4TamilMedia செய்திகள் | |
- சர்வதேச பொறிமுறையூடாகவே போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபையில் தீர்மானம்!
- முன்னாள் ஜனாதிபதி இந்நாள் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பு!
- சபாநாயகராக கரு, பிரதிச் சபாநாயகராக திலங்க, குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் தெரிவு!
- ஜிகினா- விமர்சனம்
- லலித் மோடி விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுவார்
- இரண்டு மாதங்களில் நெல்லை தூத்துக்குடியில் நூறு கொலைகள்: ஜி.ராமகிருஷ்ணன்
- நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் மாநில அரசுகள் சுதந்திரம் பெறும்:ஜெட்லி
- மைத்திரி முன்னிலையில் 33 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு!
- பொதுத்துறை நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கிகளும் கலந்துக்கொள்கின்றன
- இலங்கையின் 8வது பாராளுமன்றம் கூடியது; சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு!
- இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்று நடைபெற்றிருக்கின்றது: இரா.சம்பந்தன்
- காந்தியவாதி சசி பெருமாளின் மரணம் கொலைதான்:வைகோ
- விஷாலின் பாயும் புலி பட வெளியீடுக்கு தடையாக இருக்கும் லிங்கா பட விவகாரம்
- விஷாலின் மறுபெயர் குற்றம் சாட்டுபவர்:ராதா ரவி
- எகிப்தில் நீண்ட காலமாகக் காத்திருந்த தேர்தல் ஆக்டோபரில் நடைபெறத் தீர்மானம்!
- பாங்கொக் எரவான் ஆலயத்தில் குண்டு வைத்த நபரைக் கைது செய்த போலிசாருக்கு சன்மானம்
- பயங்கரவாதக் குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம்:பரிந்துரை
- பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல்!
- ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டம் தவறான முன் உதாரணம்:ஜெட்லி
- கட்சி தாவலைத் தடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது: ரணில் விக்ரமசிங்க
- பாகிஸ்தானின் முன்னால் அதிபர் முஷ்ரப் மீண்டும் அரசியல் பிரவேசம்?
- எப்போதும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தால் பாகிஸ்தானுடன் சமாதானம் என்பது இயலாத காரியம்
- ஒகேனக்கலில் தடையை மீறி பரிசலில் சென்ற குடும்பத்தினர் பலி
- கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் எனினும் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்ப்ப்பு
- சீனாவின் பொருளாதார மந்தம் மற்ற நாடுகளைப் பாதித்தாலும் இந்தியாவைப் பாதிக்கவில்லை:ரகுராம் ராஜன்
| சர்வதேச பொறிமுறையூடாகவே போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: வடக்கு மாகாண சபையில் தீர்மானம்! Posted: இலங்கையின் இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையூடாகவே விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சபையில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| முன்னாள் ஜனாதிபதி இந்நாள் பாராளுமன்ற உறுப்பினராக பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பு! Posted: முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். Read more ... |
| சபாநாயகராக கரு, பிரதிச் சபாநாயகராக திலங்க, குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் தெரிவு! Posted: இலங்கையின் 8வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜெயசூரியவும், பிரதிச் சபாநாயகராக திலங்க சுமதிபாலவும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராக செல்வம் அடைக்கலநாதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். Read more ... |
| Posted:
உடைஞ்ச சட்டியில் ஒஸ்தியான ஒயினை ஊற்றியடிச்சா எப்படியிருக்கும்? அது மாதிரியொரு படம். கலக்கல் கதை! காஸ்ட்டிங்தான் உதை! Read more ... |
| லலித் மோடி விரைவில் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்படுவார் Posted:
Read more ... |
| இரண்டு மாதங்களில் நெல்லை தூத்துக்குடியில் நூறு கொலைகள்: ஜி.ராமகிருஷ்ணன் Posted:
Read more ... |
| நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் மாநில அரசுகள் சுதந்திரம் பெறும்:ஜெட்லி Posted:
Read more ... |
| மைத்திரி முன்னிலையில் 33 அமைச்சர்கள் நாளை பதவியேற்பு! Posted:
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன- பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் 33 அமைச்சர்கள் நாளை புதன்கிழமை காலை 10.00 மணிக்கு பதவியேற்கவுள்ளனர். Read more ... |
| பொதுத்துறை நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கிகளும் கலந்துக்கொள்கின்றன Posted:
Read more ... |
| இலங்கையின் 8வது பாராளுமன்றம் கூடியது; சபாநாயகராக கரு ஜெயசூரிய தெரிவு! Posted:
இலங்கையின் 8வது பாராளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணிக்கு கூடியது. இதன்போது, புதிய சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். Read more ... |
| இலங்கை மீது சர்வதேச விசாரணையொன்று நடைபெற்றிருக்கின்றது: இரா.சம்பந்தன் Posted:
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று நடைபெற்றிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். Read more ... |
| காந்தியவாதி சசி பெருமாளின் மரணம் கொலைதான்:வைகோ Posted:
Read more ... |
| விஷாலின் பாயும் புலி பட வெளியீடுக்கு தடையாக இருக்கும் லிங்கா பட விவகாரம் Posted:
Read more ... |
| விஷாலின் மறுபெயர் குற்றம் சாட்டுபவர்:ராதா ரவி Posted:
Read more ... |
| எகிப்தில் நீண்ட காலமாகக் காத்திருந்த தேர்தல் ஆக்டோபரில் நடைபெறத் தீர்மானம்! Posted:
எகிப்தில் அதிபர் அப்டெல் ஃபட்டாஹ் அல் சிசி பதவி நீக்கம் செய்யப் பட்டதில் இருந்து மிக நீண்ட காலமாக நடைபெறாது இருந்த தேர்தல் ஒருவழியாக எதிர்வரும் ஆக்டோபர் மாதம் நடைபெறத் திட்டமிடப் பட்டுள்ளது. Read more ... |
| பாங்கொக் எரவான் ஆலயத்தில் குண்டு வைத்த நபரைக் கைது செய்த போலிசாருக்கு சன்மானம் Posted:
ஆகஸ்ட் 17 ஆம் திகதி தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் உள்ள எரவான் என்ற இந்து ஆலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20 பேர் கொல்லப் பட்டிருந்தனர். Read more ... |
| பயங்கரவாதக் குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம்:பரிந்துரை Posted:
பயங்கரவாதக் குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை ரத்து செய்யலாம் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்து மத்திய அரசு நியமித்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. Read more ... |
| பெட்ரோல் டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல்! Posted:
மத்திய அரசுடன் சேர்ந்து ஆலோசித்த எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து அறிவித்துள்ளன. Read more ... |
| ராணுவ வீரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டம் தவறான முன் உதாரணம்:ஜெட்லி Posted:
ராணுவ வீரர்களுக்கு ஒரே தகுதி ஒரே ஓய்வூதியம் என்கிறத் திட்டம் தவறான முன் உதாரணம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். Read more ... |
| கட்சி தாவலைத் தடுப்பதற்காகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது: ரணில் விக்ரமசிங்க Posted:
கட்சி தாவலைத் தடுப்பதற்காகவே இரு பிரதான கட்சிகளுக்கிடையிலும் இணக்கப்பாடு காணப்பட்டதாகவும், அதுவே தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு வழிகோலியதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். Read more ... |
| பாகிஸ்தானின் முன்னால் அதிபர் முஷ்ரப் மீண்டும் அரசியல் பிரவேசம்? Posted:
72 வயதாகும் பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷ்ரப் அந்நாட்டிலுள்ள முஸ்லிம் லீக் கட்சிகளை இணைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற புதிய கட்சியைத் தொடங்கி மீண்டும் அரசியலில் பிரவேசம் செய்யத் திட்டமிட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. Read more ... |
| எப்போதும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தால் பாகிஸ்தானுடன் சமாதானம் என்பது இயலாத காரியம் Posted:
எப்போதும் துப்பாக்கியை நீட்டிக் கொண்டிருந்தால் பாகிஸ்தானுடன் சமாதானம் என்பது இயலாத காரியமாகிவிடும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். Read more ... |
| ஒகேனக்கலில் தடையை மீறி பரிசலில் சென்ற குடும்பத்தினர் பலி Posted:
காவிரி நீர் பெருக்கெடுத்துப் பாயும் ஒகேனக்கல் அருவியில் தடையை மீறி பரிசலில் பயணித்த ஒரே குடும்பத்தினர் பலியாகி உள்ளனர். Read more ... |
| கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் எனினும் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்ப்ப்பு Posted:
கச்சா எண்ணெய் விலை ஏற்றம் இறக்கம் எனினும் பெட்ரோல் டீசல் விலை குறையும் என எதிர்ப்பார்ப்ப்பு நிலவி வருகிறது. Read more ... |
| சீனாவின் பொருளாதார மந்தம் மற்ற நாடுகளைப் பாதித்தாலும் இந்தியாவைப் பாதிக்கவில்லை:ரகுராம் ராஜன் Posted:
சீனாவின் பொருளாதார மந்த நிலை என்பது உலக நாடுகளில் முக்கால்வாசிக்கும் மேற்பட்ட நாடுகளைப் பாதித்தாலும் இந்தியாவைப் பாதிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் சர்வதேச போலீசாரால் தேடப்பட்டு வரும் லலித் மோடி விரைவில் கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நெல்லை, தூத்துக்குடியில் 100 கொலைகள் நடைபெற்று உள்ளன என்கிற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலர் ஜி.ராமகிருஷ்ணன்.
நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை ரத்து செய்ததன் மூலம் மாநில அரசுகள் சுதந்திரம் பெறும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார்.
நாளை பொதுத்துறை நிறுவனங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் வங்கிகளும் கலந்துக்கொள்கின்றன என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

மதுவுக்கு எதிராகப் போராடி உயிரை விட்ட காந்தியவாதி சசி பெருமாளின் மரணம் கொலைதான் என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் திரைக்கு வரத் தயாராக இருக்கும் பாயும் புலி படம் வெளியாக லிங்கா பட விவகாரம் தடையாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஷாலின் மறுபெயர் குற்றம் சாட்டுபவர் என்று இப்போதெல்லாம் அவரின் பெயர் இண்டஸ்ட்ரியில் பரவி வருகிறது என்று நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதா ரவி கூறியுள்ளார்.









