4TamilMedia செய்திகள் | |
- நயன்தாராவின் அட்வைசர் இவர்தான்
- விஷ்ணுபிரியா தற்கொலை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
- மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்த இடத்தில் தோண்டும் பணிகள் நிறைவு
- வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு
- பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி நிர்வாகக் குழுக் கூட்டம்!
- சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவித அச்சத்துடனே பணி செய்து வருகின்றனர்:உச்ச நீதிமன்றம்
- ‘இன அழிப்பு இல்லை’ என்று ஐ.நா. இறுதியாக கூறவில்லை: ரவீனா சம்தாசினி
- இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்பதற்கு சு.க. அதிருப்திக்குழு தீர்மானம்!
- அமெரிக்கத் தீர்மானத்தின் நகல் வரைபுக்கு இலங்கை கடும் ஆட்சேபம்!
- இறுதி மோதல்களில் 7,700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம்: மக்ஸ்வெல் பரணகம
- பாரிஸ் ஈபிள் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் திடீரென மூடல்
- கிரீஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அலெக்ஸிஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமராகின்றார்
- உச்ச நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
- கொலை வழக்கில் கைதாகும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம்
- புது சங்கம் வேலைக்கு ஆகாது?
- எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை மேற்கொள்ள சென்றுள்ளார் ராஜ்நாத் சிங்
- மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு
- நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் மத்தியப் பாதுகாப்பு படை பாதுகாப்பு:சு.சாமி
| நயன்தாராவின் அட்வைசர் இவர்தான் Posted: |
| விஷ்ணுபிரியா தற்கொலை விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் Posted:
Read more ... |
| மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்த இடத்தில் தோண்டும் பணிகள் நிறைவு Posted:
Read more ... |
| வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்வு Posted:
Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி நிர்வாகக் குழுக் கூட்டம்! Posted:
Read more ... |
| சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவித அச்சத்துடனே பணி செய்து வருகின்றனர்:உச்ச நீதிமன்றம் Posted:
Read more ... |
| ‘இன அழிப்பு இல்லை’ என்று ஐ.நா. இறுதியாக கூறவில்லை: ரவீனா சம்தாசினி Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இன அழிப்பு இடம்பெறவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை இறுதியாக கூறவில்லை என்று ஆணையாளரின் பேச்சாளர் ரவீனா சம்தாசினி தெரிவித்துள்ளார். Read more ... |
| இரா.சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்பதற்கு சு.க. அதிருப்திக்குழு தீர்மானம்! Posted:
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தாமும் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். Read more ... |
| அமெரிக்கத் தீர்மானத்தின் நகல் வரைபுக்கு இலங்கை கடும் ஆட்சேபம்! Posted:
இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவால் முன்வைப்பதற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் தீர்மானத்தின் நகல் வரைபுக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. Read more ... |
| இறுதி மோதல்களில் 7,700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம்: மக்ஸ்வெல் பரணகம Posted:
இலங்கையின் இறுதி மோதல்களின் போது 7,700 பேர் வரையானோரே கொல்லப்பட்டிருக்கலாம் என்று காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். Read more ... |
| பாரிஸ் ஈபிள் கோபுரம் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் திடீரென மூடல் Posted:
பிரான்ஸ் நகரம் பாரிஸின் அடையாளச் சின்னமாக விளங்கி வரும் ஈபிள் கோபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீரென 3 மர்ம நபர்கள் ஏறுவதை அவதானித்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக ஈபிள் கோபுரத்தைத் தற்காலிகமாக மூடியிருந்தனர். Read more ... |
| கிரீஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அலெக்ஸிஸ் சிப்ராஸ் மீண்டும் பிரதமராகின்றார் Posted:
அண்மைக் காலமாகக் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த கிரீஸ் அதைக் கட்டி எழுப்புவதற்காக மீண்டும் ஒரு முறை ஐரோப்பிய யூனியனிடம் பாரியளவு தொகை நிதியுதவியைப் பெற்றிருந்தது. Read more ... |
| உச்ச நீதிமன்றத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு Posted:
உச்ச நீதிமன்றத்துக்கு அடிக்கடி வெடிக்குண்டு மிரட்டல் வந்ததை முன்னிட்டு அங்கு பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read more ... |
| கொலை வழக்கில் கைதாகும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் Posted:
கொலை வழக்கில் கைதாகும் பெண்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. Read more ... |
| Posted: |
| எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை மேற்கொள்ள சென்றுள்ளார் ராஜ்நாத் சிங் Posted:
எல்லைப் பாதுகாப்புப் படையினருடன் ஆலோசனை மேற்கொள்ள 3 நாள் பயணமாக இந்திய எல்லைகளுக்கு சென்றுள்ளார் ராஜ்நாத் சிங். Read more ... |
| மு.க.ஸ்டாலினின் நமக்கு நாமே விடியல் மீட்பு Posted:
நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் நமக்கு நாமே விடியல் மீட்பு என்கிற பெயரில் பிரச்சாரத்தைத் துவங்கி உள்ளார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் Read more ... |
| நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் மத்தியப் பாதுகாப்பு படை பாதுகாப்பு:சு.சாமி Posted:
நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் மத்தியப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்புத் தேவை என்று, பாஜக மூத்தத் தலைவர் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
தற்கொலை செய்துக்கொண்டதாகக் கூறப்படும் திருச்செங்கோடு காவல்துறை அதிகாரி விஷ்ணுப்பிரியா வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மதுரையில் நரபலி கொடுக்கப்பட்டதாகப் புகார் எழுந்த இடத்தில் தோண்டும் பணிகள் நிறைவுப் பெற்றதாகத் தெரிய வருகிறது.
பொதுவாகவே வாட்ஸ் ஆப் தகவல்களை தொண்ணூறு நாட்களுக்கு சேமித்து வைக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தி அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காவிரி நிர்வாகக் குழுக் கூட்டம் வருகிற 28ம் திகதி கூட உள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஒருவித அச்சத்துடனே பணி செய்து வருகின்றனர் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.










