Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

மெக்கா கூட்ட நெரிசலில் மூன்று தமிழர்கள் உட்பட 14 இந்தியர்கள் பலி

Posted:

மெக்கா கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று தமிழர்கள் உட்பட 14 இந்தியர்கள் பலியாகி உள்ளனர் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அதிகார்ப்பூர்வத் தாகவல் வெளியிட்டுள்ளார்.


Read more ...

விஷ்ணுப்பிரியாவின் தோழி மகேஸ்வரி பதுங்கலா,பின்வாங்கலா?

Posted:

காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியாவின் தோழி, கீழக்கரை காவல்துறை அதிகாரி மகேஸ்வரி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளது பதுங்கலுக்காகவா, பின்வாங்கலுக்காகவா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.


Read more ...

கிருமி - விமர்சனம்

Posted:

 

காக்கி சட்டையில் காக்கா எச்சம் போடுகிற கதைளும், அதே காக்கி சட்டையில் பதக்கம் குத்தும் கதைகளும் என்று இரு வேறு கதைகள் கோடம்பாக்கத்தில் வேண்டுமளவுக்கு புழங்கியவைதான்! இங்குதான் இதே காக்கி சட்டை பற்றிய இன்னொரு பழக்கப்படாத ஏரியாவை தொட்டிருக்கிறார் டைரக்டர் அனுசரண்.


Read more ...

அமெரிக்கத் தீர்மானமும்- அதன் வெளிப்பாடும்!

Posted:

இலங்கை தொடர்பிலான அமெரிக்கத் தீர்மானத்தின் திட்ட வரைபு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரையில் நேற்று (செப் 24) வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.


Read more ...

இலங்கை மீதான அமெரிக்காவின் ஐ.நா. தீர்மானம் முக்கியமானது: ஜோன் கெரி

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீது அமரிக்கா முன்வைத்துள்ள தீர்மான திட்ட வரைபு மிக முக்கியமானது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானத்திற்கு அரசாங்கம் ஆதரவு!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்போடு விசாரணைப் பொறிமுறையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரும் அமெரிக்கத் தீர்மானத்திற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை; இலங்கை மீதான அமெரிக்கத் தீர்மானம் முன்வைப்பு!

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணைப் பொறிமுறையைக் கோரும் தீர்மான வரைபொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா நேற்று வியாழக்கிழமை சமர்ப்பித்துள்ளது. 


Read more ...

தற்கொலைக்கு முன் அழுது ஆர்ப்பரித்த சிரியத் தீவிரவாதியின் ஏக்கம் இணையத்தில் செய்தியானது!

Posted:

சிரியாவில் தற்கொலைத் தாக்குதலுக்கு முன் இளம் தீவிரவாதி ஒருவர் பயத்தின் காரணமாகக் கதறி அழுத காட்சி இணைய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

நாளை பூமியைக் கடக்கவுள்ள விண்கல்லால் பீதி அடையத் தேவையில்லை!:நாசா விஞ்ஞான விளக்கம்

Posted:

சுமார் 270 மீட்டர் சுற்றளவுடைய 2012 டிடி 5 என்ற இராட்சத விண்கல்லானது நாளை பூமியில் இருந்து 50 இலட்சம் தொலைவில் கடக்கவுள்ளதாகவும் ஆனால் அதன் அளவு காரணமாக பூமி முழுவதுமே அழிந்து விடக்கூடிய அபாயமோ அல்லது வியாழக்கிரகத்தின் வலிமையான ஈர்ப்பு விசையை மீறி பூமியுடன் மோதவோ வாய்ப்பில்லை என நாசா விஞ்ஞானிகள் செய்மதி ஆதாரங்களைக் கொண்டு விளக்கம் அளித்துள்ளனர்.


Read more ...

சென்னையில் அவசரமாகக் கூடியுள்ளது பார் கவுன்சில் கூட்டம்

Posted:

இன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பார் கவுன்சில் அலுவலகத்தில் அதன் தலைவர் தலைமையில் பார் கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.


Read more ...

BOX - கதைப் புத்தகம்

Posted:

ஷோபா சக்தியின் ‘BOX - கதைப் புத்தகம்’ இப்போதுதான் வாசித்து முடித்தேன். ஈழம் சார் (தாயக- புலம்பெயர்) மொழி நடையை எப்போதுமே சரளமாகவும், எல்லோரும் புரிந்து கொள்ளுமளவுக்கும் எழுதுகின்றவர்களின் ஷோபா சக்தி முக்கியமானவர்.


Read more ...

த.தே.கூ உறுப்பினர்கள் ஜெனீவா பயணம்!

Posted:

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத் தொடரிலும், அதன் சார்பாக நடைபெறும் மாநாடுகளிலும் கலந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ஜெனீவா பயணமாகி வருகின்றனர். 


Read more ...

மெக்காவில் மீண்டும் துயர சம்பவம்

Posted:

மெக்காவில்மீண்டும் துயர சம்பவம் நடைப்பெற்றுளமை நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


Read more ...

நாக்பூரில் ஸ்ரீனிவாசனை சந்தித்தார் சரத் பவார்

Posted:

நாக்பூரில் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனை சந்தித்தார் சரத் பவார்.பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா நேற்று முன்தினம் கொல்கத்தாவில் காலமானார்.


Read more ...

வழியில் டீ சாப்பாட்டுக்குப் பிறகு நேற்று அல்வா இன்று பால்கோவா: ஸ்டாலின்

Posted:

திமுகவின் நமக்கு நாமே விடியல் திட்டத்தைத் துவக்கி இருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வழியில் டீ சாப்பாட்டுக்குப் பிறகு நேற்று திருநெல்வேலி அல்வா இன்று விருதுநகர் பால்கோவா என்று சாப்பிட்டு வருகிறார்.


Read more ...

சஞ்சய் தத்துக்கு சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை அளிக்க கோரிய மனு நிராகரிப்பு

Posted:

சஞ்சய் தத்துக்கு சிறைத் தண்டனையிலிருந்து விடுதலை அளிக்க கோரிய மனுவை அம்மாநில ஆளுநர் நிராகரித்துள்ளார்.


Read more ...

இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்துக்கொள்ளும் திட்டமில்லை:வெளியுறவுத் துறை

Posted:

இந்தியா-பாகிஸ்தான் இரு நாட்டு பிரதமர்கள் சந்தித்துக்கொள்ளும் திட்டமில்லை  என்று மத்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™