4TamilMedia செய்திகள் | |
- இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு: அதுல் கெஷாப்
- அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க: கஃபே
- நாட்டையே உலுக்கிய மும்பை ரயில் குண்டுவெடிப்பின் தீர்ப்பு இன்று வெளியானது!
- பீகார் முதற்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி பெயர் இடம்பெறாதது ஏன்?; அரசியலரங்கில் கேள்வி!
- மதுவிலக்கை அமல்படுத்த போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விடுதலை!
- பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் வாரணாசிக்கு செல்ல உள்ளார்
- அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்கில் மைத்திரியும், ரணிலும் அமைச்சரவையை அதிகரித்துள்ளனர்: சோபித தேரர்
- மாட்டிறைச்சிக்கு எதிரான மனுவுக்கு காஷ்மீர் அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை!
- ‘ஸ்ரீலங்கா: நீதிக்கான தேடல்’மற்றொரு ஆவணப்படத்தை கெலம் மக்ரே வெளியிட்டார்!
- அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்: த. ...
- இரா.சம்பந்தன் தேசிய ரீதியில் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கது: மல்வத்த பீடாதிபதி
- சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அதிமுக மாநாடு போல இருந்தது: இ.வி.கே.எஸ்.இளங்கோவன்
- இன்னும் 25 வருடங்களில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்காது!:ஈரான் ஆன்மிகத் தலைவர்
- கபாலி படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் ரஜினி செய்யப் போவதென்ன?
- ஜப்பானில் கடும் மழை வெள்ளம்!:170 000 பொதுமக்கள் வெளியேற்றம்
- அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளாக ராதிகா, ஆரியரத்ன, ஷிப்லி ஆகியோர் நியமனம்!
- ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் விஷம் கலக்கும் வாய்ப்பு
| இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்காவின் ஆதரவு உண்டு: அதுல் கெஷாப் Posted: இலங்கையில் இனங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்காவும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவராலயமும் தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என்று இலங்கைக்கான புதிய அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்க: கஃபே Posted: நீண்ட காலமாக வழக்கு விசாரணைகளின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுமாறு கஃபே (CaFFE) மற்றும் இலங்கை மனித உரிமை கேந்திரம் ஆகிய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. Read more ... |
| நாட்டையே உலுக்கிய மும்பை ரயில் குண்டுவெடிப்பின் தீர்ப்பு இன்று வெளியானது! Posted:
188 பேரை பலிகொண்ட மும்பை ரயில் குண்டுவெடிப்பின் தீர்ப்பை இன்று மும்பை சிறப்பு நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. Read more ... |
| பீகார் முதற்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் அத்வானி பெயர் இடம்பெறாதது ஏன்?; அரசியலரங்கில் கேள்வி! Posted:
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைப்பெற உள்ள நிலையில், பீகார் முதற்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான அத்வானி பெயர் இடம்பெறாதது ஏன் என்கிற கேள்வி எழுந்துள்ளது. Read more ... |
| மதுவிலக்கை அமல்படுத்த போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விடுதலை! Posted:
மதுவிலக்கை அமல்படுத்த போராட்டம் நடத்தி சிறைக்குச் சென்ற பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. Read more ... |
| பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் வாரணாசிக்கு செல்ல உள்ளார் Posted:
Read more ... |
| அதிகாரத்தை தக்க வைக்கும் நோக்கில் மைத்திரியும், ரணிலும் அமைச்சரவையை அதிகரித்துள்ளனர்: சோபித தேரர் Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அதிகாரத்தைத் தக்க வைக்கும் நோக்கிலேயே அமைச்சரவையை அதிகரித்துள்ளனர். இதனை, மக்கள் விரும்பவில்லை என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| மாட்டிறைச்சிக்கு எதிரான மனுவுக்கு காஷ்மீர் அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை! Posted:
ஜம்மு-காஷ்மீர் அரசு மாட்டிறைச்சிக்கு எதிரான பொதுநல மனுவுக்கு காஷ்மீர் உயர் நீதிமன்றத்தில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. Read more ... |
| ‘ஸ்ரீலங்கா: நீதிக்கான தேடல்’மற்றொரு ஆவணப்படத்தை கெலம் மக்ரே வெளியிட்டார்! Posted: இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் கடந்த காலங்களில் ஆவணப்படங்களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளரான கெலம் மக்ரே, ‘ஸ்ரீலங்கா: நீதிக்கான தேடல் (Sri Lanka: The Search For Justice)’ எனும் தலைப்பில் மீண்டுமொடு ஆவணப்படத்தை நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளார். Read more ... |
| அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்: த. ... Posted: தமிழ் மக்கள் காலம் காலமாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வை வழங்கக் கூடியவகையில் அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை மேற்கொள்வதற்கு புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| இரா.சம்பந்தன் தேசிய ரீதியில் பணியாற்ற வந்திருப்பது வரவேற்கத்தக்கது: மல்வத்த பீடாதிபதி Posted:
பிரிவினைக் கோரிக்கைகளைக் கைவிட்டு தேசிய ரீதியாக செயலாற்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அதிமுக மாநாடு போல இருந்தது: இ.வி.கே.எஸ்.இளங்கோவன் Posted: சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு அதிமுக மாநாடு போல இருந்தது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். Read more ... |
| இன்னும் 25 வருடங்களில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்காது!:ஈரான் ஆன்மிகத் தலைவர் Posted:
இன்னும் கால் நூற்றாண்டுக்குள் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருந்ததற்கான அடையாளம் இருக்காது என ஈரானின் சுப்ரீம் தலைவரும் ஆன்மிகத் தலைவருமான அயதொல்லா அலி கமெனெய் டெஹ்ரானில் இவ்வாரம் ஆற்றிய உரையொன்றில் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read more ... |
| கபாலி படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் ரஜினி செய்யப் போவதென்ன? Posted:
லிங்கா விவகாரம் இன்னும் முடிக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் யார் யார்? என்பதை சற்று தாமதமாக தெரிந்து கொண்ட ரஜினி, கடும் கோபத்திலிருக்கிறாராம். Read more ... |
| ஜப்பானில் கடும் மழை வெள்ளம்!:170 000 பொதுமக்கள் வெளியேற்றம் Posted:
கிழக்கு ஜப்பானைக் கடந்து சென்ற எட்டௌ என்ற சூறாவளியை அடுத்து அங்கு கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாகக் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. Read more ... |
| அரசியலமைப்புப் பேரவைக்கு சிவில் பிரதிநிதிகளாக ராதிகா, ஆரியரத்ன, ஷிப்லி ஆகியோர் நியமனம்! Posted: அரசியலமைப்பு பேரவைக்கான சிவில் பிரதிநிதிகளாக கலாநிதி ராதிகா குமாரசுவாமி, கலாநிதி ஏ.டி.ஆரியரத்ன மற்றும் உயர் நீதிமன்ற நீதியரசர் ஷிப்லி அஸீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more ... |
| ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் விஷம் கலக்கும் வாய்ப்பு Posted:
Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |



பிரதமர் நரேந்திர மோடி, தனது தொகுதியான வாரணாசிக்கு வரும் செப்.,18ம் திகதி செல்ல உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.





ராஜஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தானில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் தீவிரவாதிகள் விஷம் கலக்கும் வாய்ப்புக்கள் உள்ளன என்று உளவுத்துறை ராஜஸ்தான் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.