Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


49 ஓ-க்கு கவுண்டமணியை விட சிறந்தவர் யாரும் இல்லை - இயக்குநர்!

Posted:

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கவுண்டமணி ரீ-என்ட்ரியாகியிருக்கும் படம் 49-ஓ. அதுவும் ஹீரோவாக ரீ-என்ட்ரியாகிறார். முதல்படத்திலேயே விவசாயம் தொடர்பான பிரச்னையை கையில் எடுத்து தனது பாணியில் கவுண்ட்டர் கொடுக்க தயாராகிவிட்டார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ...

விரைவில் உப்பு கருவாடு பாடல் வெளியீடு.!

Posted:

இயக்குனர் ராதா மோகனின் படங்களில் எப்பொழுதுமே இசைக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு இருக்கும். அவரது படத்தில் வரும் பாடல்கள் வருடங்கள் கடந்தும் நினைவில் இருக்கும். இவரது இயக்கத்தில் தற்போது வெளிவர தயாராக இருக்கும் உப்பு கருவாடு படத்தின் பாடல்களும் வெகுவாக எல்லோரையும் கவரும் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ...

பாபி சிம்ஹாவுடன் காதல்... இருக்கு ஆனா இல்ல என்கிறார் ரேஷ்மி

Posted:

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரேஷ்மி மேனன். தற்போது கிருமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இதுதவிர உறுமீன், நட்பாதிகாரம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். உறுமீன் படத்தில் நடித்தபோது பாபி சிம்ஹாவும், ரேஷ்மி மேனனும் காதல் வயப்பட்டதாக கடந்த சில மாதங்களாகவே செய்திகள் வந்து ...

அப்பாவிடம் பாராட்டுகளை எதிர்பார்க்காதீர்கள் - ஜெயம் ரவி-கார்த்தி அறிவுரை!

Posted:

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கியவர் பி.வாசு. இவரது மகன் ஷக்தி. குழந்தை நட்சத்திரமாக நடித்த ஷக்தி, ''தொட்டால் பூ மலரும்'' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க போராடி வருகிறார். தற்போது இவர் ...

'தூங்காவனம்' மீடியாவைச் சந்திக்கும் கமல்ஹாசன்

Posted:

'பாபநாசம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் படம் 'தூங்காவனம்'. கமல்ஹாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள படம் இது. த்ரிஷா, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ...

யாரையும் புண்படுத்துவது எனது நோக்கம் அல்ல - ஏ.ஆர்.ரஹ்மான்!

Posted:

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி முகமத் இயக்கிய, மெசஞ்ர் ஆஃப் காட் என்ற படத்திற்கு இசை அமைத்துள்ளார். இது முகமது நபியின் வாழ்க்கை வரலாறு பற்றிய படமாகும். உலகின் பல நாடுகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், மும்பையைச் சேர்ந்த ராஸா அகாடமி என்ற அமைப்பு ...

மீண்டும் தமிழ்ப்பட வாய்ப்பு.... சந்தோஷத்தில் சலோனி....!

Posted:

சிரிப்பு நடிகர் அனுமோகனின் மகன் அருண்மோகன் இயக்கிய 'சரபம்' படத்தில் கதாநாயகியாக, அதுவும் இரட்டை வேடங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர் சலோனி. முதல் படத்திலேயே சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றார் சலோனி. என்ன பிரயோஜனம்? சரபம் அட்டர் ப்ளாப் படமாகிப்போனதால் சலோனிக்கு தமிழில் படங்கள் இல்லாமல் போனது. ...

சம்பளத்தை உயர்த்திய காமெடி நடிகை

Posted:

தன்னை மற்றவர்கள் மட்டம் தட்டி பேசுவதையும், கிண்டல், கேலி பண்ணுவதையும்... சில நேரங்களில் கேவலமாகப் பேசுவதையும் சகித்துக் கொண்டவர் செந்தில்.
குறிப்பாக கவுண்டமணி அவரை திட்டுவதையே மக்கள் காமெடி என்று ரசித்தனர். இந்தப் போக்கு காமெடி நடிகைகளுக்கும் பரவிவிட்டது. நடிகை ஆர்த்தி குண்டாக இருப்பதை மற்றவர்கள் கேலி செய்யாத படங்களே ...

நடிகர் சங்க தேர்தல் - சிம்புவை எதிர்த்து கார்த்தி போட்டி!

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறுகிறது. வழக்கமாக தேர்தல் நடைபெறும்போது பெரிய பரபரப்பு இருக்காது. அந்தளவுக்கு நடிகர்கள் மத்தியில் ஒற்றுமை நிலவியது. சரத்குமாரையும், ராதாரவியையும் எதிர்க்கும் விஷால் தனக்குப் பின்னால் சிலரை திரட்டி இந்த வருட தேர்தலில் போட்டியிட ...

புலி படத்துக்கு இன்று சென்சார்... யு கிடைக்குமா?

Posted:

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்த புலி படம் அக்டோபர் 1 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. விநாயகர் சதுர்த்தி விடுமுறையை மனதில் வைத்து செப்டம்பர் 17ஆம் தேதி புலி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். அதற்காக பரபரப்பாக பணிகளை மேற்கொண்டத 'புலி' படக்குழு. ரிலீஸ் தேதி நெருங்கியநிலையில் வேலை முடியவில்லை. எனவே, அக்டோபர் 1ஆம் ...

வாட்ஸ் அப் குரூப் கூடாது...! கவுன்சில் கட்டளை...!

Posted:

படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டுமின்றி, படம் எடுக்காத தயாரிப்பாளர்களும் கவலையே இல்லாமல் இருக்கிறார்கள். காரணம்.. அவர்களுக்கு செமத்தியான எண்டர்டெயிண்மென்ட் இலவசமாக கிடைத்து வருவதுதான். அதாவது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள தயாரிப்பாளர்கள் வாட்ஸ்அப்பில் பல குரூப்புகளை வைத்துள்ளனர்.

தாணுவின் ...

விஷால் அணியிடம் மன்னிப்பு கேட்ட ராதிகா

Posted:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி நடந்த சரத்குமார் அணி ஆலோசனை கூட்டத்தில் பேசிய ராதிகா, விஷால் அணியினரிடம் மன்னிப்பு கேட்டார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எனது கணவர் சரத்குமார் முறைகேடு செய்து விட்டதாக விஷாலும், நாசரும் கூறி வருகிறார்கள். அவர்கள் அந்த வார்த்தையை வாபஸ் பெற்று மன்னிப்பு கேட்க வேண்டும். விஷாலுக்கு தமிழ் ...

நான் கான் அல்ல... குமார் - அக்ஷ்ய் குமார்!

Posted:

பாலிவுட்டின் ஆக்ஷ்ன் நடிகர் அக்ஷ்ய் குமாரின் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் சிங் இஸ் பிலிங். தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார் அக்ஷ்ய். இந்நிலையில், அக்ஷ்ய் குமாரிடம் பண்டிகை தினங்களில் நீங்கள் ஏன் படத்தை ரிலீஸ் செய்வது கிடையாது, பண்டிகை தினங்களில் உங்களது படங்களை புக் செய்வது கிடையாது... ...

ராஸ் ரீபூட்-ல் இம்ரான் ஹாஸ்மி!

Posted:

ராஸ்-3 படத்தின் வெற்றியை தொடர்ந்து மகேஷ் பட், ராஸ்-4 படத்தை உருவாக்க எண்ணியுள்ளார். இப்படத்திற்கு ராஸ் ரீபூட் என்று பெயர் வைத்துள்ளார்கள். இதுப்பற்றி மகேஷ் பட் கூறியிருப்பதாவது... ராஸ் ரீபூட் படம் இந்தாண்டு இறுதியில் ஐரோப்பிய நாடுகளில் துவங்கப்பட இருக்கிறது. தற்போது விக்ரம் பட், திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறார். ...

கரண் ஜோகரின் படத்தில் அதியா ஷெட்டி!

Posted:

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் வாரிசு அதியா ஷெட்டி. சமீபத்தில் இவரது நடிப்பில் ஹீரோ படம் வெளியாகியுள்ளது. சல்மான் கான் இவரை அறிமுகம் செய்துள்ளார். ஹீரோ படத்திற்கு அடுத்தப்படியாக அதியா ஷெட்டி, பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரன் ஜோகரின் படத்தில் நடிக்க இருக்கிறார். இதுப்பற்றி பாலிவுட் வட்டாரத்தில் விசாரித்தபோது, ...

அக்ஷ்ய்க்கு பதில் ஜான்!

Posted:

அக்ஷ்ய் குமார் நடிக்கும் படத்தில் நான்காவது முறையாக அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதில் ஜான் ஆபிரஹாம் நடிக்க இருக்கிறார். ''அவாரா பாகல் தீவானா'' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளரான பெரோஸ், ஜானை சந்தித்து ''அவாரா பாகல் தீவானா'' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க கேட்டு கொண்டுள்ளதாகவும், ...

மூன்று நாளில் ரூ.21 கோடி வசூலித்த ஹீரோ!

Posted:

சல்மான் கான் தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில், சூரஜ் பஞ்சோலி, ஆதியா ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் ''ஹீரோ''. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் முதல் மூன்று நாட்களில் நல்ல வசூலை பெற்றுள்ளது. வெள்ளிக்கிழமை ரூ.6.85 கோடியும், சனிக்கிழமை ரூ.6.62 கோடியும், ஞாயிறு அன்று ரூ.7.73 கோடி என மொத்தம் ரூ.21.20 கோடி வசூலித்துள்ளது. ...

தானாக விலகும் கானாபாலா!

Posted:

மிகவும் குறுகிய காலத்தில் பரபரப்பாக முன்னேறியவர் பாடகர் கானாபாலா. அட்டகத்தியில் அறிமுகமானார், அந்தப்படத்தை இயக்கிய பா.ரஞ்சித் அடுத்தபடம் மெட்ராஸ் இயக்குவதற்குள் கானாபாலா பாடி நிறைய பாடல்கள் ஹிட்டாகிவிட்டன. பிறகு பாடி, நடிக்கவும் தொடங்கினார். ஒரு பாடலுக்கு ஒரு லட்சம் வரை வாங்கினாராம். இப்படி கானாபாலா பாடிய பாடல்கள் ,நடித்தவை ...

சந்தானம் போடும் கண்டிஷன்!

Posted:

சந்தானம் நடிக்கும் காமெடிக் காட்சிகளில் காமநெடி அடிப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. அவருக்காக காமெடி காட்சிகள் வசனங்கள் எழுதும் ஏழுபேர் குழு உள்ளது. அவர்களிடம் இனி அடக்கி வாசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம் சந்தானம். இனி ஒரே மாதிரி தோற்றத்தில் வந்தால் பார்ப்பவர்களுக்கு போரடிக்கும் என்று உணர்ந்து இருக்கிறாராம். ...

பேய்ப்படத்திலும் சமூக நோக்கு: பா.விஜய்

Posted:

அண்மையில் வெளிவந்துள்ள படம் ஸ்ட்ராபெரி. பாடலாசிரியர் பா.விஜய் எழுதி இயக்கித் தயாரித்து நடித்துள்ள படம். பொதுவாகப் படம் ஆரம்பிக்கும் முன்பாக இப்படத்தில் இடம் பெறும் நிகழ்ச்சிகள் பாத்திரங்கள் யாவும் கற்பனையே அவை யாரையும் குறிப்பிடுவன அல்ல என்கிற வாசகத்தைத்தான் காட்டுவார்க்ள். ஆனால் ஸ்ட்ராபெரியில் இப்படத்தில் இடம் பெறும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™