Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


சின்ன மயிலு சினிமாவுக்கு வரலையாம்!

Posted:

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜானவியை, திரைத்துறைக்கு இழுக்க, கடுமையான முயற்சிகள் நடந்தன. இந்தியிலும், தெலுங்கிலும் ஏராளமான வாய்ப்புகள் வந்தன. நாகார்ஜுனா மகன் அகிலுக்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஸ்ரீதேவி மறுத்து விட்டார்.
இப்போது, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக, ஒரு படத்தில் ஜானவியை நடிக்க வைக்க, ...

அனுஷ்காவை அசத்திய கோலி!

Posted:

கிரிக்கெட் வீரர் கோலியும், நடிகை அனுஷ்கா சர்மாவும், ஈருடல் ஓருயிராக காதலித்து வருவது தெரிந்த செய்தி தான். அடிக்கடி வெளிநாடுகளுக்கு கிரிக்கெட் விளையாட சென்று விடுவதால், அனுஷ்காவுடன் ஊர் சுற்ற முடியவில்லையே என்ற ஏக்கம், கோலிக்கு உண்டு. இந்த விஷயத்தில், அனுஷ்காவுக்கும் வருத்தம் உள்ளது. இந்த வருத்தத்தை போக்கியுள்ளார் கோலி. கரன் ...

பச்ச மண்ணுக்கு பாய்சன் ஊத்துறீங்களே!

Posted:

கயல் படத்தில் அறிமுகமான ஆனந்தியை, குடும்ப குத்துவிளக்கு போல் இருக்கீங்க; கோலிவுட்டில், நதியா, மீனா போல், குடும்பப் பாங்கான வேடமாக நடித்தால் ஒரு ரவுண்டு வரலாம் என, சிலர் யோசனை கூறினர். ஆனந்திக்கு, மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் பட படத்தன. கோலிவுட்டின் முன்னணி நடிகையாகிவிடலாம். துளியும் கவர்ச்சியில்லாமல் கேரக்டர் ரோலாக நடிக்க ...

நாகரிகமாக குத்தாட்டம் போட்டால் தப்பா?

Posted:

கிருமி படத்தில், மிக கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருப்பதாக கடுமையான விமர்சனங்கள் வந்துள்ளதால், வருத்தத்தில் இருக்கிறார், ரேஷ்மி. உடம்பை காட்டி, நடிக்க வேண்டும் என்ற
அவசியம் எனக்கு இல்லை. இந்த படத்தில் குத்தாட்டம் போட்டிருப்பது உண்மை தான். ஆனால், கவர்ச்சியாக உடை அணிந்து ஆட்டம் போடவில்லை. நாகரிகமான உடையணிந்து தான், ...

நல்ல படத்திற்கு விளம்பரம் தேவையில்லை!

Posted:

ரூபேஷ் குமார் தயாரிப்பில், டாவின்சி இயக்கத்தில், புதுமுகங்கள் நடிக்கும் ''வி'' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாபி சிம்ஹா, அபி சரவணன், சபிதா ஆனந்த், இயக்குநர் மனோகர், ஸ்டுடியோ கிரீன் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது வி படம். படத்தில் 15 நிமிட பைக் ...

ருத்ரமாதேவி படத்திற்கு யு/ஏ சான்று

Posted:

நடிகை அனுஷ்கா நடிப்பில் நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் ருத்ரமாதேவி படம் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளிவரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு,தமிழ்,மலையாளம் மற்றும் ஹிந்தியில் திரைக்கு வரும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா காகதீய வம்ச தெலுங்கு ராணியான ருத்ரமாதேவி கதாபாத்திரத்தில் ...

ராதிகா மகள் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் சிறப்பாக நடந்தது!

Posted:

சரத்குமார் - ராதிகாவின் மகள் ரேயானுக்கும், கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனுக்கும் சென்னையில் சிறப்பான முறையில் நிச்சயதார்த்தம் நடந்தது. நடிகை ராதிகாவின் மகள் ரேயான். லண்டனில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். அபிமன்யு, இந்திய கிரிக்கெட் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர். தற்போது ...

ஆஸ்கர் விருதுக்கு மராத்தி படம் தேர்வு - காக்கா முட்டை, பாகுபலி அவுட்!

Posted:

தமிழ் சினிமாவிற்கு ஆஸ்கர் விருது, இந்த ஆண்டும் நிறைவேறாத கனவாகவே ஆகியுள்ளது. ஆஸ்கர் விருதுக்கு மராட்டிய படமான ''கோர்ட்'' படம் தேர்வாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காக்க முட்டை, குற்றம் கடிதல் மற்றும் பாகுபலி படங்கள் ஆஸ்கர் ரேஸிலிருந்து விலகியுள்ளன.

உலகளவில் சினிமாவிற்கு வழங்கப்படும் மிக உயரிய விருது ...

“தல 56″ படத்துக்கு “தல”வலியா?

Posted:

ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் தல 56 படம் தீபாவளிக்கு வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தின் சேலம் விநியோக உரிமையை வாங்கிய ஒரு விநியோகஸ்தர் திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்து 2.4 கோடி அட்வான்ஸ் பெற்றார். பட வெளியீட்டுக்கு சில தினங்களுக்கு முன் அந்த ...

மாயா படத்தின் வசூல் ரூ.13 கோடி

Posted:

பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக, நயன்தாரா நடிப்பில் கடந்த 17ஆம் தேதி வெளியான படம் - 'மாயா'. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கிய இந்த சூப்பர்நேச்சுரல் ஹாரர் படத்திற்கு அனைத்துத்தரப்பு ரசிகர்களிடத்திலும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. ஆரி, அம்ஜத், மைம் கோபி, ஷரத், ரேஷ்மி மேனன், லக்ஷ்மி ப்ரியா, ரோபோ ...

'பிட்டு' படத்தில்தான் நடித்திருக்கிறேன் - ஜி.வி.பிரகாஷ்குமார்

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' படத்தைப் பற்றி பல்வேறு விவாதங்கள் எழுந்தாலும் படம் கடந்தவார இறுதிக்குள்ளாகவே பத்து கோடி வரை வசூல் செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். 'ஏ' படமாயிற்றே, எப்படி குடும்பத்தோடு வந்து படம் பார்ப்பார்கள் என்று படம் வெளியாவதற்கு முன்பு பேச்சு எழுந்தது. குடும்பத்தினர் வருகிறார்களோ ...

“கன்னி மாதத்தில் நடிப்பதில்லை” - சுரேஷ்கோபி முடிவு..!

Posted:

சினிமாவை பொறுத்தவரை செண்டிமெண்ட், நாள் நட்சத்திரம், ஜாதகம், ராசி என்கிற வார்த்தைகள் மிக முக்கியமானவை.. சினிமா தொழிலில் ஈடுபடுபவர்களில் 95 சதவீதம் பேருக்கு குறையாமல் இந்த விஷயங்களை இன்றளவும் கடைபிடித்து வருகின்றனர்.. ராகு காலத்தில் படம் தொடங்க கூடாது, ஆடி மாதம் புதுப்பட பூஜை போடக்கூடாது, அஷ்டமி, நவமி நாட்கள் ஆகாது என இப்படி பல ...

சினிமாவில் அதிர்ஷ்டமும் முக்கியம் - கபில் சர்மா!

Posted:

காமெடி நைட்ஸ் வித் கபில் எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்தி வந்தவர் கபில் சர்மா. இவர் இப்போது ஹீரோவாகியிருக்கிறார். கிஸ் கிஸ்கோ பியார் கரூன் என்ற படத்தில் நடித்திருப்பவர், இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் அவர் அளித்துள்ள பேட்டி இதோ...

காமெடியிலிருந்து திடீரென ஹீரோவாகியது ஏன்.?

ஹீராவாக நடிக்க ...

நரேனை கரையேற்றுமா கத்துக்குட்டி

Posted:

மலையாள தேசத்தில் கொஞ்சம் அழகாக பிறந்த பெண்களுக்கு தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து விட வேண்டும் என்கிற ஆசை வருவதைப்போல, கொஞ்சம் லட்சமணமாக இருக்கும் இளைஞர்களுக்கும் ஹீரோவாகி விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். அப்படி வந்த இளைஞர்களில் ஒருவர்தான் நரேன். ஒளிப்பதிவாளராக ராஜீவ் மேனனிடம் பயிற்சி பெற்றவர் நடிகர் ஆனார். நான்கைந்து ...

ஹீரோயின் ஆன பல் டாக்டர்

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ஜின். கலையரசன், மாயா, காளி வெங்கட், முனீஷ்காந்த், அர்ஜுனன் நடித்துள்ளனர். சதீஷ் சந்திரசேகர் இயக்கி உள்ளார். இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா வாங்கி வெளியிடுகிறார். அவர் படத்தின் பெயரை டார்லிங் 2 என்று மாற்றி விட்டார்.

நான்கு நண்பர்கள் ஒரு ரிசார்ட்சுக்கு புத்தாண்டு ...

பிரபு சாலமனை பிரியவில்லை: ஒளிப்பதிவாளர் சுகுமார் விளக்கம்

Posted:

போட்டோகிராபராக இருந்து ஒளிப்பதிவாளரானவர்கள் சிலர்தான். அவர்களில் கே.வி.ஆனந்த், வொய்ட் ஆங்கிள் ரவிசங்கர், தேனி ஈஸ்வர், சுகுமார் ஆகியோர் முக்கியமானவர்கள். பிரபு சாலமனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்து லாடம், மைனா, கும்கி படங்களில் பணியாற்றினார் சுகுமார். அதன் பிறகு பிரபு சாலமன் இயக்கிய கயல், தற்போது அவர் இயக்கி வரும் தனுஷ் படம் ...

புதுச்சேரி மற்றும் 4 மாவட்ட நாடக, நடிகர்களிடம் விஷால் ஓட்டு வேட்டை

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் போட்டியிடும் சரத்குமார் அணியும், விஷால் அணியும் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகிறது. விஷால் அணியில் உள்ள கார்த்தி, பொன்வண்ணன், நாசர் ஆகியோர் சென்னையில் உள்ள முக்கிய நடிகர் நடிகைகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். விஷால் தமிழ்நாடு முழுவதும் ...

வாலிபரின் டயாலிசிஸ் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வழங்கிய மோகன்லால்..!

Posted:

மோகன்லாலும் சரி.. மம்முட்டியும் சரி.. இல்லை சுரேஷ்கோபியானாலும் சரி.. தாங்கள் இடது கையால் செய்யும் உதவிகள் வலது கைக்கு கூட தெரியக்கூடாது என்று நினைப்பவர்கள்.. ஆனாலும் உதவி பெற்ற சம்பந்தப்பட்ட நபர்கள் மூலமாக இந்த விஷயங்களில் சில அவ்வப்போது வெளியாகிவிடுகின்றன. ஆனால் ராஜேஷ் என்கிற இளைஞரின் சிகிச்சைக்காக தான் ஒரு லட்ச ரூபாய் ...

பிருத்விராஜ் தான் நடிக்க வேண்டும் ; காஞ்சனமாலா போட்ட கண்டிஷன்..!

Posted:

கடந்த வெள்ளியன்று வெளியான பிருத்விராஜின் 'என்னு நிண்டே மொய்தீன்' படம் ரசிகர்களின் ஆரவாரத்துடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.. காரணம் இதில் உண்மை சம்பவம் ஒன்றை அப்படியே படமாக்கி இருப்பதுதான். பொதுவாக உண்மை சம்பவங்களை படமாக்கும்போது நிறைய நடைமுறை சிக்கல்கள் ஏற்படும்.. இடைஞ்சல்கள் முளைக்கும். இறந்துபோன ஒருவரின் ...

ரிஸ்க் எடுக்கும் சமந்தா!

Posted:

சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே முதலீடு செய்யும் பழக்கம் பெரும்பாலானவர்களுக்கு கிடையாது. ஆனால் கமல் உள்ளிட்ட சிலர் மட்டுமே அதை செய்து வருகின்றனர். மேலும், சில முன்னணி நடிகர்கள் தங்களது சம்பளத்துக்கு பதிலாக அந்த படங்களின் சிட்டி உரிமையையோ அல்லது வேறு ஏரியா உரிமைகளையோ வாங்கி அவற்றை விநியோகஸ்தர்களிடம் விற்று பெரும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™