Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


மோகன்லாலை அவமரியாதை செய்தவர் படத்தை நான் இயக்கமாட்டேன் - சாஜன் கே.மாத்யூ!

Posted:

ஒவ்வொரு உதவி இயக்குனருக்கும் முதல் படம் கிடைப்பது என்பது எவ்வளவு கடினமான விஷயம் எத்தனையோ வருட போராட்டங்களை கடந்த பின்னர்தானே அது கிடைக்கிறது.. அப்படி மலையாள சினிமாவில் படவாய்ப்பு கிடைத்த ஒருவரான சாஜன் கே.மாத்யூ என்னும் அறிமுக இயக்குனர் எல்லாம் கூடிவந்த வேளையில் தனக்கு கிடைத்த முதல் வாய்ப்பை உதறித்தள்ளப்போவதாக ...

தனி ஒருவன் விவகாரம் - ஏஜிஎஸ்., நிறுவனத்திற்கு தடை விதிப்பு.?!

Posted:

ஜெயம் ரவி நடிப்பில், அவரது அண்ணன் மோகன் ராஜா(ஜெயம் ராஜா) இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தனி ஒருவன். இப்படத்தை ஏஜிஎஸ்., நிறுவனம் தயாரித்திருந்தது. தயாரிப்பாளர் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி இப்படத்திற்கு அதிக விளம்பரம் செய்து படத்தை வெளியிட்டு விட்டதாக ஏஜிஎஸ்., நிறுவனத்தின் மீது ...

மதுரை சம்பவம் - சிவகார்த்திகேயனிடம் நலம் விசாரித்த ரஜினி!

Posted:

திருச்செந்தூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த நடிகர் சிவகார்த்திகேயன், மதுரை விமான நிலையத்தில் கமல் ரசிகர்களால் தாக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இது தொடர்பாக சிவகார்த்திகேயன் எந்த ஒரு புகாரும் தெரிவிக்கவில்லை, தான் நலமாக இருப்பதாகவும், ...

அமெரிக்காவில் 100 திரையரங்குகளில் 'புலி' ரிலீஸ்

Posted:

'புலி' திரைப்படம் வெளியாக இன்னும் எட்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் உலகம் முழுவதும் எத்தனை நூறு தியேட்டர்களில் வெளியாகப் போகிறது , தமிழ்நாட்டில் எவ்வளவு தியேட்டர்களில் வெளியாகப் போகிறது போன்ற செய்திகள் அதிகம் வர ஆரம்பிக்கும். இதுவரை வெளிவந்த விஜய் படங்களை விட அதிக பொருட்செலவிலும், முன்னணி நட்சத்திரங்களுடனும், முக்கிய ...

'ஐ' படத்தின் அந்த 10,000 தியேட்டர் என்ன ஆயிற்று ?

Posted:

2015ம் ஆண்டு ஆரம்பமான போது தமிழ்த் திரையுலகத்தில் 'ஐ' என்ற ஒற்றை எழுத்துப் படம் பற்றி தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் உள்ள அனைத்து எழுத்துக்களாலும் விதவிதமாக எழுதப்பட்டது. படம் வெளிவருவதற்கு முன் சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களை மட்டும் அழைத்த படத்தின் தயாரிப்பாளர் 'ஐ' படம் உலகம் முழுவதும் 15,000 தியேட்டர்களில் வெளியாக ...

மாயா படத்திற்கு ஹாலிவுட் இயக்குநர் பாராட்டு!

Posted:

பொடன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா, ஆரி நடிப்பில் வெளியான படம் 'மாயா படத்துக்கு ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டு கிடைத்திருக்கிறது. வசூல் ரீதியிலும் மாயா செமத்தியாய் கல்லாக்கட்டி வருகிறது. இதற்கிடையில் மாயா படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் எரிக், ...

நடிகர்களை பின்பற்றாதீர்கள் - ரசிகர்களுக்கு மோகன்லால் வேண்டுகோள்!

Posted:

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தை பார்த்து இளைஞர்கள் பலரும் அதில் ஹீரோவாக நடித்த நிவின்பாலியின் நடை உடை பாவனைகளை நிஜத்தில் தங்களது வாழ்க்கையிலும் காப்பியடிக்க ஆரம்பித்தார்கள். இதனால் பொதுமக்கள் பலரின் எரிச்சலுக்கு ஆளானதோடு அந்தப்படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரனுக்கும், ஹீரோவாக நடித்த நிவின்பாலிக்கும் ...

மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் 'அன்பு' பாலா..!

Posted:

தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் பாலா. இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர் தமிழில் எதிர்பார்த்த மாதிரி வாய்ப்புகள் அமையாமல் போனதால், பல வருடங்களுக்கு முன்னாடியே மலையாள சினிமா பக்கம் சென்றவர். 2012 வரை வருடத்திற்கு நான்கு படங்களுக்கு குறையாமல் நடித்துவந்தார். ஆனால் ...

அக்ஷ்ய் - விஜய்! - வெல்லப்போது யார்.?!

Posted:

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் புலி. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் உடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது புலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. அக்டோபர் 1ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் ...

டார்லிங்-2 ஆக மாறிய ஜின்

Posted:

'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படத்தை வெளியிட்ட 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் செம உற்சாகத்தில் திளைத்து வருகிறது. துள்ளுவதோ இளமையை விட படம் ஆபாசமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தாலும், வசூலில் சக்கைப்போடுபோட்டுக் கொண்டிருக்கிறது - 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'. இப்படத்தை அடுத்து 'ஸ்டுடியோ கிரீன்' நிறுவனம் வெளியிட இருக்கும் ...

கார்த்திக்கு நித்யா மேனன் - துல்கருக்கு கீர்த்தி சுரேஷ்!

Posted:

தொடர்ந்து தோல்விப்படங்களைக் கொடுத்து வந்த மணிரத்னத்துக்கு அவர் சமீபத்தில் இயக்கிய ஓ காதல் கண்மணி படம் கை கொடுத்தது. துல்கர் சல்மான், நித்யா மேனனை வைத்து, மணிரத்னம் இயக்கிய 'ஓகே கண்மணி' படம் கமர்ஷியலாக வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து தனது அடுத்த பட வேலைகளில் பிசியாகி விட்டார் மணிரத்னம். 'ஒகே கண்மணி' படத்தைப் போலவே தனது அடுத்த ...

விஷால் பரத்வாஜின் அக்., 2 சென்ட்டிமென்ட்!

Posted:

இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக திறமை கொண்டவர் விஷால் பரத்வாஜ். இவர் இயக்கிய வரும் புதிய படம் ரங்கூன். சைப் அலிகான், ஷாகித் கபூர், கங்கனா ஆகியோர் நடித்து வருகின்றனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கான வேலைகள் நடந்து வருகிறது. விஷால் பரத்வாஜ்ஜிற்கும், அக்டோபர் 2-க்கும் ...

ஆக்ஷ்ன் ஜாக்சன் தோல்விக்கு நானே பொறுப்பு - பிரபுதேவா

Posted:

பாலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் பிரபுதேவாவும் ஒருவராகிவிட்டார். தற்போது அவர் இயக்கியிருக்கும் படம் சிங் இஸ் பிலிங். இப்படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது. இப்படம் பற்றி பிரபுதேவாவிடம் கேட்டபோது... ரவுடி ரத்தோர் படத்தை காட்டிலும் பெரிய அளவில் இந்த சிங் இஸ் பிலிங் படம் வெற்றி பெறும், வசூலையும் குவிக்கும். என் திரையுலக ...

கமல் கைவசம் 10 கதைகள்

Posted:

உலக நாயகன் கமல்ஹாசன் படம் என்றாலே படப்பிடிப்பு முடிய நீண்ட நாள் ஆகும். பிரச்னைகளோடு வெளிவரும் என்கிற நிலை இனி உத்தம வில்லனோடு முடிந்து விடும். காரணம் தற்போது கமல், ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஆண்டுக்கு 4 படங்கள் வரை தயாரிக்க இருக்கிறார். அதில் இரண்டில் அவர் நடிப்பார். இரண்டில் வேறு யாராவது நடிப்பார்கள். ராஜ் ...

கோபிநாத், திவ்யதர்ஷினி சிறந்த தொகுப்பாளர்கள்: விஜய் டி.வி. விருது பட்டியல்

Posted:

விஜய் தொலைக்காட்சி தனது கலைஞர்களில் சிறந்தவர்களை தேர்ந்தெடுத்து விஜய் டெலிவிஷன் அவார்ட் வழங்கி வருகிறது. 2014ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறந்த தொகுப்பாளராக நீயா நானா கோபிநாத்துக்கும், சிறந்த தொகுப்பாளினியாக காப்பி வித் டிடி திவ்யதர்ஷினிக்கும் வழங்கப்பட்டது. மற்ற ...

பள்ளி காதலை எதிர்க்கும் இளைஞர் பாசறை

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் இளைஞர் பாசறை. பல விருதுபெற்ற குறும்படங்களை இயக்கி உள்ள திரைப்படக் கல்லூரி மாணவர் ரதன் இயக்கி உள்ளார். ஜெய் சுதாகர் இசை அமைத்துள்ளார், நர்த்தகி, மாதவனும் மலர்விழியும் படங்களில் நடித்த அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார். சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு படத்தில் நடித்த அனுகிருஷ்ணா ஹீரோயினாக நடிக்கிறார். ...

தமிழில் ஹீரோவாகிறார் தெலுங்கு வில்லன்

Posted:

தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வருகிறவர் ராகுல் வெங்கட். தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் உறவினர். தமிழில் தாக்க தாக்க படத்தில் வில்லனாக அறிமுகமானார். தற்போது அவர் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

"நடிப்பை விட படம் இயக்குவதில்தான் ஆர்வம் இருந்தது. வேலுபிரபாகரன் இயக்கிய கடவுள் படத்தில் உதவி இயக்குனராக இருந்தேன். ...

சாஹசத்தில் மலாய் மொழி பாடல்

Posted:

பிரஷாந்த் நடிக்கும் சாஹசம் படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் தந்தை தியாகராஜன். இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டு வருகிறது. தமன் இசை அமைப்பில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுகிறது. இதில் ஒரு குத்து பாட்டு மட்டுமே சென்னையில் செட் போட்டு படமாக்கப்பட்டது. பாகிஸ்தான் நடிகை ஆடினார். மற்ற 4 ...

மருத்துவமனை கட்டுகிறார் சேது

Posted:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் அறிமுகமானவர் சேது. தற்போது சந்தானம் விசாகா நடிக்கும் வாலிபராஜா படத்திலும் அவர்தான் ஹீரோ. வருகிற 24ந் தேதி படம் வெளிவருகிறது. சேது அடிப்படையில் ஒரு டாக்டர். டெர்மெட்டாலஜி ஸ்பெஷலிஸ்ட். சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் இதற்காக தனியாக படித்துள்ளார். பல நடிகர், நடிகைகளுக்கு அழகு சிசிச்சை ...

மும்பை சர்வதேச திரைப்பட விழாவுக்கு கிருமி தேர்வு

Posted:

மும்பையில் 17வது சர்வதேச திரைப்பட விழா வருகிற அக்டோபர் 29ந் தேதி முதல் நவம்பர் 5ந் தேதி வரை நடக்கிறது. இதில் திரையிடவும், போட்டியிடவும் தகுதியான திரைப்படங்களின் தேர்வு விழாக் குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய பிராந்திய படங்கள் பிரிவில் கிருமி படம் திரையிட தேர்வாகி இருக்கிறது.

ரஜினியின் உதவியாளர் ரஜினி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™