ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II
- *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு.....
- செய்திகள் - தொடர் பதிவு
- சொந்தம் - கவிதை
- சிந்திய நம்பிக்கை துளிகள்
- சினி துளிகள்
- இந்தியில், தனி ஒருவன்!
- காதல் படகு மட்டும் போதும்
- கல்யாணம் பண்ணிக்கிட்டாலே, தானாகவே கத்துக்கபலாம்...!!
- குறுந்தொகை.....தொடர் பதிவு !
- துபாய் இளவரசர் மரணம் :(
- மோடி ஆட்சியில் இந்தியா மிளிரும் 450 ஆண்டுக்கு முன்பே கணிப்பு
- மூட நம்பிக்கை மலைத்தொடர்
- குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :)
- எது பலம் ?- பக்திக் கதை
- துளசி ஸ்லோகம்
- யார்கொலோ சதுரர் ?
- மூளைக்குணவு
- நம்ம குலதெய்வம்
- மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு..
- கணவனை இப்படி ரோட்டிலேயே அடிக்கிறாளே..?!
- இரண்டு தடவை பெருமூச்சூ விட்டீங்களே...ஏன்?
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (129)
- அணைக்கிற கைதான் அடிக்குங்கறா..!
- இது ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட் படம்…!
- கத்திய காட்டி கொள்ளையடிக்க வந்தவன், பயந்து ஓடியது ஏன்..?!
- நியூயார்க்கில் சண்டை பயிற்சி பெற்ற ஆர்.கே.செல்வமணி!
- அக் ஷயாவின் இயக்குனர் அவதாரம்!
- இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
- மம்முட்டிக்கு மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா!
- சீனாவில் 5,000 திரையரங்குகளில் ‘பாகுபலி’ வெளியீடு
- முதலீடுகளைக் கவர அருண் ஜெட்லி சிங்கப்பூர் வருகை -
- தீபாவளி விருந்தாக அஜித் படம்
- ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி
- 2 whatsup
- சுவாமி பிரேமானந்தா !
- திருமந்திரம் விளக்கப்படங்கள்
| படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)II Posted: 20 Sep 2015 12:08 PM PDT வாவ் ! திரி இரண்டாக பிரிந்து விட்டதா?...... ....................... . . கிட்ட தட்ட ஒரு வருடம் போய் இருக்கு அந்த திரி .....நன்றி நண்பர்களே ! இது முதல் திரி இன் link: //படம் பாருங்கள்..... ரசியுங்கள் ... சிரியுங்கள்..... இது what 's up கலக்கல்// பார்த்து ரசியுங்கள் |
| *உறவுகள்*........பிரபு இளமதி கவிதைகள் தொடர் பதிவு..... Posted: 20 Sep 2015 11:59 AM PDT மெழுகுவர்த்தி உறவுகள் , உருகாவிட்டால் உறவில் ஒளி இல்லை , உருகிவிட்டால், பின்பு உறவே இல்லை ! |
| Posted: 20 Sep 2015 11:50 AM PDT - - ![]() |
| Posted: 20 Sep 2015 11:46 AM PDT ![]() |
| Posted: 20 Sep 2015 11:45 AM PDT ![]() |
| Posted: 20 Sep 2015 11:43 AM PDT - - தல நடிகரின் மச்சினிச்சி, கன்னட சூப்பர் ஸ்டாரின் படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், படத்திற்கான ஆடிஷன் நடந்தபோது, அவரை, டூபீஸ் கெட்டப்பில் புகைப்படங்களை சுட்டுத் தள்ளி விட்டார் நாட்டாமை இயக்குனர். விஷயம், தலயின் காதுக்கு வந்தபோது, டென்ஷனாகி விட்டதோடு, இதனால், தன், 'இமேஜ்' பாதிக்கும் என்று, மச்சினிச்சியை அப்படத்தில் நடிக்க தடை போட்டு விட்டாராம் – ————————————————- தாரா நடிகையுடன் ஆரம்பத்தில் இருந்தே போட்டி போட்டு வரும் மூணுஷா நடிகை, தாரா பேய் படத்தில் நடித்ததை அடுத்து, ... |
| Posted: 20 Sep 2015 11:41 AM PDT - - – ஜெயம் ரவி நடித்த படங்கள், எதிர்பார்த்த வசூலை தராத நிலையில், அவர் நடித்து சமீபத்தில் வெளியான, தனி ஒருவன் படம் பெரிய அளவில், வசூல் சாதனை செய்து வருகிறது. அதனால், அப்படத்தை இந்தி மற்றும் தெலுங்கில், 'ரீமேக்' செய்ய, சில நிறுவனங்கள் படத்தை வாங்கியுள்ளன. ஜெயம் ரவி நடித்த வேடத்தில் இந்தியில் சல்மான் கானும், அரவிந்த்சாமி நடித்த வில்லன் வேடத்தில் அபிஷேக் பச்சனும் நடிக்கின்றனர். நயன்தாரா வேடத்தில் நடிக்க, நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது. – ——————————————— — சினிமா பொன்னையா |
| Posted: 20 Sep 2015 11:41 AM PDT ![]() |
| கல்யாணம் பண்ணிக்கிட்டாலே, தானாகவே கத்துக்கபலாம்...!! Posted: 20 Sep 2015 11:38 AM PDT ![]() |
| Posted: 20 Sep 2015 10:33 AM PDT அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்வயிற் பிரிவோர் உரவோர் ஆயின், உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே. கோப்பெருஞ்சோழன் |
| Posted: 20 Sep 2015 08:15 AM PDT துபாய்:பாரசீக வளைகுடாவைச் சேர்ந்த துபாய் நாட்டு மன்னரின் மூத்த மகன் ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தம் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 34. குதிரை ஏற்றம் உள்ளிட்ட விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார் ரஷீத். அவரது மறைவையொட்டி துபாய் அரசு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது. அவரது நல்லடக்கம் வரும் சனிக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்டில் அடங்கியுள்ள ஏழு நாடுகளில் ஒன்று துபாய். இந்நாட்டின் மன்னர் ஷேக் முகமது பின் ... |
| மோடி ஆட்சியில் இந்தியா மிளிரும் 450 ஆண்டுக்கு முன்பே கணிப்பு Posted: 20 Sep 2015 07:14 AM PDT புதுடில்லி : 2014ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரை மோடி தலைமையில் இந்தியாவில் ஆட்சி நடக்கும். அவரது ஆட்சியில் இந்தியா உலகின் மிகப் பெரிய சக்தியாக உருவெடுக்கும் என 450 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சு நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ் தான் எழுதிய ஜோதிட குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.பிரெஞ்ச் நாட்டு ஜோதிடர் நாஸ்டிராடமஸ். இவர், 1555ம் ஆண்டு வருங்காலத்தில் உலகில் நடக்கப் போகும் பல முக்கிய நிகழ்வுகள் குறித்து ஜோதிட கணிப்பை எழுதி வைத்துள்ளார். பிரெஞ்ச் மொழியில் எழுதப்பட்ட அந்த ஜோதிட குறிப்பு புத்தகத்தின் 32 மற்றும் ... |
| Posted: 20 Sep 2015 05:45 AM PDT உலகில் பல்வேறு மர்ம சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அதற்கான விடைகள் மட்டும் சில நேரங்களில் கிடைப்பதில்லை. அதனால் பல்வேறு சம்பவங்கள் மூடநம்பிக்கையால் தொடர்ந்து மர்மமாகவே வைக்கப்படுகின்றன. அப்படி ஒரு இடம்தான் அமெரிக்காவில் உள்ள அரிசோனா என்ற இடத்திற்கு அருகில் உள்ள மூடநம்பிக்கை மலைத் தொடர். இதை சுற்றி நிகழும் சம்பவங்கள் எப்போதும் மர்மம் நிறைந்ததாகவே இருக்கின்றன. இந்த மலைத்தொடரை ஜக்கப் வால்ட்ஸ் என்பவர் 1800-ல் கண்டுபிடித்தார். அங்கு அவருக்கு ஒரு பெரிய தங்கப் புதையல் இருந்த இடம் ... |
| குழந்தை வளர்ப்பு! அவசியம் படியுங்கோ :) Posted: 20 Sep 2015 05:39 AM PDT இது என்னுடைய 14000 வது பதிவு, எதாவது உருப்படியாக பதியனும் என்கிற எண்ணமே இந்த கட்டுரை கொஞ்சம் ஆழமான விஷயம் பற்றி பேசப்போகிறேன்; எனவே பொறுமையாக படியுங்கோ. பீடிகை பலமானதாக இருக்கே என்று பார்க்க வேண்டாம் விஷயமும் பலமானது தான். சரி விஷயத்துக்கு வருவோம்.... கொஞ்ச நாட்களாக பேப்பரில்...... 8 மாதக்குழந்தையை கற்பழிப்பு, 80 வயது கிழவி கற்பழிப்பு என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறதே இதற்கு காரணம் என்ன என்று யாராவது யோசித்து பார்த்ததுண்டா? எதனால் இன்றைய இளைஞர்கள் இப்படிப்பட்ட மன நிலைக்கு ஆளாகிறார்கள் ... |
| Posted: 20 Sep 2015 05:29 AM PDT ப ![]() |
| Posted: 20 Sep 2015 05:26 AM PDT ஸ்ரீமத் துளசியம்மா திருவே கல்யாணியம்மா வெள்ளிக் கிழமை தன்னில் விளங்குகின்ற மாதாவே செவ்வாய்க் கிழமை செழிக்க வந்த செந்திருவே தாயாரே உந்தன் தாளிணையில் நான் பணிந்தேன் பச்சைப் பசுமை உள்ள துளஸி நமஸ்தே பரிமளிக்கும் மூலக் கொழுந்தே நமஸ்தே அற்பப் பிறப்பைத் தவிர்ப்பாய் நமஸ்தே அஷ்ட ஐஸ்வர்யம் அளிப்பாய் நமஸ்தே ஹரியுடைய தேவி அழகீ நமஸ்தே அடைந்தார்க்கு இன்பம் அளிப்பாய் நமஸ்தே வனமாலை என்னும் மருவே நமஸ்தே வைகுண்ட வாசியுடன் மகிழ்வாய் நமஸ்தே அன்புடனே நல்ல அருந்துளசி கொண்டுவந்து மண்ணில் ... |
| Posted: 20 Sep 2015 05:11 AM PDT இரவு மணி பன்னிரண்டு . கோவில் நிசப்தமாக இருந்தது . ஆள் அரவம் இன்றி அமைதியாக இருந்தது. அந்த மங்கிய விளக்கு ஒளியிலும் நடராஜர் சிலை பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்தது . அருணாசலத்தின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்துகொண்டு இருந்தது . அவனுடைய வாய் மணிவாசகரின் பாடலை முணுமுணுத்துக் கொண்டிருந்தது . வேண்டத் தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுவதும் தருவோய் நீ, வேண்டும் அயன், மாலுக்கு அரியோய் நீ வேண்டி என்னைப் பணிகொண்டாய்! வேண்டி நீ யாது அருள் செய்தாய், யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசு ... |
| Posted: 20 Sep 2015 04:04 AM PDT ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்? |
| Posted: 20 Sep 2015 04:03 AM PDT இந்த திரியில் உங்களுக்கு தெரிந்த உங்கள் குலதெய்வம் களின் வரலாற்றை பதிவு செய்யலாம் குலதெய்வங்களைப் பற்றி அறிய முற்பட்ட போது கிடைத்த பழையனூர் நீலியின் கதை. இந்தக் கதையுடன் வெள்ளாலர்களைப் பற்றிய தகவலும் வருகிறது என்பது கவணிக்கத் தக்கது. நீலியை இசக்கி என சில இனத்தவர் வழிபட்டு கொண்டிருக்கின்றார்கள் என்பதும் திருவாலங்காட்டிலிருந்து பழையனூர் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பதும் செய்தி. காஞ்சிபுரத்தில் ஒரு வணிகன் வசித்து வந்தான். அவனது மனைவியின் பெயர் நீலி. அவளுடன் அவன் இன்பமாக ... |
| Posted: 20 Sep 2015 03:55 AM PDT மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு.. தயவு செய்து இரண்டு நிமிடம் செலவுசெய்து இதைப் படியுங்கள் . என் மன வேதனை அதிர்ச்சிப்பகிர்வு... தேங்காய் இன்று உடைத்துவைத்து மிச்சம் இருந்தால் குளிர்சாதனத்தில்வைக்கிறோம். வெளியே வைத்தால் என்னஆகும்?... அப்படியானால்லட்சக்கணக்கான தேங்காயை உடைத்து வியாபாரிகள்எப்படி பயன் படுத்துவார்கள்? தேங்காய்எண்ணைதயாரிப்புக்குஅடி நாதமாக விளங்கும் இந்தகொப்பரையை பதப் படுத்த இயற்கையான முறையில்தயார் செய்ய இயற்கையாக காயவைத்தாலே போதும். நியாயமாக தொழில் செய்ய மக்களுக்கு நன்மை தர நல்லதரமான ... |
| கணவனை இப்படி ரோட்டிலேயே அடிக்கிறாளே..?! Posted: 20 Sep 2015 03:53 AM PDT ![]() |
| இரண்டு தடவை பெருமூச்சூ விட்டீங்களே...ஏன்? Posted: 20 Sep 2015 03:52 AM PDT ![]() |
| Posted: 20 Sep 2015 03:51 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
| அணைக்கிற கைதான் அடிக்குங்கறா..! Posted: 20 Sep 2015 03:06 AM PDT - என் வீட்டுக்காரர் இன்னிக்கு கோபத்துல வேலைக்காரியை அடிச்சுட்டாரு..! - அச்சச்சோ ...அவ என்ன சொன்னா? - அணைக்கிற கைதான் அடிக்குங்கறா..! - அஜீத் - ----------------------------------------------- - மன்னா, பதுங்கு குழியை விட்டு வெளியே வாங்க...! - ஏன்? - எதிரி நாட்டுப் படைகள் நம் நாட்டைப் பிடித்து மூன்று நாட்களாகி விட்டன...! - ஆர்.சிவானந்தம் - ------------------------------------------------ |
| இது ரொம்ப ரொம்ப சின்ன பட்ஜெட் படம்…! Posted: 20 Sep 2015 03:04 AM PDT - |
| கத்திய காட்டி கொள்ளையடிக்க வந்தவன், பயந்து ஓடியது ஏன்..?! Posted: 20 Sep 2015 03:02 AM PDT ![]() |
| நியூயார்க்கில் சண்டை பயிற்சி பெற்ற ஆர்.கே.செல்வமணி! Posted: 20 Sep 2015 02:36 AM PDT - புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் உட்பட பல அதிரடி படங்களை இயக்கிய, ஆர்.கே.செல்வமணி, வைகை எக்ஸ்பிரஸ் படத்தில், வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக, கதாநாயகன் ஆர்.கே., மற்றும் வில்லன் ஆர்.கே.செல்வமணி ஆகிய இருவரும், நியூயார்க்கில் உள்ள, 'க்ரீன் பாய்ன்ட்' மற்றும் 'ப்ரூக்ளின்' ஆகிய இடங்களில் உள்ள, 'ஸ்டன்ட் புரபஷனல்' மையங்களுக்கு சென்று, 15 நாட்கள் சிறப்பு பயிற்சி எடுத்து வந்துள்ளனர். மேலும், இப்படத்தின் சண்டை காட்சிகளுக்காக, பாண்டம் கேமரா, ஹெலிகேம்கள் தவிர, ... |
| அக் ஷயாவின் இயக்குனர் அவதாரம்! Posted: 20 Sep 2015 02:31 AM PDT கலாபக்காதலன் மற்றும் உளியின் ஓசை உட்பட, பல படங்களில் நடித்த அக் ஷயா, கதை எழுதி, தயாரித்து, நடிக்கும் படம், யாளி. இப்படத்தை, ஆரம்பத்தில் இயக்கிய, நடன மாஸ்டர் காதல் கந்தாஸ், மலேசியாவில் படப்பிடிப்பு நடந்த போது, ஒரு தயாரிப்பாளர் என்கிற முறையில், அக் ஷயாவிடம் படம் குறித்த, எந்த விஷயங்களையும் கலந்து பேசாமல் தன் இஷ்டத்துக்கு செயல்பட்டுள்ளார். அத்துடன், 'என்னிடம் ஏதாவது கேட்டால் யூனிட்டை கூட்டிக்கொண்டு போய்க்கிட்டேயிருப்பேன்…' என்று மிரட்டியுள்ளார். ஒரு கட்டத்தில், கேமராமேன் உட்பட, ... |
| Posted: 20 Sep 2015 02:28 AM PDT இவனும் அவனும் ! (சிறுகதைகள்) நூல்ஆசிரியர் : திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! மணிவாசகர் பதிப்பகம், 12 பி, மேல சன்னதி, சிதம்பரம் – 608 001. விலை : ரூ. 90, பக்கம் : 176 ***** நூல் ஆசிரியர் முதுபெரும் எழுத்தாளர் திரு. ஹேமலதா பாலசுப்ரமணியம் இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த மனிதரும் ஆவார். இவர் போல மற்ற ஆண்களும், மனைவியை நேசிக்க முன்வர வேண்டும். முன்மாதிரியாக வாழ்ந்து வருபவர். தன்னுடைய பெயருக்கு முன்பாக மனைவியின் பெயரை இணைத்துக் ... |
| மம்முட்டிக்கு மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா! Posted: 20 Sep 2015 02:22 AM PDT - - மம்முட்டியுடன் நயன்தாரா நடித்த, பாஸ்கர் த ராஸ்கல் படம் வெற்றி பெற்றதை அடுத்து, மீண்டும் மம்முட்டியுடன், புதிய நியமம் என்ற படத்தில், அவருக்கு மனைவியாக நடிக்கிறார் நயன்தாரா. மம்முட்டி வழக்கறிஞராக நடிக்கும் இந்த, 'க்ரைம் த்ரில்லர்' படத்தில், நயன்தாராவுக்கு, 'சஸ்பென்சான' கதாபாத்திரம். கிட்டத்தட்ட, மம்முட்டிக்கு இணையான வேடம். இதே படத்தில் ஆர்யாவும், ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். – ———————————————- — சினிமா பொன்னையா |
| சீனாவில் 5,000 திரையரங்குகளில் ‘பாகுபலி’ வெளியீடு Posted: 20 Sep 2015 02:02 AM PDT - தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என நான்கு மொழிகளிலும் வெளியாகி ரூ.600 கோடிக்கும் மேல் வசூலில் சாதனை புரிந்து, இந்திய சினிமா வரலாற்றில் புதிய வரலாற்றைப் படைத்த 'பாகுபலி', அடுத்து சீனாவிலும் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது. ராஜமௌலியின் இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா டகுபதி நடிப்பில் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியான படம் 'பாகுபலி'. இந்தியா முழுவதும் அமோக வரவேற்பைப் பெற்றது. இப்படம் தற்போது சீனாவில் 5,000 திரையரங்குகளில் வருகிற நவம்பர் மாதம் திரையிடப்பட உள்ளது. இந்தியாவின் ... |
| முதலீடுகளைக் கவர அருண் ஜெட்லி சிங்கப்பூர் வருகை - Posted: 20 Sep 2015 01:59 AM PDT - இந்தியாவுக்கு முதலீடுகளைக் கவரும் நோக்கத்தில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இரண்டு நாள் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ளார். அவர் நேற்று பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்தார். இந்திய நிதி அமைச்சர் இங்கு இரண்டு நாட்கள் நடக்கும் சிங்கப்பூர் உச்ச மாநாட்டில் கலந்துகொள் கிறார். அதனையொட்டி நேற்று இரவு நடந்த வரவேற்பு விருந்தில் அருண் ஜெட்லி உரையாற்றினார். |
| Posted: 20 Sep 2015 01:55 AM PDT - அஜித்குமார் நடித்து வரும் புதிய படத்தை தீபாவளி விருந்தாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் சுருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஷிவா டைரக்டு செய்து வருகிறார்! – |
| ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி Posted: 20 Sep 2015 01:01 AM PDT ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ... |
| Posted: 19 Sep 2015 10:50 PM PDT 2 whatsup எப்படி 1 மொபைல் போனில் பயன் படுத்துவது |
| Posted: 19 Sep 2015 08:19 PM PDT ஊரிலிருந்து வந்த தன் நண்பன் சரவணனை அழைத்துக்கொண்டு , கோவிலுக்குச் சென்றான் சங்கரன் . கோவிலில் ஒரே கூட்டமாக இருந்தது . " என்ன ஒரே கூட்டமா இருக்கு ? இன்னிக்கிக் கோவிலில் என்ன விசேஷம் ? " - சரவணன் கேட்டான் . " இன்னிக்கி சுவாமி பிரேமானந்தா , " வள்ளித் திருமணம் " என்ற தலைப்பிலே இலக்கிய சொற்பொழிவு ஆற்றுகிறார் . அதுதான் இவ்வளவு கூட்டம் .அதில்லாம இன்னிக்கி வெள்ளிக்கிழமை வேற , அதான் பெண்கள் கூட்டமும் அதிகமா இருக்கு ". என்றான் சங்கரன் . கோவிலின் உள்ளே இருந்த மண்டபத்தில் , சொற்பொழிவு நடந்து ... |
| Posted: 19 Sep 2015 06:00 PM PDT திருமந்திரம் நந்தியின் சீடரான சுந்தரநாதர் கயிலாசத்திளிருந்து புறப்பட்டு தமிழகம்வந்து திருவாவடுதுறையில் இறந்து கிடந்த மூலன் உடலில் புகுந்து திருமூலர் என்ற பெயரில் மூவாயிரம் பாடல்களை தமிழில் தான் எழுதினார். அதுவே திருமந்திரம் எனப்படுகிறது. கடவுளைப்பற்றிய பல ரகசியங்கள் திருமந்திரத்தில் பொதிந்து கிடக்கிறது.தமிழ் தெரிந்தவர்கள் மட்டுமே திருமந்திரம் பயில வாய்ப்பு பெற்றவர்கள் அதனால்தானோ என்னவோ திருமூலர் தமிழில் திருமந்திரத்தை எழுதி உள்ளார் திருமந்திரத்திற்குப் பண்டைக்காலத்தில் உரை எழுதப்படவில்லை. ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |




.jpg)



