Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜிப்பா ஜிமிக்கி- திரை விமரிசனம்

Posted: 25 Sep 2015 03:07 PM PDT

- நாயகன் கிரிஷ்க் திவாகரும் நாயகி குஷ்பு பிரசாத்தும் ஒரே கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். கிரிஷ்கின் அப்பா நரேனும், குஷ்புவின் அப்பா மதியும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். பெற்றோர்கள் நண்பர்களாக இருந்தாலும் இவர்களின் பிள்ளைகள் கிரிஷ்க் மற்றும் குஷ்பு இருவரும் எலியும் பூனையுமாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் நாயகன், நாயகியின் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்கள். ஆனால் கிரிஷ்க் மற்றும் குஷ்புவிற்கு இதில் விருப்பம் இல்லை. இருந்தாலும் ...

படியில நிற்காதே...உள்ளே வா...!!

Posted: 25 Sep 2015 03:05 PM PDT

ஒரே ஒரு முத்தம் அழுத்தமா கொடுத்துட்டேன்...!!

Posted: 25 Sep 2015 02:53 PM PDT


-

ஒரு ரோஜா செடியின் வளர்ச்சியும் வாழ்க்கையும்

Posted: 25 Sep 2015 10:55 AM PDT

எங்கள் வீட்டுத் தோட்டத்தில் பத்து அடி உயரம் வரை  இந்த ரோஜா செடிவளர்ந்து இருந்தது  . சுமார் ஆறு ஆண்டுகள் வரை  பூக்கள்  பூத்துக் குலுங்கின. நான் வேறு எங்கும் இது போன்ற செடி  பார்த்தது இல்லை. அதற்கு தனியாக உரம் எதுவும் போடவில்லை. அதற்குப்பின்  எத்தனையொ  ரோஜா செடிகள் வைத்தும் அவை இந்த செடிபோல்  வளரவில்லை. அந்த செடியில் காணொளிக் காட்சியினை  இங்கு பார்க்கலாம்

இயற்கை என்னும் இளைய கன்னி

Posted: 25 Sep 2015 10:53 AM PDT

சில்லறை - ஒரு பக்க கதை

Posted: 25 Sep 2015 09:12 AM PDT

திருக்கோவில்கள் சில காணொளிக் காட்சிகள்

Posted: 25 Sep 2015 07:49 AM PDT

கைலாசநாதர் கோவில்,காஞ்சிபுரம்

பாராட்டு - ஒரு பக்க கதை

Posted: 25 Sep 2015 07:41 AM PDT

பாத்திரம் கழுவ ஆண்கள் தேவை...!!

Posted: 25 Sep 2015 07:37 AM PDT

இரண்டு மலைகளுக்கிடையே பாலம்...

Posted: 25 Sep 2015 07:31 AM PDT

எங்கே எங்கே எங்கே இயற்கை எங்கே…

Posted: 25 Sep 2015 07:21 AM PDT

மங்கலங்கள் தந்த மஞ்சள் பை எங்கே? – பிள்ளைகளை சுமந்த அம்மாக்களும் எங்கே? – தாய்ப்பாலை தரமாய் கொடுத்த தாய்மை எங்கே? – மாராப்பு சேலை அணிந்த பாட்டிகள் எங்கே? – இடுப்பைசுற்றி சொருகிய சுருக்கு பணப்பையும் எங்கே? – தாவணி அணிந்த இளசுகள் எங்கே? – சுத்தமான நீரும் எங்கே? – மாசு இல்லாத காற்று எங்கே? – நஞ்சில்லாத காய்கறி எங்கே? – பாரம்பரிய நெல் ரகங்களும் எங்கே? – எல்லாவற்றையும்விட நம்முன்னோர்கள் வாழ்ந்த முழு ஆயுள் நமக்கு எங்கே ? – இதற்கு பாமரனாலும் மெத்த படித்தவனாலும் விஞ்ஞானியாலும் ஏன் ...

காதல் – மணல் கடிகாரம் போல. …

Posted: 25 Sep 2015 07:20 AM PDT


-
–
காதல்
மணல் கடிகாரம் போல.
நெஞ்சு நிரம்ப நிரம்ப
மூளை காலியாகிறது.

– ஜூல் ரெனா
–
———————–
நான் உன்னைக்
காதலிப்பேன்.
மரணமற்ற காதலாகும்
அது.
சூரியன் குளிர்ந்துபோகும்
வரை
நட்சத்திரங்கள்
முதுமையடையும் வரை
நான் உன்னைக்
காதலிப்பேன்
–ஷேக்ஸ்பியர்

=======

இந்தியாவில் காற்று மாசு –

Posted: 25 Sep 2015 07:12 AM PDT

இந்தியாவில் தேசிய பாதுகாப்பு தரத்துக்கு காற்று மாசு குறைந்தால் இந்தியாவில் வாழும் பாதி அல்லது 660 மில்லியன் மக்கள் தங்களது வாழ்நாளில் 3.2 ஆண்டுகளை அதிகரிக்கலாம் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. சிகாகோவைச் சேர்ந்த நிபுணர் ஒருவர் உலகம் முழுவதிலும் நிலவும் காற்று மாசு குறித்து சுற்றுச் சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் செயற்கைக் கோள்கள் மூலம் கிடைத்த தகவல்களைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வறிக்கையில், இந்தியாவின் மிக முக்கிய நோக்கம் தற்போது வளர்ச்சியாகவே உள்ளது. ஆனால், ...

குட்டிக்கதை - குதிரைக்கு ஊக்கம் கொடுத்த ஆடு!

Posted: 25 Sep 2015 07:00 AM PDT

புரளும் பணத்தை சமூக சேவையில் கொட்டும் சமந்தா

Posted: 25 Sep 2015 06:13 AM PDT

- நடிகை சமந்தா, விக்ரம் ஜோடியாக நடிக்கும் '10 எண்றதுக்குள்ள' படம் அடுத்த மாதம் வெளியாகிறது. சூர்யாவுடன் '24' என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மேலும் 5 படங்கள் கைவசம் உள்ளன என்று கூறும் சமந்தா, தன்னிடம் புரளும் பணத்தை சமூக சேவை நடவடிக்கைகளில் கொட்டுவதாகவும் கூறுகிறார். "கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு நிறைய இருக்கிறது. அவரால்தான் இந்த அளவுக்கு உயர்ந்து இருக்கிறேன். கடவுள் என்னை கதாநாயகியாக நல்ல இடத்தில் வைத்து இருக்கிறார். அதிகமான ரசிகர்களையும் எனக்கு சொந்தமாக்கி ...

இன்றைய செய்தி சுருக்கம்...

Posted: 25 Sep 2015 06:08 AM PDT

- ஹஜ் புனித யாத்திரை நெரிசலில் பலியானவர்களில் 4 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. - இந்தோனேஷியாவில் சோரங்க் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளது. - சோ ராமசாமி தொடர்ந்து கவலைக்கிடம்: ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி (25/09/2015) - கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தாண்டும் முகேஷ் அம்பானி முதல் இடம் (25/09/2015) - ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்: இதுவரை 1075 பேர் பாதிப்பு, இதுவரை 2 பேர் பலி (25/09/2015) -

பாதியில் நின்ற ‘பாம்புச் சட்டை’: விளக்கம் அளித்த மனோபாலா

Posted: 25 Sep 2015 05:47 AM PDT

- பாம்புச் சட்டை' படத்தை முதல் பிரதி அடிப்படையில் உருவாக்கி வரும் இயக்குநர் மனோபாலாவைப் பற்றி புது சர்ச்சை உருவாகியுள்ளது. - அதாவது, அப்படத்தின் இறுதிக் கட்ட பணிகளை முடிக்க அவர் கூடுதல் தொகையை கேட்டதாகவும், இதனால் படத்தின் தயாரிப்பாளரான ராதிகா மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது. - "நான் விஷால் அணியில் இருப்பதால்தான் ராதிகா தயாரிக்கும் படத்தை முடித்துக் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகச் சொல்கிறார்கள். தொடக்கத்தில் நான் விஷால் அணியில் இல்லை. "அவர்களுடன் நான் ...

அஞ்சு ரூபாய் காணிக்கைக்கு விபூதி...!

Posted: 25 Sep 2015 05:34 AM PDT

ஒருவர் விலகிச் செல்கிறார் என்பதை அவர் செயல்பாடுகள் சொல்லுமுன்னே நம் உள்ளுணரவு சொல்லி விடுகிறது! - நர்சிம் - ---------------------------------------------- - இந்தக் கால திருமணங்களின் மூலம் ஒரு வீட்டிற்கு மருமகன் என்ற உறவு கிடைக்கிறது, இனோர் வீட்டிற்கு மகள் என்ற உறவு தொலைகிறது..! - டீகிளாஸ் - ------------------------------------------------- - மிடில் கிளாஸ் வீடுகளில் பெரும்பாலும் டி.வி.இருக்கும் அறையே டைனிங் ரூமாமாகவும் பயன்படுத்தப்படுகிறது! - பேபிபிரியா - --------------------------------------------------- -- சில ...

தரமான ரோடு எப்ப போடுவீங்க ஆபிசர்..?

Posted: 25 Sep 2015 05:25 AM PDT


-

முதன் முதலாக லெக்கின்ஸ் அணிந்த பெண்...:)

Posted: 25 Sep 2015 04:36 AM PDT



முதன் முதலாக லெக்கின்ஸ் அணிந்த பெண்...புன்னகை

துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி

Posted: 25 Sep 2015 03:43 AM PDT

அபாய கட்டத்தில் துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி... ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சென்னை : துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமி மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சோ சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரை கடந்த மாதம் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் ...

சிங்கப்பூரில் சிறந்த முறையில் சமூக சேவையாற்றிய இந்திய வம்சாவளி பெண் டாக்டருக்கு விருது

Posted: 24 Sep 2015 11:27 PM PDT

- சிங்கப்பூர், செப். 25- - சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய சமுதாயத்தினர் கடந்த ஐந்தாண்டுகளாக பல்வேறு துறைகளில் சாதிக்கும் இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகின்றது. - அதன்படி, இந்த ஆண்டுக்கான விருதுக்கு சிங்கப்பூரில் குழந்தைகள் நல மருத்துவம் மற்றும் சேவை மையங்கள் பலவற்றை அமைத்து தொண்டாற்றிய பெண் மருத்துவர் உமா ராஜனை கவுரவப்படுத்தி நேற்று நடந்த விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. - சிங்கப்பூரின் சட்டம் மற்றும் கல்வித்துறையின் அமைச்சரான இந்திராணி ராஜா, கடந்த ...

அதிர்ச்சியான தகவல்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்தது

Posted: 24 Sep 2015 11:18 PM PDT

- சென்னையில் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.336 உயர்ந்துள்ளது. 22 கேரட் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.336 உயர்ந்து ரூ.20,344க்கும், 22 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.42 உயர்ந்து ரூ.2,543க்கும் விற்பனையானது. 24 கேரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.2,720க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.38.50க்கும், வெள்ளி கிலோவுக்கு ரூ.450 உயர்ந்து ரூ.35,990க்கு விற்பனையாகிறது. - --------------------------------- தினமணி

ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை

Posted: 24 Sep 2015 11:11 PM PDT

தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 17 லட்சம் கொள்ளை... பட்டப்பகலில் துணிகரம் தேனி-மதுரை பிரதான சாலையில் உள்ள இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் இன்று காலை 10 மணிக்கு பணிக்கு வந்தனர். சிறிது நேரத்தில் 6 பேர் அந்நிறுவனத்தில் நுழைந்தனர். சந்தேகத்திற்கிடமான வகையில் அவர்கள் நடந்து கொண்டதையடுத்து, அவர்களிடம் யார் என ஊழியர்கள் விசாரித்தனர். அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் 6 பேர் கொண்ட கும்பல் ஊழியர்களை கண்மூடி தனமாக இரும்பு கம்பியால் தாக்கியது. இதில் அவர்கள் நிலை குலைந்தனர். ...

வீட்டுக்கு வந்த பொறுப்புள்ள திருடன்...!!

Posted: 24 Sep 2015 11:10 PM PDT


-

பொய் சொன்னா மனைவி கண்டு பிடிச்சுடுவா...!!

Posted: 24 Sep 2015 11:07 PM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை

Posted: 24 Sep 2015 10:54 PM PDT

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
நண்பர்களே பகிருங்கள்

முகிலன் அகம் புறம் அந்தபுரம் நூல் இருந்தால் கொடுக்கவும்.

Posted: 24 Sep 2015 09:20 PM PDT

முகிலன் அகம் புறம் அந்தபுரம் நூல் இருந்தால் கொடுக்கவும்.

ஹரியானாவில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல்:

Posted: 24 Sep 2015 09:00 PM PDT

– ஹரியானா மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 2 பேர் பலியாகியுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே 2 பேர் பலியாகியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக குர்கான் மாவட்டத்தில் 228 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் மாநில சுகாதார அமைச்சர் அனில் விஜ் நிலைமை கட்டுப் பாட்டில் இருப்பதாகவும், பொதுமக்கள் யாரும் பதட்டம் அடைய ...

திருமணத்துக்கு முன்பு, திருமணத்துக்குபின்பு...!!

Posted: 24 Sep 2015 07:23 PM PDT

புரட்டாசி மாசத்துலதான் இப்படி Family Photo எடுக்க முடியும்

Posted: 24 Sep 2015 06:48 PM PDT


-

முதல்-அமைச்சர் அறிவிப்பின்படி தமிழகத்தில் ஐந்து புதிய வட்டங்கள் உருவாகின; அரசிதழில் வெளியீடு

Posted: 24 Sep 2015 06:15 PM PDT

சென்னை, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் கடந்த 11.8.14 அன்று பேரவை விதி 110-ன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில்,"திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களை சீரமைத்து ஆவடியில் ஒரு புதிய வட்டம் உருவாக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த அறிவிப்பிற்கிணங்க, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், அந்த மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மற்றும் பூந்தமல்லி வட்டங்களை சீரமைத்து ஆவடியில் ஒரு ...

சிரிக்க முடியலையா….? -( மகளிர் நலம்)

Posted: 24 Sep 2015 06:12 PM PDT

மனித பிறவியின் உயர்ந்த அம்சமாக கருதப்படுகின்ற பெண்மைக்குத்தான் அடுக்கடுக்காக எவ்வளவு சோதனைகள்? – பெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்… மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க…, இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம். - ஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். ...

ஆஸ்பத்திரிக்குப் போகும் போது ஏன் பூ வாங்கிட்டுப் போறீங்க..?

Posted: 24 Sep 2015 06:01 PM PDT

பொண்ணை பார்க்கப் பார்க்கத்தான் பிடிக்கும்...!!

Posted: 24 Sep 2015 06:00 PM PDT

டார்வினின் கடிதம் ரூ.1.3 கோடிக்கு விற்பனை

Posted: 24 Sep 2015 05:50 PM PDT

நியூயார்க்: பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் சார்லஸ் டார்வின் எழுதிய கடிதம், அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில் சுமார் ரூ.1.3 கோடி விற்பனையானது. நியூயார்க் நகரிலுள்ள ஏல மையத்தில் அந்தக் கடிதம் ஏலத்துக்கு வரும்போது, அது 90,000 டாலர்களுக்கு விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்ததைவிட இரு மடங்குக்கும் அதிக விலையில் அந்தக் கடிதம் விற்பனையானது. 1880-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கடிதத்தில், பைபிள் புத்தகத்தை தாம் புனித நூலாகக் கருதவில்லை ...

வெற்றி - ஒரு பக்க கதை

Posted: 24 Sep 2015 05:48 PM PDT

ஞாபகம்- ஒரு பக்க கதை

Posted: 24 Sep 2015 05:46 PM PDT



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™