4TamilMedia செய்திகள் | |
- வெளிநாடுகளில் ஜப்பான் இராணுவம் போரிட ஜப்பான் பாராளுமன்றத்தில் அனுமதி!
- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாநிலப் போலீசார் பாதுகாப்பு போதவில்லை:தலைமை நீதிபதி
- மதுரையில் இப்போது தோண்டும் இடம் இடுகாடு அல்ல:சகாயம் ஐஏஎஸ்
- நோட்டாவுக்கு தேர்தல் குறியீடு:தலைமைத் தேர்தல் ஆணையம்
- யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘முற்றுப்புள்ளியா…?’ : சில எண்ணங்கள்!
- கடிதம் எழுத வேண்டாம் மருத்துவக் குழுவுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்: கெஜ்ரிவால்
- விஷாலுக்கு இதுவும் வேணும்... இன்னும் வேணும்!
- நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை:மம்தா பானர்ஜி
- வாரணாசியில் அங்கங்கு அறுந்தும் சுருட்டியும் தொங்கும் மின் ஒயர்களைக் கண்டு வேதனை அடைந்தேன்:மோடி
- ஐ.நா. விசாரணை அறிக்கையை வரவேற்கின்றோம்: தமிழ் சிவில் சமூக அமையமும், 21 அமைப்புக்களும்!
- பாராளுமன்றம் அனுமதித்தால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனை: மைத்திரிபால சிறிசேன
- இலங்கை தொடர்பிலான ஐ.நா. விசாரணை அறிக்கைக்கு பான் கீ மூன் வரவேற்பு!
- ஐ.நா. விசாரணை அறிக்கையின் கனதி குறைவதற்கு புதிய அரசின் செயற்பாடுகளே காரணம்: மைத்திரி- ரணில் கூட்டாக அறிவிப்பு!
- இணையத்தில் கலக்கி வரும் டிஸ்னியின் 'தி ஜங்கில் புக்' டிரெயிலர்
- தென் சூடானில் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து:பலி எண்ணிக்கை 182 ஆக உயர்வு
- காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் முதல் நகரம் டெல்லி
- பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மருத்துவ மனையில் அனுமதி
- பர்கினா பாசோவில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்:அதிபர் சிறைப் பிடிப்பு
- செல்போன் இணைப்புத் துண்டிப்புக்கள் ஒரு மாதத்தில் சரி செய்யப்படும்: ரவிசங்கர் பிரசாத்
- சிலியைத் தாக்கிய 8.3 ரிக்டர் நிலநடுக்கம் சுனாமியை அடுத்து 10 இலட்சம் பேர் வெளியேற்றம்!
- வரி ஏய்ப்பு நிலுவை வழக்குகள் ஓரிரு நாட்களில் முடித்து வைக்கப்படும்: ஜெட்லி
| வெளிநாடுகளில் ஜப்பான் இராணுவம் போரிட ஜப்பான் பாராளுமன்றத்தில் அனுமதி! Posted:
70 வருடங்களுக்கு முன்னர் 2 ஆம் உலக யுத்தத்திற்குப் பிறகு முதன் முறையாக ஜப்பான் நாட்டு இராணுவம் வெளிநாடுகளில் போரில் பங்கேற்க அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் வெற்றிகரமாகத் தீர்மானம் கொண்டு வரப் பட்டுள்ளது. Read more ... |
| சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாநிலப் போலீசார் பாதுகாப்பு போதவில்லை:தலைமை நீதிபதி Posted:
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாநிலப் போலீசார் பாதுகாப்பு போதவில்லை என்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அதிருப்தி தெரிவித்துள்ளார். Read more ... |
| மதுரையில் இப்போது தோண்டும் இடம் இடுகாடு அல்ல:சகாயம் ஐஏஎஸ் Posted:
மதுரை மேலூர் கிராமத்தில் இப்போது தோண்டிக் கொண்டிருக்கும் இடம் இடுகாடு அல்ல என்று சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார். Read more ... |
| நோட்டாவுக்கு தேர்தல் குறியீடு:தலைமைத் தேர்தல் ஆணையம் Posted:
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைக் குறிக்கும் நோட்டாவுக்கும் தேர்தல் குறியீடு சின்னத்தை வழங்கியுள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம் Read more ... |
| யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் ‘முற்றுப்புள்ளியா…?’ : சில எண்ணங்கள்! Posted: யாழ் சர்வதேச திரைப்பட விழா 2015, இலங்கை- இந்தியா- புலம்பெயர் சினிமா பங்காளர்கள் மற்றும் ஆர்வலர்களின் பங்களிப்போடு நடைபெற்று வருகின்றது. பலதரப்பட்ட பார்வையாளர்களையும், கண்காணிப்பாளர்களையும், அரசியலாளர்களையும், ஊடகவியலாளர்களையும், மாணவர்களையும் திரைப்பட விழா ஏதேதோ காரணங்களுக்காக உள்வாங்க அல்லது கண்காணிக்க வைத்திருக்கின்றது. Read more ... |
| கடிதம் எழுத வேண்டாம் மருத்துவக் குழுவுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள்: கெஜ்ரிவால் Posted:
டெல்லியில் பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுபடுத்த கடிதம் எழுத வேண்டாம், மருத்துவக் குழுவுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் என்று, மத்திய சுகாதாரத்துறைக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார் கெஜ்ரிவால். Read more ... |
| விஷாலுக்கு இதுவும் வேணும்... இன்னும் வேணும்! Posted:
சுமார் நாற்பது கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம் விஷாலுக்கு. வீம்புக்கு விரல் சூப்புனதால் வந்த வினை அது. Read more ... |
| நேதாஜி விமான விபத்தில் இறக்கவில்லை:மம்தா பானர்ஜி Posted:
நேற்று தமது அரசு வெளியிட்ட நேதாஜி குறித்த ஆவணங்களில் நேதாஜி 1945ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் உயிரிழக்கவில்லை என்று உறுதியாகி உள்ளது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் மம்தா பானர்ஜி. Read more ... |
| வாரணாசியில் அங்கங்கு அறுந்தும் சுருட்டியும் தொங்கும் மின் ஒயர்களைக் கண்டு வேதனை அடைந்தேன்:மோடி Posted:
வாரணாசியில் அங்கங்கு அறுந்தும் சுருட்டியும் தொங்கும் மின் ஒயர்களைக் கண்டு வேதனை அடைந்தேன் என்று பிரதமர் நரேந்திர மோடி தமது வாரணாசி உரையில் கூறியுள்ளார். Read more ... |
| ஐ.நா. விசாரணை அறிக்கையை வரவேற்கின்றோம்: தமிழ் சிவில் சமூக அமையமும், 21 அமைப்புக்களும்! Posted:
இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை நாம் வரவேற்பதாக தமிழ் சிவில் சமூக அமையம் உள்ளிட்ட 22 அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. Read more ... |
| பாராளுமன்றம் அனுமதித்தால் அடுத்த வருடம் முதல் மரண தண்டனை: மைத்திரிபால சிறிசேன Posted:
பாராளுமன்றத்தின் இணக்கப்பாட்டுடன் அடுத்த வருடம் முதல் நாட்டில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். Read more ... |
| இலங்கை தொடர்பிலான ஐ.நா. விசாரணை அறிக்கைக்கு பான் கீ மூன் வரவேற்பு! Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகளின் அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வரவேற்றுள்ளார். Read more ... |
| Posted: இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றம் தொடர்பில் இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளின் அறிக்கை கனதி (காரம்) குறைவாக இருப்பதற்கு புதிய அரசாங்கத்தின் நம்பிக்கையூட்டும் செயற்திட்டங்களே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். Read more ... |
| இணையத்தில் கலக்கி வரும் டிஸ்னியின் 'தி ஜங்கில் புக்' டிரெயிலர் Posted:
1894 ஆம் ஆண்டு ருட்யார்ட் கிப்லிங்க்ஸ் என்பவரால் எழுதப் பட்ட 'தி ஜங்கிள் புக்' என்ற ஃபேன்டசி நாவலால் உலகம் முழுதும் கவரப் படாத சிறுவர் சிறுமியரே இருக்க முடியாது என்று கூறலாம். Read more ... |
| தென் சூடானில் டேங்கர் லாரி வெடித்து கோர விபத்து:பலி எண்ணிக்கை 182 ஆக உயர்வு Posted:
புதன்கிழமை தென் சூடானில் எரிபொருள் நிரப்பியிருந்த டேங்கர் லாரி ஒன்று தலைந்கர் ஜுபாவிற்கு மேற்கே சாலையை விட்டு விலகிக் கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில் 182 பொது மக்கள் பலியானதாகவும் மேலும் நூற்றுக் கணக்கானவர்கள் பலத்த தீக்காயத்துக்கு உள்ளானதாகவும் செய்திகள் கூறுகின்றன. Read more ... |
| காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் முதல் நகரம் டெல்லி Posted:
காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் முதல் நகரம் டெல்லி என்று லண்டன் நறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. Read more ... |
| பிசிசிஐ தலைவர் ஜக்மோகன் டால்மியா மருத்துவ மனையில் அனுமதி Posted:
உடல்நலக் குறைவு காரணமாக BCCI தலைவர் ஜக்மோகன் டால்மியா கொல்கத்தா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். Read more ... |
| பர்கினா பாசோவில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம்:அதிபர் சிறைப் பிடிப்பு Posted:
மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் முன்னாள் அதிபர் பிளெய்சின் இன் கீழ் அந்நாட்டு இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதுடன் அதிபர் மிஷல் கபான்டோ மற்றும் பிரதமர் யாகூபா இசாக் ஜிதா ஆகியோர் சிறைப் பிடிக்கப் பட்டும் உள்ளனர். Read more ... |
| செல்போன் இணைப்புத் துண்டிப்புக்கள் ஒரு மாதத்தில் சரி செய்யப்படும்: ரவிசங்கர் பிரசாத் Posted:
செல்போன் இணைப்புத் துண்டிப்புக்கள் புகார் இனி எழாதவாறு ஒரு மாதத்தில் சரி செய்யப்படும் என்று மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார். Read more ... |
| சிலியைத் தாக்கிய 8.3 ரிக்டர் நிலநடுக்கம் சுனாமியை அடுத்து 10 இலட்சம் பேர் வெளியேற்றம்! Posted:
புதன்கிழமை மாலை தென்னமெரிக்க நாடான சிலியில் 8.3 ரிக்டர் அளவுடைய வலுவான பூகம்பம் தலைநகர் சந்தியாகோவுக்கு வடமேற்கே 250 Km தொலைவில் கரையோரப் பகுதிகளைத் தாக்கி இருந்தது. Read more ... |
| வரி ஏய்ப்பு நிலுவை வழக்குகள் ஓரிரு நாட்களில் முடித்து வைக்கப்படும்: ஜெட்லி Posted:
வரி ஏய்ப்பு நிலுவை வழக்குகள் ஓரிரு நாட்களில் முடித்து வைக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


















