Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ராணியாக ஜொலிக்கப் போவது ஸ்ரீதேவியா, அனுஷ்காவா ?

Posted:

தமிழில் 'புலி' படத்தின் மூலம் 29 வருடங்கள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார் அந்நாளைய கனவுக் கன்னி ஸ்ரீதேவி. இன்றும் சிலருக்கு அவர் கனவுக் கன்னியாகத்தான் தெரிந்து கொண்டிருக்கிறார். சரித்திர ஃபேன்டஸிப் படமான 'புலி' படத்தில் ராணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரீதேவி. 'புலி' பட டீசர், இரண்டு டிரைலர்கள் ஆகியவற்றில் ...

அமிதாப்பச்சன் உடன் மோதும் சன்னி லியோன்!

Posted:

பிரபல ஆபாச நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தனது அதிரடி கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் மஸ்திஜாதே. இப்படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருக்கிறார் சன்னி லியோன். சென்சார் அதிகாரிகளே ஆரம்பத்தில் இப்படத்தை சென்சார் செய்ய மறுப்பு தெரிவித்தனர். ...

அர்ஜூன் கபூருடன் ஜோடி சேரும் பரிணீதி சோப்ரா!

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரங்கள் அர்ஜூன் கபூர் மற்றும் பரிணீதி சோப்ரா. இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தை சிமித் அமீன் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே அர்ஜூன் கபூர், சிமித்தின் இயக்கத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது இவர்கள் இணைவது கிட்டத்தட்ட ...

முதல்படத்திலேயே ஒரு வலுவான ரோல் அமைந்தது - ராதிகா பிரசித்தா!

Posted:

இந்தாண்டு தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ள படம் குற்றம் கடிதல். பிரம்மா இயக்கியிருக்கும் இப்படம் இன்று(செப்., 24ம் தேதி) திரைக்கு வந்துள்ளது. இப்படத்தில் புதுமுகம் ராதிகா பிரசித்தா என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் பற்றி அவர் நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது... என்னுடைய முதல்படம் குற்றம் கடிதல். பொதுவாக ...

நடுராத்திரியில் அலறிய ஜாக்குலின்!

Posted:

ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில், என்னை அறிந்தால்" படத்தில் இடம்பெற்ற ''உனக்கென்ன வேணும் சொல்லு...'' பட பாடலை தலைப்பாக கொண்டு வெளிவந்திருக்கும் திகில் படம் தான் ''உனக்கென்ன வேணும் சொல்லு (டெய்சி)''. இப்படம் பற்றி இதில் நடித்த ஹீரோயின் ஜாக்குலின் கூறியுள்ளதாவது... இது என்னுடைய முதல் படம். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக ...

இதுவரை நான் நடித்திராத ஒரு படம் கிருமி - ரேஷ்மி மேனன்!

Posted:

இனிது இனிது, தேனீர் விடுதி போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரேஷ்மி மேனன். இவர் காக்கா முட்டை மணிகண்டன் கதையில், கிருமி என்ற படத்தில் நடித்துள்ளார். மதயானைக்கூட்டம் கதிர் ஹீரோவாக நடித்திருக்கிறார். அனுசரண் இயக்கியுள்ளார். இப்படம் இன்று(செப்., 24ம் தேதி) ரிலீஸாகியுள்ளது. இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து ரேஷ்மி மேனன் ...

பாம்பே வெல்வெட் தோல்வி - ரன்பீர் கூறும் காரணம்!

Posted:

அனுராக் காஷ்யாப் இயக்கத்தில், ரன்பீர் கபூர், அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியான படம் பாம்பே வெல்வெட். இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. படம் ஏன் சரியாக போகவில்லை என்பதற்கு இப்படத்தின் ஹீரோவான ரன்பீர் கபூர் இப்போது விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது... பாம்பே வெல்வெட், பேஷாராம் உள்ளிட்ட படங்களில் நான் பணியாற்றுவது ...

பொன்விழா படம்: விவசாயத்தின் பெருமை பேசிய பழனி

Posted:

விவசாய மக்கள் வஞ்சிக்கப்படுவது காலம் காலமாக நடந்து வருகிற ஒன்று. இன்றுகூட அவர்களது விளைநிலங்கள் குறைந்த விலை கொடுத்து அபகரிக்கப்பட்டு அடுக்குமாடி கட்டிடங்களாகவும், ஆலைகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாயிகளின் நாயகர்களாக அன்றைய ஹிரோக்கள் நடித்தனர். குறிப்பாக மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் விவசாயி, உழைக்கும் கரங்கள், ...

ஏமாற்றத்தில் வெங்கடேஷ் ரசிகர்கள் !

Posted:

டோலிவுட்டில் விக்டரி வெங்கடேஷ் என ரசிகர்கள் அன்போடு அழைக்கும் வெங்கடேஷின் படங்கள் குறித்த முறையான அறிவிப்புகள் எதுவும் வெளிவராததால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெங்கடேஷ் நடிப்பில் இந்த ஆண்டு துவக்கத்தில் அதாவது 2015 ஜனவரி 10ல் கோபாலா கோபாலா என்ற படம் வெளிவந்தது. அப்படத்திற்கு பின்னர் வெங்கடேஷ் பல படங்களில் ...

அரண்மனை 2வுக்கு 103 அடி அம்மன் சிலை: லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெறுகிறது

Posted:

அரண்மனை படத்தின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி, ராதாரவி, கோவை சரளா உள்பட பலர் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஹிப்ஆப் தமிழா ஆதி இசை அமைக்கிறார். குஷ்பு தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் ஒரு பிரமாண்ட பக்தி பாடல் ...

விஜய் வசந்துடன் கவர்ச்சி குத்தாட்டம் போட்ட சிருஷ்டி டாங்கே

Posted:

சிருஷ்டி டாங்கே வளர்ந்து வரும் நடிகை. அவர் அறிமுக நிலையில் நடித்த ஒரு நொடியில் என்கிற படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். தற்போது அவர் விஜய் வசந்துடன் நடித்து வரும் அச்சமின்றி படத்திலும் கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து வருகிறார்.

என்னமோ நடக்குது படத்தை இயக்கிய ராஜபாண்டி ...

சின்னத்திரை தலைப்பில் உருவாகும் சினிமா: தொகுப்பாளர் நடிக்கிறார்

Posted:

பொதுவாக திரைப்படங்களின் தலைப்பைத்தான் சின்னத்திரை சீரியல்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் வைப்பார்கள். இப்போது குற்றம் நடந்தது என்ன? என்ற சின்னத்தரை நிகழ்ச்சி தலைப்பை ஒரு படத்துக்கு வைத்திருக்கிறார்கள். இதில் விஜய் டி-.வி நிகழ்ச்சி தொகுப்பாளர் விக்னேஷ் கார்த்திக் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ஸ்ரீதேஜா, பாலு ஆகியோரும் ...

காதலும் கடந்து போகும்: விஜய் சேதுபதி படத்துக்கு தலைப்பு பிடிச்சிட்டாங்க

Posted:

சூது கவ்வும் படத்திற்கு பிறகு நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். மலையாளப்படத்தில் அறிமுகமான மடோனா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்கள் தவிர சமுத்திரகனி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் ...

அம்மணி படப்பிடிப்பு முடிந்தது

Posted:

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே படங்களுக்கு பிறகு லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படம் அம்மணி. இதில் லட்சுமி ராமகிருஷ்ணனே அம்மணியாக நடித்து இயக்கி இருக்கிறார். சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வயதான பெண்மணியின் வாழ்க்கை போராட்டம்தான் படத்தின் கதை.

இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. இதன் டீசர் வெளியீடு ...

நளினிக்கு எதிர்ப்பு வலுக்கிறது: முக்கிய நிர்வாகிகள் ராஜினாமா

Posted:

சின்னத்திரை நடிகர்கள் சங்கத் தலைவராக பதவி வகிக்கும் நளினிக்கு சங்கத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் ...

அதிக விலைக்கு போன 'தனி ஒருவன்' தெலுங்கு ரீமேக்

Posted:

தமிழில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் 'தனி ஒருவன்'. படம் வெளியாக ஹிட்டானவுடன் தெலுங்கிலும், ஹிந்தியிலும் ரீமேக் செய்ய அதன் உரிமையை வாங்க பலர் போட்டியிடுவதாக செய்திகள் வெளியாகின. தெலுங்கு ரீமேக்கில் ராம் சரண், மகேஷ் பாபு ஆகியோர் நடிக்கப் போவதாகவும் சொன்னார்கள். ஆனால், மகேஷ் பாபு எந்த ஒரு ரீமேக் படத்திலும் ...

சுரபியுடன் டூயட் பாடும் நானி

Posted:

டோலிவுட்டில் நடிகர் நானி நடிப்பில் வெளிவந்த பலே பலே மகாதேவோ படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றி பெற்றுள்ளதால் நானி தற்போது உற்சாகத்தில் காணப்படுகின்றார். அதே உற்சாகத்துடன் நானி தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள துவங்கியுள்ளார். இப்படத்தை 14 ரீல்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஹனு ...

ஐதராபாத் திரும்பும் ஜூனியர் என்.டி.ஆர்.,

Posted:

டெம்பர் படத்தில் அதிரடி நாயகனாக தோன்றி ரசிகர்களைக் கவர்ந்த ஜூனியர் என்.டி.ஆர் அப்படத்திற்கு பின்னர் ஸ்டைல் நாயகனாக நன்னுக்கு பிரமதோ என்ற படத்தில் நடித்து வருகின்றார். இயக்குநர் சுகுமார் இயக்கும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக ...

ஏப்ரலுக்கு ஒத்தி வைக்கப்பட்ட பிரமோற்சவம்

Posted:

டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் சூப்பர் ஹிட் வெற்றிக்கு பின்னர் பிரமோற்சவம் படத்தில் நடிக்க துவங்கிவிட்டார். இயக்குநர் ஸ்ரீகாந்த் அடல்லா இயக்கும் இப்படத்தில் நடிகைகள் சமந்தா,பிரனிதா,காஜல் அகர்வால் என மூன்று நாயகிகள் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிக்கின்றனர். பிவிபி நிறுவனத்துடன் இணைந்து மகேஷ் ...

மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய 'புலி' குழுவினர்

Posted:

'புலி' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகப் போவதாக இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் செய்தி பரவியது. அதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். புத்தம் புதிய டிரைலராக பழைய டிரைலரில் இருந்து மிகவும் மாறுபட்டு 'புலி' படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியாகும் என அவர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™