Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மைத்திரி- பான் கீ மூன் சந்திப்பு!

Posted:

ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. 


Read more ...

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு ஏன் இவ்வளவு பாதுகாப்பு?; மஹிந்த தொடர்பில் மைத்திரி கருத்து!

Posted:

முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 240 பேர் கொண்ட முப்படை அணி பணியில் அமர்த்தப்பட்டுள்ளமை தொடர்பில் மீள் பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். 


Read more ...

அமெரிக்கத் தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை; பிரித்தானியா வரவேற்பு!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணை செய்யப்பட வேண்டும் என்று கோரும் அமெரிக்கத் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்க இலங்கை அரசாங்கம் முன்வைத்திருப்பதை பிரித்தானியா வரவேற்றுள்ளது. 


Read more ...

ஐ.நா. பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் அவசியம்: பாப்பரசர் பிரான்சிஸ்

Posted:

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளில் சீர்திருத்தம் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று புனித பாப்பரசர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். 


Read more ...

வோக்ஸ் வேகன் கார் நிறுவனம் இந்தியாவுக்கு அனுப்பிய கார்களும் ஏமாற்று வேலையா?

Posted:

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின் வோக்ஸ் வேகன் கார், இந்தியாவிலும் ஏமாற்று வேலையைச் செய்துள்ளதா என்கிற ஆய்வு நடைபெற்று வருகிறது. 


Read more ...

நாடு முழுவதும் மருத்துவ உதவியாளர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது: ஜே.பி.நட்டா

Posted:

நாடு முழுவதும் மருத்துவ உதவியாளர்கள் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். 


Read more ...

ஆந்திராவின் தலைநகர் அமராவதி: சந்திரபாபு நாயுடு

Posted:

ஆந்திராவின் தலைநகர் அமராவதி என்று மிக விரைவில் உருவாக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்தியாவில் வேலை இல்லாத் திண்டாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

Posted:

இந்தியாவில் இளைஞர்களுக்கான வேலை இல்லாத் திண்டாட்டம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 


Read more ...

நஜீப் ஜங் நல்லவர்தான் பிரதமர் அலுவலக உத்தரவின்படி அவர் நடந்துக்கொள்ள வேண்டி உள்ளது: கெஜ்ரிவால்

Posted:

டெல்லி துணை நிலை ஆளுனர் நஜீப் ஜங் நல்ல மனிதர்தான், ஆனால், பிரதமர் அலுவலக உத்தரவின்படி அவர் நடந்துக்கொள்ள வேண்டி உள்ளது என்று, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 


Read more ...

கோட் சூட் பிரதமர் - வெளிநாடு வாழ் இந்தியப் பிரதமர்- ஐம்பது கோடி செலவழித்த பிரதமர்: தொடரும் மோடி பற்றிய ...

Posted:

பிரதமர் நரேந்திர மோடிக் குறித்து ராகுல்காந்தி கோட் சூட் பிரதமர் என்றும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அவரை வெளிநாடு வாழ் இந்திய பிரதமர் என்றும், உம்மன் சாண்டி வெளிநாட்டு பயணத்துக்காக வீணாக 50 கோடி ரூபாய் செலவழித்த பிரதமர் என்று வர்ணித்துள்ளனர்.


Read more ...

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்துவதை விட வறுமையை ஒழிப்பதே சவாலாக உள்ளது: மோடி

Posted:

சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டை மேம்படுத்துவதை விட வறுமையை ஒழிப்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி உள்ளார். 


Read more ...

அமெரிக்காவில் மைத்திரி- மோடி சந்திப்பு!

Posted:

ஐக்கிய நாடுகளின் 70வது பொதுச் சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார். 


Read more ...

அமெரிக்கத் தீர்மானம் மறைமுகமாக கலப்பு நீதிமன்ற முறையை முன்வைக்கின்றது: தயான் ஜயதிலக்க

Posted:

இலங்கை மீது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானமானது மறைமுகமாக கலப்பு நீதிமன்ற முறைமையை முன்வைக்கின்றது என்று முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.


Read more ...

இஸ்லாத் சட்டப்படியும் மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்வது குற்றமே:குஜராத் நீதிமன்றம்

Posted:

இஸ்லாத் சட்டப்படியும் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால் மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்வது குற்றமே என்று குஜராத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 


Read more ...

புழல் சிறையில் காவல்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்துள்ள கைதிகள்: பரபரப்பு

Posted:

புழல் சிறையில் காவல்துறை அதிகாரிகளை சிறைப்பிடித்து வைத்து கைதிகள் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளனர். 


Read more ...

சிலிகான் பள்ளத்தாக்கில் மோடி உரையாற்றத் தடை விதிக்க வேண்டும்: சீக்கியர்கள்

Posted:

அமெரிக்காவின் சிலிகான் பள்ளத்தாக்குப் பகுதியில் மோடி உரையாற்றத் தடை விதிக்க வேண்டும் என்று அங்கு வாழும் சீக்கியர்கள் சார்பில் அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 


Read more ...

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படி ATM மையங்களில் ஐம்பது ரூபாய் நோட்டுக்கள்!

Posted:

ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் படி ATM மையங்களில் ஐம்பது ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வங்கிகள் முயற்சி எடுத்து வருகின்றன. 


Read more ...

காஷ்மீர் பற்றி நவாஸ் ஷெரீப் பேசினால் இந்தியா தக்க பதில் கொடுக்கும்: விகாஸ் ஸ்வரூப்

Posted:

ஐநா பொதுச்சபையில் காஷ்மீர் பற்றி பிரதமர் நவாஸ் ஷெரீப் பேசினால் இந்தியா தக்க பதில் கொடுக்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை செயலர் விகாஸ் ஸ்வரூப் கூறியுள்ளார். 


Read more ...

டெல்லியில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்தது

Posted:

டெல்லியில் பல உயிர்களைப் பலி வாங்கிய டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™