Cinema.tamil.com |
- சென்னையில் களைகட்டும் பட்டணத்தில் பூதம்!
- அஜித்தை முந்தி, சல்மான் கானை நெருங்கும் விஜய்
- 14 கோடி மக்களை 'தூங்காவனம்' மகிழ்விக்கும் - கமல் பேச்சு!
- விக்ரம் பிரபு - ஷாம்லி பட பூஜை புதுச்சேரியில் ஆரம்பமானது
- கண்களுக்கு மட்டுமின்றி காதுகளுக்கும் விருந்தாக மாயா
- குழந்தைகள் திரைப்பட தூதராக நிக்கி கல்ராணி நியமனம்..!
- புலி-க்கு 'யு' சான்று - அக்.,1-ல் ரிலீஸ்!
- தமிழ்நாட்டுப் பக்கமும் வாங்க பிரகாஷ்ராஜ்
- மறுபடியும் ஆரம்பமான 'பேய்' ஆட்டம்...!
- 'தனி ஒருவன்' வெற்றி, நிறையவே பேசும் ஜெயம் ரவி
- சிம்புவை ஒதுக்கிய இளம் நடிகர்கள்
- பிஜுமேனன் ஜோடியாக நடிக்கிறார் ஆஷா சரத்..!
- மொகஞ்சதரோவில் ஹிருத்திக்-பூஜா நெருக்கமான காட்சிகள்
- ரசிகர்களை மிகவும் நேசிப்பவர் ரன்பீர் - கத்ரீனா!
- நோ என்ட்ரி-2 : எலி அவுரம் மறுப்பு!
- ஒரேநாளில் தில்வாலே - பஜிராவ் : தீபிகா விளக்கம்!
- ஆன்கன்-2வில் நவாசுதீன் சித்திக்!
- எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு: திரையில் ஒலித்த தெய்வீக குரல்
- 130 நாளில் தாரை தப்பட்டை படத்தை முடித்த பாலா!
- தமிழுக்கு மீண்டும் வருகிறார் அதிதிராவ்
| சென்னையில் களைகட்டும் பட்டணத்தில் பூதம்! Posted: தமிழ்த்திரையுலகில், தனக்கென்று தனி ஸ்டைலை தன்னகத்தே கொண்டுள்ள கார்த்திக் ராஜா, "பட்டணத்தில் பூதம்" என்ற ஒரு இசை கலந்த நாடகம் நிகழ்ச்சியை புதுமையாக செய்துள்ளார். இதற்கு அவரே இசையும் அமைத்துள்ளார். இதற்கான கதையை கார்த்திக் ராஜாவே எழுதியுள்ளார். வசனத்தை, பா.விஜய் எழுதியுள்ளார். இந்த நாடகத்தின் உடை அலங்காரங்களை, வாசுகி பாஸ்கர் ... |
| அஜித்தை முந்தி, சல்மான் கானை நெருங்கும் விஜய் Posted: இணைய உலகில் நிகழ்த்தப்படும் சாதனைகள் எல்லாம் பாலிவுட்டுக்கு மட்டுமே சொந்தமாகவே உள்ளன. அதை மாற்றும் நிகழ்வுகள் கோலிவுட்டிலும் நடைபெற ஆரம்பித்துள்ளன. உதாரணத்துக்கு பாலிவுட் நடிகர் சல்மான் கானின் படம் ஒரு சாதனை படைத்திருந்தது. இந்த சாதனையை இந்திய அளவில் வேறு எந்த நடிகரும் இதுவரை செய்தததில்லை என்பதே நேற்றுவரையிலான நிலவரம். ... |
| 14 கோடி மக்களை 'தூங்காவனம்' மகிழ்விக்கும் - கமல் பேச்சு! Posted: பாபநாசம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் படம் தூங்காவனம். கமல்ஹாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள படம் இது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சம்பத், கிஷோர், யூகி சேது, உமா ரியாஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் தமிழ், ... |
| விக்ரம் பிரபு - ஷாம்லி பட பூஜை புதுச்சேரியில் ஆரம்பமானது Posted: நடிகர் அஜித்தின் மைத்துனியான ஷாம்லி கதாநாயகியாக நடிப்பது என முடிவு செய்த தகவல் வெளியே பரவியதும் அவரிடம் பல இயக்குநர்கள் கதை சொல்ல முயன்றனர். யார் மூலம் ஷாம்லியை தொடர்பு கொள்வது என்று தெரியாமல் பல இயக்குநர்கள் திணறிப்போனார்கள். வேறு சிலர் எப்படியோ அவரது நம்பரைப் பிடித்து பேசியபோது, மறுபடி நீங்கள் என்னை அழைக்காதீர்கள்... ... |
| கண்களுக்கு மட்டுமின்றி காதுகளுக்கும் விருந்தாக மாயா Posted: பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் 'மாயா' படத்தின் டிரைலர் வெளியாகி 10 லட்சம் பார்வையாளர்களால் ரசிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் நாயகி நயன்தாரா எந்த சமூகவலைதளங்களிலும் இல்லை. முழுக்க முழுக்க மாயா படத்தின் டிரைலரைப் பார்த்தவர்களின் மவுத்டாக மூலமே இந்த எண்ணிக்கை ... |
| குழந்தைகள் திரைப்பட தூதராக நிக்கி கல்ராணி நியமனம்..! Posted: நடிக்க வந்த கடந்த ஒரு வருடத்திலேயே அனைவருக்கும் பிடித்த நடிகையாகிவிட்டார் நிக்கி கல்ராணி.. குறிப்பாக குழந்தைகளுக்கு நிக்கி படங்கள் என்றாலே தனி கிரேஸ் உருவாகிவிட்டது. அதுதான் இப்போது வேறெந்த நடிகைக்கும் கிடைக்காத ஒரு அங்கீகாரத்தை நிக்கி கல்ராணிக்கு கொடுத்துள்ளது. இந்த வருடம் முதன்முறையாக 'ஆல் லைட்ஸ் இண்டியா இன்டர்நேஷனல் ... |
| புலி-க்கு 'யு' சான்று - அக்.,1-ல் ரிலீஸ்! Posted: கத்தி படத்திற்கு பின்னர் விஜய் நடித்து வெளியாக இருக்கும் படம் புலி. விஜய்யுடன் ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மோத்வானி, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியிருக்கிறார், தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். விஜய்யின் மக்கள் தொடர்பாளர் செல்வகுமார் தனது நண்பருடன் இணைந்து ... |
| தமிழ்நாட்டுப் பக்கமும் வாங்க பிரகாஷ்ராஜ் Posted: தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு ஆந்திராவில் ஒன்று, தெலுங்கானாவில் ஒன்று என இரண்டு தெலுங்கு பேசும் மாநிலங்களில் உள்ள இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளார். அந்த கிராமங்களின் மேம்பாட்டுக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செலவிடப் போவதாகவும் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் நடித்துள்ள ... |
| மறுபடியும் ஆரம்பமான 'பேய்' ஆட்டம்...! Posted: கிராமத்துப் பக்கம் எல்லாம் சினிமா பார்ப்பதை இன்றும் கூட எந்த 'ஆட்டத்துக்குப்' போன, என சொல்லும் வழக்க இருக்கிறது. சமீப காலமாக அந்த ஆட்டம் 'பேயாட்டம்' ஆக மாறிவிட்டது. கடந்த வருடத்திலிருந்தே பேய் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இடையில் கொஞ்சம் ஓய்ந்திருந்தது என்று பார்த்தால் மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. ... |
| 'தனி ஒருவன்' வெற்றி, நிறையவே பேசும் ஜெயம் ரவி Posted: ஒரு படம் தோல்வியடைந்தால் அது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்கள், கலைஞர்கள் யாருமே அதிகம் பேச மாட்டார்கள். யார் மீதாவது பழியைப் போட்டுவிட்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள். அதே, ஒரு படம் வெற்றி பெற்று விட்டால் போதும் என்ன தோணுகிறதோ அதை பேசுவார்கள். அப்படி ஓவராகப் பேசி காணாமல் போன நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகம். இதுவரை நல்ல ... |
| சிம்புவை ஒதுக்கிய இளம் நடிகர்கள் Posted: நடிகர் சங்கத் தேர்தல் கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு முன் நடந்த சில தேர்தல்கள் பெரிய போட்டிகள், எதிர்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தால் ரசிகர்களால் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை. ஆனால், இப்போதுள்ள நிர்வாகிகளுக்கு எதிராக விஷால், நாசர், கார்த்தி, பொன்வண்ணன் உள்ளிட்ட இளம் நடிகர்கள் அதிகமாகக் கொண்ட அணி ... |
| பிஜுமேனன் ஜோடியாக நடிக்கிறார் ஆஷா சரத்..! Posted: த்ரிஷ்யம்' படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த ஆஷா சரத்துக்கு அதன்பின் சாதரணமாக வந்துபோகும் வேடங்களே கிடைத்துவந்த நிலையில் மம்முட்டியின் ஜோடியாக நடித்த 'வர்ஷம்' படம் அந்த நிலையை மாற்றியது.. அதேபோன்ற கனமான கேரக்டர் ஒன்று ஆஷா சரத்தை தேடி இப்போது வந்துள்ளது.. 'அனுராக கரிக்கின் வெள்ளம்' என பெயரிடப்பட்டுள்ள ... |
| மொகஞ்சதரோவில் ஹிருத்திக்-பூஜா நெருக்கமான காட்சிகள் Posted: அஸ்தோஸ் கவுரிக்கர் இயக்கத்தில், ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் படம் மொகஞ்சதரோ. மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் கிட்டத்தட்ட ஓராண்டாகவே நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் ஹிருத்திக்கிற்கும், பூஜாவுக்கும் இடையே முத்தக்காட்சி உள்ளிட்ட மிக நெருக்கமான காட்சிகள் உள்ளதாம். ... |
| ரசிகர்களை மிகவும் நேசிப்பவர் ரன்பீர் - கத்ரீனா! Posted: நீண்டநாள் காதலர்களாக பாலிவுட்டில் வலம் வருபவர்கள் ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும். இருவரும் தங்களது படங்களில் பிஸியாக இருப்பதால் திருமணத்தை தள்ளிப்போட்டு கொண்டே இருக்கிறார்கள். இந்நிலையில், ரன்பீர் பற்றி கத்ரீனா அளித்துள்ள பேட்டியில்... ரன்பீரின் சமீபத்திய படங்கள் சரியாக போகவில்லை. இதனால் மனதளவில் அவர் ... |
| நோ என்ட்ரி-2 : எலி அவுரம் மறுப்பு! Posted: மிக்கி வைரஸ் படத்திற்கு பிறகு கிஸ் கிஸ் பியார் கரூன் என்ற படத்தில் நடித்துள்ளார் நடிகை எலி அவுரம். இப்படம் வருகிற செப்., 25ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. தற்போது இப்படத்தின் புரொமோஷன் தொடர்பான வேலைகளில் மும்முரமாய் இறங்கியுள்ளார் எலி. இதனிடைய எலி, நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகத்தில் சல்மான் கான் உடன் நடிக்க இருப்பதாக தகவல் ... |
| ஒரேநாளில் தில்வாலே - பஜிராவ் : தீபிகா விளக்கம்! Posted: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பஜிராவ் மஸ்தானி படத்திலிருந்து ஒரே ஒரு பாடல் புனேயில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தீபிகாவிடம், ஒரேநாளில் தில்வாலே படமும், உங்களது படமும் ரிலீஸாகிறதே, வணிக ரீதியாக இது பாதிப்பை ஏற்படுத்தாதா.? என்று கேட்டபோது அதற்கு பதிலளித்த தீபிகா.... தில்வாலே படத்துடன் ... |
| ஆன்கன்-2வில் நவாசுதீன் சித்திக்! Posted: கடந்த சில தினங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் விபுல் ஷா, ஆன்கன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியானது. இப்போது இரண்டாம் பாகத்தில் நவாசுதீன் சித்திக் நடிக்க போவதாக கூறப்படுகிறது. இந்தப்படம் முந்தைய படத்தை போன்று மூன்று கண் தெரியாதவர்களின் கதையாக தான் உருவாக இருக்கிறது. முதல்பாகத்தில் நடித்த ராம்பால், ... |
| எம்.எஸ்.சுப்புலட்சுமி நூற்றாண்டு: திரையில் ஒலித்த தெய்வீக குரல் Posted: இசைக்குயில், பாரத ரத்னா எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு இன்று (செப்டம்பர் 16) தொடங்குகிறது. சாஸ்திரிய சங்கீத உலகின் முடிசூடா மகாராணியாக திகழ்ந்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், திரைப்படத்துக்குமான உறவு இன்றைய இளைய சமூதாயம் அதிகம் அறிந்திராத ஒன்று. திரைப்படங்களில் ஆயிரம் பேர் பாடியிருக்கலாம். ஆனால் திரையில் ஒலித்த முதலும், ... |
| 130 நாளில் தாரை தப்பட்டை படத்தை முடித்த பாலா! Posted: பரதேசி படத்திற்கு பிறகு பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை. இதில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கிறார்கள், இளையராஜா இசை அமைக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கை பின்னணியில் சொல்லப்படும் காதல் கதை. இதன் படப்பிடிப்பு தஞ்சையில் தொடங்கியது. அதன் பிறகு சென்னை, மற்றும் அந்தமான் தீவில் நடந்தது. தஞ்சையில் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி ... |
| தமிழுக்கு மீண்டும் வருகிறார் அதிதிராவ் Posted: அழகான நடிகைகளையெல்லாம் ஆரம்பத்தில் புறக்கணித்துவிட்டு அப்புறம் அணைத்துக் கொள்வதில் தமிழ் சினிமாவை மிஞ்ச முடியாது. அனுஷ்கா, வித்யா பாலன், சமந்தா, காஜல் அகர்வால்னு பெரிய பட்டியலே இருக்கு. அந்த பட்டியலில் இருப்பவர் அதிதிராவ். 2007ம் ஆண்டு சிருங்காரம் என்ற தமிழ் படத்தில் வரலாற்று காலத்தில் வாழ்ந்த தேவதாசி பெண்ணாக நடித்த ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-16. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |