Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம்

Posted:

ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் இடம் வழங்கப்பட உள்ளதாக ஐநா அறிவித்துள்ளது.


Read more ...

ரணில்- மோடி சந்திப்பு!

Posted:

இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது.


Read more ...

பருப்பு வகைகளின் விலைக் கட்டுக்குள்தான் உள்ளது: அருண்ஜெட்லி

Posted:

பருப்பு வகைகளின் விலைக் கட்டுக்குள்தான் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். 


Read more ...

சகாயம் ஐ.ஏ.எஸ்.விசாரணை மற்றும் ஆய்வுகள் முடிந்தன!

Posted:

கிரானைட் கற்கள் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் குறித்த சகாயம் ஐ.ஏ.எஸ்.விசாரணை மற்றும் ஆய்வுகள் முடிந்தன என்று அவரே தகவல் வெளியிட்டுள்ளார். மேலும்,என்னதான் இடையூறுகள் ஏற்பட்டாலும் விசாரணை சுதந்திரமான முறையில் நடைப்பெற்றதகவும் அவர் தெரிவித்துள்ளார். 


Read more ...

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று நரேந்திர மோடியை சந்திக்கிறார்

Posted:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

தாடி வைத்தார் சந்தானம்

Posted:

திடீரென தாடி வளர்க்க ஆரம்பித்திருக்கிறார் சந்தானம்.


Read more ...

கிராமப்புற மக்களின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை நூற்றைம்பது நாட்களாக மாற்றத் திட்டம்

Posted:

கிராமப்புற மக்களின் நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை நூற்றைம்பது நாட்களாக மாற்ற மத்திய அரசுத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Read more ...

பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாள் இன்று

Posted:

பேரறிஞர் அண்ணாவின் 107வது பிறந்த நாள் இன்று தமிழகம் எங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


Read more ...

இலங்கையின் பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டை ஊக்குவிப்போம்: ஐரோப்பிய ஒன்றியம்

Posted:

இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறலுக்கான கடப்பாட்டினை ஊக்குவிப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. 


Read more ...

முன்னாள் போராளிகளுக்கு மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல்: செல்வம் அடைக்கலநாதன்

Posted:

புனர்வாழ்வுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டு தற்போது குடும்பங்களுடன் சேர்ந்து வாழும் முன்னாள் போராளிகள், புலனாய்வுத் துறையினரால் மீண்டும் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இதனால் முன்னாள் போராளிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சர்வதேச நீதிபதிகள் பங்கெடுக்கும் விசாரணையே தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

இலங்கையில் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் நீதிபதிகள் பங்கெடுக்கும் விசாரணையே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

தீவிரவாதிகள் என நினைத்துத் தவறுதலாக 12 சுற்றுலாப் பயணிகளை சுட்டுக் கொன்ற எகிப்து இராணுவம்!

Posted:

சனிக்கிழமை எகிப்தின் மேற்குப் பாலைவனப் பகுதியில் தடை செய்யப் பட்ட பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் என நினைத்து அந்நாட்டு இராணுவமும் போலிசும் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் 12 சுற்றுலாப் பயணிகள் தவறுதலாகக் கொல்லப் பட்டுள்ளனர்.


Read more ...

சிவகார்த்திகேயனை நெருக்குகிறதா ரஜினி முருகன்?

Posted:

ஒரு ஹீரோ டாப் கியரில் போய் கொண்டிருக்கிற நேரத்தில். சடர்ன் பிரேக் போட்ட மாதிரி ஆகியிருக்கிறது சிவகார்த்திகேயனின் நிலைமை.


Read more ...

ஜப்பானின் மிகப் பெரிய எரிமலையான அசோ சீற்றம்:கலிபோர்னியாவில் காட்டுத் தீ தீவிரம்

Posted:

பசுபிக் சமுத்திரத்தின் ரிங் ஆஃப் ஃபைர் என அழைக்கப் படும் நெருப்பு வளையப் பகுதியில் ஜப்பானின் கைஷு தீவை ஒட்டி அமைந்துள்ள மௌன்ட் அசோ என்ற அந்நாட்டிலுள்ள மிகப் பெரிய எரிமலை கடந்த சில நாட்களாக சீற்றமடைந்துள்ளதுடன் வானில் பல ஆயிரம் மீட்டர்கள் உயரம் வரை சா ம்பலுடன் கூடிய புகையைக் கக்கி வருகின்றது.


Read more ...

பலர் பொறுமை இழந்துள்ளனர். அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு: ஐ.நா.வில் மங்கள சமரவீர

Posted:

உண்மையைக் கண்டறிவதற்கும், நீதியை நிலை நாட்டுவதற்கும், மீள நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கும், நஷ்ட ஈட்டிற்குமான நம்பகத்தன்மை மிக்க சுயாதீனமான பொறிமுறைகளை ஏற்படுத்துவற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 


Read more ...

மறுக்கப்பட்ட நீதிக்கான போராட்டம்!

Posted:

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 30வது கூட்டத் தொடர் இன்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகின்றது.


Read more ...

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சிறைத் தகர்ப்பு:400 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்

Posted:

இன்று திங்கள் அதிகாலை 2 மணியளவில் ஆப்கானிஸ்தானின் மத்தியிலுள்ள காஸ்னி என்ற நகரிலுள்ள சிறைச்சாலை மீது திடீரென தாக்குதல் நடத்திய தலிபான் போராளிகள் அங்குள்ள 400 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓடுவதற்குக் காரணமாகியுள்ளனர்.


Read more ...

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே இந்தியா வருவதை முன்னிட்டு மீனவர்கள் விடுதலை

Posted:

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே இந்தியா வருவதை முன்னிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர்.


Read more ...

சர்வதேச மாநாடு குறித்துப் பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு: ஸ்டாலின்

Posted:

சமீபத்தில் நடைப்பெற்ற சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடுக் குறித்து பேச அனுமதி மறுத்ததால் வெளிநடப்பு செய்கிறோம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


Read more ...

சவாலே சமாளி:விசாரணை நல்ல முறையில் நடைபெற்று வருகிறது: சகாயம் ஐஏஎஸ்

Posted:

சவாலே சமாளி என்கிற வகையில் அத்தனை இடையூறுகளையும் சமாளித்து விசாரணை நல்ல முறையில் சுதந்திரமாக நடைபெற்று வருகிறது சகாயம் ஐஏஎஸ் கூறியுள்ளார்.


Read more ...

குறைந்த கட்டணத்தில் வீடு தோறும் இணைய தள சேவை

Posted:


குறைந்த கட்டணத்தில் வீடு தோறும் இணைய தள சேவை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் .ஜெயலலிதா கூறியுள்ளார்.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™