Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நெகட்டிவ் ரோலிலும் நடிப்பேன் : அலியா பட்

Posted:

பாலிவுட் திரையுலகின் இளம் நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பதோடு பலரின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை அலியா பட். அலியா பட், தற்போது ஷந்தார் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளார். அந்நிகழ்ச்சியில் அலியா பட் பேசியதாவது, என்னால் எல்லாவிதமான கேரக்டர்களிலும் நடிக்க முடியும். ரசிகர்களுக்கு பிடித்தமாதிரி நடிக்க வேண்டும் ...

மீண்டும் தூங்காவனம் இயக்குநருடன் கமல்.....

Posted:

உத்தமவில்லன், பாபநாசம் படங்களின் வெற்றியை தொடர்ந்து, கமல்ஹாசன் தயாரித்து நடித்து விரைவில் வெளியாகவிருக்கும் படம் தூங்காவனம். இப்படத்தை, கமல்ஹாசனின் உதவியாளர் ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ளார்.

தூங்காவனம் படத்தின் சூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்திருந்தது. இதனிடையே, கமல்ஹாசன், இயக்குநர் மெளலியின் திரைக்கதை, வசனத்தில் ...

பட பிரமோஷனுக்கு வராத நயன்தாரா

Posted:

30 வயதைக் கடந்தாலும் நயன்தாரா மீதான மோகம் தமிழ் ரசிகர்களுக்கு இன்னமும் குறையவில்லை. அதனால்தானோ என்னவோ அவர் போடும் கண்டிஷன்களுக்கு அவரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சம்மதித்து விடுகிறார்கள். அஜித்தைப் போலவே தன் படம் பற்றிய எந்த பிரமோஷனுக்கும் வராத ஒரே நடிகை நயன்தாரா மட்டுமே. நடிகர்களில் அஜித் மட்டும் ...

“உனக்கு தமிழ் தெரியுமா தெரியாதா..?” ; நீலாம்பரியாக மாறிய ரோஜா..!

Posted:

மலையாள சினிமாக்காரர்கள் கேரளாவில் உள்ள நம் தமிழ் ரசிகர்களை வசியம் பண்ணுவதற்காக படும்பாடு இருக்கிறதே. அப்பப்பா.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. அப்படித்தான் சமீபத்தில் வெளியாகியுள்ள 'ஜமுனா பியாரி' படத்தின் இயக்குனர் தாமஸ் செபாஸ்டினும் ஒரு விஷயம் பண்ணியுள்ளார். கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கழித்து, தமிழ் நடிகையான ரோஜாவை மலையாள ...

செப்டம்பர் 17 அன்று 'த்ரிஷா இல்லனா நயன்தாரா'... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

Posted:

வருகிற விநாயக சதுர்த்தியை முன்னிட்டு வரும் விடுமுறையை கருத்தில் கொண்டு செப்டம்பர்-17 அன்று புலி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
அப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் முடியாமல் இழுத்துக் கொண்டேபோனதால் சிவாஜி கணேசனின் பிறந்தநாளான அக்டோபர் 1 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
புலி தள்ளி வைக்கப்பட்டதும் சிவகார்த்திகேயன் ...

படம் வெளியான அன்றே வெளியிடப்பட்ட திரைக்கதை புத்தகம்

Posted:

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, சுவாதி, தீபா சன்னதி நடிப்பில் நேற்று வெளியான படம் - 'யட்சன்'. பிரபல எழுத்தாளர்களான சுபா, ஆனந்த விகடன் பத்திரிகையில் தொடராக எழுதி வந்த கதையைத்தான் விஷ்ணுவர்த்தன் யட்சன் படமாக இயக்கியிருக்கிறார். யட்சன் ஏற்கனவே வெளிவந்த தொடர்கதை என்றாலும், திரைக்கதை எழுதும்போது பல மாற்றங்களை ...

இம்மாதம் 25-ஆம் தேதி ஈட்டி இசை வெளியீடு

Posted:

'சண்டி வீரன்' படத்தை தொடர்ந்து அதர்வா நடிப்பில் அடுத்து ரிலீசாகவிருக்கும் படம் 'ஈட்டி'. வெற்றிமாறனும், மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிப்பதாக சொல்லப்பட்டது. பிறகு என்ன காரணத்தினாலோ வெற்றிமாறனை வெட்டிவிட்டு தானே தயாரிக்க ஆரம்பித்தார் மைக்கேல் ராயப்பன். இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவிஅரசு இயக்குகிறார். இப்படத்தில் ...

ஹிந்தியில் ரீமேக் ஆகும் யட்சன்

Posted:

இந்திய அளவில் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமாக விளங்கி வரும் யுடிவி, சில வருடங்களுக்கு முன் அதாவது 2011 முதல் தமிழ்ப்படத்தயாரிப்பிலும் இறங்கியது.
விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் தமிழ்ப்படங்களைத் தயாரிக்கத் தொடங்கியது. தொடர்ந்து முரண், முகமூடி, தாண்டவம், லிங்குசாமி இயக்கிய வேட்டை, வழக்கு எண் 18/9, சேட்டை, கலகலப்பு, ...

தோல்விப் படம் கொடுத்ததில் ஹாட்ரிக் அடித்த ஆர்யா..!

Posted:

இளம் நடிகர்களில் கை நிறைய படங்களை வைத்துக் கொண்டு படு பிஸியாக இருந்தவர் ஆர்யா. இந்த ஆண்டில் மட்டும் அவர் நடித்த ஆறு படங்கள் இதுவரை வெளிவந்துள்ளன. அவற்றில் புறம்போக்கு, வாசுவும் சரவணனும் ஒண்ணாப்படிச்சவங்க, யட்சன் ஆகிய மூன்று படங்கள் தமிழிலும் டபுள் பேரல் என்ற மலையாளப்படமும் வெளியாகி உள்ளன. இவை தவிர, ரோமியோ ஜூலியட், இன்று நேற்று ...

ஜோடி நம்பர் 1 சீசன் 8: மலேசியாவில் இன்று இறுதி போட்டி

Posted:

விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் டாப் டென்னில் முதல் இடத்தில் எப்போதும் இருப்பது ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஜொலித்த பல நட்சத்திரங்கள் திரைப்பட நட்சத்திரங்களாக மாறி இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் 8வது சீசன் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. இதன் இறுதி போட்டி இன்று மலேசியாவில் நடக்கிறது.
இந்த ...

போர்களத்தில் ஒரு பூ படத்துக்கு டெல்லி தணிக்கை குழுவும் அனுமதி மறுப்பு

Posted:

எஸ்.எஸ்.கே கிரியேஷன் என்ற நிறுவனம் போர்க்களத்தில் ஒரு பூ என்ற படத்தை தயாரித்துள்ளது. இதனை கன்னட இயக்குனர் கே.கணேசன் என்பவர் இயக்கி உள்ளார். இந்தப் படம் இலங்கையில் நடந்த இறுதி போரில் கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கை வரலாற்று கதை. இளையராஜா இசை அமைத்திருந்தார்.
இந்த படம் இலங்கை ராணுவத்தை தவறாக சித்தரிக்கிறது. இதனால் ...

ஹீரோவானார் சிங்கம்புலி

Posted:

காமெடியன்கள் ஹீரோவாகிற காலம் இது. சந்தானம், வடிவேலு, கவுண்டமணி, உள்பட பல காமெடியன்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். அந்த வரிசையில் தற்போது சிங்கம்புலியும் சேர்ந்திருக்கிறார்.
புதுமுக இயக்குனர் சுவாமிராஜா இயக்கும் யோக்கியன் வாரான் சொம்பை தூக்கி உள்ள வை என்ற படத்தின் யோக்கியன் என்ற டைட்டில் கேரக்டரில், அதாவது ஹீரோவாக ...

நடிகர் சங்கத் தேர்தல்: ஜே.கே.ரித்தீஷ் மீது கொலை மிரட்டல் புகார்

Posted:

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் 18ந் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் தற்போதைய தலைவர் சரத்குமார் தலைமையில் ஒரு அணியினரும், விஷால் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகிறார்கள். தற்போது இரு அணியினரும் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில் ...

கருணாநிதியுடன் வைரமுத்து சந்திப்பு

Posted:

கவிப்பேரரசு வைரமுத்து, தனியார் வார இதழில் எழுதிவந்த சிறுகதை தொகுப்புகளை, புத்தகமாக வெளியிட உள்ளார். இந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி, அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது.

40 சிறுகதை தொகுப்புகளை புத்தகமாக. வைரமுத்து உருவாக்கியுள்ளார். புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில், தி.மு.க.தலைவர் கருணாநிதி, இப்புத்தகத்தை வெளியிட, நடிகர் ...

ஆர்த்தி அகர்வாலின் கடைசி படம் 16ந் தேதி ரிலீஸ்

Posted:

தமிழில் பம்பரக்கண்ணாலே படத்தில் நடித்தவர் ஆர்த்தி அகர்வால். தெலுங்கு, இந்தி மொழியில் 50 படங்கள் வரை நடித்திருக்கிறார். அமெரிக்காவில் செட்டிலாகியிருந்த ஆர்த்தி அகர்வால் அங்கு உடல் எடை குறைப்பு சிகிச்சையின் போது கடந்த ஜூன் மாதம் மரணம் அடைந்தார்.
அவர் நடித்த கடைசி படமான ஆபரேஷன் கிரீன் ஹன்ட் படம் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. ...

கமலுக்கு வாழும் கலை ரவிசங்கர் பாராட்டு

Posted:

கமல்ஹாசன் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே.. இந்த நிலையில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிங்கர், கமல்ஹாசனை சந்திக்க விரும்பி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்டு கமல் பெங்களூரு சென்று ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரை சந்தித்தார்.
கமலை ரவிசங்கர் பொன்னாடை ...

மனைவியைப் பிரியும் சுதீப்

Posted:

'நான் ஈ' படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த கன்னட நடிகர் சுதீப் அவருடைய மனைவி பிரியா ராதாகிருஷ்ணனை விவாகரத்து செய்ய உள்ளார். கன்னடத் திரையுலகில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் சுதீப்புக்கும் பிரியாவுக்கும் 2001ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2000ம் வருடத்தில் பிரியாவைச் சந்தித்த சுதீப்பும் பிரியாவும், அதன் ...

'கபாலி' - ரஜினிகாந்தின் சம்பளம் எவ்வளவு ?

Posted:

'கபாலி' படம் பற்றிய சில புகைப்படங்கள் 'லீக்' ஆகிவிட்டது என்பதுதான் தற்போதைய பரபரப்பான செய்தி. நேற்று ரஜினியின் 'கபாலி' புகைப்படம் என்று ஒரு புகைப்படம் வெளியானது. ஆனால், அது 'கபாலி' படத்தின் புகைப்படம் அல்ல என்று படத்தின் இயக்குனர் ரஞ்சித் மறுப்பு தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, 'கபாலி' படத்தின் ஃபோட்டோ ஷுட்டின் போது ...

சர்வதேச வினியோகஸ்தர்களுக்கு 'பாகுபலி' திரையிடல்

Posted:

'பாகுபலி' திரைப்படம் ஜுலை மாதம் 10ம் தேதி வெளியாகி இன்னமும் பல திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு மாநில மொழித் திரைப்படம் இந்திய அளவில் முதல் முறையாக 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. இப்போது இந்தப் படத்தை சர்வதேச அளவில் திரையிடுவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. அதற்காகவே ஹாலிவுட் எடிட்டரான ...

'யட்சன், ஸ்ட்ராபெர்ரி, மாங்கா' படங்கள் முதல் நாள் ரிப்போர்ட்

Posted:

ஆர்யா நடித்து சில வாரங்களுக்கு முன் வெளிவந்த 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் தோல்வியைத் தழுவியது. அதற்கு முன் அவர் நடித்து வெளிவந்த 'புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படமும் தோல்வியைத் தழுவிய நிலையில் இந்த ஆண்டில் ஆர்யாவின் மூன்றாவது வெளியீடாக நேற்று வந்த படம் 'யட்சன்'. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™