Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


இம்முறை மிஸ் ஆகாது : எமி ஜாக்சன்

Posted:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் உடன் நடிக்க மிகுந்த ஆவலாக இருப்பதாக, நடிகை எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என அனைத்து மொழி திரைத்துறையிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் எமி ஜாக்சன். சல்மான் கான் கிக் படத்தில் நடிக்க திட்டமிட்டபோது, தனக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க வேண்டும் என விரும்பினார். ...

இது அனிருத்தின் அ..ஆ...

Posted:

அ....ஆ...என்றாலே எஸ்.ஜே. சூர்யாவின் அன்பே ஆருயிரே படம் தான் அனைவருக்கும் தற்போதைக்கு நினைவிற்கு வரும்...இனி அந்த நிலை மாறப்போகிறது. ஏனெனில், கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர் அனிருத், விரைவில் தெலுங்கு படத்திற்கு இசையமைக்க இருப்பதன் மூலம், டோலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். (அனிருத் அங்கும் வெற்றிவாகை சூட ...

“டாக்டர் பைஜூ டைரக்சனில் நடிப்பது விருதுக்காக அல்ல”- குஞ்சாக்கோ போபன்..!

Posted:

நம் ஊரில் சில நடிகர்களுக்கு ஒரு குணாதிசயம் உண்டு.. அதாவது ஆக்சன் ஹீரோவாகவோ, அல்லது காமெடி நாயகனாகவோ நடித்து வந்தவர்களுக்கு திடீரென தங்களது வாழ்நாளில் எப்படியாவது தேசிய விருது வாங்கிவிடவேண்டும் என திடீரென தோன்றுவது உண்டு.. அதற்காகவே தேசிய விருது பெற்ற, அல்லது விருதுக்குரிய தரத்திலான படங்களை இயக்கும் இயக்குனர்களை தேடிப்போய் ...

நேற்று லிங்கா...! நாளை மாசு என்கிற மாசிலாமணி..!

Posted:

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை என்றதும், அப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரையிட்ட தியேட்டர் அதிபர்களும் நஷ்டஈடு கேட்டு போராட்டம் நடத்தினார்கள். ஏறக்குறைய 9 மாதங்களுக்கு மேலாகியும் அந்த விவகாரம் இன்னும் ஓயவில்லை.
இன்னொரு முன்னணி ஹீரோவின் படமும் லிங்கா படம் போலவே ...

பஹத் பாசிலை கோயில் குருக்களாக மாற்றும் இயக்குனர் ஜோஷி..!

Posted:

ஒரு கட்டாய வெற்றி கொடுத்தே ஆகவேண்டிய சூழலில் இருக்கிறார் மலையாள இளம் முன்னணி நடிகர் பஹத் பாசில். கடந்த வருடத்தில் பஹத் பாசில் நடித்து வெளியான படங்கள் ஐந்து. அதில் சூப்பர் டூப்பர் ஹிட் என்றால் 'பெங்களூர் டேய்ஸ்' மட்டும் தான். ஆனால் அதுகூட அவருக்கென கிடைத்த தனி வெற்றி அல்லவே.. சரி, போனது போகட்டும் இந்த வருடமாவது தம் கட்டி மேலே ...

தனி ஒருவன் ரீமேக்கில் நடிக்க சல்மான்கான், மகேஷ்பாபு மறுப்பு?

Posted:

ஜெயம் ரவி நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி ஏறக்குறைய 3 வாரங்களாகிவிட்டநிலையில் இன்னமும் பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ஓடிக்கொண்டிருக்கிறது தனி ஒருவன். தனி ஒருவன் படத்தின் ரிப்போர்ட்டைக் கேள்விப்பட்ட லிங்கா படத்தின் தயாரிப்பாளரான ராக்லைன் வெங்கடேஷ், ...

மயிரிழையில் தப்பிய மாங்கா

Posted:

கங்கை அமரனின் இளைய மகனும் சிரிப்பு நடிகருமான பிரேம்ஜி கதாநாயகனாக நடித்த படம் மாங்கா. இந்தப் படத்தில் பிரேம்ஜி இரட்டை வேடங்களில் நடித்துள்ளார்.
சுமார் 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்ட மாங்கா படம் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்று முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் பணப்பிரச்சனை காரணமாக பல கட்டங்களாக படப்பிடிப்பு ...

மோகன்லால் படப்பிடிப்பில் கைகலப்பில் ஈடுபட்ட பொதுமக்கள்..!

Posted:

பொதுவாக கிராமப்பகுதிகளில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும் ரசிகர்களை அல்லது பொதுமக்களை கவனமாக கையாள வேண்டும்.. காரணம் படப்பிடிப்பு நடத்தப்படுவது அவர்கள் பகுதி என்பதால் அவர்கள் கொஞ்சம் அத்துமீறவே செய்வார்கள்.. இல்லையென்றால் நேற்று இரவு 'புலிமுருகன்' படப்படிப்பில் நடந்த கைகலப்பு போல சிக்கலை இழுத்துக்கொண்டு ...

சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படம் இன்று ரிலீஸ் இல்லை

Posted:

'என்.சி.ஆர்.மூவி கிரியேஷன்ஸ்' என்ற புதிய பட நிறுவனம் சார்பில் கே.சுந்தர் ராஜன், கே.பாலசுப்பிரமணியன், என்.ராஜேஷ் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'சிக்கிக்கு சிக்கிக்கிச்சு'. 'நாளைய இயக்குனர் சீஸன்-2' வில் பணியாற்றிய என்.ராஜேஷ் குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார்.
'எங்கேயும் ...

திசை மாறிய லிங்கா விவகாரம்... சிக்கலில் விஷால்....

Posted:

லிங்கா நஷ்டஈடு தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் சங்கத்துக்கும் வேந்தர் மூவீஸ் நிறுவனத்துக்கும் இடையில் பிரச்சனை எற்பட்டது. இந்த விவகாரத்தில் பாயும்புலி படத்துக்கு ரெட் போடுவதாக தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவிக்க, அதைக் கண்டிக்கும் வகையில் இனி படங்களை ரிலீஸ் பண்ண மாட்டோம் என ஸ்டிரைக் அறிவித்தது தயாரிப்பாளர் சங்கம். அடுத்த சில ...

மீண்டும் சின்னத்திரையில் விஜய் ஆதிராஜ்

Posted:

சின்னத்திரையின் சீனியர் தொகுப்பாளர்களில் முக்கியமானவர் விஜய் ஆதிராஜ். அறிவுசார் நிகழ்ச்சிகள் மூலம் புகழ்பெற்றவர். பொண்ணு வீட்டுக்காரன், ரோஜா கூட்டம், த்ரி ரோசஸ், பட்டைய கிளப்பணும் பாண்டியா போன்ற சில படங்களில் நடித்தார். சில ஆண்டுகளுக்கு ஆர்யாவின் தம்பி சத்யா நடித்த புத்தகம் என்ற படத்தை இயக்கினார். அது வெற்றி பெறவில்லை. ...

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவேன்: பத்மராஜன் திடீர் அறிவிப்பு

Posted:

தேர்தல் மன்னன் மேட்டூர் பத்மராஜனை எல்லோருக்கும் தெரியும். வார்டு கவுன்சிலர் தேர்தலில் இருந்து ஜனாதிபதி தேர்தல் வரைக்கும் இதுவரை 170 முறை போட்டியிட்டுள்ளார். ஒரு தேர்தலிலும் வெற்றி பெறாவிட்டாலும் கின்னஸ் சாதனைக்காக தொடர்ந்து போட்யிட்டு வருகிறார்.
புதுச்சேரி மாநிலத்திலிருந்து ஒரு மாநிலங்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட ...

அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு எதிர்ப்பு: பெண் கட்டிட தொழிலாளர்களை தவறாக சித்தரிப்பதாக புகார்

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி இருக்கும் படம் அஞ்சுக்கு ஒண்ணு. இதனை ஆர்வியார் என்பவர் இயக்கி உள்ளார். புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படம் கட்டிட தொழிலாளர்ளின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் கட்டிட வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை (சித்தாள்) தவறாக சித்தரிப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த படத்தை திரையிட ...

ராதிகா மகள் திருமணம்

Posted:

சரத்குமார், ராதிகா தம்பதிகளின் மகள் ரயானுக்கு திருமணம் நடக்க இருக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யூ மிதுனை மணக்கிறார். இது பெற்றவர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம். திருமண நிச்சயதார்த்தம் வருகிற 23ந் தேதி சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கிறது. இதில் திருமண தேதி முடிவு செய்யப்படுகிறது. நிச்சயதார்த்த ...

10 ஆயிரம் சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி: பிக்கி முடிவு

Posted:

இந்திய வர்த்தக மற்றும் தொழில் சம்மேளனம் (பிக்கி), தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம், மத்திய அரசின் திறன் மேம்பாட்டு நிறுவனம், ஸ்கில் இந்தியா ஆகியவை இணைந்து புதுடெல்லியில் "உலக திறன் 2015" என்ற தலைப்பில் மாநாடு ஒன்றை நடத்தியது. இதில் பிக்கியின் மூத்த இயக்குனர் ஷோபா மிஸ்ரா கோஷ், திறன் மேம்பாட்டு பிரிவு தலைவர் சஞ்சீவ் துகல், தலைவர் ...

அக்ஷய் உடன் மோதும் ஹிருத்திக்

Posted:

அக்ஷய் குமாரின் ரஸ்டம் படம் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதேநாளில், ஹிருத்திக் குமாரின் மொகஞ்ச தாரோ படமும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு நீரஜ் பாண்டே, ரஸ்டம் படத்தை இயக்கியுள்ளார். வரலாற்று படமாக, மொகஞ்ச தாரோ படத்தை, அசுடோஷ் கோவாரிகர் ...

அஜித் எப்போதும் வெளிப்படையானவர் : விஷ்ணுவர்தன்

Posted:

ஒரே மாதிரி இல்லாமல், ஆக்ஷன், பேன்டஸி என அனைத்து தரப்பிலான மற்றும் சவாலான படங்களையே இயக்க தான் விரும்புவதாக இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

தினமலர் நிருபருக்கு, இயக்குநர் விஷ்ணுவர்தன் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது, யட்சன் படம் எனக்கு 8வது படம். பில்லா படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதேபோன்று படங்களை ...

தூய்மை இந்தியா தூதர்களை சந்தித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி

Posted:

தூய்மை இந்தியாவை உருவாக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்தின் தூதராக நியமிக்கப்பட்ட கமல்ஹாசன் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வியாழக்கிழமை (செப்டம்பர் 10ம் தேதி தேநீர் விருந்தளித்தார்.
இந்திய நடிகர்கள் கமல்ஹாசன், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, அமலா நாகார்ஜுனா, கிரிக்கெட் முன்னாள் வீரர் சச்சின் ...

பிரகாஷ் ஜா இயக்கத்தில் அம்ரிதா ராவ்

Posted:

பிரகாஷ் ஜா இயக்கத்திலான சாத்சங் படத்தில், அம்ரிதா ராவ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக கருத்துகளையே தனது கதைக்களமாக கொண்டு படம் இயக்கி வருபவர் பிரகாஷ் ஜா. சாத்சங் படத்திலும், முக்கிய சமூக நிகழ்வையே, கதைக்களமாக்கி உள்ளார். பிரகாஷ் ஜா, தற்போது கங்காஜல் 2 படத்தின் சூட்டிங்கில் பிஸியாக உள்ளார். இதற்கு பிறகு சாத்சங் ...

சல்மான் - சன்னி தியோல் மோதல் தவிர்ப்பு

Posted:

சல்மான் கானின் பிரேம் ரத்தன் தான் பயோ படமும், சன்னி தியோலின் காயல் ரிட்டர்ன்ஸ் படமும், இந்தாண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது. இதனிடையே, காயல் ரிட்டர்ன்ஸ் படத்தின் சில காட்சிகளை ரீ-ஷூட் செய்ய வேண்டி இருப்பதால், படம் தீபாவளிக்கு வர வாய்ப்பில்லை என்று சன்னி தியோல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™