: தமிழ்த் திரையுலகில் அண்ணன் இயக்குனராகவும், தம்பி ஹீரோவாகவும் உள்ளவர்களில் தற்போதைக்கு 'ஜெயம்' பிரதர்ஸ்-களான ராஜா, ரவி ஆகியோர்தான் முன்னணியில் உள்ளனர். ஆறாவது முறையாக இணைந்த இந்த அண்ணன், தம்பி கூட்டணியின் 'தனி ஒருவன்' படம் இந்த ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது. இவர்களைப் போலே நாமும் முன்னணிக்கு ... |
| கதகளி கலைஞராக நடிக்கிறார் நயன்தாரா Posted: தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, அவ்வப்போது தனது தாய் மொழியான மலையாளத்தில் ஒரு படம் நடிப்பார். தெலுங்கில் 2 கோடியும், தமிழில் ஒண்ணறை கோடியும் சம்பளம் வாங்கும் நயன்தாரா, மலையாளத்தில் நடிக்க 50 லட்சமே சம்பளமாக வாங்குவார். கடைசியாக மம்முட்டியுடன் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்தார். இப்போது ... |
| அஜித்தை இயக்குகிறாரா சுசீந்திரன்? Posted: பாயும் புலி படத்தை அடுத்து சுசீந்திரன் யாரை வைத்து படம் இயக்குகிறார் என்பது சஸ்பென்சாக உள்ளது. அஜித்தா? சூர்யாவா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்று பலரும் பலவிதமாக அசைபோட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சுசீந்திரனோ தனது அடுத்த படத்திற்கான கதையை தீவிரமாக அசை போட்டுக்கொண்டிருக்கிறார். பாயும்புலி ஹிட் படம் என்று ... |
| தமிழில் வெளிவருகிறது மார்ஷியன் Posted: உலக அளவில் எதிர்பார்க்கப்படும் ஹாலிவுட் திரைப்படம் மார்ஷியன். மாட் டாமன், ஜெசிக்கா செஸ்டியன், கிறிஸ்டன் விக், கேத் மாரா நடித்துள்ள இந்தப் படத்தை ரிட்லி ஸ்காட் இயக்கி உள்ளார். அக்டோபர் 2ந் தேதி வெளிவருகிறது. ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு இந்தி மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. செவ்வாய் கிரகத்தில் ... |
| 120 கோடியில் உருவாகும் பாஜிராவ் மஸ்தானி Posted: பாகுபாலி படத்தின் பிரமாண்ட வெற்றி எல்லா மொழி இயக்குனர்களையும் சரித்திர படம் எடுக்க தூண்டியிருக்கிறது. அந்த வரிசையில் பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் படம் பாஜிராவ் மஸ்தானி. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிக்கிறார்கள். சஞ்சய் லீலா பன்சாலி, சன்ஷித் பல்ஹரா இசை அமைக்கிறார்கள், சுதீப் சட்டர்ஜி ... |
| புதிய சரித்திர தொடர் வீர மார்த்தாண்டன் Posted: திரைப்படங்களைப்போல சின்னத்திரையிலும் சரித்திர தொடர்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எல்லா சேனல்களுமே சரித்திர தொடர்களை ஒளிபரப்ப ஆர்வம் காட்டுகிறது. ஆனால் அதனை தயாரிப்பதற்கு பெரிய பட்ஜெட் ஆகும் என்பதால் டப்பிங் சீரியல்களை வாங்கி ஒளிபரப்புகிறார்கள். ஜீ மராட்டி டி.வியில் ஒளிபரப்பான ஜெய் மல்ஹார் என்ற தொடரை ஜீ தமிழ் வீர ... |
| ஆக்ஷன் ஹீரோயின் ஆகும் வசுந்தரா Posted: சில சொந்த பிரச்னைகளில் சிக்கிய வசுந்தரா தற்போது சினிமாவில் எப்படியாவது ஒரு நல்ல இடத்தை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக நடித்து வரும் படம் புத்தன் இயேசு காந்தி. இந்தப் படத்தில் அவர் கொடூரமான கொலை குற்றவாளிகளை பேட்டி எடுக்கும் தொலைக்காட்சி நிருபராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அசோக் நடிக்கிறார். விஜய் ஆர்ம்ஸ்ட்ராங் ... |
| சாவித்ரி வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீடு Posted: மறைந்த நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை இன்பமும், துன்பமும் நிறைந்த ஒன்று. புகழின் உச்சிக்கு சென்ற அவரின் முடிவு மிகவும் சோகமயமானது. இன்றைய நடிகைகள் பலரும் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை அவருடையது. தற்போது சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை சாவித்ரி கலைகளில் ஒவியம் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி உள்ளார் எழுத்தாளர் ... |
| சுல்தானில் நடிக்கவில்லை - சூரஜ் பஞ்சோலி Posted: சல்மான் கான் நடித்து வரும் சுல்தான் படத்தில், நடிகர் சூரஜ் பஞ்சோலி நடிப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால், இதை சூரஜ் பஞ்சோலி மறுத்துள்ளார். இதுப்பற்றி அவர் கூறியுள்ளதாவது... முதலில் நான் இங்கு ஒன்றை கூற விரும்புகிறேன். சுல்தான் படத்தில் நான் நடிக்கவில்லை. இந்தப்படத்தில் என்னை நடிக்க சொல்லி யாரும் ... |
| ரன்பீர் - ரன்வீர் இருவரையும் ஒப்பிட முடியாது : தீபிகா! Posted: தமாஷா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை தீபிகா படுகோனே பங்கேற்றார். அவரிடத்தில் ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் இருவரில் யார் சிறந்த நடிகர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தீபிகா, நான் இருவரது படங்களிலும் நடித்து வருகிறேன். எதற்காக இருவரையும் ஒப்பிட வேண்டும். இரண்டு நடிகர்களும் வித்தியாசமானவர்கள், அவர்களை ... |
| குற்றம் கடிதல் இந்தி ரீ-மேக்கில் ஷ்ரத்தா கபூர்! Posted: ஏபிசிடி - 2 படத்தின் மூலம் இந்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரத்தா கபூர். இவர் அடுத்தப்படியாக தமிழில் இந்தாண்டு தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல் படத்தின் இந்தி ரீ-மேக்கில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஜேஎஸ்கே பிலிம் கார்பரேஷன், ஸ்ரத்தா கபூரிடம் பேசி வருகிறார்கள், ஆனால் அவர் இன்னும் உறுதி சொல்லவில்லை. குற்றம் ... |
| 'புலி' டிரைலர் நம்பர் 2ம் சாதனை...! Posted: விஜய் ரசிகர்கள் 'புலி' படத்தை ஓட வைத்தேயாக வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது. யு டியூபில் 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலரையும் அவர்கள் அதிகமாக ரசிப்பதிலும், லைக்குகளை அள்ளித் தெளிப்பதிலுமே அதைப் புரிந்து கொள்ள முடிகிறது. நேற்று முன் தினம் 23ம் தேதி இரவு வெளியான 'புலி' படத்தின் இரண்டாவது ... |
| ஜெயம்ரவிக்குத் தனி ஒருவன் கொடுத்த தைரியம்! Posted: முன்பெல்லாம் மற்றவர்களின் படவிழாக்களில் கலந்து கொள்வதில் ஜெயம்ரவி ஆர்வம் காட்டமாட்டார். பல விழாக்களில் பெயர் போட்டும் வராமல் இருந்திருக்கிறார், அப்படி வந்தாலும் பெரிதாகப் பேசமாட்டார். ஆனால் தனிஒருவன் பட வெற்றிக்குப்பின் அவர் வெளி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்கிறார். வந்து நீட்டி முழக்கிப் பேசுகிறார். தத்துவங்களும் ... |
| ரஜினியின் ஆசை... ரஞ்சித் வியப்பு! Posted: ரஜினி நடிக்கும் கபாலி படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கபாலி படத்தை ரஜினி நடிக்க ஒப்புக்கொண்ட பின் அவர் தரப்பில் நிறைய மாற்றங்கள். இப்படத்தைப் பொறுத்தவரை புது இயக்குநர் புதிய படக்குழுவினருடன் இணைவதில் மகிழ்ச்சியும் திருப்தியும் காட்டி வருகிறார். லிங்காவின் பின்னடைவுக்குப்பின் தனக்கான கதை, தனக்கான காட்சிகள், வசனங்கள் என்று ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-25. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |