Cinema.tamil.com |
- 'ரஜினி என்னிடம் கதை கேட்டார்; நடிக்க மறுத்து விட்டார்'
- தல 56 படத்தில் இணையும் வீரம் நடிகை
- ஆறுமாதம் தள்ளிப்போன மோகன்லால் படம் ; மாற்று யோசனையில் பிரியதர்ஷன்..!
- வெற்றி மாறனின் விசாரணை படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் விருது
- நடிகரின் நட்புக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய பாவனா..!
- சர்ச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்காத மகேஷ் பாபு
- ரசிகர்களைக் கவர்ந்த சிவம்
- காதல் எல்லா வடிவங்களிலும், அளவுகளிலும் வரும் : சமந்தா
- 'சிங்கம் 3'யில் அனிருத் இல்லை ?
- யார் படத்தை அடுத்து இயக்குவது..? ; திகைப்பில் ஜீத்து ஜோசப்
- நேற்று 'உத்தம வில்லன்', இன்று 'ரஜினி முருகன்', நாளை...?
- கஞ்சே பட பாடல்களை வெளியிடும் ராம் சரண்
- வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்த அகில்
- கிராமத்து சண்டையில் ஆபத்து அதிகம் : ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன்
- திரைத்துறை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது : ரன்பீர் கபூர்
- சோப்பு விளம்பரத்தில் நடித்த மம்முட்டிக்கு வந்த புதிய சிக்கல்..!
- கார் விபத்தில் சிக்கிய 'தேவர்மகன்' இயக்குனரின் மகன் கவலைக்கிடம்..!
- வெல்கம்.வெல்கம்பேக்... வெல்கம் டூ ஜங்கிள்
- ஹீரோ படம் முதல்நாளில் 7 கோடி வசூல்
- பொதிகையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வரலாற்று சித்திரம்
| 'ரஜினி என்னிடம் கதை கேட்டார்; நடிக்க மறுத்து விட்டார்' Posted: * உங்க படங்களில், கதைக்காக ஹீரோவா; இல்லை ஹீரோவுக்கான ... |
| தல 56 படத்தில் இணையும் வீரம் நடிகை Posted: சிறுத்தை, வீரம் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இயக்குநர் சிவா, அஜித்தை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு தல56 என்று தற்போதைக்கு பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். தல 56 படத்தை, தீபாவளி பண்டிகைக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதை தொடர்ந்து, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு துரிதமாக நடைபெற்று ... |
| ஆறுமாதம் தள்ளிப்போன மோகன்லால் படம் ; மாற்று யோசனையில் பிரியதர்ஷன்..! Posted: பிரியதர்ஷன் டைரக்சனில் மோகன்லால் நடிக்க மலையாளம் மற்றும் இன்னும் ஐந்து வெளிநாட்டு மொழிகளில் ஒரு படம் தயாராக இருப்பதாக சில நாட்களுக்கு முன் ஒரு தகவல் வெளியானது.. அந்தப்படத்தின் படப்பிடிப்பை வரும் செப்-15 முதல் ஆரம்பிக்கலாம் என திட்டம் வைத்திருந்தார்கள்.. படப்பிடிப்பு முழுவதும் ரஷ்யாவில் நடத்துவதாகத்தான் பிளான். ஆனால் தற்போது ... |
| வெற்றி மாறனின் விசாரணை படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் விருது Posted: பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள விசாரணை படத்திற்கு, வெனிஸ் திரைப்பட விழாவில், "மனித உரிமைகளுக்கான சினிமா" என்ற பிரிவில் விருது கிடைத்துள்ளது. அட்டக்கத்தி தினேஷ், ஆனந்தி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள விசாரணை படத்தை, நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ... |
| நடிகரின் நட்புக்காக ஐட்டம் டான்ஸ் ஆடிய பாவனா..! Posted: தமிழில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லையே என்கிற மனக்குறையை தவிர, மற்றபடி சில மாதங்கள் முன்பு வரை ஓரளவு மன நிறைவாகவே இருந்தார் பாவனா. ஆனாலும் சினிமாவில் அறிமுகமாகி பத்து ஆண்டுகள் கழித்தும் நீடிக்க விரும்பும் நடிகைகள் சந்திக்கும் முக்கியமான பிரச்சனையைத்தான் பாவனாவும் எதிர்கொள்ளும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது.. ... |
| சர்ச்சைக்கு முக்கியத்துவம் கொடுக்காத மகேஷ் பாபு Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது சொந்த கிராமத்தை தத்தெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல திட்டமிட்டிருப்பதாக அறிவித்தார். அதற்கான பணிகளிலும் இறங்கினார். இந்நிலையில் ஹோரா ஹோரி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் தேஜா மகேஷ் பாபு கிராமத்தை தத்தெடுப்பது வருமான வரி விலக்கு பெறுவதற்காகவே ... |
| Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் ராம், பண்டக சேஸ்கோ படத்தின் வெற்றிக்கு பின்னர் நடித்துள்ள சிவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. தயாரிப்பாளர் ரவி கிஷோர் தயாரிக்கும் சிவம் படத்தை இயக்குநர் ஸ்ரீநிவாச ரெட்டி இயக்கியுள்ளார். இப்படத்தில் ராமிற்கு ஜோடியாக நேகா சர்மா மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நடிகைகள் ... |
| காதல் எல்லா வடிவங்களிலும், அளவுகளிலும் வரும் : சமந்தா Posted: மலையாளத்தில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படமான 'பெங்களூரு டேய்ஸ்' படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக் ஒரே சமயத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா டகுபதி, பாபி சிம்ஹா, ஸ்ரீதிவ்யா, பார்வதி மேனன், ராய் லட்சுமி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா நடிப்பதாக ஆரம்பத்தில் ... |
| 'சிங்கம் 3'யில் அனிருத் இல்லை ? Posted: ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க 'சிங்கம் 3' படத்தின் மூன்றாம் பாகம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பமாக உள்ளது. சூர்யா '24' படத்தின் படப்பிடிப்பை முடித்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. இந்தப் படத்திற்கு முதலில் அனிருத் இசையமைக்க உள்ளதாகச் சொல்லப்பட்டது. ஆனால், தற்போது ... |
| யார் படத்தை அடுத்து இயக்குவது..? ; திகைப்பில் ஜீத்து ஜோசப் Posted: தமிழில் 'பாபநாசம்' என்கிற ஹிட் கொடுத்தாலும் கொடுத்தார், அடுத்ததாக தற்போது யார் படத்தை இயக்குவது என கண்ணைக்கட்டி காட்டில் விட்டதுபோல திகைப்பில் இருக்கிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். காரணம் மலையாளத்தில் அவரது வருகைக்காக மூன்று படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. 'மெமொரீஸ்' படத்தை தொடர்ந்து பிருத்விராஜுடன் மீண்டும் இணைகிறார் ... |
| நேற்று 'உத்தம வில்லன்', இன்று 'ரஜினி முருகன்', நாளை...? Posted: திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துள்ள படங்கள் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வருகிறது. கமல்ஹாசனை வைத்து அவர்கள் தயாரித்த 'உத்தம வில்லன்' படத்தை வெளியிட முடியாத அளவிற்கு கடைசி நேரத்தில் கடன் பிரச்சனை விஸ்வரூபமெடுத்து அந்தப் படத்தின் வெளியீட்டை திட்டமிட்ட நாளன்று முடக்கியது. அடுத்த நாள்தான் படம் வெளியானது. இப்போது அதே ... |
| கஞ்சே பட பாடல்களை வெளியிடும் ராம் சரண் Posted: டோலிவுட்டின் மெகா பவர் ஸ்டார் நடிகர் ராம் சரண் தற்போது ப்ரூஸ் லீ படத்தில் பிசியாக நடித்து வருகின்றார். இயக்குநர் ஸ்ரீனு வைட்டாலா இயக்கும் இப்படத்தில் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நாயகியாக நடிக்கின்றார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நடிகர் ராம் சரண் தனது தம்பியும் ... |
| வெளிநாட்டு படப்பிடிப்பை முடித்த அகில் Posted: டோலிவுட்டின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் படங்களில் ஒன்று அகில் நாயகனாக அறிமுகமாகும் படம். தெலுங்கு திரை உலக ரசிகர்களின் அபிமான திரை குடும்பமான அக்கினேனி குடும்பத்திலிருந்து, அக்கினேனி நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலா தம்பதியினரின் மகனான அகிலை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அகில் நடித்து வரும் படத்தின் ... |
| கிராமத்து சண்டையில் ஆபத்து அதிகம் : ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் Posted: 'சினிமா ஒரு நெடுஞ்சாலை மாதிரி; திறமை இருக்கிறவங்க, எவ்வளவு தூரம் வேணும்னாலும், வண்டியை ஓட்டிக்கிட்டே போகலாம்' எடுத்த எடுப்பிலேயே, சினிமா குறித்த தத்துவ வார்த்தைகளோடு நம்மிடம் பேசத் துவங்குகிறார், 'ஸ்டண்ட் மாஸ்டர்' சூப்பர் சுப்பராயனின் மகனும், 'ஆரண்ய காண்டம்' படத்தில் அறிமுகமானவருமான, அதிரடி 'ஸ்டண்ட் மாஸ்டர்' திலீப் ... |
| திரைத்துறை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது : ரன்பீர் கபூர் Posted: ரன்பீர் கபூரின் சமீபத்திய படங்கள் தோல்வியை தழுவியிருந்தபோதிலும், அவருக்கு தொடர்நது படவாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளன. இதனிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த ரன்பீர் கபூர் கூறியதாவது, பாம்பே வெல்வெட் படம் தோல்விப்படம் தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். தோல்விப்படங்களின் மூலம் நான் பாடம் கற்று வருகிறேன். திரைத்துறை என் மீது ... |
| சோப்பு விளம்பரத்தில் நடித்த மம்முட்டிக்கு வந்த புதிய சிக்கல்..! Posted: அஜித் விளம்பரப்படங்களில் நடிப்பது இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். அதற்கு காரணமாக அவர் சொல்லியிருப்பது என்னவென்றால் தான் விளம்பரப்படுத்தும் பொருளின் தரம் உண்மையா என தெரியாமல், அதை வாங்கச்சொல்லி மக்களை ஏமாற்ற தன்னால் முடியாது என்பது தான். அதனால் தான் ஒருகாலத்தில் கோக் விளம்பரத்தில் நடித்து அதை பிரபலப்படுத்திய விஜய், ... |
| கார் விபத்தில் சிக்கிய 'தேவர்மகன்' இயக்குனரின் மகன் கவலைக்கிடம்..! Posted: தமிழில் நடிகர், திலகம் சிவாஜி, கமல் நடித்த 'தேவர்மகன்' மற்றும் ஆவாரம்பூ படங்களை இயக்கியவர் மறைந்த மலையாள இயக்குனர் பரதன். இவரது மனைவி தான் 'காதலுக்கு மரியாதை' படத்தில் ஷாலினியின் அம்மாவாக நடித்த கே.பி.ஏ.சி லலிதா.. இவர்களது மகன் சித்தார்த் பரதன், தற்போது மலையாள சினிமாவில் இயக்குனராக இருக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ... |
| வெல்கம்.வெல்கம்பேக்... வெல்கம் டூ ஜங்கிள் Posted: ஜான் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான வெல்கம் பேக் படம், வெளியான முதல் வாரத்திலேயே ரூ. 74 கோடிகள் வசூல் செய்துள்ளது. வெல்கம் படத்தின் இமாலய வெற்றியை தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாகவே வெல்கம் பேக் படம் வெளிவந்திருந்தது. இப்படமும் வெற்றி பெற்றதையடுத்து, அப்படக்குழு அதன் மூன்றாம் பாகமான வெல்கம் டூ ஜங்கிள் படத்தை தயாரிக்க ... |
| ஹீரோ படம் முதல்நாளில் 7 கோடி வசூல் Posted: சல்மான் கான் தயாரிப்பில், நிகில் அத்வானி இயக்கத்தில், சூரஜ் பஞ்சோலி, அதியா ஷெட்டி பாலிவுட்டில் அறிமுகமாகியுள்ள படம் ஹீரோ. படம், ரசிகர்களிடையே இருதரப்பு விமர்சனங்களையும் சந்தித்துள்ளது. படம் வெளியான முதல்நாளில், ரூ. 6.85 கோடி வசூல் செய்துள்ளது. ஹீரோ படம், பாக்ஸ் ஆபிசில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ... |
| பொதிகையில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வரலாற்று சித்திரம் Posted: இசை மேதை எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு வருகிற 16ந் தேதி தொடங்குகிறது. இதையட்டி பொதிகை தொலைக்காட்சியில் குறையொன்றுமில்லை என்ற தலைப்பில் அவரது வாழ்க்கை வரலாற்றை ஒளிபரப்புகிறார்கள். நேற்று (செப்டம்பர் 12ம் தேதி) தொடங்கிய இந்த நிகழ்ச்சி தொடர்ந்து 52 வாரங்கள் ஒளிபரப்பாக இருக்கிறது.இதில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறப்பு, ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-09-13. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |