Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


நான் கண்ட இராஜராஜசோழன்

Posted: 17 Sep 2015 01:32 PM PDT

இராஜராஜசோழன் வரலாறு இ-bookவேண்டும்

ஆர்வத்தின் பரிசு

Posted: 17 Sep 2015 12:57 PM PDT

அறிவியல் ஆர்வத்தில் வீட்டில் வடிவமைக்கப்பட்ட கடிகாரம் வடிவமைத்த சிறுவனின் தலைஎழுத்தை மாற்றியதே தோலின் நிறமும் பெயர் காரணியும் கடிகாரம் அணுகுண்டாய் கருதப்பட அவனின் கைதுக்கு காரணமாகியதே ! முகநூல் நிறுவியவர் முதல் பதிவேற்ற நாட்டின் அதிபர் வெள்ளை மாளிகைக்கு மன்னிப்போடு அழைப்பு விடுக்க உலகின் தலைச்சிறந்த பல்கலைகழகங்கள் சிறுவனை தங்கள் கல்வி நிறுவனத்தை பார்வையிட அழைக்க - சிறுவனின் உயர்கல்விக்கு உதவித்தொகை எழுப்பப்பட இவை அனைத்தும் மாற்றிடுமோ சிறுவனின் கைதை அவன் வலியை ...

ஈஸியாக எடுக்கலாம் பாஸ்போர்ட்!

Posted: 17 Sep 2015 11:01 AM PDT

நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு செல்கிறோம் என்றால் அதற்கு நம் நாட்டின் தரப்பிலிருந்து வழங்கப்படும் அனுமதிதான் பாஸ்போர்ட். ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டை ஒருவர் வைத்திருக்கிறார் என்றால் அவர் அந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதிபடுத்தும். இந்த பாஸ்போர்ட் வழங்கும் வேலையை வெளிநாட்டு விவகார அமைச்சகத்தின் (Ministry of External Affairs) கீழ் தூதரக பாஸ்போர்ட் மற்றும் விசா பிரிவு (Consular, passport and Visa Division), இந்தியாவில் 37-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஸ்போர்ட் அலுவலகங்களை அமைத்து, பொதுமக்களுக்கு ...

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...வானம்பாடி இன் கதை !

Posted: 17 Sep 2015 10:48 AM PDT

தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன்,  நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில்  சொல்ல எளிதாக இருக்கும் இவை type  அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ...

விநாயகர் சதுர்த்தி விநாயகர் தரிசனம்.

Posted: 17 Sep 2015 08:09 AM PDT



1974 ல்  கல்லூரிப் படிப்பின் போது  வரைந்த நர்த்தன கணபதி ஓவியம். உங்களுடன்  பகிர்ந்துகொள்வதில்  மகிழ்கிறேன்.

கா.ந.கல்யாணசுந்தரம்.

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !

Posted: 17 Sep 2015 07:36 AM PDT

தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி ! அறியாமை இருள் அகற்றிய அறிவுச்சூரியன் ! அறிந்ததை அகிலத்திற்கு உரக்கச் சொன்னவர் ! எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதனால் ? என்று கேட்டிடத் துணிவை தந்தவர் ! ஆறாம் அறிவை அறிமுகம் செய்தவர் ! அனைவரும் சமம் அறிவிப்புச் செய்தவர் ! பிறப்பினில் பேதம் கற்ப்பிப்பது மடமை என்றவர் ! பிறப்பால் ஏற்றத்தாழ்வு இல்லை என்றவர் ! . கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார் ! கடவுள் கற்ப்பிக்கப்பட்ட கற்பனை என்றவர் ! சொல்வது யாராக இருந்தாலும் ...

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி !

Posted: 17 Sep 2015 07:19 AM PDT

இசைக்குயில் எம் .எஸ் .சுப்புலட்சுமி நூற்றாண்டு ! உலகம் உள்ளவரை உம் பாடல் ஒலிக்கும் ! கவிஞர் இரா .இரவி ! மதுரையில் பிறந்து மதுரைக்குப் புகழ் சேர்த்தவர் ! மதுரமான பாடல்கள் பாடி ரசிகர்களைக் கவர்ந்தவர் ! சண்முகவடிவு அம்மா பெற்றெடுத்த இசைவடிவு ! சுப்பிரமணியம் அப்பா வார்த்தெடுத்த இசைபொழிவு ! எட்டு வயதிலேயே பாட்டுலகில் எட்டு வைத்து ! எட்டாத உயரம் பாட்டால் சென்று வென்றவர் ! பாமரர் முதல் பண்டிதர் வரை ரசிக்கும் குரல் ! பாடிய பாட்டால் பலரின் சிந்தை ஈர்த்தவர் ! பண்டிதர் நேரு பாராட்டி ...

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது?

Posted: 17 Sep 2015 07:18 AM PDT

நியூமராலஜி - உங்கள் ராசி நம்பர் எது? நியூமராலாஜி எனும் பெயரில் இன்றும் பலவித வேடிக்கைகள் நடந்தேறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, ஒருவர் வெற்றியடைய நம்பரை நம்புவது பலன் தருமா என்பதை இங்கே தெளிவாக்குகிறார். ரமியான் ஆன ராமன்! என்னைப் பார்க்க ஒரு தொழிலதிபர் வந்திருந்தார். அவருடைய பிஸினஸ் கார்டைக் கொடுத்தார். சிறிது நேரம் என்னுடன் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அவர் புறப்படும்போது சற்றுத் தயங்கி நின்றார். "சத்குரு, என்னிடம் பேசும்போது இடையிடையே ரமியான், ...

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா...

Posted: 17 Sep 2015 07:17 AM PDT

திருமணத்துக்கு பார்க்கப்படும் 10 பொருத்தங்கள் பற்றி தெரிந்துகொள்வோமா... 1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது. 2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், ...

அறிமுகம்

Posted: 17 Sep 2015 07:16 AM PDT

பெயர்: பார்த்தசாரதி சுப்பிரமணியம்
சொந்த ஊர்: அழகு மிகுந்த கைத்தறி சேலைகள் உற்பத்தியாகும் நெகமம்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: இணையதளம்
பொழுதுபோக்கு: இணையம்,புத்தகம் வாசிப்பது,
தொழில்: பின்னலாடை நிறுவன மேலாளர்  
மேலும் என்னைப் பற்றி: ,தேடல் மிகுந்த ஒரு  சாமான்யன், சிறந்த  கைத்தறி நெசவாளன் !!!!!!!!

அறிமுகம்

இறை நம்பிக்கை தான் வாழ்க்கை

Posted: 17 Sep 2015 06:49 AM PDT

(150 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது!) பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ரயிலில் பயணம் செய்தபோது அவருக்கருகில் ஒரு நடுத்தர வயதுக்காரர் அமர்ந்திருந்தார். பார்ப்பதற்கு நல்ல குடும்பத்தில் பிறந்தவர் போல இருந்தார். மாணவர், அந்த மனிதர் ஒரு விவசாயியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அந்த மனிதர் தனது கையில் ஒரு ஜெபமாலையை வைத்துக்கொண்டு, அதன் மணிகளை உருட்டிக்கொண்டு மிகுந்த பக்தியுடன் ஜெபித்துக்கொண்டிருந்தார். இதைக் கவனித்த மாணவர், அவரை நோக்கி கேலியாக, ஐயா, நீங்கள் இன்னுமா இதுபோன்ற பழைய ...

நட்ஸ் கொழுக்கட்டை

Posted: 17 Sep 2015 06:33 AM PDT

பிள்ளையார் மாதிரி வயிறு வேண்டும் என்றால் இந்த கொழுக்கட்டை செய்யுங்கள். தேவையான பொருட்கள் ; பூரணத்திற்க்கு, வேர்கடலை, பொட்டுகடலை, பாதாம் பருப்பு,சாரபருப்பு,முந்திரி, எள்,வெள்ளரிவிதை,கொஞ்சம் வெல்லம், ஏலக்காய் தூள்,. வேர்கடலை மட்டும் கொஞ்சம் கூட சேர்த்தால் போதும்,.மற்றவை சமஅளவு எடுத்துக் கொள்ளலாம். வெல்லம், ஏலக்காய் தவிர மற்ற அனைத்தையும் சிறிது நெய் கொண்டு வறுத்து, அரைவையில் ஒரு சுற்று சுற்றி எடுத்து வைத்து கொள்ளவும். வெல்லம் கிராம் 50 எடுத்து பாகு காய்ச்சவும், அதில் அரைத்து ...

இளம்துறவியும் கசாப்புக்கடைக்காரனும்

Posted: 17 Sep 2015 06:29 AM PDT

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சர் புத்தகங்களாக தேடி வாசித்துக்கொண்டிருந்தேன் . அவைகளிலா அல்லது குரு விவேகானந்தர் எழுதிய ராஜயோக விளக்கவுரையிலா என்று தெரியவில்லை கர்மயோகத்தின் மேன்மைகளைப்பற்றிய புரிதல் அப்பியாசம் இல்லாமல் ராஜயோகம் கைகூடாது என்பதற்கும் முழுமையை அடைய முடியாது என்பதற்கும் இக்கதையை குருதேவர் ராமகிருஷ்ணர் கூறியதாகவே நினைவில் உள்ளது .இது யார் கூறியது என்பதையும் விட இக்கதையின் பாடம் நமக்கு மிக முக்கியம் கதை வருமாறு : ஒரு புகழ் பெற்ற குருவின் குருகுலத்தில் ...

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !!

Posted: 17 Sep 2015 06:10 AM PDT

பட்டா மாறுதல் செய்ய எளிய வழி !! பட்டா மாறுதல் விண்ணப்பத்துடன் மூல ஆவணங்கள் செராக்ஸ் நகல் இணைத்து வட்டாட்சியருக்கு ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சலில் அனுப்பிவிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பட்டா மாறுதல் மனுவின் நிலையை கேட்டால் பட்டா மாறுதல் நடக்கும் சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது. எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு ...

ஜோதிட புத்தகங்கள் தேவை கிடைக்குமா ?

Posted: 17 Sep 2015 06:01 AM PDT

ஜோதிட புத்தகங்கள் தேவை கிடைக்குமா ?

நெகமம் சாரதி !

குறுக்கெழுத்துப் புதிர் - கோகுலம்

Posted: 17 Sep 2015 05:58 AM PDT


-

பிள்ளையார் கணக்கு

Posted: 17 Sep 2015 05:17 AM PDT

பிள்ளையார் கணக்கு

உற்றுப் பாருங்கள் --கண்டுபிடியுங்கள் எவ்வளவு பிள்ளையார்கள் என்று  !!




ரமணியன்

மின்னஞ்சல் வழி வந்த மடல்

ட்ரோஜன் ஹார்ஸ் என்பது எதைக் குறிக்கும்..?

Posted: 17 Sep 2015 05:15 AM PDT


-

ஒரு விஞ்ஞானியின் ஒருதலைக் காதல் !

Posted: 17 Sep 2015 05:14 AM PDT

"இந்த அண்டத்திலே நிற்பதற்கு எனக்கு ஓர் இடம் கொடுங்கள் ! இந்த அகிலத்தையே  அசைத்துக் காட்டுகிறேன் ! " என்றான் அறிவியல் மேதை ஆர்க்கிமிடிஸ் . " உன் இதயத்திலே எனக்கு ஓர் இடம் கொடு ! உன் வாழ்வையே புரட்டிக் காட்டுகிறேன் ! எந்த வினைக்கும் எதிர் வினை உண்டு என்றான் நியூட்டன் . ஆனால் நான் உன்மீது காதல் கணை வீசியும் , கற்சிலைபோல நிற்கின்றாய் ! எந்த எதிர்வினையும் உன்னிடத்தில் இல்லை ! ஒன்றும் ஒன்றும் இரண்டு என்பது கணக்குப் பாடம் ! ஆனால் ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் ஒன்று என்பது காதல் பாடம் ...

அபகர அவதாரம்...

Posted: 17 Sep 2015 05:13 AM PDT

லேடீஸ் பிரிட்ஜ் பாலம்

Posted: 17 Sep 2015 05:12 AM PDT


-

எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் வேண்டும்!

Posted: 17 Sep 2015 05:11 AM PDT

எழுத்தாளர்கள் முகில், மருதன், சொக்கன், பா.ராகவன், அரவிந்த்நீலகண்டன் புத்தகங்கள் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன் ...  நன்றி

வரதட்சணை

Posted: 17 Sep 2015 05:04 AM PDT

வரதட்சணை
வயது வந்த பெண் அவள் பாவம்
வாய்ப்பொன்று அமையவில்லை - விலை கொடுக்க முடியாததால்
வீதியில் புலம்பிக் கொண்டிருக்கிறார் - அன்றொரு நாள்
தன் மனைவிக்கு தான் பேசிய பேரத்தை எண்ணி...........!!!!!!!!!!!!
---அன்சாரி---

அன்பான, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !

Posted: 17 Sep 2015 05:01 AM PDT



அனைவருக்கும் அன்பான, விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் !



எங்ஙனம் - கவிதை

Posted: 17 Sep 2015 05:00 AM PDT

இந்து தெய்வங்கள் - புகைப்படங்கள்

Posted: 17 Sep 2015 04:54 AM PDT


-

-

-

இந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மறுமணம்?

Posted: 17 Sep 2015 04:51 AM PDT

- இந்தி நடிகர் ரித்திக் ரோஷனின் முன்னாள் மனைவி மறுமணம்? மும்பை, இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் தனது நீண்ட நாள் காதலியான சூசன் கானை கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20–ந் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரிஹான், ரிதான் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 13 ஆண்டுகள் ஒன்றாக வசித்த வந்த அவர்கள் கடந்த 2013–ம் ஆண்டு டிசம்பர் மாதம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து செய்தனர். சூசன் கானுக்கும், பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாகவும், ...

நதி நீர் இணைப்பு: சாதித்துக்காட்டிய ஆந்திரா!

Posted: 17 Sep 2015 04:50 AM PDT

- ஆந்திராவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியாக, கோதாவரி ஆற்றின் நீரை கிருஷ்ணா ஆற்றுடன் இணைக்கும் திட்டத்தை சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார். - ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நதிநீர் இணைப்பு திட்டத்தின் கீழ் ஆந்திராவின் முக்கிய நதிகளான கோதாவரி, மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைக்கும் திட்டம் அமல் படுத்தப்படும் என அறிவித்திருந்தார். - கடந்த ஜனவரி 1ஆம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டு, மார்ச் 9ஆம் தேதி திட்டப்பணிகள் தொடங்கின. அதன்படி கோதாவரியில் இருந்து வாய்க்கால் ...

நகைக்கடையை திறந்து வைக்கிற மாதிரி கனவு வருது..!!

Posted: 17 Sep 2015 04:36 AM PDT


-

வாழ்த்தி பேசுங்கள், வாழ்வில் உயருங்கள்...!!

Posted: 17 Sep 2015 04:35 AM PDT


-

மரணப்படுக்கையில்தான் வாழ ஆசைப்படுகிறோம்...!!

Posted: 17 Sep 2015 04:33 AM PDT

தலைவர் மாட்டிக்கிட்டது வீட்டிலேயா, லாட்ஜ்லேயா..?!

Posted: 17 Sep 2015 04:26 AM PDT


-

சகதர்மினிகிட்டே அடி வாங்கும்படியாயிடுச்சு...!!

Posted: 17 Sep 2015 04:25 AM PDT

பாகிஸ்தான் போகும் ரயில்

Posted: 17 Sep 2015 04:25 AM PDT

பாகிஸ்தான் போகும் ரயில் குஷ்வந்த் சிங் எழுதிய புத்தகம் இருந்தால் யாராவது தரவேற்றுங்களேன்

அனைவருக்கும் பணிவு நிறைந்த வணக்கம் -சர்மிளா சர்மி

Posted: 17 Sep 2015 04:24 AM PDT

வணக்கம்

மழலை இன்பம் .

Posted: 17 Sep 2015 04:19 AM PDT

குழலினிது  யாழினிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் . ( மக்கட்பேறு- 66) பொருள் : குழந்தைப் பேறு இல்லாதவர்கள்தான் , அவர்களின் மழலை இன்பத்தைக் கேட்காதவர்கள்தான் , குழலோசை இனிது, யாழோசை இனிது என்று சொல்லிக்கொண்டு இருப்பார்கள் . நுட்ப உரை : ========== குழல் - கண்ணன் கையில் இருப்பது . யாழ் - சரஸ்வதியின் கையில் இருப்பது . எனவே இன்பமான இல்வாழ்க்கைக்கு , ஆண் ஒன்று , பெண் ஒன்று இருந்தால் போதும் . " தம் மக்கள் ' என்று ஏன் சொல்லவேண்டும் ? பக்கத்து வீட்டுக் குழந்தை , எதிர் வீட்டுக் குழந்தை ...

பிரதமர் மோடி இன்று தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடடுகிறார்!

Posted: 17 Sep 2015 04:11 AM PDT

புதுடில்லி: பிரதமர் மோடி இன்று தனது 65 வது பிறந்தநாளை கொண்டாடடுகிறார் . இதனை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் அவரது ஆதரவாளர்கள் சிறப்பு பூஜை நடத்தி கொண்டாடினர் . பல்வேறு அரசியல் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி வருகின்றனர் . தமிழக முதல்வர் ஜெ, அனுப்பியுள்ள தனது வாழ்த்து செய்தியில்; பிரதமர் மோடி பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்; பிரதமர் மோடி உடல் நலம் பெற்று நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் . வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ...

இலக்கிய அனுபவம் மூன்று ஆண்டுகள்தான்

Posted: 17 Sep 2015 04:02 AM PDT

1980--82 காலகட்டத்தில் மார்க்சிய கலை இலக்கிய அன்பர்களுடன் பழக்கம் ஏற்பட்டது. தாகம் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். மாதம் ஒரு இதழாக பத்து இதழ்கள் வெளிவந்தன. ஆர்வம் மிகுதியால் அதில் நான் எழுதிய பத்து சிறுகதைகள் வந்தன. சிலர் அக்கதைகளை படித்து பாராட்டினார்கள். தாமரை மற்றும் செம்மலர் ஆகிய பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைத்தேன். அவை திரும்பி வந்துவிட்டன. அப்புறம் என்ன ? சிறுகதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டேன். எழுத்தாளர் வண்ண நிலவன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது . எனது ஒரு சிறுகதையை ...

கரும்பலகை கதிரவனே...! - கவிதை

Posted: 17 Sep 2015 03:25 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம்(389)

Posted: 17 Sep 2015 03:03 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

என்னை பற்றி-- சுகு

Posted: 17 Sep 2015 01:37 AM PDT

நண்பர்களே
நான் ஒரு விவசாயி

தமிழ் புத்தகங்கள் படிப்பதில் மிகவும் ஆர்வமுடையவன்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™