ஈகரை தமிழ் களஞ்சியம் |
- நாலு வார்த்தை பேசினதிலேயே மாப்பிள்ளை பையனை ரொம்ப பிடிச்சுப் போச்சு..!!
- டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!!
- சத்துக்கள் நீங்காத சர்க்கரை…!
- முத்தமெல்லாம் கேட்டு வாங்கும் சமாச்சாரம் அல்ல,
- அதிபர்- திரைப்பட விமர்சனம்
- ராமாயண தலாங்...
- இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை மத்திய அரசு, நிறுத்த முடிவு-
- பொண்டாட்டியைப் பார்த்து ஏன் இப்படிப் பயப்படறே..?!
- இங்கு அதிகம்….
- – எங்கோ பார்த்து…
- விதை மறந்த மரங்கள்
- தாம்பத்திய காதல்...!
- நமக்கு வாய்க்கும் முன் சீட்டுக்காரரின் உயரம்...!!
- டிப்ஸ் - மருத்துவம் (தொடர் பதிவு)
- பொறுப்பு - ஒரு பக்க கதை - கே.அசோகன்
- பொய் - ஒரு பக்க கதை - உடுமலை துரை அரசன்
- விருந்து - ஒரு பக்க கதை
- "ஆவி' நல்லது !
- மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை'ட்ரை' பண்ணுங்க...!
- சத்தான உணவு வகைகள்
- எடையை குறைக்கலாம் !
- புரட்டாசி மாத ராசி பலன் !
- இரண்டு தேசிய கீதங்களைக் கொண்ட நாடு - பொது அறிவு தகவல்கள்
- சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா
- திருப்பதி வெங்கடேசபெருமாள் நைவேத்யம் !!!
- என்னை பற்றி---புவிராஜ்
- பிருந்தாவின் கதை
- தமிழ்நேசன், செல்லா, கார்த்திக். தங்கள் தளத்தை பார்க்க முடியவில்லை , என்ன ஆச்சு மூவருக்கும்..?
- அரசு விடுதி
- விருப்பமின்றிதான் அரசு மதுக்கடைகளை நடத்துகிறது...!!
- மீண்டும் வேண்டும்
- பிரட் பனீர் வித் கிரீன் கிரேவி
- கொள்ளு சாறு
- பேரகத்தி பூ ( சீமை அகத்தி)
- மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) –
- கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள்
- ரமணியின் கவிதைகள்
- பாமரர் தேவாரம்
- நல்ல ஏற்றுமதி பயற்சி நிறுவனத்தை தெரியபடுத்தும்
- வாழ்க்கை எனும் Ring Tone சந்தோஷமாக ஒலிக்கும்...!!
| நாலு வார்த்தை பேசினதிலேயே மாப்பிள்ளை பையனை ரொம்ப பிடிச்சுப் போச்சு..!! Posted: 18 Sep 2015 01:28 PM PDT - - |
| டூர் கைடு ஓவரா பில்டப் கொடுத்தார்...!! Posted: 18 Sep 2015 01:25 PM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 01:23 PM PDT உணவுப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ''வெள்ளை நிறத்தில் உள்ள அரிசி, சர்க்கரை, உப்பு ஆகியவை சத்துக்கள் இல்லாதவை. இதை தவிர்த்து விடுங்கள்..'' என மருத்துவ வல்லுநர்கள் பேசி வருகின்றனர். இந்நிலையில் சர்க்கரை தயாரிப்பில் முன்னிலையில் உள்ள நிறுவனமான ஈஐடி பாரி, 'அம்ரித்' என்ற பெயரில் புதிய வகை சர்க்கரையை அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரமேஷ் பேசும்போது, ''சாதாரணமாக சுத்திகரிக்கப் பட்ட வெள்ளை நிற சர்க்கரை தயாரிக்கும் ... |
| முத்தமெல்லாம் கேட்டு வாங்கும் சமாச்சாரம் அல்ல, Posted: 18 Sep 2015 01:23 PM PDT - அம்மா தூங்குறா பார்…சத்தம் போடாம விளையாடுங்கள் என்றால் …அம்மா வீடு – விளையாட விட்டுட்டு, இவ பாட்டுக்குத் தூங்குறா பார்…என்றால் மாமியார் வீடு! – தனலட்சுமி – ——————————————— – வயல்களில் நன்கு வளர்ந்து நிற்கிறது செல்போன் டவர்! – வெங்கட் – —————————————— – நான் நல்லா இருக்கணும், என வேண்டுகிற அளவுக்கு யாரும் நான் நல்லவனா இருக்கணும் என வேண்டுவது கிடையாது..! – சுரேஷ் – —————————————– – ஓவர் டேக் செய்வதல்ல, டேக் ஓவர் செய்வதே வெற்றி..! – ரைட்டர் சிஎஸ்கே – ————————————– – முத்தமெல்லாம் ... |
| Posted: 18 Sep 2015 01:21 PM PDT - |
| Posted: 18 Sep 2015 01:21 PM PDT ![]() |
| இந்திரா, ராஜீவ் தபால் தலைகளை மத்திய அரசு, நிறுத்த முடிவு- Posted: 18 Sep 2015 01:19 PM PDT - ![]() |
| பொண்டாட்டியைப் பார்த்து ஏன் இப்படிப் பயப்படறே..?! Posted: 18 Sep 2015 01:19 PM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 01:18 PM PDT - வந்துபோகும் மேனேஜர்களைப் பிடிக்காமலே ஓய்வு பெறும் காலம் வரையில் தொடரும் அலுவலக அவஸ்தைகள்… – ரயிலில் இடம் கிடைக்காமல் கழிவறை ஓரம் நின்றுகொண்டே செல்லும் பண்டிகைகாலப் பயணங்கள்… – அவர் வரக்கூடாதென்று இவருக்கும் இவர் வேண்டாமென்று அவருக்கும் மாறி மாறி வோட்டுப் போட்டு அலுக்காத தேர்தல் நேர அவலங்கள்… – காதலைத் துறந்து பிடிக்காமலே வேலை பார்க்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் பொருளாதார நிர்ப்பந்தங்கள் இங்கு சற்று அதிகம்தான்… – ————————————- – திருமாளம் எஸ். பழனிவேல் கல்கி படம்- ... |
| Posted: 18 Sep 2015 01:17 PM PDT கீழே விழுந்ததும் சுற்றும் முற்றும் பார்க்கும் ரதிக்குட்டி பாப்பா. விடை பெற வேண்டி எங்கோ பார்ப்பதுபோல் என் கவனத்தை திசைத்திருப்ப விரும்புகிறேன் அவள் கண்களில் உதிரக் காத்திருக்கும் கண்ணீர்த்துளிகளை சிதற விடாது முயற்சிக்க – ————————————————– – க. கோபிலெட்சுமி, பள்ளி அக்ரஹாரம் கல்கி |
| Posted: 18 Sep 2015 01:17 PM PDT - கதையென்றாலே ஏனோ மனம் அழுதுவிடுகிறது. – இப்படித்தான் வாழவேண்டுமென்று இல்லாமல் எப்படியோ வாழ்ந்தவனெல்லாம் வரையறை செய்கிறான் வாழ்க்கையை. – எம்கண்டம் முடியட்டுமென்று காத்திருந்தவன் கடைசிப் பேருந்தையும் தவறவிட்டான் தொடங்கியது எமகண்டம். – பூஜையின் பயணத்துக்குமுன் சென்றடையாத பல இலக்குகள் பன்றியை மோதிவிட்டதென கிடப்பில் கிடக்கும் புதிய வாகனம். – ஜாதகம் சரியில்லையென்றே விதை மறந்த பல முதிர்ந்த மரங்கள் இந்தப் பாழாய்ப்போன பழங்கதைகளைக் கேட்டுக் கேட்டே அலுத்துவிட்டன. – —————————————– – ... |
| Posted: 18 Sep 2015 01:16 PM PDT - |
| நமக்கு வாய்க்கும் முன் சீட்டுக்காரரின் உயரம்...!! Posted: 18 Sep 2015 01:15 PM PDT ![]() |
| டிப்ஸ் - மருத்துவம் (தொடர் பதிவு) Posted: 18 Sep 2015 01:13 PM PDT ![]() |
| பொறுப்பு - ஒரு பக்க கதை - கே.அசோகன் Posted: 18 Sep 2015 01:06 PM PDT ![]() |
| பொய் - ஒரு பக்க கதை - உடுமலை துரை அரசன் Posted: 18 Sep 2015 01:05 PM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 01:00 PM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 12:55 PM PDT முகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5-10 நிமிடம் ஆவி பிடித்து, தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை, கரும்புள்ளிகள் மறைந்து விடும். ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்துக்கு ... |
| மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இதை'ட்ரை' பண்ணுங்க...! Posted: 18 Sep 2015 12:42 PM PDT இன்றைய தலைமுறையினர் மத்தியில், இயந்திரத்தனமான வாழ்கை முறையால், இறுக்கமான மன நிலையிலேயே நாட்களை கழிக்க வேண்டியுள்ளது. நாம் அன்றாட உண்ணும் உணவுப் பொருட்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து உண்பதால், மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க கையாள முடியும். ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. அதிகப்படியான வைட்டமின் 'சி' இருப்பதால், சாப்பிட உடன் புத்துணர்வு தென்படும். வாழைப்பழம்: வாழைப்பழத்தில், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இதில் உள்ள ... |
| Posted: 18 Sep 2015 12:39 PM PDT சத்தான உணவு வகைகள் ! உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெள்ளைப் பூண்டு: குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது. உடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெங்காயம்: ஜலதோஷத்தை ஏற்படுத்தும் ... |
| Posted: 18 Sep 2015 12:36 PM PDT எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான பெல்ட் அணிந்து, உடலை வருத்தி கொள்ள வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளால், விரைவில் உடல் எடையை, கட்டுக்குள் கொண்டு வர முடியும். சாப்பிடும் போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். கோபம், கவலை இருக்கும் சமயங்களில், மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும் அல்லது கோபம் தணிந்த பின் உணவு உட்கொள்ளலாம். கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தலாம். கைக்குத்தல் அரிசியில், உடலை வலுவாக்கும் சத்துக்கள் இருக்கின்றன. வாழைப்பூ, வாழைத்தண்டு, ... |
| Posted: 18 Sep 2015 12:22 PM PDT மேன்மையான எண்ணம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே! இந்த மாதம் சூரியன் ராகுவோடு இணைவதால் நன்மை அதிகரிக்கும். சுக்கிரன், குருவும் செய்யும் கருணையால் நற்பலன் கிடைக்கும். புதன் அக். 4ல் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு மாறுவதன் மூலம் நன்மை தர உள்ளார். சூரியனால் பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். பொருள் வரவு அதிகரிக்கும்.குடும்பத்தில் வசதி பெருகும். மகிழ்ச்சியும் சுகமும் கிட்டும். கணவன்-மனைவி இடையே இருந்து வரும். பிரச்னை அக். 4க்கு பிறகு மறையும். எடுத்த செயல்கள் வெற்றி அடையும். ... |
| இரண்டு தேசிய கீதங்களைக் கொண்ட நாடு - பொது அறிவு தகவல்கள் Posted: 18 Sep 2015 10:44 AM PDT - - |
| சித்தர்கள் பாசை புரிந்தவர்கள் இதற்கு விளக்கம் தர முடியுமா Posted: 18 Sep 2015 10:37 AM PDT ஏரண்டதெண்னை -இதற்கு நம்ம பாசையில் என்ன அர்தம் தெரிஞ்சா உதவுங்கள் |
| திருப்பதி வெங்கடேசபெருமாள் நைவேத்யம் !!! Posted: 18 Sep 2015 10:27 AM PDT திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றதாகும். தினமும் 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. ஆயினும் பற்றாக்குறையாகவே உள்ளது. ஏழுமலையானுக்கு தினமும் லட்டு பிரசாதம் மட்டுமின்றி பல்வேறு பிரசாதங்கள் நைவேத்தியங்களாக படைக்கப்படுகின்றன. திருப்பதி ஏழுமலையான் பக்த பிரியர் மட்டுமல்ல. அவர் நைவேத்திய பிரியரும் கூட. மூலவரான வெங்கடேச பெரு மாளுக்கு தினமும் 3 வேளை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. காலை 5 மணியளவில் முதல் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. அதன்பின்னர் ... |
| Posted: 18 Sep 2015 09:55 AM PDT பெயர்-புவிராஜ் நாடு-இலங்கை பால்-ஆண் தொழில்-சாரதி தற்போது தொழில் புரியும் இடம்-கட்டர் |
| Posted: 18 Sep 2015 08:54 AM PDT பிருந்தாவின் கதை பிருந்தா என்பவள் ஒருகற்புக்கரசி,பேரழகி.அவளது கணவன் ஒரு அசுரன். பிருந்தாவை அடைய பலதேவர்களும் முற்பட்டு அவளது கணவனால் விரட்டி அடிக்கப் பட்டனர். அவளது கற்பின் மகிமையால் தேவர்களால் அசுரனை கொல்ல முடியவில்லை. தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். மகாவிஷ்ணு அசுரனின் உருவில் பிருந்தவுடன் கலந்து விடுகிறார். தேவர்கள் அசுரனை கொன்று விடுகின்றனர். தன் கணவனின் சாவுக்கு மஹா விஷ்ணுவே காரணம் என்று அறிகிறாள் பிருந்தா. நெருப்பு மூட்டி அதில் விழுந்து உயிரை விடுகிறாள் பிருந்தா. இறக்குமுன் ... |
| தமிழ்நேசன், செல்லா, கார்த்திக். தங்கள் தளத்தை பார்க்க முடியவில்லை , என்ன ஆச்சு மூவருக்கும்..? Posted: 18 Sep 2015 08:52 AM PDT தமிழ்நேசன், செல்லா, கார்த்திக். தங்கள் தளத்தை பார்க்க முடியவில்லை. பெரிதாய் எதையோ இழந்தது போல் உள்ளது. எதாவது செய்யுங்க ப்ளீஸ். pvrajsekar1gj@gmail.com |
| Posted: 18 Sep 2015 08:11 AM PDT செழிப்பான செடியாய் வளர வேண்டிய மாணவச்செல்வங்கள் காய்ந்த சருகாய் காட்சியளிக்கிறார்கள்!! அன்பில்லாத விடுதி காப்பாளர் ஆரோக்கியமில்லாத உணவு அழுக்கு உடைகள் சோகம் தோய்ந்த முகம் வறுமையின் கொடுமை தாங்க முடியாமல் விடுதி வந்து சேர்ந்தால் விடுதியோ வறுமையை விட கொடுமை புழு கொண்ட அரிசியில் வெந்த சாதம் மர்ம புன்னகையொடு மனம் கோணாமல் சாப்பிட்டு மனசு நிறையவில்லை என்றாலும் வயிறு நிறைகிறதே என்று வளர்கிறார்கள்! ஆரோக்கியத்தையும் அறிவையும் தர வேண்டியவர்கள் ... |
| விருப்பமின்றிதான் அரசு மதுக்கடைகளை நடத்துகிறது...!! Posted: 18 Sep 2015 07:52 AM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 07:50 AM PDT * பனித்திரைக்குள் ஒளிந்து பசுமைக்கு எழில்கூட்டுகிறது நீலநிற மலைமுகடுகள் ! * குப்பையென அகற்றாமல் விட்டுவையுங்கள் .... அவை கொன்றைமலர்க் குவியல்கள் ! * மீண்டும் வேண்டும் மானுட பாதங்கள் வரைந்த.... புல்வெளி தேய்ந்த பாதைகள் ! * ஒற்றுமையின் சின்னம் வரைய கிராமத்துக்கு பயணமானேன் ... இரட்டைமாட்டு வண்டியை தேடியபடி ! * மின் கம்பத்தில் சிக்கிய நூலறுந்த பட்டத்தில் தெரிந்தது .... சிறுவனின் ஏமாற்றம் ! * இதயப் பெட்டிக்குள் எப்போதும் நிறைந்திருக்கிறது... விழிகளில் எழுதிய ... |
| பிரட் பனீர் வித் கிரீன் கிரேவி Posted: 18 Sep 2015 07:36 AM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 07:35 AM PDT ![]() |
| Posted: 18 Sep 2015 07:31 AM PDT பேரகத்தி பூ ( சீமை அகத்தி) இந்த சீமை அகத்தி தமிழ் நாட்டில் தென் மாவட்டத்தில் அதிகமாகஉள்ளது. மண் வளமும் ஈரப்பதமும் உள்ளஇடத்தில் நன்கு வளரும். இது ஆற்றுப்படுகைகளில் அதிக உயரமாக வளமுடன் வளரும்.இது ஆறு அடி முதல் 12 அடி வரை வளரக்கூடியது. இது ஒரு புதர் போன்ற சிறு மரம். வெட்ட வெட்டதழைத்து வளரும் இந்தத் தாவரம் பூர்வீகம் மெக்சிகோ நாடு. இதன் இலை எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலை 50 -80 செ.மீ. நீளம் உடையது.இது அமேசன் மழைக் காடுகளில் அதிகமாகக்காணப்படும் மேலும் பெரு, பிரேசில் , பிரன்சுகயானா, கயானா, ... |
| மரம் – (கவிதை) -வாஸ்கி (தமிழில் அ.சீ.ரா) – Posted: 18 Sep 2015 07:27 AM PDT - நிமிர்ந்து நிற்கிறேன், நான் ஒரு மரம். என் தலைமுறைப் புயல்களின் வரலாறெல்லாம், ஓயாமல், ஒழியாமல், முக்கிமுயன்று வானை நோக்கி இழுக்கும் என் கிளைகளில் பொறித்த எழுத்து. – என் பழங்களை விஞ்ஞானிகள் எந்த இனத்தில் சேர்க்கிறார்களோ, எனக்குத் தெரியாது. என் கிளைகளில் கூடு கட்டும் பறவைகளும் அதைப்பற்றிக் கவலைப்படவில்லை. – என் வேரை எனக்குத் தெரியும். பாறையின் உள்ளுக்குள் உள்ளுக்குள் உள்ளளே ஓடும் உயிர்க்காற்றை, அது தேடிப் பெறுகிறது. வெய்யில். ஆம், என்ன புயல் அடித்தாலும் வெய்யில், என் உடன் ... |
| கல்விக்கூடத்தில் சுவைத்த இலக்கிய துளிகள் Posted: 18 Sep 2015 07:05 AM PDT புறநானுற்றுப் போர்ப்பறை ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும், பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும், எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்' என அறத்துஆறு நுவலும் பூட்கை, .......குடுமி குடுமி--- பாண்டியன்,பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி |
| Posted: 18 Sep 2015 06:34 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| Posted: 18 Sep 2015 06:28 AM PDT பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ... |
| நல்ல ஏற்றுமதி பயற்சி நிறுவனத்தை தெரியபடுத்தும் Posted: 18 Sep 2015 06:22 AM PDT நண்பர்களே நல்ல ஏற்றுமதி பயற்சி நிறுவனத்தை தெரியபடுத்த உதவி செய்யவும் |
| வாழ்க்கை எனும் Ring Tone சந்தோஷமாக ஒலிக்கும்...!! Posted: 18 Sep 2015 05:00 AM PDT - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |










.jpg)
