| 'எதையாவது எழுதி போடுவீங்கோ... பயமாயிருக்கு!' Posted:  ''பத்திரிகையாளர்களைக் கண்டாலே பயமா இருக்கு... நான் சொன்னது ஒண்ணு; நீங்க எழுதறது ஒண்ணுன்னு இருக்கறதால தான், நான் சினிமா துறைக்கு வந்து, 39 ஆண்டு ஆனாலும், இதுவரை, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி எதுவுமே கொடுத்ததில்லே...'' என, தனக்கே உரிய கவுண்டர் மொழியில், திருவாய் மலர்ந்தார், தமிழ் சினிமாவில் இன்னொரு, 'ரவுண்ட்' வரத் தயாராகி உள்ள ... |
| 'சினிமாவுக்கு வரும் முன் ஓட்டலில் வேலை பார்த்தேன்' Posted:  இன்றைய தேதியில், கோடம்பாக்கத்தில் பிசியான நடிகர் இவர் தான். தனுசுக்கு அப்பா, விஷாலுக்கு அண்ணன், சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு வில்லன்; கண்ணியமான போலீஸ் அதிகாரி என, விதவிதமான கேரக்டரில், தன் இயல்பான நடிப்பால், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் சமுத்திரக்கனியுடன் ஒரு சந்திப்பு...
இயக்குனர் ... |
| வைரமுத்து வரிகளை அபேஸ் செய்த தேவிஸ்ரீபிரசாத் Posted:  படங்களுக்குப் பாடல் எழுதும் போது ,தான் எழுதுகிற வரிகள் சேதாரமின்றி வரவேண்டும், தான் எதிர்பார்க்கிற தோனியில் வரவேண்டும் என்று விரும்புகிறவர் வைரமுத்து. அதற்கு ஊறு வருகிற போது கோபப் படுவார் ; இல்லாவிட்டால் சில நேரம் வருத்தப் படுவார்.
அண்மையில் வந்தவிஷாலின் பாயும்புலிக்கு மட்டுமல்ல வரவுள்ள விஜய்யின் புலி க்கும் ... |
| பிரஷாந்தின் சாஹசம் கை கொடுக்குமா? Posted:  திரையுலகில் பலருக்கும் எழும் கேள்வி இதுதான் பலவித திறமைகள் இருந்தும் பிரஷாந்த் இன்னும் அடைய வேண்டிய உயரத்தை அடையவில்லையே ஏன்?
பாலு மகேந்திரா, மணிரத்னம், வஸந்த், ஷங்கர், சுந்தர்.சி போன்ற பலதரப்பட்ட இயக்குநர்களின் படங்களில் நடித்து விட்டாலும் இன்னும் பிரஷாந்த் அவருக்குரிய உயரத்தைத் அடையவில்லை.
பிரஷாந்த் உயரம் ... |
| நிகழ்ச்சி தொகுப்பாளரான ரோபோ சங்கர் Posted:  சினிமா நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாக டிவியில் பிரபலமான தொகுப்பாளினிகள் ரம்யா, அர்ச்சனா, அஞ்சனா, காமெடி டைம் அர்ச்சனா போன்றவர்கள் மட்டுமே வலம் வருகின்றனர். இவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில் தங்கள் பணியைச் செய்கிறார்கள். இவர்களில் ரம்யாவுக்கு மட்டும் அதிக ஊதியம் ஒரு நிகழ்ச்சிக்கு 25 ஆயிரம் வாங்குகிறாராம். சரி.. ... |
| கே.வி.ஆனந்த் - ஆர்யா புதிய கூட்டணி உருவாகுமா ? Posted:  'அனேகன்' படத்திற்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்க உள்ள புதிய படத்தில் ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தை ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கே.வி.ஆனந்த் கடைசியாக இயக்கிய 'மாற்றான், அனேகன்' ஆகிய இரண்டு படங்களையும் அந்த நிறுவனம்தான் தயாரித்திருந்தது. கே.வி.ஆனந்த் இயக்க உள்ள இந்தப் படத்தில் ... |
| மணிரத்னம் அடுத்த படம், நட்சத்திரங்கள் ஒப்பந்தம் ? Posted:  'ஓ காதல் கண்மணி' படத்தின் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கு 'கோமாளி' என்று பெயரிடப்பட்டுள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகின. அதில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றியும் பல்வேறு விதமான தகவல்கள் வெளிவந்தன. கடைசியாக கார்த்தியும், துல்கர் சல்மானும் நாயகர்களாகவும், நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் ... |
| மகேஷ்பாபு படப்பிடிப்பில் ஷாரூக்கான் Posted:  'ஸ்ரீமந்துடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு மகேஷ் பாபு தமிழ், தெலுங்கில் நடித்து வரும் 'பிரம்மோற்சவம்' படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் ஆரம்பமானது. அங்குள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான அரங்கில் 'பிரம்மோற்சவம்' படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதே பிலிம் சிட்டியின் பக்கத்து அரங்கில், தான் ... |
| அக்டோபர் 9 - ருத்ரமாதேவி ரிலீஸ்...திட்டவட்ட அறிவிப்பு Posted:  அனுஷ்கா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ருத்ரமாதேவி படம் அக்டோபர் 9ம் தேதி கண்டிப்பாக ரிலீஸ் ஆகும் என அறிவித்திருக்கிறார்கள். இந்த முறை அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து இனி படம் தள்ளிப் போகாது, கண்டிப்பாக அக்டோபர் 9ம் தேதி வெளியாகும் என படத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளாராம். இதுவரை பல முறை தேதி அறிவிக்கப்பட்டு, பல முறை படம் ... |
| பாடகர் அவதாரம் எடுக்கிறார் பிரபுதேவா Posted:  சல்மான் கான் முதல் ஆலியா பட் வரை பல பாலிவுட் பிரபலங்களும், தங்களின் சொந்தகுரலில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டுள்ளனர். அந்த வகையில், தற்போது மற்றொரு பாலிவுட் பிரபலமும், சிங் இஸ் பிளிங் படத்தின் மூலம் பாடகராக அறிமுகமாக உள்ளார். அவர் வேறுயாமில்லை. இந்த படத்தின் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா தான். ... |
| தமாஷா பட போஸ்டர் வெளியீடு Posted:  தமாஷா படத்தின் முதல் அதிகாரப்பூர்வ போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. ரன்பீர் கபூரும், தீபிகா படுகோனேவும் சந்தோஷமாக சிரித்தபடி அமைந்திருக்கும் இந்த போஸ்டரின் பின்னணியில் நாடக குழுவின் நடிப்பு காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர்-தீபிகா படுகோனே இடையே கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி உள்ளது. இந்த படம் கோர்சிகா, ... |
| சரண்ராஜ் மகனின் படம் ட்ராப் ஆனது Posted:  மங்கை ஒரு கங்கை, தப்புக்கணக்கு, கழுகுமலைக்கள்ளன், சர்க்கரைப்பந்தல், அதிசய மனிதன், புதுப்புது ராகங்கள், அண்ணன் தங்கச்சி என பல படங்களில் நடித்தவர் சரண்ராஜ். அந்த வகையில், நாயகன், வில்லன் என பலதரப்பட்ட வேடங்களில் நடித்தவர், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னட படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தனது மகன் தேஜ் ... |
| ஜி.வி.பிரகாஷை முற்றுகையிடும் இளவட்ட டைரக்டர்கள் Posted:  டார்லிங் படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்து வெளியாகியுள்ள படம் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. இந்த படத்தை பார்த்தவர்கள் பிட்டு படம் போன்று இருப்பதாக கருத்து கூறி வருகின்றனர். அதோடு, சில ஏரியாக்களில் நல்ல படமாக இருக்கும் என்று நம்பி தியேட்டருக்குள் செல்லும் பெண்கள் அங்கே பேசப்படும் வசனங்களையும், காட்டப்படும் காட்சிகளையும் ... |
| விஜயசேதுபதிக்கு நம்பிக்கை கொடுத்துள்ள இயக்குனர் Posted:  சமீபகாலமாக சினிமாவில் போதுமான தயாரிப்பாளர்கள் இல்லை. பெரும்பாலான படங்கள் நஷ்டத்தை கொடுத்து வருவதால் நீண்டகாலமாக படங்களை தயாரித்து வந்த நிறுவனங்களே தற்போது படங்கள் தயாரிப்பதில்லை. அதனால்தான் தனுஷ், ஆர்யா, விஷால், விதார்த், ஏ.ஆர்.முருகதாஸ், வெற்றிமாறன், கெளதம்மேனன் என பலரும் தயாரிப்பாளராகி விட்டனர். இந்த வரிசையில், சங்குதேவன் ... |
| சூரி வாய்ப்பு மொட்டை ராஜேந்திரனுக்கு சென்றது Posted:  தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்த கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என பலரும் ஹீரோக்களாகி விட்டதால் கோலிவுட்டில் காமெடியன் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. காமெடிக்கே சம்பந்தமில்லாத பல நடிகர்கள் காமெடியன் என்ற பெயரில் நடித்துக்கொண்டிருந்தாலும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பு பெற்றவராக இருப்பவர் சூரி மட்டுமே. அந்த வகையில், தற்போது அவர் கைவசம் பல ... |
| இந்தி படத்துடன் வெளியான விஜய்யின் புலி ட்ரெய்லர் Posted:  சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புலி படத்தின் போஸ்டர், ட்ரெய்லருக்கு ரசிகர்கள் அதிகப்படியான லைக்குகள் கொடுத்து இதுவரை விஜய் படங்கள் செய்யாத சாதனைகளை நிகழ்த்த வைத்துள்ளனர். மேலும், அக்டோபர் 1-ந்தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டுள்ள புலி படத்தின் பப்ளிசிட்டிகள் தற்போது ... |
| நான் தயாரிப்பாளர் இல்லை: நழுவும் அக்ஷைகுமார் Posted:  அக்ஷைகுமாரின் ருஸ்தம் படமும், ஹிருத்திக் ரோஷனின் மோஹென்ஜதரோ படமும் 2016ம் ஆண்டு ஆகஸ்கட் 12ம் தேதியன்று ரிலீசாக உள்ளதாக முன்னரே கூறி உள்ளனர். இவ்விரு படங்களும் ஒரே நேரத்தில் போட்டி களத்தில் இறக்கப்படுவது ஏன் என்ற காரணத்தை அக்ஷைகுமாரிடமே கேட்டதற்கு, இந்த கேள்வியை நீங்கள் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும். நான் ஒன்றும் இந்த ... |
| காலங்கில் கைகோர்க்கும் ஹிருத்திக்-ரன்வீர் Posted:  கரன் ஜோகரின் அடுத்த தயாரிப்பான காலங்க் ஹிருத்திக் ரோஷன் நடிக்கிறார் என்பது ஏற்கனவே உறுதியாகி விட்டது. இந்த படத்தை அபிஷேக் வர்மன் இயக்க உள்ளார். இப்படத்தின் கதை பழங்கால நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டதாகும். முதலில் இந்த படத்தில் நடிக்க ஷாருக்கானிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமாக இருந்ததால் அவர் இந்த ... |
| எந்திரன்-2 முதல்கட்ட வேலைகளை தொடங்கிய ஷங்கர் Posted:  ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன் என பல தரமான படைப்புகளை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். பிரமாண்டத்துக்கு பேர் போன அவர், ரஜினியை வைத்து சிவாஜி, எந்திரன் என்ற இரண்டு மெகா படங்களை இயக்கினார். அதையடுத்து, விக்ரமை வைத்து ஐ படத்தை இயக்கினார். அந்த படத்தின் ஆடியோ விழாவுக்கு ஹாலிவுட் நடிகர் அர்னால்டை சென்னைக்கு வரவைத்தும் பரபரப்பு ... |
| நான்தான் அடுத்த அமலாபால்! -சொல்கிறார் ஸ்ரீபிரியங்கா Posted:  கங்காரு, வந்தாமல போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது சாரல், திருப்பதி லட்டு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் சாரல் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக டப்பிங் பணிகள் நடக்கிறது. நேற்று படத்தின் நாயகன் அசார் தனக்கான டப்பிங் கொடுத்து வந்தார். முன்னதாக பட நாயகி ... |