Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


36 மணிநேரத்தில் 10 லட்சம் பேர் பார்த்த கமல் பட டிலைர்!

Posted:

கமலஹாசனின் தூங்காவனம் படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், கிஷோர், யூகிசேது, சம்பத், மது ஷாலினி, சோமசுந்தரம், சந்தானபாரதி, உமா ரியாஸ்கான் உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை ராஜேஷ் எம் செல்வா இயக்கி இருக்கிறார். கமலின் திரைக்கதையில் உருவாகி இருக்கும் தூங்காவனம் படத்தில் கிஷோர், ...

'தோழா' - புதிய படத்திற்கு மீண்டும் பழைய படப் பெயர்

Posted:

புதிய படங்களுக்குப் பழைய படங்களின் பெயர்களை வைக்கும் அளவிற்கு தலைப்புப் பஞ்சமும், கற்பனைப் பஞ்சமும் நிறையவே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக பழைய படங்களின் பெயர்களை புதிய படங்களுக்கு வைக்கும் போது, முன்னணி நடிகர்கள் நடித்த பழைய படங்களின் பெயர்களைத்தான் வைப்பார்கள். அதிலும் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள பழைய படங்களின் ...

அடுத்த ரவுண்டுக்குத் தயாராகும் ஜீவா

Posted:

பிரபல தயாரிப்பாளரின் மகனாக இருந்தாலும் ஜீவா இன்னும் முன்னணி வரிசையில் இடம் பிடிக்காமலேயே இருக்கிறார். விஜய்யுடன் இணைந்து நடித்த 'நண்பன்' படத்திற்குப் பிறகு ஜீவா தனி நாயகனாக நடித்த "முகமூடி, நீதானே என் பொன்வசந்தம், யான்" ஆகிய படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன. வினய் சந்தானத்துடன் இணைந்து நடித்த 'என்றென்றும் புன்னகை' ...

“எளிமையாக இருப்பதில் மோகன்லால் இன்னொரு ரஜினி..!” - மனோஜ் கே.ஜெயன் பரவசம்..!

Posted:

'சாமி சரணம்' என சொல்லிக்கொண்டே 'தூள்' படத்தில் எதிரிகளை அடித்து வெளுக்கும் போலீஸ் அதிகாரியாக தமிழ் ரசிகர்களின் மனதில் நுழைந்தவர் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன். ஆனால் தமிழ் சினிமாவில் இவரது வரவு அதற்கும் பல வருடங்களுக்கு முன்னரே, அதாவது 'தளபதி' படத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அதில் வில்லன் அம்ரிஷ் பூரியின் மகனாக நடித்தவர் ...

துல்கர் சல்மானுக்காக கதை எழுதும் விஜயேந்திர பிரசாத்..!

Posted:

விஜயேந்திர பிரசாத்.. இந்தி, தெலுங்கு திரையுலகங்களில் இந்த பெயர் பலவருடங்களாக பிரபலம் என்றாலும், நமது தமிழ் ரசிகர்களுக்கு இவர் அறிமுகமானது பிரமாண்ட வெற்றி பெற்ற 'பாகுபலி'யின் மூலமாகத்தான். இயக்குனர் ராஜமவுலியின் தந்தையான இவர் 'பாகுபலி' படத்திற்கு மட்டுமல்ல, அதேசமயத்தில் இந்தியில் சல்மான்கான் நடிப்பில் வெளியாகி ...

சினிமா எக்ஸிபிட்டர்ஸ் போர்க்கொடி ; பிருத்விராஜ், திலீப் படங்கள் ரிலீசாகவில்லை..!

Posted:

மலையாள சினிமா தற்போது எதிர்பாராத கோணத்தில் இருந்து புதுவிதமான சிக்கலையும் பிரச்சனைகளையும் சந்திக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையை உருவாக்கி சிக்கலை ஏற்படுத்தியுள்ளது கேரள சினிமா எக்ஸிபிட்டர்ஸ் சங்கம்.. ஆனால் அவர்கள் தரப்பை பொறுத்தவரை அவர்களது கோணத்தில் அது நியாயமான ஒன்றாக முன்வைக்கப்படுகிறது. விஷயம் ...

பாராட்டத் தெரியாதவன் மனிதனே இல்லை! - எஸ்.ஏசந்திரசேகரன் தாக்கு

Posted:

படம் பார்த்து நன்றாக இருந்தால் பாராட்ட வேண்டும். பாராட்டத் தெரியாதவன் மனிதனே இல்லை என்றார் எஸ்.ஏசந்திர சேகரன் அவர். கிருமி படவிழாவில் பேசும்போது இவ்வாறு கூறினார். அவர் பேசும் போது. இப்போதெல்லாம் படம் நன்றாக இருந்தால் ஊடகங்கள் நல்ல மார்க் போடுகிறார்கள் நன்றாக எழுதுகிறார்கள். இன்று சினிமாக்காரர்களிடம் தான் மற்றவர்களை ...

கார்த்தி - நாகர்ஜூனா நடிக்கும் படத்தின் பெயர் தோழா!

Posted:

கொம்பன் படத்தை அடுத்து நேரடி தெலுங்குப்படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. வம்சி பைடிப்பள்ளி இயக்கும் இந்தப் படத்தில் நாகார்ஜுனா உடன் இணைந்து இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார் கார்த்தி. இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். நாகார்ஜுனாவுக்கும் கார்த்திக்கும் உள்ள நட்பை மையப்படுத்தி உருவாகும் படம் இது. எனவே தெலுங்கில் ...

கபாலிக்காக ரஜினி செய்த ஏற்பாடு

Posted:

கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், தன்ஷிகா உள்பட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ரஜினியின் புதிய படமான கபாலி படத்தின் படப்பிடிப்பு மலேஷியாவில் தொடங்கும் ...

த்ரிஷாவின் புதிய காதலர் யார் தெரியுமா?

Posted:

நடிகைகள் மேடையில் பேசும்போது என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறார்களா? அல்லது பப்ளிசிட்டிக்காக வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறார்களா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது அவர்களின் மேடை பேச்சுகள். சமீபத்தில் இப்படி எண்ண வைத்தவர் நடிகை த்ரிஷா. தொழில் அதிபர் வருண்மணியன் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றநிலையில் ...

கமல் பட இயக்குநரின் கடந்த கால ரகசியம்

Posted:

கமல்ஹாசன், த்ரிஷா நடிக்கும் தூங்காவனம் படத்தை, கமலிடம் கடந்த ஏழு வருடங்களாக உதவியாளராகப் பணியாற்றி வரும் ராஜேஷ் எம். செல்வா என்ற புதிய இயக்குநர் இயக்கி வருகிறார். கமல் மனதில் நினைப்பதை அடுத்த நிமிடம் செய்து முடிப்பவர் என்று ராஜேஷ் எம். செல்வா பற்றி, கமலுக்கு நெருக்கமான வட்டாரத்தில் சொல்வார்கள். அதனால்தான் தன்னுடைய ராஜ்கமல் ...

போலீசை விட கிரிமினல்ஸ் புத்திசாலிகளாக இருப்பார்கள் :காக்கா முட்டை மணிகண்டன்

Posted:

காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் கதையில் உருவாகியுள்ள படம்தான் கிருமி .இதை ரஜினியின் உதவியாளர் ரஜினி ஜெயராமன் தன் நண்பர்களுடன் இணைந்து தயாரித்துள்ளார். இதன் அறிமுக விழாவில் இயக்குநர் மனிகண்டன் பேசும்போது. போலீஸ், திருடன் இருவரது சுற்றமும் நட்பும் பற்றிப் பேசினார்.

இந்த உலகில் முதலில் தோன்றிய தொழில் திருடு,கொலை, ...

நடிகர்களின் சிரமம் புரிந்தது: இயக்குநர் பி.வாசு

Posted:

நடிகர்கள் நடிக்கும் போதுள்ள சிரமம் புரிந்தது என்று இயக்குநர் பி.வாசு ஒரு படவிழாவில் கூறினார். தன் மகன் ஷக்திவேல் வாசு நடித்துள்ள தற்காப்பு படவிழாவில் பேசும் போது தான் இப்படி அவர் கூறினார்.

அவர் தன் நடிப்பு அனுபவம் பற்றிப் பேசும் போது, நான் இதுவரை 50 படங்கள் இயக்கிவிட்டேன். என்னை விஜயகாந்தும் மகராஜனும் வல்லரசு ...

பிக் பாஸ் நிகழ்ச்சி - மியா கலிபா மறுப்பு!

Posted:

பிரபல வட இந்திய டிவி சேனலில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக் பாஸின் புதிய சீசன் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இதில் பிரபல கவர்ச்சி நடிகை மியா கலிபா பங்கேற்ப இருப்பதாக பிக் பாஸ் நிகழ்ச்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை ...

ராம் லகான் ரீ-மேக்கில் ஹிருத்திக்-அபிஷேக்!

Posted:

1989-ம் ஆண்டு அனில் கபூர், ஜாக்கி ஷெரப் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் ''ராம் லகான்''. இப்படத்தை ரீ-மேக் செய்யும் வேலைகள் நடந்து வருகிறது. இதில் அர்ஜூன் கபூர், வருண் தவான், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் நடிக்க போவதாக ஏற்கனவே செய்திகள் வந்த நிலையில் இப்போது, இந்தப்படத்தில் ஹிருத்திக் ரோஷனும், ...

தீபிகாவுக்காக வாழ்நாள் முழுக்க காத்திருக்க ரன்வீர் தயாராம்!

Posted:

ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் காதலித்து வருவதை அனைவரும் அறிவர். இந்த ஜோடி பஜிராவ் மஸ்தானி என்ற படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் மும்பையில் நடந்தது. இந்த விழாவில் இருவருமே தாமதமாக வந்தனர். தங்களது தாமதமான வருகைக்கு மன்னிப்பும் கேட்டனர். மேலும் ரன்வீர் பேசும்போது, தீபிகா போன்ற ...

சன் ஆப் சர்தாரை இயக்கும் அஜய்!

Posted:

த்ரிஷ்யம் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜய் தேவ்கன், ஷிவாய் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்திற்கு அடுத்தப்படியாக அவர் சன் ஆப் சர்தார் படத்தை தானே இயக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தை அஸ்வினி திர்-ஐ கொண்டு இயக்க முடிவு செய்தார். ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிடும் என்பதால் ஆனந்த் ...

த்ரிஷாவை மாற்றிய கமல், கவுதமி

Posted:

கமல் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள தூங்காவனம் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார் த்ரிஷா. இதுவரை நடித்த படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் த்ரிஷா. படத்தின் ஆடை வடிவமைப்பாளரான கவுதமி தான் படத்தின் கேரக்டர்களின் தோற்றங்களையும் மாற்றி இருக்கிறார். குறிப்பாக கமல், கவுதமி, யூகி சேது ஆகியோரின் ...

நடிகர் ஆனார் இயக்குனர் எழில்

Posted:

துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம், பெண்ணின் மனதை தொட்டு போன்ற சூப்பர் ஹிட் லவ் செண்டிமெண்ட் படங்களை இயக்கியவர் எழில். சிறிது இடைவெளிக்கு பிறகு மனம் கொத்தி பறவை, தேசிங்குராஜா, வெள்ளக்காரதுரை என காமெடி படங்களை இயக்கினார்.
இவரது உதவியாளர் தங்கம் சரவணன் தற்போது அஞ்சல என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சண்டை ...

சசிகுமாரின் அடுத்த படம் வெற்றிவேல்: படப்பிடிப்பு தொடங்கியது

Posted:

பிரம்மன் படத்திற்கு பிறகு சசிகுமார் நடித்த பாலாவின் தாரைதப்பட்டை படம் கடந்த சில தினங்களுக்கு முன் முடிவடைந்தது. தாரை தப்பட்டைக்காக வைத்திருந்த நீண்ட முடியை கத்தரித்து விட்டு, தாடியை டிரிம் செய்துவிட்டு பழைய சசிகுமாராக புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

அவர் நடிக்கும் படத்திற்கு வெற்றிவேல் என்று டைட்டில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™