Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பணத்தை பற்றி எதுவும் தெரியாதுங்க! - தீபிகா படுகோனே

Posted:

பாலிவுட்டில், இன்றைய நிலவரப்படி, அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனே தானாம். ஒரு படத்துக்கு, 10 கோடி ரூபாய் கேட்கிறாராம். ஒதுக்கிய கால்ஷீட்டுக்கு மேல் மீண்டும் நடிக்க வேண்டியிருந்தால், அதற்காக மேலும் சில கோடிகளை அவருக்கு கொடுக்க வேண்டியிருக்கும். இதைப் பற்றி, தீபிகாவிடம் கேட்டால், 'பண விஷயமெல்லாம் எனக்கு எதுவும் ...

சந்தானத்துடன் போட்டிபோட வேண்டிய அவசியம் இல்லை! - சிவகார்த்திகேயன்

Posted:

சினிமா பின்னணி எதுவுமில்லாமல், தன் திறமையால் முன்னுக்கு வந்து, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர், சிவகார்த்திகேயன். இன்று, இவர் வீட்டு வாசலில் தான், தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நிற்கின்றனர். உழைப்பால் உயர நினைப்பவர்களுக்கு சிறந்த முன் உதாரணமாக திகழும் சிவகார்த்திகேயனுடன் ஒரு ...

போலீசை நல்லவர்களாகக் காட்டியுள்ளீர்களே படம் ஓடுமா ? தயாரிப்பாளரின் சந்தேகம்!

Posted:

தற்காப்பு. படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.பி.ரவி. கினெடாஸ்கோப் நிறுவனம் சார்பில் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் தயாரித்துள்ளார்கள். இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா நேற்று சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் டாக்டர் எஸ்.செல்வமுத்து, என். மஞ்சுநாத் இருவரும் படத்தின் கதையே கேட்காமல் முழுப் ...

கபாலி படப்பிடிப்பு தொடங்கியது: முதல் தகவல் அறிக்கை

Posted:

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியது. அட்டக்கத்தி ரஞ்சித் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். படத்தை பற்றிய முதல் தகவல் அறிக்கை...

* கபாலி சென்னையில் உள்ள அடித்தட்டு மக்களின் காட்பாதர். நீதி தவறாமல் தனக்கென ஒரு ராஜ்யத்தை உருவாக்கி வைத்திருப்பவர். தன்னால் ...

டிஜிட்டலில் வெளியாகிறது ராஜபார்ட் ரங்கத்துரை

Posted:

நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன், வசந்த மாளிகை, திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகிய படங்கள் இதுவரை டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. இப்போது இந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜபார்ட் ரங்கத்துரை.
1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சிவாஜியுடன் உஷா நந்தினி, நம்பியார், வி.கே.ராமசாமி, ...

என் இமேஜை கெடுத்துவிட்டார்: இயக்குனர் ஆதிக் மீது ஆனந்தி பரபரப்பு புகார்

Posted:

ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்கும் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தை இயக்கி இருப்பவர் ஆதிக் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் ஆனந்தி, மனீஷா யாதவ் நடித்துள்ளனர். படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த நிலையில் படத்தில் என் இமேஜை கெடுத்து விட்டார் என்று ஆனந்தி இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அவர் மேலும் ...

செப்டம்பர் 24ல் 7 படங்கள் ரிலீஸ்

Posted:

பொதுவாக விநாயகர் சதுர்த்தியன்றுதான் நிறைய படங்கள் வெளிவரும். ஆனால் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு மாயா, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, 49ஓ ஆகிய 3 படங்கள் மட்டுமே வெளிவந்துள்ளது. ஆனால் அடுத்த வெள்ளிக்கிழமை அதாவது செப்படம்பர் 24ந் தேதி 7 படங்கள் வெளிவருகிறது.

தேசிய விருது பெற்ற குற்றம் கடிதல், திகில் படமான உனக்கென்ன வேணும் ...

அக்டோபர் 1ந் தேதி சிவாஜி மணிமண்டப பணி துவக்கம்

Posted:

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள சிவாஜி சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதை அகற்ற வேண்டும் என்றும் நாகராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு அடையாறில் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டுகிறோம். அங்கு சிலை மாற்றி வைக்கப்படும் என்று கூறியது. மணி மண்டபம் எப்போது கட்டுவீர்கள், சிலையை எப்போது ...

கன்னடத்திலிருந்து தமிழுக்கு வரும் சென்னம்மா ஐ.பி.எஸ்

Posted:

கன்னடத்து லேடி புரூஸ் லீ என்று அழைக்கப்படுகிறவர் ஆயிஷா. பிரபல கன்னட சண்டை இயக்குனரின் மகள். இவர் தொடர்ந்து விஜயசாந்தி போன்று ஆக்ஷன் படங்களில் நடித்து வருகிறவர். 2011ம் ஆண்டு இவர் நடித்த சென்னம்மா ஐ.பி.எஸ் என்ற படம் தற்போது தமிழில் காக்கிச் சட்டை காஞ்சனா என்ற பெயரில் டப் செய்து வெளியிடப்படுகிறது.

ஆனந்த்.பி.ராஜு இயக்கிய ...

விநோதன் படத்திற்கு பயிற்சி முகாம் நடத்திய இயக்குனர்

Posted:

பிரபுதேவா ஸ்டூடியோ சார்பில் பிரபுதேவா தயாரிக்கும் படம் விநோதன். புதுமுகம் வருண், வேதிகா நடிக்கிறார்கள். விக்டர் ஜெயராஜ் இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்புகள் நேற்று தொடங்கியது. படத்தை பற்றி இயக்குனர் விக்டர் ஜெயராஜ் கூறியதாவது:

படப்பிடிப்புகள் இப்போது தொடங்கினாலும் படத்தில் நடிப்பவர்களுக்கான பயிற்சி முகாமை ஒரு ...

வில்லனாக நடிக்க விருப்பம்: ரவிகுமார்

Posted:

சித்தி சீரியல் மூலம் புகழ் பெற்றவர் ரவிகுமார். செல்வி, அரசி, தொடர்களில் நடித்த ரவிகுமார் ராடான் டி.வியின் ஆஸ்தான நடிகர். தற்போது வாணி ராணி தொடரில் நடித்து வருகிறார். 40 வருடங்களுக்கு மேலாக சின்னத்திரை பெரிய திரையில் நடித்து வரும் ரவிகுமாருக்கு வில்லனாக நடிக்கத்தான் பிடித்திருக்கிறதாம்.

இதுபற்றி அவர் கூறியதாவது: சொந்த ...

வீடியோ ஆல்பம் வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்கும் மலையாள நடிகை..!

Posted:

இது உனக்கு தேவையா..? எதுக்கு இந்த வேண்டாத வேலை..? இப்படி விதம்விதமான கமென்ட்டுகளால் நிலைகுலைந்துபோயுள்ள மலையாள நடிகை பியர்லி மானே 'ஐயா சாமி.. என்ன விட்டுடுங்க.. தெரியாத்தனமா பண்ணிட்டேன்" என சோஷியல் மீடியாவில் வான்ட்டேட்டாக மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார்.. சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து துல்கர் நடித்த 'நீலாகாசம்' ...

“என்னை ஏமாற்றிவிட்டார்” - போட்டோகிராபர் மீது இனியா குற்றச்சாட்டு..!

Posted:

ஏம்மா, இதெல்லாம் ஒரு பிரச்சனையாம்மா என சிலருக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு சின்ன விஷயம், சம்பந்தப்பட்டவர்களுக்கு பூதாகரமாக தோன்றலாம். 'என்னை ஏமாற்றிவிட்டார்" என இனியா ஒரு போட்டோகிராபர் மீது குற்றம் சாட்டுவதன் பின்னணியில் உள்ளதும் இப்படி ஒரு 'அடடே' நிகழ்வுதான். பிரபலங்களை மட்டும் புகைப்படம் எடுப்பதற்கென்றே சில ...

தயாரிப்பாளராகிறார் கரீனா கபூர்!

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் கரீனா கபூர். இதுநாள் வரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்து கரீனா, விரைவில் தயாரிப்பாளராக மாற இருக்கிறார். கரீனா விரைவில் ஒரு ஆவணப்படம் மற்றும் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படங்களை தயாரிக்க இருக்கிறார். ஆவணப்படத்தை கரீனாவின் பள்ளித்தோழியான அதிதி கபூர் இயக்க இருக்கிறார். அதிதி தன் ...

பலாஜ் நிகாலானி படத்தில் அமிதாப்-அஜய்!

Posted:

சமீபத்தில் வசூலை குவித்த பாகுபலி மற்றும் பஜ்ரங்கி பைஜான் படங்களுக்கு கதை எழுதியவர் இயக்குநர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத். இவர் அடுத்தப்படியாக அமிதாப் பச்சன் மற்றும் அஜய் தேவ்கனுக்கு கதையை எழுதியிருக்கிறார். இரண்டு பேருக்கும் அந்த கதை பிடித்து போய் உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை சென்சார் போர்டு அதிகாரி பலாஜ் ...

நிவின்பாலிக்கு ஜோடியாக மாறிய தயாரிப்பாளர் மகள்..!

Posted:

தற்போது நிவின்பாலி நடித்துவரும் ஆக்சன் ஹீரோ பைஜூ' படத்தின் மீது தான் மொத்த மலையாள சினிமா விநியோகஸ்தர்களின் கவனமும் இருக்கிறது. கடந்த முறை வசூலை அள்ளி குவித்த 'பிரேமம்' படத்தை வாங்காமல் கோட்டைவிட்டுவிட்டோமே என புலம்பிய பலர், இந்தமுறை கண்கொத்தி பாம்பாக அதன் வியாபாரம் எப்போது துவங்கும் என கவனித்து வருகின்றனர். இதற்கு இரண்டே ...

2016 மார்-4ல் ஜெய் கங்காஜல் ரிலஸ்!

Posted:

கங்காஜல் படத்தின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகம் ஜெய் கங்காஜல் என்ற பெயரில் உருவாகி வருகிறது. அஜய் தேவ்கான், ப்ரியங்கா சோப்ரா நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பமானது. இப்போது படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து படத்தை அடுத்தாண்டு மார்ச் 4ம் தேதி ரிலீஸ் செய்ய ...

100 கோடி பட்ஜெட்டில் சாய்பாபாவாக அவதாரம் எடுக்கும் திலீப்..!

Posted:

கடந்த இரண்டு வருடங்களாக பேச்சளவிலும் ஸ்கிரிப்ட் அளவிலுமே இருந்துவந்த 'சாய்பாபா' புராஜெக்ட் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படுகிறது. தெலுங்கின் பிரபல இயக்குனர் கோடிராமகிருஷ்ணா, சாய்பாபாவை மையாமாக வைத்து இயக்கும் இந்தப்படத்தில் சாய்பாபாவாக நடிக்கிறார் திலீப். மலையாள நடிகர்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களை ...

'தூங்காவனம்' பேச்சை அமுக்கிய 'கபாலி'

Posted:

விஜய், அஜித் படங்கள் பற்றிய செய்திகள், தகவல்கள் ஆகியவைதான் இந்தக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களால் அதிகமாக போட்டி போட்டு பேசப்படுவது வழக்கம். ஆனால், நேற்று ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அதிகமாகப் பேசப்பட்டார்கள். அதே சமயம், எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டே வெளியிடப்பட்ட 'கபாலி' படத்தின் முதல் பார்வை ...

49 ஓ, மாயா, த்ரிஷா இல்லனா நயன்தாரா - நம்பிக்கை தருமா ?

Posted:

விநாயகர் சதுர்த்தி தினமான இன்று ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளிவரும் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. அனைத்துப் படங்களிலும் 'ரஜினி முருகன்' மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால், சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப் போனதால் 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' களத்தில் குதித்தது. மேலும் சில படங்கள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™